tag:blogger.com,1999:blog-96027878148293856.post1693029939474579196..comments2023-10-11T08:47:54.977-07:00Comments on Welcome to Mahi's Space: ஸ்ட்ராபெரி பெண்ணே!.. Mahihttp://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-96027878148293856.post-57717225174523198962013-04-18T15:22:51.672-07:002013-04-18T15:22:51.672-07:00தனபாலன், விஜி, நீலா, வானதி, பானு, சித்ராக்கா, ஹேமா...தனபாலன், விஜி, நீலா, வானதி, பானு, சித்ராக்கா, ஹேமா, ஆசியாக்கா & அம்முலு, அனைவரின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றிகள்!

வானதி, மேப்பிள் சிரப் எனக்கு அவ்வளவாப் புடிக்காதுங்க, அதனால் வாங்குவதே இல்லை! :)

அம்முலு, சட்டுப்புட்டுன்னு ஸ்மூத்திய செய்து பார்த்து படமும் போட்டுட்டீங்க, ரொம்ப சந்தோஷமும், நன்றிகளும்!

பானு, பொதுவாவே பழங்களை அப்படியே சாப்பிடுவதுதான் எனக்குப் பிடிக்கும், இந்த் ஸ்மூத்திதான் நான் போஸ்ட் பண்ணியிருக்கும் முதல் பழரசம் ரெசிப்பின்ன பார்த்துங்கோ! ;) வாழைப்பழம் + ஸ்ட்ராபெரி தான் உங்க காம்பினேஷனா? நெக்ஸ்ட் டைம் இப்படி முயற்சித்துப்பாருங்க. நன்றி!

சித்ராக்கா, உங்க கருத்து அருமை! சூப்பரா ரசிக்கிறீங்க! :) மிக்க நன்றி!

ஹேமா, தயிர் -சர்க்கரை- ஸ்ட்ராபெரி = லஸ்ஸி..ஆமாம்ல!! எனக்கு ஸ்ட் ரைக் ஆகவே இல்ல பாருங்க! ;)

ஆசியாக்கா, //மிச்சமிருந்தால் பல் தேய்க்க பயன் படுத்துங்க,பளிச்சென்று ஆகிவிடும்..ஹா ஹா!// மெய்யாலுமா சொல்றீங்க?..அவ்வ்வ்வ்வ்வ்!! யாராவது செக் பண்ணிப்பாத்து சொல்லுங்கப்பா! :)))Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-68998286986461323702013-04-17T00:53:10.414-07:002013-04-17T00:53:10.414-07:00இந்த ஸ்டாராபெர்ரி சீசனில் செழிக்க நானும் வாங்கி அச...இந்த ஸ்டாராபெர்ரி சீசனில் செழிக்க நானும் வாங்கி அசத்தியாச்சு,மிச்சமிருந்தால் பல் தேய்க்க பயன் படுத்துங்க,பளிச்சென்று ஆகிவிடும்..ஹா ஹா!Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-19782332508780224902013-04-15T12:03:05.907-07:002013-04-15T12:03:05.907-07:00Strawberry lassi, superb..Strawberry lassi, superb..Hemahttps://www.blogger.com/profile/04741832394967380608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-33248147350029258272013-04-14T16:19:59.434-07:002013-04-14T16:19:59.434-07:00பச்சைக் கொண்டை ஸ்ட்ராபெரி அக்கா பருகப் போவதுபோலவும...பச்சைக் கொண்டை ஸ்ட்ராபெரி அக்கா பருகப் போவதுபோலவும்,பருகிக் கொண்டிருப்பதுபோலவும் (இந்தப் படம் சூப்பரா இருக்கு)நல்ல ஐடியா.

வெயிலுக்கு ஸ்மூதியும்,டயட்டுக்கு(!!!) ஸ்ட்ராபெரி மில்க்ஷேக்கும் செய்திடுறேன்.

உங்களுக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள். வாழ்த்துக்களுக்கும் நன்றி மகி.chitrasundar5http://chitrasundar5.wordpress.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-5947358296560949872013-04-14T00:50:00.285-07:002013-04-14T00:50:00.285-07:00நல்ல குறிப்பு மகி.. ஸ்மூத்திக்காக ஸ்ட்ராபெர்ரி வாங...நல்ல குறிப்பு மகி.. ஸ்மூத்திக்காக ஸ்ட்ராபெர்ரி வாங்கினால் கையோடு வாழைப்பழமும் சேர்த்து வாங்கிடுவேன். அடுத்த முறை உங்க மெதட் ட்ரை பண்றேன்... நன்றி மகி.enrenrum16https://www.blogger.com/profile/11536612557391962640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-9117886303938335282013-04-13T12:33:13.793-07:002013-04-13T12:33:13.793-07:00இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மகி.
காலையில் உங்...இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மகி.
காலையில் உங்க பதிவு பார்த்துக் கொண்டிருக்கும் போது என்னவர் ஒரு bag தந்தார். அதில் ஸ்ட்ராபெரி. நான் எதிர்பார்க்கவில்லை. பிறகென்ன வாசித்த உடனே செய்துபார்த்து ருசித்தும்விட்டாச்சு. சூப்பரா இருந்திச்சு.ஸ்ட்ராபெரி வாங்கினால் ஸ்மூத்திதான். தாங்க்ஸ் மகி.
உங்க நகைச்சுவை கலந்த (பதிவு)எழுத்து சூப்பர். priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-46436013983384541972013-04-13T09:21:03.503-07:002013-04-13T09:21:03.503-07:00Good one. I just mix maple syrup with strawberry a...Good one. I just mix maple syrup with strawberry and never bother to make smoothie at all.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-26431066059466692662013-04-13T07:51:54.890-07:002013-04-13T07:51:54.890-07:00Lovely recipe with an entertaining song :)
Carrot...Lovely recipe with an entertaining song :)

Carrot and Paneer- Dish it out event announcement
http://kitchenista-welcometomykitchen.blogspot.com Neelambaramhttps://www.blogger.com/profile/05762923078687261994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-52823259895113466232013-04-13T00:23:29.003-07:002013-04-13T00:23:29.003-07:00ha ha super one... my favorite one... ha ha super one... my favorite one... virunthu unna vaangahttps://www.blogger.com/profile/16304131287485916384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-14040289598320516682013-04-12T20:00:24.870-07:002013-04-12T20:00:24.870-07:00ஸ்ஸ்ஸ்.... மில்க்ஷேக் அருமை...
இனிய தமிழ்ப் புத்...ஸ்ஸ்ஸ்.... மில்க்ஷேக் அருமை...

இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-61517963114827252032013-04-12T15:53:51.936-07:002013-04-12T15:53:51.936-07:00கலரைப் பார்த்து ஏமாந்துரக் கூடாது என்பதற்கு இது ஒர...கலரைப் பார்த்து ஏமாந்துரக் கூடாது என்பதற்கு இது ஒரு சான்று ஏஞ்சல் அக்கா! ;) :) இங்கே இண்டியன் ஸ்டோர் சாமான்லாம் அங்கருந்து போன் செய்து கடையில் எங்க இருக்கு என்று கேட்டுத்தான் எடுப்பார்! :) அதனால் கடுகு மிளகெல்லாம் கரெக்டாதான் வரும். காய்கள்தான் இப்படி!! தக்காளி கூட அஜீஸ் பண்ணிப்பேன், இங்கயும் கேரட்-முட்டைக்கோஸ் ரெண்டும் தவறாது! அவ்வ்வ்வ்!

ஸ்ட்ராபெ ரிக்கும் உப்பு மிளகுதூள் தொட்டு சாப்பிடலாம்னு சொல்றீங்களா? ம்ம்..நான் அரைச்சே குடிச்சு முடிச்சுட்டேன்!;) அடுத்தமுறை இப்படி நேர்ந்தா உங்க டெக்னிக்கை நினைவு வைச்சிக்கறேன். :) Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-67545068587756361542013-04-12T15:45:30.898-07:002013-04-12T15:45:30.898-07:00மகிம்மா !!!! இந்த செவத்த பழமா புளிப்பு !!
கலர் நல...மகிம்மா !!!! இந்த செவத்த பழமா புளிப்பு !!
கலர் நல்லா பாக்க sweetமாதிரி இருக்கே ..

...மகி எங்க வீட்ல கிலோ கணக்கில் கடுகு ,மிளகு தனியா எல்லாம்சூப்பர் மார்கெட்டில் இருந்து வரும் ..
தக்காளி காரட் மட்டும் ரெண்டு கிலோ இருக்கும் எப்பவும் :)))

ஸ்ட்ராபெரி ஸ்மூதி நல்ல இருக்கு ..
apple/plums /berries புளிச்ச காயாக இருந்தா ..உப்பு மிளகுதூள் போட்டு தொட்டு சாப்பிடுவேன் :)))
Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-30826541225698189162013-04-12T15:06:19.962-07:002013-04-12T15:06:19.962-07:00உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் வை.கோபு...உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் வை.கோபு சார்!

அதிகாலை 3.23 மணிக்கு இங்கே வந்து கருத்துப் பதிந்தமைக்கு மிக்க நன்றி! :)Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-82662016765986425632013-04-12T14:53:38.805-07:002013-04-12T14:53:38.805-07:00இனிய தமிழ்ப்புத்தாண்டு “விஜய” நல்வாழ்த்துகள்,
ரிச...இனிய தமிழ்ப்புத்தாண்டு “விஜய” நல்வாழ்த்துகள்,

ரிச் அண்ட் டேஸ்ட்டி ஸ்ட்ராபெரி மில்க்ஷேக் அருமையான ஐடியா ;)))))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-19903443626588395252013-04-12T14:37:30.390-07:002013-04-12T14:37:30.390-07:00இளமதி, சட்டுன்னு செய்துருங்க, உடனே சுவைத்திடலாமே! ...இளமதி, சட்டுன்னு செய்துருங்க, உடனே சுவைத்திடலாமே! ;) :)
வருகைக்கும், நகைச்சுவையை(மொக்கை-ந்னு லேபிள்ல மாத்தணுமோ!? ;)) ரசித்து கருத்திட்டமைக்கும் நன்றி இளமதி!

நன்றி. ;)
~~Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-44308530258993154142013-04-12T14:24:21.429-07:002013-04-12T14:24:21.429-07:00;))))))))
ரசித்தேன். ;)

ரசித்தேன். ;)
இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-23767051905564020922013-04-12T10:26:56.165-07:002013-04-12T10:26:56.165-07:00வாவ்வ்வ்...:) சூப்பர் மகி!
அசத்தலான ஸ்மூத்தி. அதுவ...வாவ்வ்வ்...:) சூப்பர் மகி!
அசத்தலான ஸ்மூத்தி. அதுவும் தயிர் போட்டு செய்யுறது ம்..ம்... எனக்கும் வேணுமே..:)

வழக்கமான உங்க நகைச்சுவையோடு ஜில்லென்னு தந்த ஸ்மூத்திக்கும், ஸ்ரோபெரி கண்ணே சூப்பர் பாட்டுக்கும் ரொம்ப நன்றி...:)இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.com