tag:blogger.com,1999:blog-96027878148293856.post1795929637851884407..comments2023-10-11T08:47:54.977-07:00Comments on Welcome to Mahi's Space: ப்ரோக்கலி பருப்பு உசிலிMahihttp://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-96027878148293856.post-9456575244730860352011-07-14T02:21:39.251-07:002011-07-14T02:21:39.251-07:00Oh ok mahi Thanks.Oh ok mahi Thanks.Koininoreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-42937422142543572522011-07-12T11:25:05.819-07:002011-07-12T11:25:05.819-07:00உலகத்தின் ஒரு மூலைல நான் லைசென்ஸ் வாங்கினது யு.கே....உலகத்தின் ஒரு மூலைல நான் லைசென்ஸ் வாங்கினது யு.கே.வரையிலும் பிரபலம் ஆகிடுச்சா? :) ;) உங்க ஆத்துக்காரருக்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ்சொல்லிருங்க கொயினி! :)

ப்ரோக்கலிய குழைய வேகவைச்சுடாதீங்க, கொஞ்சம் க்ரன்ச்சியா இருந்தா டேஸ்ட் நல்லா இருக்கும்,அதுல இருக்க சத்துக்களும் வீணாகாது.

நன்றி கொயினி!Mahihttps://www.blogger.com/profile/07565609566061451555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-27996693099411498812011-07-12T08:55:13.164-07:002011-07-12T08:55:13.164-07:00மகி என் ஆத்துக்காரர் ப்ரோக்கலி என்ன இன்னைக்கு புது...மகி என் ஆத்துக்காரர் ப்ரோக்கலி என்ன இன்னைக்கு புது அவதாரம் எடுத்து வந்து இருக்கு.எந்த ப்லாக்ல புடிச்ச இந்த ரெசிப்பியை ....அப்படின்னு கேட்டுட்டு நல்லா இருக்குன்னும் சொல்லிட்டார்.யாரு அந்த கார் ட்ரைவிங் லைசென்ஸ் பற்றி எழுதினாங்களே அவங்களோல ரெசிப்பியானு கேட்டு தெரிஞ்சுகிட்டார்.வெண்டைக்காய் காரக்குழம்பு வைத்துவிட்டு ப்ரோக்கலி உசிலி செய்தேன் காமினேடிஒன் நல்லா இருந்தது கொஞ்சம் ப்ரோக்கலியை நல்லா உதிர்த்தும் விட்டேன் மகி.koininoreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-36417465831913153362011-07-10T02:52:44.895-07:002011-07-10T02:52:44.895-07:00Mahi,
You should have given the receipee when I wa...Mahi,
You should have given the receipee when I was there.
Here no broceli.
Seeing your post nakku oouruthu.
Sapedanumpola irrukku.
vijivijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-47388922517812520392011-07-08T18:19:00.523-07:002011-07-08T18:19:00.523-07:00நல்லா இருக்கு. ஆனா //ஹெல்ப் யுவர்செல்ஃப்! ;)// நல்...நல்லா இருக்கு. ஆனா //ஹெல்ப் யுவர்செல்ஃப்! ;)// நல்லா இல்லை. ;( படத்தை வச்சு என்ன பண்றது!இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-91651771677186523832011-07-08T14:20:43.285-07:002011-07-08T14:20:43.285-07:00ப்ரோக்கலி உசிலி செய்து பார்த்து கருத்தும் சொன்னதுக...ப்ரோக்கலி உசிலி செய்து பார்த்து கருத்தும் சொன்னதுக்கு மிக்க நன்றி கொயினி! உங்களுக்கு பிடிச்சிருந்தது ரொம்ப சந்தோஷம்! :)Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-41263497526744421972011-07-08T01:04:44.839-07:002011-07-08T01:04:44.839-07:00Hi Mahi brocoli usili superb...ippodhaan seythu mu...Hi Mahi brocoli usili superb...ippodhaan seythu mudithen adhee soottoodu comment kodukkiren.romba nalla irukku ithuvarai intha brocoliyai vechu ippadilaam seyyanumnu thoniyadhee illai.nalla idea kodutheengka.Thanks thanks.koininoreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-35078045180413670212011-07-07T20:35:15.527-07:002011-07-07T20:35:15.527-07:00ஸாதிகா அக்கா, ஒண்ணரை கிலோ ப்ரோக்கலி(முழுசா இல்ல) ப...ஸாதிகா அக்கா, ஒண்ணரை கிலோ ப்ரோக்கலி(முழுசா இல்ல) பூக்கள் மட்டுமே வாங்கிட்டு வந்தாங்கன்னா உசிலி உட்பட எல்லாமும் செய்யவேண்டியதுதான்,என்ன சொல்றீங்க? ;)
நன்றி!

நன்றி மேனகா!

வேணி உங்க கமென்ட்டைப் படிச்சதும் கோயமுத்தூரே போயிட்டு வந்தமாதிரி கூலா இருக்கு.:) நன்றி வேணி!

ரூமெல்லாம் போட்டு யோசிக்கலைங்க, போஸ்ட்லயே சொல்லிருக்கேனே..எல்லாம் அங்கங்கே உலவும் வலைப்பூக்கள்ல கிடைக்கற ஐடியாதேன்!;) நன்றீங்க!

ப்ரியா,இப்படியும் செய்துபாருங்க,நல்லா இருக்கும். தேங்க்ஸ் ப்ரியா!

/உசிலின்னு ஒரு டிபன் இருக்கு மகி./அப்படியா ப்ரியா? ரெசிப்பி தாங்களேன்.
/காய் ல செய்யறது எல்லாம் பருப்பு உசிலினு சொல்லுவாங்கனு நினைக்கிறேன்../ஓ..அதும் எனக்குத் தெரியாது,நீங்க சொன்னப்புறம் மாத்திட்டேன்.தேங்க்ஸ்!

ஜெயஸ்ரீ,டேஸ்ட்டும் நல்லா இருக்கும்,செஞ்சு பாருங்க.நன்றி!

ராஜி,சாப்பிட்டுப் பழகிட்டா ப்ரோக்கலி புடிச்சுரும் உங்களுக்கு. நம்ம ஊர் சமையல்ல செய்து பாருங்க,சூப்பரா இருக்கும்! தேங்க்ஸ் ராஜி!

ப்ரேமா,தேங்க்ஸ் ப்ரேமா!

மீரா,எனக்கும் இந்த மஞ்சள்-பச்சை கலர் காம்பினேஷன் ரொம்ப பிடிக்கும்.:)
நன்றிங்க.Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-38687214179341760092011-07-07T20:27:06.729-07:002011-07-07T20:27:06.729-07:00தேங்க்ஸ் கீதா!
நித்து,நன்றி நித்து!
/அப்ப ப்ரோ...தேங்க்ஸ் கீதா!

நித்து,நன்றி நித்து!

/அப்ப ப்ரோக்கலி இல்லையா...ப்ரோக்கலி பூவா?அது எங்க ஊர்ல கிடைக்காதுங்க...//ஐ,பொய்,பொய்!! நேத்து உங்க தம்பி(வில்லியம்ஸ்)யப் பார்க்க அரையடி ஜரிகை போட்ட மயில் கழுத்துக்கலர்பட்டுப்பொடவை உடுத்திட்டு,மேட்சிங்கா தலைல வச்சுட்டு போனீங்களே,அதே பூ தான் புவனா! லைவ் டெலிகாஸ்ட் எங்கூர் டிவிலவந்துதே, நாங்கூட இங்கருந்து உங்களைப் பாத்து டாட்டா காமிச்சேனே,அப்ப லிப்ஸ்டிக் கலையாம சிரிச்சுட்டு இப்ப இப்பூடி சொன்னா எப்பூடி? :)))))

/நம்ம ஊர்ல இப்படி தானே மகி சொல்லுவோம்... /எக்ஸாக்ட்லி! :)

இங்கயும் யாரும் நம்மளமாதிரி சொல்லறதில்ல புவனா. ஆனா டைப் பண்ணும்போது நம்ம வழக்கமா சொல்றதுதானே வருது. சிரிக்கறாங்களா? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சொல்லுங்க அவிங்ககிட்ட! ;)
நன்றீ !Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-63294804791600939062011-07-07T01:00:46.200-07:002011-07-07T01:00:46.200-07:00aha! pachai thotame okandhuturikara maathiri irukk...aha! pachai thotame okandhuturikara maathiri irukku. Perfectly cooked brocolli with the protein combination, yummy usili.Mirahttps://www.blogger.com/profile/05018653951878982995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-87627876239290772292011-07-06T23:19:05.312-07:002011-07-06T23:19:05.312-07:00Very nice recipe,luks so tempting...sure will try....Very nice recipe,luks so tempting...sure will try.Premahttps://www.blogger.com/profile/13881083853950154975noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-4758091651777040642011-07-06T03:41:33.964-07:002011-07-06T03:41:33.964-07:00Nice way to make broccoli... I still cant eat broc...Nice way to make broccoli... I still cant eat broccoli but my kid loves it!Rakshttps://www.blogger.com/profile/01031748298369592747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-49726218157535131712011-07-06T01:31:00.981-07:002011-07-06T01:31:00.981-07:00making usili with broccoli sounds interesting mahi...making usili with broccoli sounds interesting mahi.parkavae supera irrukuJeyashris Kitchenhttps://www.blogger.com/profile/11159188898079511567noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-56212029689766558972011-07-05T19:24:24.940-07:002011-07-05T19:24:24.940-07:00உசிலின்னு ஒரு டிபன் இருக்கு மகி.... செய்து பார்த்...உசிலின்னு ஒரு டிபன் இருக்கு மகி.... செய்து பார்த்து இருக்கீங்களா. என்னோட தம்பிக்கு புடிச்ச டிபன் அது. காய் ல செய்யறது எல்லாம் பருப்பு உசிலினு சொல்லுவாங்கனு நினைக்கிறேன்.... உங்க ப்ரோக்கலி பருப்பு உசிலி காய் அருமையா இருக்கு....Priya ramhttps://www.blogger.com/profile/02533746364360520602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-30185346760829393672011-07-05T12:00:22.055-07:002011-07-05T12:00:22.055-07:00ப்ரோக்கலி ரொம்ப ஹெல்தின்னு தெரியும்! அதற்காக பிரெஞ...ப்ரோக்கலி ரொம்ப ஹெல்தின்னு தெரியும்! அதற்காக பிரெஞ்சு சமையல் முறைபடிதான் அடிக்கடி செய்துகிட்டு இருப்பேன். இப்போ சாதத்தோடு சாப்பிட சூப்பர் குறிப்பு கொடுத்து இருக்கிங்க, நன்றி மகி!Priyahttps://www.blogger.com/profile/02006995555893608858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-76380842389375796032011-07-05T11:58:32.608-07:002011-07-05T11:58:32.608-07:00பிரொக்கோலி உசிலி சூப்பரா இருக்குங்க. எப்படி இந்த ...பிரொக்கோலி உசிலி சூப்பரா இருக்குங்க. எப்படி இந்த ஐடியா எல்லாம் தோணுது ...ரூம் போட்டு யோசிப்பீங்களோ??.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-70392339433189250412011-07-05T10:20:10.712-07:002011-07-05T10:20:10.712-07:00wow, nice way to use broccoli, appuram........idli...wow, nice way to use broccoli, appuram........idli panjaatta irukku, superKrishnavenihttps://www.blogger.com/profile/06817167391954372759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-20848373346584338282011-07-05T10:02:01.549-07:002011-07-05T10:02:01.549-07:00ப்ரோக்கலி உசிலி சூப்பரா இருக்கு!!ப்ரோக்கலி உசிலி சூப்பரா இருக்கு!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-47983019713224047242011-07-05T09:35:00.464-07:002011-07-05T09:35:00.464-07:00ப்ரோகலியிலும் உசிலி செய்தாச்சா?பேஷ்..ப்ரோகலியிலும் உசிலி செய்தாச்சா?பேஷ்..ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-71316381631860888132011-07-05T08:43:49.696-07:002011-07-05T08:43:49.696-07:00//நறுக்கிய ப்ரோக்கலிப் பூக்கள்//
அப்ப ப்ரோக்கலி இல...//நறுக்கிய ப்ரோக்கலிப் பூக்கள்//
அப்ப ப்ரோக்கலி இல்லையா...ப்ரோக்கலி பூவா? அது எங்க ஊர்ல கிடைக்காதுங்க...:)) (எப்படி எல்லாம் சமையல்ல இருந்து தப்பிக்க வேண்டி இருக்கு...:))

//வரமிளகாய்//
நம்ம ஊர்ல இப்படி தானே மகி சொல்லுவோம்... இங்க எல்லாரும் கிண்டல் பண்றாங்க என்னை... காஞ்ச மொளகா, சிவப்பு மொளகானு சொல்லணுமாம்... :))அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-6387203874975128212011-07-05T08:29:08.581-07:002011-07-05T08:29:08.581-07:00Healthy and delicious..Healthy and delicious..Nithu Balahttps://www.blogger.com/profile/12435036864268762888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-79478124563830265092011-07-05T07:34:05.844-07:002011-07-05T07:34:05.844-07:00Thanks Mahi!Thanks Mahi!Geetha6https://www.blogger.com/profile/16920481727231192459noreply@blogger.com