tag:blogger.com,1999:blog-96027878148293856.post191253689855856107..comments2023-10-11T08:47:54.977-07:00Comments on Welcome to Mahi's Space: வசந்தத்தில் ஓர் நாள்..Mahihttp://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-96027878148293856.post-66829746024847395312011-03-05T10:19:44.097-08:002011-03-05T10:19:44.097-08:00//அதெல்லாம் மஹி தைரியச்சாலிதான் முழு வீடியோவையும் ...//அதெல்லாம் மஹி தைரியச்சாலிதான் முழு வீடியோவையும் பார்த்துட்டு இங்கே சொல்லுவாங்க பாருங்க ...!! :-)))
//அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்! எதுக்கு ஜெய் அண்ணா இப்பூடி புரளியெல்லாம் கிளப்பி விடறீங்க?! அந்த வீடியோவ 10 செகண்ட் பாத்ததுமே என்னன்னு தெரிஞ்சுடுச்சு.அத்தோட க்ளோஸ் பண்ணிட்டேன்.ஹிஹி!
நான் கடவுள்----இல்லைங்கோஓஓஓஓ!Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-49910498435588312562011-03-02T07:03:11.561-08:002011-03-02T07:03:11.561-08:00வான்ஸ்..அதெல்லாம் மஹி தைரியச்சாலிதான் முழு வீடியோவ...வான்ஸ்..அதெல்லாம் மஹி தைரியச்சாலிதான் முழு வீடியோவையும் பார்த்துட்டு இங்கே சொல்லுவாங்க பாருங்க ...!! :-)))

http://www.myspace.com/video/vid/51330032#pm_cmp=vid_OEV_P_P

என்ன சொல்லுவீங்கதானே..!!ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-10937344797949545092011-03-02T06:44:42.624-08:002011-03-02T06:44:42.624-08:00( Agoris )
ஜெய், அந்த லிங் கொஞ்சம் சொல்லுங்களேன். ...( Agoris )
ஜெய், அந்த லிங் கொஞ்சம் சொல்லுங்களேன். ஆனா பார்க்க முன்னாடி அதன் மீனிங் தெரிஞ்சுகிட்டு பாருங்கப்பா. பிறகு ஈஸ்ட் கோஸ்ட் முழுக்க என்னைத் தேடி அலைஞ்சா நான் பொறுப்பில்லை.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-84894770607634937732011-03-01T22:19:22.630-08:002011-03-01T22:19:22.630-08:00/ஆனால் வளைத்து வளைத்து இது போன்று படம் பிடித்தது க.../ஆனால் வளைத்து வளைத்து இது போன்று படம் பிடித்தது கிடையாதுங்க.../:) அப்ஸரா,என்னவர் சொல்றமாதிரியே சொல்றீங்க! இங்கே ஓரொரு சீஸனுக்கும் விதவிதமா பூக்கள் வரும்.எனக்கு நல்லாவே பொழுது போகும்.நன்றிங்க,வருகைக்கும் கருத்துக்கும்!

/இப்படி சமாளிச்சிட்டு திரும்ப மலை உச்சிக்கி போலாமுன்னு பார்த்தால் விட மாட்டீங்க போலிருக்கே ..!! அவ்வ்வ்வ் :-)/ இப்ப கடலடியில் இல்லையா? மலையுச்சிக்கு போறீங்களா? எங்கே போனாலும் விடாம வருவம்ல மகளிரணி எல்லாரும்!! :)Mahihttps://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-28614598711443344392011-03-01T22:15:08.381-08:002011-03-01T22:15:08.381-08:00ஸாதிகாக்கா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
/ஜெய்...ஸாதிகாக்கா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

/ஜெய் க்கு வே.ம சரிவராது, ஒரு சிஷ்யை அல்லது ஒரு அயகான நேர்ஸ்ஸ்ஸ்.. அனுப்பினால்தான் சரிவரும்../ இதை ஜெய் அண்ணாவின் பெட்டர்ஹாப் பாக்கணுமே!!LOL!ROTFL!! :D
அதிரா,சும்மா கலக்கறீங்க போங்க!

ஆமையை எப்புடிப்போட்டு அடிச்சாலும் தாங்கும்ணு சொன்னீங்க ஜெய் அண்ணா,கரெக்ட்டாப்போச்சே?! சைக்கிள் கேப் கிடைச்சாலும் உங்களை கும்மு-கும்மு-கும்முன்னு கும்மறாங்களேஏஏஏ!!
/இப்படி எடுத்தற்கெல்லாம் அடுத்த பதிவு வரும், அடுத்த பதிவு வரும்ன்னு சொல்லி திரியப்படாது. ஓக்கை????/ கிக் கிக் கி! நோ கமெண்ட்ஸ்!

தக்குடு,ஐஸ் வைச்சாலே தாங்காது,இப்படி இமயமலையையே என் தலைல வச்சா நான் என்னத்துக்காவேன்?! ஹச்,ஹச்,ஹச்சூ!:)

/"எனக்கு வெளில போனும் கொஞ்சம் எழுந்து வாங்கோ! நீங்க வரலைனா நான் தனியா போய்ட்டு வந்துடுவேன்" அப்பிடின்னு தானே??..;))/எக்ஸாட்லி!நான் எழுதினதை பக்கத்திலே இருந்து பார்த்தமாதிரியே கரெக்ட்டா சொல்லிட்டே தக்குடு! :)
தேங்க்ஸ்!!

ப்ரியா,அந்தப்பாட்டு என்னவரின் ஃபேவரிட் பாட்டு! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ப்ரியா!

தேங்க்ஸ் வேணி!Mahihttps://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-2360322925256259722011-03-01T21:31:14.632-08:002011-03-01T21:31:14.632-08:00அதிரா,இதெல்லாமே இப்போ,இங்கேதான் பூத்திருக்கு.:)
ய...அதிரா,இதெல்லாமே இப்போ,இங்கேதான் பூத்திருக்கு.:)

யு.எஸ்.ல ஈஸ்ட் கோஸ்ட்ல(வானதி-சந்தனா இவிங்கள்லாம் இருக்கும் இடம்,:)) இன்னும் வின்டர்தான்.எங்களுக்கும் இன்னும் கொஞ்சம் குளிர் இருக்கு.இந்த க்ளைமேட்டில்தான் இப்படி அழகுப்பூக்கள் வருமாம்,இன்னும் கொஞ்சம் வெயில் அதிகமானா வேற வெரைட்டி பூக்கள் நடுவாங்கன்னு நினைக்கிறேன்.

வசந்தமாளிகைல பேயிருக்கும்னு சமீபத்திலேதான் தெரிந்துகிட்டேன்.;) நாங்கள்லாம் அதை பேய்வீடுன்னுதான் சொல்லுவோம். இங்கே வசந்தம் என்றால் வசந்தம் மட்டுமே!

நீங்க மாமிக்கு கர்ர்ர்ர்ர்ர்ர் சொல்ல,மாமி ஜெய்-க்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சொல்ல..ஜெய் யாருக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர் சொல்லறார்?? சொன்னபடியே 24 மணித்தியாலம் கழித்து வந்ததுக்கு நன்றி அதிரா! :)

ப்ரியா,ரசித்தமைக்கு நன்றி ப்ரியா!

குறிஞ்சி,நன்றி!

மஹா,/பார்த்துகிட்டே இருக்கனும் போல இருக்கு../ஆஹா,எனக்கும் அப்படியே!
சேம் பின்ச்!!:)

சாரு,அதெப்படியோ எத்தனை கலர்ல பூ இருந்தாலும், மஞ்சள்தான் என்னை இழுக்குது.:) தேங்க்ஸ் சாரு!

சௌம்யா,தேங்க்ஸ் சௌம்யா!

காயத்ரி,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!

கவுண்டரய்யா,உங்களுக்குப் பிடித்த பாட்டா இது? வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!

வானதி,/அங்கே அகோரி/அகோரி,அப்படின்னா என்னது?? வேப்பமரமே பார்சலா? நல்லாத்தான் யோசிக்கிறீங்கப்பா! :)))))Mahihttps://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-61590263237208434112011-03-01T21:18:00.447-08:002011-03-01T21:18:00.447-08:00ஜெய் அண்ணா,தேங்க்ஸ்!
இமா,தேங்க்ஸ் இமா! கட்டாயம் வ...ஜெய் அண்ணா,தேங்க்ஸ்!

இமா,தேங்க்ஸ் இமா! கட்டாயம் வாங்க.இன்னும் அழகான இடங்களும் இங்கே நிறைய இருக்கு.

தேங்க்ஸ் அகிலா!

பாராட்டுக்கு நன்றிங்க சரஸ்!

வெகுநாட்களுக்குப் பின் உங்களைப் பார்த்தது மகிழ்ச்சி நித்து! :)

சிவா,எனக்கு ஸ்டில்போட்டோஸ் ஏதோ கொஞ்சம் சுமாரா எடுக்கத்தெரியும்.அதுக்குள்ள ஒளிப்பதிவாளர்னு சொன்னா எப்படி? :) தேங்க்ஸ் சிவா!

ஆமாம் ஆசியாக்கா,எனக்கு தினமும் பார்த்தாலும் பார்த்துகிட்டே இருக்கணும் போல இருக்கும்.அதுக்குத்தான் இப்படி போட்டோக்களா சேமிக்கிறேன். :)

பாலா,எனக்கும் அந்த காம்பினேஷன் ரொம்ப பிடிக்கும்,ஆனா என்னால ஒரிஜினல் கலரை கேப்ச்சர் பண்ண முடியலை/தெரியலை! :-|Mahihttps://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-30168297764508124302011-03-01T11:57:42.351-08:002011-03-01T11:57:42.351-08:00//ஜெய், இப்படி எடுத்தற்கெல்லாம் அடுத்த பதிவு வரும்...//ஜெய், இப்படி எடுத்தற்கெல்லாம் அடுத்த பதிவு வரும், அடுத்த பதிவு வரும்ன்னு சொல்லி திரியப்படாது. ஓக்கை????//

இப்படி சமாளிச்சிட்டு திரும்ப மலை உச்சிக்கி போலாமுன்னு பார்த்தால் விட மாட்டீங்க போலிருக்கே ..!! அவ்வ்வ்வ் :-)ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-86438457625625782982011-03-01T11:45:37.849-08:002011-03-01T11:45:37.849-08:00vanathy said...
ஜெய், இப்படி எடுத்தற்கெல்லாம் அடுத...vanathy said...
ஜெய், இப்படி எடுத்தற்கெல்லாம் அடுத்த பதிவு வரும், அடுத்த பதிவு வரும்ன்னு சொல்லி திரியப்படாது. ஓக்கை????

//// haa..haa... haa.. shake hands vaanssssss...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-30538609459441224612011-02-28T10:25:41.887-08:002011-02-28T10:25:41.887-08:00ஹாய் மஹி...,அருமையான மலர்களை அற்புதமாக உங்கள் கேமர...ஹாய் மஹி...,அருமையான மலர்களை அற்புதமாக உங்கள் கேமராவில் க்ளிக் செய்தது மிக அருமை.
நல்ல இயற்க்க ரசிப்புதன்மை உங்களுக்கு.நானும் ரசிப்பேன்.ஆனால் வளைத்து வளைத்து இது போன்று படம் பிடித்தது கிடையாதுங்க...
வித்தியாசமான இது வரை பார்க்காத மலர்களை எங்கள் கண்ணுக்கும் விருந்தாக கொடுத்திருக்கீங்க..
இரண்டாவது,மூன்றாவது படம் மிகவும் அழகான வித்தியாசங்களோடு பார்க்க அருமையாக உள்ளது.
எனது பாராட்டுக்கள் மஹி.

அன்புடன்,
அப்சரா.apsara-illamhttps://www.blogger.com/profile/10553343258673592255noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-70099784780971052302011-02-28T09:10:36.388-08:002011-02-28T09:10:36.388-08:00BeautifulBeautifulKrishnavenihttps://www.blogger.com/profile/06817167391954372759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-82969226485323621432011-02-28T01:32:12.693-08:002011-02-28T01:32:12.693-08:00மலர்களே மலர்களே இது என்ன கனவா..... அப்படின்னு பாட ...மலர்களே மலர்களே இது என்ன கனவா..... அப்படின்னு பாட தோணுது மகி. எல்லா பூக்களும் அருமை.உங்களோட எழுத்து நடையும் அருமை.Priya ramhttps://www.blogger.com/profile/02533746364360520602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-28354293286332339442011-02-27T11:44:36.371-08:002011-02-27T11:44:36.371-08:00பூ எல்லாமே ரொம்ப அழகா இருந்தது மேடம். பூ மாதிரி லே...பூ எல்லாமே ரொம்ப அழகா இருந்தது மேடம். பூ மாதிரி லேசான மனசு உள்ளவர்களால தான் பூவை ரசிக்க முடியும்.

உங்க ஆத்துக்காரர் தூங்கும் போது பக்கத்துல என்ன எழுதி வச்சேள்? "எனக்கு வெளில போனும் கொஞ்சம் எழுந்து வாங்கோ! நீங்க வரலைனா நான் தனியா போய்ட்டு வந்துடுவேன்" அப்பிடின்னு தானே??..;))தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-46064607913160862742011-02-27T05:18:35.448-08:002011-02-27T05:18:35.448-08:00ஜெய், இப்படி எடுத்தற்கெல்லாம் அடுத்த பதிவு வரும், ...ஜெய், இப்படி எடுத்தற்கெல்லாம் அடுத்த பதிவு வரும், அடுத்த பதிவு வரும்ன்னு சொல்லி திரியப்படாது. ஓக்கை????vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-82566099820197548292011-02-27T02:03:32.712-08:002011-02-27T02:03:32.712-08:00//அதீஸ், ஜெய்யை நினைச்சா நடுங்குது. அங்கே அகோரி, இ...//அதீஸ், ஜெய்யை நினைச்சா நடுங்குது. அங்கே அகோரி, இங்கே ஏதோ ஒரு மாளிகையாம். ஒரு வேப்பமரத்தை ஊரிலிருந்து பார்சலில் அனுப்பினா தான் சரி வரும் போல இருக்கு.//

ஆ.... வேப்ப மரமா..??? இப்பதான் நினைவுகள் வருது ..ஓக்கை...!!

//ஹா..ஹா..ஹா.. வான்ஸ்ஸ்... ஆடுற மாட்டை ஆடிக்கறக்கோணும், பாடுற மாட்டைப் பாடிக்கறக்கோணும்:), ஜெய் க்கு வே.ம சரிவராது, ஒரு சிஷ்யை அல்லது ஒரு அயகான நேர்ஸ்ஸ்ஸ்.. அனுப்பினால்தான் சரிவரும்... கடவுளே... மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்//

ஹி..ஹி... அதுவும் வந்துகிட்டே இருக்கு என் அடுத்த பதிவில் பாருங்க :-))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-92090854602062417832011-02-27T01:43:04.014-08:002011-02-27T01:43:04.014-08:00vanathy said...
அதீஸ், ஜெய்யை நினைச்சா நடுங்குத...vanathy said...

அதீஸ், ஜெய்யை நினைச்சா நடுங்குது. அங்கே அகோரி, இங்கே ஏதோ ஒரு மாளிகையாம். ஒரு வேப்பமரத்தை ஊரிலிருந்து பார்சலில் அனுப்பினா தான் சரி வரும் போல இருக்கு.///

ஹா..ஹா..ஹா.. வான்ஸ்ஸ்... ஆடுற மாட்டை ஆடிக்கறக்கோணும், பாடுற மாட்டைப் பாடிக்கறக்கோணும்:), ஜெய் க்கு வே.ம சரிவராது, ஒரு சிஷ்யை அல்லது ஒரு அயகான நேர்ஸ்ஸ்ஸ்.. அனுப்பினால்தான் சரிவரும்... கடவுளே... மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-9354224747909864972011-02-26T19:41:59.165-08:002011-02-26T19:41:59.165-08:00படங்களை புகைப்படவடிவில் பார்க்கவே எத்தனை ரம்யமாக உ...படங்களை புகைப்படவடிவில் பார்க்கவே எத்தனை ரம்யமாக உள்ளது.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-8132006720276916022011-02-26T19:32:12.952-08:002011-02-26T19:32:12.952-08:00மகி, அழகா இருக்கு. இங்கு வசந்தம் வர 2 வாரங்களாவது...மகி, அழகா இருக்கு. இங்கு வசந்தம் வர 2 வாரங்களாவது ஆகும்.

அதீஸ், ஜெய்யை நினைச்சா நடுங்குது. அங்கே அகோரி, இங்கே ஏதோ ஒரு மாளிகையாம். ஒரு வேப்பமரத்தை ஊரிலிருந்து பார்சலில் அனுப்பினா தான் சரி வரும் போல இருக்கு.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-8165546599655171472011-02-26T15:53:08.551-08:002011-02-26T15:53:08.551-08:00பாட்டு பிரமாதம். டவுன்லோடு செய்து விட்டேன்.பாட்டு பிரமாதம். டவுன்லோடு செய்து விட்டேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-32989144901320646742011-02-26T09:08:18.800-08:002011-02-26T09:08:18.800-08:00Very nice pictures and interesting post..Very nice pictures and interesting post..Gayathri Kumarhttps://www.blogger.com/profile/08276505314315772143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-62997074408014592202011-02-26T06:09:46.221-08:002011-02-26T06:09:46.221-08:00நல்ல பாட்டு நல்ல போஸ்ட் ரெண்டுமே .சூப்பர்நல்ல பாட்டு நல்ல போஸ்ட் ரெண்டுமே .சூப்பர்Sowmyahttps://www.blogger.com/profile/01296079432215641579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-64438850072924298652011-02-26T04:45:44.341-08:002011-02-26T04:45:44.341-08:00எல்லா படங்களுமே கவித்துவமாக , மகிக்கு பிடித்தது அல...எல்லா படங்களுமே கவித்துவமாக , மகிக்கு பிடித்தது அல்லவா மஞ்சள் நிற பூக்கள்.சாருஸ்ரீராஜ்https://www.blogger.com/profile/17525180117462015966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-90841472305954026192011-02-26T03:44:33.977-08:002011-02-26T03:44:33.977-08:00அழகான பூக்கள் மகி பார்த்துகிட்டே இருக்கனும் போல இர...அழகான பூக்கள் மகி பார்த்துகிட்டே இருக்கனும் போல இருக்கு..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-22314397270865909602011-02-26T03:17:29.916-08:002011-02-26T03:17:29.916-08:00Awesome!!!Awesome!!!Kurinjihttps://www.blogger.com/profile/01454431615619694543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-2994549500169210892011-02-26T02:54:41.188-08:002011-02-26T02:54:41.188-08:00மஹி, மீண்டும் எனது ரசனைக்கேற்ற பதிவு, மிகவும் ரசித...மஹி, மீண்டும் எனது ரசனைக்கேற்ற பதிவு, மிகவும் ரசித்தேன்... அழகிய புகைப்படங்கள். ஒவ்வொரு படமும் ஒரு கவிதையாய் தெரிகிறது.Priyahttps://www.blogger.com/profile/02006995555893608858noreply@blogger.com