tag:blogger.com,1999:blog-96027878148293856.post1227898315930471318..comments2023-10-11T08:47:54.977-07:00Comments on Welcome to Mahi's Space: பால் காய்ச்சியாச்சு..Mahihttp://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-96027878148293856.post-46919463370043886042010-05-11T19:15:41.055-07:002010-05-11T19:15:41.055-07:00ஜலீலாக்கா,வருகைக்கு நன்றி!ஜலீலாக்கா,வருகைக்கு நன்றி!Mahihttps://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-37814152557140166852010-05-11T02:12:18.626-07:002010-05-11T02:12:18.626-07:00புது வீட்டில் பால் காய்ச்சியாசா
அட ஃபுரு காபியா பே...புது வீட்டில் பால் காய்ச்சியாசா
அட ஃபுரு காபியா பேஷ் பேஷ் ப்ரமாதம்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-36362622557714936912010-05-06T21:32:32.500-07:002010-05-06T21:32:32.500-07:00நல்வரவு மலர்..அடிக்கடி உங்க ப்ளாக் வந்து பாத்திருக...நல்வரவு மலர்..அடிக்கடி உங்க ப்ளாக் வந்து பாத்திருக்கேன்.. :)
வாழ்த்துக்கு நன்றி! உங்களை என் ப்ளாக்ல பார்த்தது ஒரு ஸ்வீட் ஷாக்!Mahihttps://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-44252588583002626282010-05-05T13:17:16.376-07:002010-05-05T13:17:16.376-07:00Hearty wishes on your new home:)Hearty wishes on your new home:)Malar Gandhihttps://www.blogger.com/profile/16586988066440083113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-91707807535377012612010-05-05T11:25:23.563-07:002010-05-05T11:25:23.563-07:00விஜி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
ஸ்வீட் இதோ,...விஜி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
ஸ்வீட் இதோ,இங்கே இருக்கு..எடுத்துக்கோங்க! :)
http://mahiarunskitchen.blogspot.com/2010/05/opputtucoconut-poli.htmlMahihttps://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-86382026615775612552010-05-04T05:52:36.581-07:002010-05-04T05:52:36.581-07:00வாழ்த்துக்கள். மகி. மேடம் அதுதான் ஆப்சண்ட்.
இந்த ம...வாழ்த்துக்கள். மகி. மேடம் அதுதான் ஆப்சண்ட்.
இந்த மாசமும் காணவில்லை என்றால் கேடக்லாம் என்று நினைத்திருந்தேன். வந்துட்டிங்க சந்தோஷாமா இருக்கு. என்ன ஸ்விட் இருக்கு நானும் ஒரு காபிக்கு ப்ரசண்ட் ஆகிட்டேன்.Vijiskitchencreationshttps://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-6977633144997939952010-05-03T13:09:14.469-07:002010-05-03T13:09:14.469-07:00கீதா..வாங்க,வாங்க..காபிய அப்படியே எடுத்துக்கோங்க. ...கீதா..வாங்க,வாங்க..காபிய அப்படியே எடுத்துக்கோங்க. :)
நன்றி!

நன்றிங்க சிட்சாட்..புது வீடு பழைய வீட்டுல இருந்து ஒரு ஆயிரம் மைல்தாங்க..:) எப்ப வரீங்கன்னு சொல்லுங்க. அட்ரஸ் அனுப்பிடறேன்.

நன்றி மேனகா!

நன்றிங்க கவுண்டரே!

நிது,நன்றி! காபி-ய அப்படியே போட்டோல இருந்து எடுத்துக்கோங்க.:)

LK,முதல் முறையா என் கிச்சனில் நுழைஞ்சிருக்கீங்க..நன்றி! இப்போதைக்கு ப்ரூ காபியை அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க. அப்படியே ஸ்வீட்டும் எடுத்துக்கோங்க.:)

இன்னும் கிச்சன் முழுவதுமா அரேஞ் பண்ணி முடிக்கலை..அதுக்குள்ளே மசால் வடை கேட்டா???!! கொஞ்சம் பொறுமை அம்மணி..சீக்கிரமா 'சுட்டு' தரேன்.;)

இமா,நன்றி..ஆசியாக்கா நன்றி ! /இன்னும் நிறைய சமையல் பண்ணி இங்க ஷேர் பண்ணிக்கணும்./ /தொடர்ந்து சமைத்து அசத்தலாம் தானே ! / ஒரு மாசமா சரியா சமைக்கலையா..கொஞ்சம் டச்சு விட்டுப் போச்சு..ஹி,ஹி! கொஞ்சம் வெயிட் பண்ணுங்க..சீக்கிரமா சமைக்க ஆரம்பிச்சிடறேன்.Mahihttps://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-87192740606548531462010-05-03T10:42:38.651-07:002010-05-03T10:42:38.651-07:00எனக்கு காப்பியோட ஒரு மசால் வடையும் வேணும் :))எனக்கு காப்பியோட ஒரு மசால் வடையும் வேணும் :))எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-34121838696991545782010-05-03T09:08:42.490-07:002010-05-03T09:08:42.490-07:00enaku oru filter coffeeenaku oru filter coffeeஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-83428119369046559292010-05-02T07:07:42.787-07:002010-05-02T07:07:42.787-07:00ஆஜர்ஆஜர்மசக்கவுண்டன்https://www.blogger.com/profile/15778945388284291762noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-76746052127566733072010-05-02T05:17:29.593-07:002010-05-02T05:17:29.593-07:00Vazhthukkal Mahi:-) Enakum coffee..Vazhthukkal Mahi:-) Enakum coffee..Nithu Balahttps://www.blogger.com/profile/12435036864268762888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-26722500858338557532010-05-02T04:22:18.479-07:002010-05-02T04:22:18.479-07:00வாழ்த்துக்கள் மகி!!வாழ்த்துக்கள் மகி!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-29572059641817864832010-05-02T02:43:19.401-07:002010-05-02T02:43:19.401-07:00வாழ்த்துக்கள் மகி,நானும் வந்திட்டேன்.தொடர்ந்து சமை...வாழ்த்துக்கள் மகி,நானும் வந்திட்டேன்.தொடர்ந்து சமைத்து அசத்தலாம் தானே !Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-67418040638450057992010-05-01T23:03:49.114-07:002010-05-01T23:03:49.114-07:00Best wishes Mahi. Moonravathu cup enakku.Bru kudic...Best wishes Mahi. Moonravathu cup enakku.Bru kudichu romba naal agiradhu. Pudhu veedu enge irukku???Sonnal oru visit adikkalaam :):)Ms.Chitchathttps://www.blogger.com/profile/10177839555036153083noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-82411584008895843942010-05-01T22:28:39.220-07:002010-05-01T22:28:39.220-07:00வாழ்த்துக்கள் மகி.
ரெண்டாவது கப் எனக்கு.
இன்னும...வாழ்த்துக்கள் மகி.
ரெண்டாவது கப் எனக்கு.
இன்னும் நிறைய சமையல் பண்ணி இங்க ஷேர் பண்ணிக்கணும்.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-17673942658253285582010-05-01T20:48:25.858-07:002010-05-01T20:48:25.858-07:00இதோ வந்துவிட்டேன் மகி...எனக்கும் ஒரு கிளால் ப்ரூ க...இதோ வந்துவிட்டேன் மகி...எனக்கும் ஒரு கிளால் ப்ரூ காபி...நன்றிGEETHA ACHALhttps://www.blogger.com/profile/11371779116417551897noreply@blogger.com