tag:blogger.com,1999:blog-96027878148293856.post1641398716467895420..comments2023-10-11T08:47:54.977-07:00Comments on Welcome to Mahi's Space: உடும்புப் பிடி...Mahihttp://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-96027878148293856.post-16612793739586002312013-05-25T07:36:37.641-07:002013-05-25T07:36:37.641-07:00கருத்துக்கள் தந்த அன்புள்ளங்கள் அனைவருக்கும் நன்றி...கருத்துக்கள் தந்த அன்புள்ளங்கள் அனைவருக்கும் நன்றி! எப்படியோ பாதிப் பேருக்கு பதில் சொல்ல மறந்துவிட்டிருக்கிறேன். தாமதத்துக்கு மன்னிக்கவும்! Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-63828202082206884792013-05-24T21:12:44.986-07:002013-05-24T21:12:44.986-07:00super akka...... :)super akka...... :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-30950987326669161102013-05-12T15:15:38.792-07:002013-05-12T15:15:38.792-07:00Lol mahi...unga ezhuththu nadai eppavume superb......Lol mahi...unga ezhuththu nadai eppavume superb...en huskittayum sonnen avaru oo andhs aatha naan paas aagitten eludhinangale avangalanu kettu..apppadiye paaru veettula irunthe evvalo velai seyyuraanga nu enakku naane aappu vaichikiten....first commentlaye type panna try pannen en paiyan phonai pidingi edukkiran ...koininoreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-50244989199203329082013-05-12T01:30:31.614-07:002013-05-12T01:30:31.614-07:00Nalla effert mahi..nanellam only pulambittu mattum...Nalla effert mahi..nanellam only pulambittu mattume irupen..nernga mrnakettu ivalo effert seythu jeyichuteenga...koininoreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-62908915155138792512013-05-11T05:24:45.228-07:002013-05-11T05:24:45.228-07:00விடாக் கண்டன். நல்ல வேளை. கொடாக் கண்டனாக இல்லாமல் ...விடாக் கண்டன். நல்ல வேளை. கொடாக் கண்டனாக இல்லாமல் ஏதோ அனுப்பி வைத்தார்கள். கண்டன். கண்டி.காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-60573587490318117762013-05-10T14:55:19.415-07:002013-05-10T14:55:19.415-07:00 எனக்கு இனிப்பு சிப்ஸ் வேணும் என அடம்புடிக்கலாமில்... எனக்கு இனிப்பு சிப்ஸ் வேணும் என அடம்புடிக்கலாமில்லையோ:))//

கர்ர்ர்ர் மியாவ் எதுக்கு ஒரு அப்பாவி சின்ன பிள்ளைக்கு wrong ஐடியால்லாம் தரீங்க :)) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-42094537589994986152013-05-10T06:38:49.164-07:002013-05-10T06:38:49.164-07:00இருந்தாலும்.. விடாதீங்க மகி.. எதுக்கு மிக்ஸர் அனுப...இருந்தாலும்.. விடாதீங்க மகி.. எதுக்கு மிக்ஸர் அனுப்பினீங்க.. சிப்ஸ் ஏன் அனுப்பல்ல எனக்கு இனிப்பு சிப்ஸ் வேணும் என அடம்புடிக்கலாமில்லையோ:))

தைரியமா கணவரைக் கேட்காமல் கண்டநிண்ட கம்பனிக்கெல்லாம்:) அட்ரசைக் கொடுத்திட்டீங்க:) பார்ஷல் வந்திட்டுதென நிம்மதியா இருக்க வேணாம்ம்.. கொஞ்சக் காலத்துக்கு ஆரும் கதவைத் தட்டினா திறக்காதீங்க சொல்லிட்டேன்ன்ன்:)).. நிம்மதியா இருக்க விடமாட்டமில்ல:)).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-40109356239894835022013-05-10T06:36:06.334-07:002013-05-10T06:36:06.334-07:00அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் என்னால முடியல்ல:))... முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-87703953847954338152013-05-09T07:02:45.948-07:002013-05-09T07:02:45.948-07:00உரையாடல் சூப்பர்.உரையாடல் சூப்பர்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-16617936474081273512013-05-08T13:56:38.516-07:002013-05-08T13:56:38.516-07:00I did the same thing once. I sent an email to a ch...I did the same thing once. I sent an email to a chips company and they sent another packet. But I could not see any difference between the chips i bought and they sent me through mail. Horrible!vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-6037903441677899762013-05-08T13:56:34.546-07:002013-05-08T13:56:34.546-07:00ada ada Mahi, naan unga pakkam than, udumbu pudi p...ada ada Mahi, naan unga pakkam than, udumbu pudi pidichu vaangiteenga illa, mixture than but parvaillai..Hemahttps://www.blogger.com/profile/04741832394967380608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-60344349735920429662013-05-08T13:25:05.583-07:002013-05-08T13:25:05.583-07:00;))))
me enjoying reading all da comments. ;)
PURR...;))))
me enjoying reading all da comments. ;)
PURRR.. Teasting. ;)இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-39237231813269781442013-05-08T08:58:03.239-07:002013-05-08T08:58:03.239-07:00ஹெல்த் அன்ட் சேப்டிஇன்சார்ஜ் அதிரமியாவ் :)))எல்லாவ...ஹெல்த் அன்ட் சேப்டிஇன்சார்ஜ் அதிரமியாவ் :)))எல்லாவற்றையும் சாப்பிட்டு டெஸ்ட் செய்ய ஒரு ஆள் வேணுமே )//
purely for PRODUCT TESTING :))HAA HAA HAA Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-76134401167018908092013-05-08T05:06:06.567-07:002013-05-08T05:06:06.567-07:00ம்ம்ம்ம் மகி உடும்பு பிடிக்கு வந்தது.... நான் பிறக...ம்ம்ம்ம் மகி உடும்பு பிடிக்கு வந்தது.... நான் பிறகு வந்து கருத்து தெரிவிக்கிறேன்...
வலைப்பூவின் மகளிர் அணி தலைவராக பொறுப்பேற்றமைக்கு ஒரு ஒ ஒ ஒ ஒ போடு....VijiParthibanhttps://www.blogger.com/profile/04433787069091463511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-20592625205621159952013-05-08T02:51:00.713-07:002013-05-08T02:51:00.713-07:00மகி :)))இது நல்ல ஐடியா ..நானும் அப்படிதான் ..நாம் ...மகி :)))இது நல்ல ஐடியா ..நானும் அப்படிதான் ..நாம் பணம் தரோம் எதிர்பார்த்த பொருள் உள்ளே இல்லன்னா அதுவும் நேந்திரங்கா சிப்ஸ் என்றால் விடவே கூடாது ..
பட் எனக்கு எப்பவும் உப்பு போட்டதுதான் பிடிக்கும் :))
இங்கே இந்த லேபிளிங் மாட்டர்ஒரு பெரும் பரபரப்பை உண்டாக்கிச்சு சமீபத்தில் ..horsemeat ஸ்காண்டல் கேள்விபட்டிருப்பீங்க நாங்க கார் பார்க் பன்னுமிடத்தில்டிக்கட் மெஷின்
உடஞ்சிருந்தது ஆனா எங்களுக்கு fineஎழுதி வச்சாங்க ..நான் கார் park பண்ணுமுன் மெஷினைபோட்டோ புடிச்சு வச்சாதால் நல்லதாபோச்சு
எப்பவும் விழிப்புடன் இருக்கணும் ..நீங்க இப்படியே தொடருங்க உடும்பு பிடியை :))))

அப்புறம் லெட்டர்pad அடிச்சிட்டேன் தலைவர் நீங்க கொபசெ ஆசியா ..பொருளாளர் நானு ஓகேவா .:))
ஹெல்த் அன்ட் சேப்டிஇன்சார்ஜ் அதிரமியாவ் :)))எல்லாவற்றையும் சாப்பிட்டு டெஸ்ட் செய்ய ஒரு ஆள் வேணுமே ) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-66800389271003234712013-05-07T23:58:56.396-07:002013-05-07T23:58:56.396-07:00சிரிச்சு சிரிச்சு கால் ஒன்று காணாமல் போச்சுது. ;))...சிரிச்சு சிரிச்சு கால் ஒன்று காணாமல் போச்சுது. ;)) மன்னிச்சுக்கொள்ளுங்கோ.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-41715677038219030402013-05-07T23:21:48.665-07:002013-05-07T23:21:48.665-07:00ஹா... ஹா... நல்ல உரையாடல்...
வலைப்பூ மகளிர் அணி த...ஹா... ஹா... நல்ல உரையாடல்...

வலைப்பூ மகளிர் அணி தலைவி மற்றும் கொள்கை பரப்புச் செயலாளருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்... ஹிஹி... திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-36463280087188343742013-05-07T23:21:28.621-07:002013-05-07T23:21:28.621-07:00i had the same experience with branded cooking oil...i had the same experience with branded cooking oil,atleast you got mixture,they too got my address but i didnt recieve anything.I too tried then left it of.It was intersting to read your post.meenahttps://www.blogger.com/profile/08029092405289422249noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-87516460935692829482013-05-07T22:55:54.316-07:002013-05-07T22:55:54.316-07:00Akka , ella scenesum nerilil parpathu polavae iruk...Akka , ella scenesum nerilil parpathu polavae iruku ............. epaio neenga sweet chips ketathuku kara mixture anupitanga.............Sharanya palanisshamihttps://www.blogger.com/profile/06614517191014075813noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-52786183016163187932013-05-07T21:49:34.421-07:002013-05-07T21:49:34.421-07:00//பாத்திரங்கள்: கணவர் & மனைவி// ம்.. ;))
///நீ...//பாத்திரங்கள்: கணவர் & மனைவி// ம்.. ;))
///நீங்க ரொம்ப ரொம்ப நல்லவருங்க. சிப்ஸ் பாக்கட்டை பிரிச்சுக் குடுங்களேன்..// ஹையோ!! என்னல முடியலயே சாமீ!!!!!!!! ;)))))))))

//கணவர் பொங்கும் சிரிப்பை மறைத்த படி மனைவியை உற்சாகப்படுத்துகிறார்.// அவ்வ்வ்வ்! ;))))))))
//--சுபம்!!--// அப்பாடா! முடிஞ்சுதா!! ;))) அடுத்து என்ன வாங்கப் போறீங்க?? ;D

சூப்பர் ஆசியா. ;)))))))

வலைப்பூ மகளிர் அணி தலைவிக்கு... ஜே!! இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-21894545988622769192013-05-07T21:11:52.781-07:002013-05-07T21:11:52.781-07:00உண்மையில்ல சரியான உடும்புபிடிதான் மகி.உரையாடலை அழக...உண்மையில்ல சரியான உடும்புபிடிதான் மகி.உரையாடலை அழகாக எழுதியிருக்கிறீங்க. //மேனுஃபாக்சரிங் டேட் -எக்ஸ்பயரி டேட் எதுவுமே இல்லையே!// இதில்லாம விற்கலாமா?? இங்கே கடைசிவரைக்கும் விடமாட்டாங்க. ஏசியன் கடைகளில் சரியான ஸ்ரிக்ட். இங்கு இப்ப கறிவேப்பிலைக்கு தடை. இங்கேதான் இதெல்லாம் சாத்தியம். இன்ரஸ்டிங்கான பதிவு மகி.ரசித்தேன்priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-13718299460637623092013-05-07T20:35:46.217-07:002013-05-07T20:35:46.217-07:00ஆசியாக்கா, //எனக்கு ஒரு சந்தேகம் ஸ்வீட் சிப்ஸ் தான...ஆசியாக்கா, //எனக்கு ஒரு சந்தேகம் ஸ்வீட் சிப்ஸ் தான் வேணும்னு எப்படி பார்சலை திரும்பி அனுப்பாமல் போச்சு?// நல்ல சந்தேகம் கேட்டீங்க! பதிவின் நீளத்தை கருத்தில் கொண்டு அதையெல்லாம் நான் சொல்லல! :)
ஆக்சுவலி, கவரில் இருக்கும் பார்கோட் அப்புறம் இன்னுமொரு ஏதோ ஒரு நம்பர் எல்லாம் வெட்டி அனுப்பச் சொல்லித்தான் சிப்ஸ் பாக்கட்டில் போட்டிருந்தாங்க. ஆனா அதில்தான் மேனுஃபாக்சரிங் டேட் -எக்ஸ்பயரி டேட் எதுவுமே இல்லையே! சிப்ஸ் பாக்கட்டை போட்டோ எடுத்து மெயிலில் அட்டாச் பண்ணி அனுப்பியிருந்தேன். அதுவே அவர்களுக்குப் போதுமான ப்ரூஃப் ஆக இருந்தது. அதுவுமில்லாம, இப்படியெல்லாம் யாரும் இதுவரை அவர்களுக்கு மெயில் அனுப்பி கம்ப்ளெய்ண்ட் பண்ணியிருக்க மாட்டாங்க, உண்மையில்லாம இவ்வளவு மெயில் அனுப்பியிருக்கவும் மாட்டாங்க என அவர்களுக்குத் தெரிந்திருக்கணும்.

//அந்த மேலாளர் திரும்பவும் கூட ஸ்வீட் சிப்ஸ் அனுப்பாமல் வேறு ஏதேதோ அனுப்பி சமாளிக்கிறார்// தவறு மேலாளர் மேலே இல்லை என நினைக்கிறேன். அடுத்த மட்டத்தில் இருக்கும் ஆட்கள்தான் (பெண்மணிகள்) ஸ்னாக்ஸ் அனுப்பியிருக்கிறாங்க. எனக்கும் மெயில் அனுப்பி போரடித்துப் போச்சா...அதால இத்தோட ஸ்டாப்-பிட்டேன்! :)

//வலைப்பூ மகளிர் அணி தலைவியாக முடி சூட்டுகிறேன்.// அட, அட!! அப்படியே ஒரு இமயமலையையே என் மேல் வைச்ச ஆசியாக்காவை வலைப்பூ மகளிர் அணி கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கிறேன். :)))))

வருகைக்கும் விரிவான கருத்துக்கும் நன்றி அக்கா!

//இங்க உடும்புப் பிடி பிடிச்சி வாங்கிட்டீங்க// ஆமாம் சித்ராக்கா! இங்கே நமக்கு ஓய்வு நேரம் இருக்கு, இண்டர்நெட், ஐபேட் இப்படி அதிநவீன வசதிகளும் இருக்கு. அதுவுமில்லாம, இங்கே அரசாங்கம் உணவுப் பொருட்களை கடுமையா கண்காணிக்கிறாங்க. அதனால் இதெல்லாம் நடந்திருக்கு! :)
காட்சிகளை ரசித்தமைக்கும், கருத்துக்கும் நன்றிகள்!

Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-15334282297372502542013-05-07T20:25:39.527-07:002013-05-07T20:25:39.527-07:00ஆண்டவா இப்படி கூட சோதனை வருமா?விடாக்கண்டன் கொடாக்க...ஆண்டவா இப்படி கூட சோதனை வருமா?விடாக்கண்டன் கொடாக்கண்டன் கதையால்ல இருக்கு.போராடி ஜெயித்த மகியை வலைப்பூ மகளிர் அணி தலைவியாக முடி சூட்டுகிறேன்.நான் ஒரு முறை சக்கை சிப்ஸ் வாங்கிட்டு சப்பென்று இருப்பதாய் புழம்பியது நினைவுக்கு வருது.ஆனாலும் அந்த மேலாளர் திரும்பவும் கூட ஸ்வீட் சிப்ஸ் அனுப்பாமல் வேறு ஏதேதோ அனுப்பி சமாளிக்கிறார் என்றால் எத்தனை சாமார்த்தியசாலியா இருக்கணும்.எனக்கு ஒரு சந்தேகம் ஸ்வீட் சிப்ஸ் தான் வேணும்னு எப்படி பார்சலை திரும்பி அனுப்பாமல் போச்சு?
காட்சியமைப்பும் எழுத்து நடையும் கதையல்ல நிஜம்னு சொல்லாமல் சொல்லுது.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-91264431906443087782013-05-07T20:07:41.002-07:002013-05-07T20:07:41.002-07:00இங்க உடும்புப் பிடி பிடிச்சி வாங்கிட்டீங்க.இதே நம்...இங்க உடும்புப் பிடி பிடிச்சி வாங்கிட்டீங்க.இதே நம்ம ஊராக இருந்தால்...

காட்சிகளை நேரில் பார்ப்பது போலவே எழுதியிருக்கீங்க,ரசித்துப் படித்தேன்.chitrasundar5http://chitrasundar5.wordpress.com/noreply@blogger.com