tag:blogger.com,1999:blog-96027878148293856.post1103016477884195775..comments2023-10-11T08:47:54.977-07:00Comments on Welcome to Mahi's Space: என்னதிது?!...Mahihttp://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-96027878148293856.post-16240107204445848732017-10-07T23:20:58.065-07:002017-10-07T23:20:58.065-07:00இளமதி சொன்ன திரிபோஷாதான் நான் சாப்பிட்ட முதல் சத்த...இளமதி சொன்ன திரிபோஷாதான் நான் சாப்பிட்ட முதல் சத்துமா. :-)

ஞாபகப்படுத்தீட்டீங்க. நாளைய விடுமுறை வேலைத்திட்டம்... சத்துமா செய்யுறது. :-)இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-71292783014698633852013-02-18T19:13:55.167-08:002013-02-18T19:13:55.167-08:00நல்ல பகிர்வு,நான் போற ஒரே அவுட்டிங் மார்கெட்டிங்.....நல்ல பகிர்வு,நான் போற ஒரே அவுட்டிங் மார்கெட்டிங்..சோ இண்ட்ரெஸ்டிங்..

//நீ என்ன சத்துமாவு சாப்ட்டு ஒடம்ப தேத்தற அளவுக்கு ஒல்லியாவா இருக்கே? -னு என் உடன்பிறப்புகளே கிண்டலடித்தாலும் அதையெல்லாம் இந்தக்காதில வாங்கி அந்தக் காதில விட்டுட்டு சந்தோஷமா இருக்கோணும் அப்படின்னு ஞானோதயம் வந்து பலநாளாகிருச்சுங்க. ;)// -அதே அதே!Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-5045016602628814172013-02-14T18:56:47.280-08:002013-02-14T18:56:47.280-08:00மார்கெட் போய் அந்த அனுபவத்தையும் பகிர்ந்திருப்பது ...மார்கெட் போய் அந்த அனுபவத்தையும் பகிர்ந்திருப்பது அழகோ அழகு.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-10771296623787456162013-02-14T13:22:54.895-08:002013-02-14T13:22:54.895-08:00//கொதிக்க கொதிக்க இல்ல, ஆனா தண்ணி சூடா இருக்கணும்....//கொதிக்க கொதிக்க இல்ல, ஆனா தண்ணி சூடா இருக்கணும். [நான் மைக்ரோவேவ்-ல ஒரு நிமிஷம் வச்சு எடுத்துகிட்டேன்.] தேவையான அளவு சத்துமாவை ஒரு கிண்ணத்தில எடுத்துகிட்டு, கொஞ்சம் கொஞ்சமா தண்ணி தெளித்து பிசைந்து உருண்டை பிடிக்க வேண்டியதுதான். லேசான இனிப்புச் சுவையுடன் சூப்பராக இருக்கும். வாய்ப்புக் கிடைச்சால் //saththu mavukku me enna seyyum.
Farmers market is supervanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-89873346197449282762013-02-14T09:09:08.453-08:002013-02-14T09:09:08.453-08:00the flowers look beautiful Mahi, enga, enna urunda...the flowers look beautiful Mahi, enga, enna urundainnu sollama vittudivingalonu ninaichen..Hemahttps://www.blogger.com/profile/04741832394967380608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-83669147494420110782013-02-14T07:16:06.269-08:002013-02-14T07:16:06.269-08:00மஹி, நல்ல உரைநடை. சத்து மாவு ரெசிப்பி வேணும். என் ...மஹி, நல்ல உரைநடை. சத்து மாவு ரெசிப்பி வேணும். என் காதுல மெதுவா சொல்லுங்க. அப்படியே அந்த காளான் டப்பா-வ என் பக்கம் தள்ளி விடுங்க. எனக்கும் உழவர் சந்தை ரொம்ப பிடிக்கும். இங்க வின்ட்டர் இன்னும் முடியல :(
btw, சத்து மாவு photo-வ நான் wood apple-னு நினச்சேன்.Meenakshihttp://cooking.jingalala.orgnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-67023165335819765842013-02-14T06:53:59.627-08:002013-02-14T06:53:59.627-08:00மாவு லட்டு என்று தான் நினைத்தேன். உங்கள் மம்ஸ்
மலர...மாவு லட்டு என்று தான் நினைத்தேன். உங்கள் மம்ஸ்
மலர் கொள்ளை அழகு.
நன்றி பகிர்விற்கு.
RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-60757317296890669702013-02-14T06:38:58.145-08:002013-02-14T06:38:58.145-08:00அந்த மஸ்ரூம் உப்பூடிக் கொத்தாகக் கண்டதில்லை, ஒவ்வொ...அந்த மஸ்ரூம் உப்பூடிக் கொத்தாகக் கண்டதில்லை, ஒவ்வொரு மொட்டாகக் கண்டதுண்டு. மஸ்ரூம் மகி, கண்டதையும் சமைக்கப்பூடாதாம், ஏனெனில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு முறை இருக்காம், சிலது எங்கட முறைப்படி அதிகம் அவிச்சு சமைச்சால் நஞ்சுத்தன்மை உருவாகிடுமாம், என்பதால் நான் வெள்ளை நிறம் தவிர வேறெதையும் வாங்குவதில்லை.

சத்துணவு உருண்டை:), மா கிடைச்சால் மீயும் செய்வதுண்டு.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-74927279993296357702013-02-14T06:34:58.779-08:002013-02-14T06:34:58.779-08:00ஆஹா ஒரே மார்கட் பதிவா இருக்கே.. மகி ஏதும் ரெஸ்ட்டோ...ஆஹா ஒரே மார்கட் பதிவா இருக்கே.. மகி ஏதும் ரெஸ்ட்டோரண்ட் நடத்துறாவோ?:) இல்ல ஒரு டவுட்டு:).

அந்த ரோமண்ட:) புரோகோலி நானும் காண்கிறனான் ஆனா சமைக்கப் பயம், ஏனெனில் சிலதில் அலர்ஜியும் இருக்கலாம்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-90743439312209425702013-02-14T05:28:53.464-08:002013-02-14T05:28:53.464-08:00Very healthy ladoo and the pics are excellent...Very healthy ladoo and the pics are excellent...Premahttps://www.blogger.com/profile/13881083853950154975noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-495491367123130882013-02-14T04:28:01.879-08:002013-02-14T04:28:01.879-08:00சத்துமாவு லட்டு ஆசையை கிளப்பிட்டீங்களெ,இப்போ நான்...சத்துமாவு லட்டு ஆசையை கிளப்பிட்டீங்களெ,இப்போ நான் எங்க போவேன்?? Romanesco broccoli இந்த ப்ரோக்கலியை நானும் பார்ப்பதோடு விட்டுடுவேன்,எதுக்கு ரிஸ்க்ன்னு....Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-14373314822026419052013-02-14T03:37:36.584-08:002013-02-14T03:37:36.584-08:00 விடுதலையான சந்தோஷத்தில் பளீரென விரிந்து கொல்லென்... விடுதலையான சந்தோஷத்தில் பளீரென விரிந்து கொல்லென்று சிரித்தன மலர்கள்! :)

மனம் கொள்ளை கொண்டது மலர்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-64081133963571746112013-02-13T22:28:51.361-08:002013-02-13T22:28:51.361-08:00எங்க அம்மா பொரியரிசிமா உருண்டைன்னு செய்வாங்க. அதுவ...எங்க அம்மா பொரியரிசிமா உருண்டைன்னு செய்வாங்க. அதுவோ என நினைத்தேன்.(ஆளாளுக்கு ஒன்றை நினைக்கவைச்சாச்சு!!)
ஆக சத்துமாத்தான்.ஹெல்தியா சாப்பிடனும் என இந்த பதிவு மெசேஜ் சொல்லுது.வெஜிடெபிள்ஸூம் சேர்த்து. பார்க்க பூவும் அழகு.
குளிர் போனப்பறம்தான் மார்க்கட். அதுவரை supermarket தான்.

priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-48563623861149981062013-02-13T17:22:49.886-08:002013-02-13T17:22:49.886-08:00பூக்கள் அழகு!பூக்கள் அழகு!கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-59558591385773279582013-02-13T15:07:22.986-08:002013-02-13T15:07:22.986-08:00ஆ..மகி. அது நம்ம ஊரில திரிபோஷா மாவுன்னு கடையில இரு...ஆ..மகி. அது நம்ம ஊரில திரிபோஷா மாவுன்னு கடையில இருக்கு - இப்போ அது இங்கையும் ஏசியன் ஷொப்பில வாங்கிக்கலாம்- அதை வாங்கி நீங்க சொன்னதுபோல வெந்நீர் சேர்த்து இப்படிச் சாப்பிடுவோம். அதற்கு சீனி, துருவிய தேங்காய்ப்பூவு கொஞ்சூண்டு சேர்த்து இதுபோலச் சேர்த்துச் சாப்பிடுவோம். நல்ல வாசனையும் ருசியாவும் இருக்கும். அதுபோல இருந்தது.

பூ, காய்கறி, பழம் எல்லாம் காட்டி ரொம்ப ஹெல்தியா சமையல் பண்ணி சாப்பிடுறீங்கன்னு சொல்றீங்க. நல்லது...:)

மகி தம்பதிகளுக்கு என் இனிய காதலர் தின நல் வாழ்த்துக்கள்!!! இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-10429018150574802013-02-13T13:51:48.625-08:002013-02-13T13:51:48.625-08:00அரிசி உருண்டையோன்னு நெனச்சிட்டேன்.பூ அழகா இருக்கு....அரிசி உருண்டையோன்னு நெனச்சிட்டேன்.பூ அழகா இருக்கு.இதுவரை பச்சை&வயலட் காலிஃப்ளவரை நான் வாங்கியதில்லை.8 ஆரஞ்சு ஒரு டாலருக்கா!! ம்ம்,எஞ்சாய் பண்ணுங்க.இந்த மஷ்ரூம் வாங்கியதில்லை.அடுத்த தடவ வாங்கிடுறேன். ஆனாலும் நான் மட்டுமே சாப்பிடனும்.பை நிறைய காய்கறிகளுடனான சமையல் வாசனை இங்குவரை வருது.

"கிடைச்ச சத்துமாவை பத்திரமாப் பொட்டலம் கட்டி, இங்க கொணாந்து ஐஸ்பொட்டில வைச்சிருக்கேன்"_____வேண்டியவங்களுக்குப் போட்டுக் கொடுத்துட்டேன்.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-77891893747897253712013-02-13T12:49:02.900-08:002013-02-13T12:49:02.900-08:00ஃபாயிஸா, முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
...ஃபாயிஸா, முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

இந்த மஷ்ரூம் நல்லா இருந்ததுங்க. ரொம்ப குழைஞ்சு போகாம நல்லா ருசியா இருந்துச்சு. கிடைத்தால் வாங்கிப் பாருங்க.

சத்துமாவு உருண்டைன்னு கண்டுபுடிச்சீங்களா? அவ்வ்வ்..அப்புறமும் குழப்பிட்டேன் இல்ல? அங்கதான் நான் நிக்கிறேன்! ஹஹஹா! :)))
நன்றி ஃபாயிஸா!

என்னது சத்துமாவுல அஸ்காவா? வீட்டில் செய்யற சத்துமாவை சொல்றீங்களா ஏஞ்சல் அக்கா? இருக்கலாம். இந்த மாவில என்னென்ன சேர்த்திருப்பாங்களோ தெரிலை, ஆனா மணமும் ருசியும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

பொருள்விளங்காஉருண்டை எல்லாம் செய்யுமளவுக்கு நமக்கு மேல்மாடில ஸ்டாக் இல்லைங்கோ! ;))

வருகைக்கும் ரசித்து கருத்துக்கள் தந்ததுக்கும் மிக்க நன்றி அக்கா!
~~Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-11645608958251927932013-02-13T12:42:35.724-08:002013-02-13T12:42:35.724-08:00பொருள்விளங்கா உருண்டைன்னு நினைச்சேன் மகி :)))
அந்த...பொருள்விளங்கா உருண்டைன்னு நினைச்சேன் மகி :)))
அந்த ப்ரொக்கொலி இங்கும் கிடைக்குது ..நான் வாங்கல்லை ..
,சாமநதி பூக்கள் அழகு ....... சத்து மாவு உருண்டைல அஸ்கா சக்கரைன்னு சேர்த்திருப்பாங்க நான் அதை தனியா எடுத்து சாப்பிடுவேன் .. Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-10583868140685869812013-02-13T12:38:20.999-08:002013-02-13T12:38:20.999-08:00muthal picture ai partha vudan mudalil sathu maavu...muthal picture ai partha vudan mudalil sathu maavu urundai endru neenai theen.. apparam ethoo spl chappathi orundai pidithu irukeega endru neenaithen..Anonymoushttps://www.blogger.com/profile/11761623832238308016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-16875389789287751872013-02-13T12:35:53.856-08:002013-02-13T12:35:53.856-08:00intha mushroom naan try panniyathillai.. taste epp...intha mushroom naan try panniyathillai.. taste eppadi irukum mahi? photos super.. easy healthy urudai super..Anonymoushttps://www.blogger.com/profile/11761623832238308016noreply@blogger.com