tag:blogger.com,1999:blog-96027878148293856.post2021201383522899690..comments2023-10-11T08:47:54.977-07:00Comments on Welcome to Mahi's Space: சேமியா பாயசம்Mahihttp://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-96027878148293856.post-63703839291800848992012-01-10T18:27:41.563-08:002012-01-10T18:27:41.563-08:00போன வாரம் இந்த பாயாசம் செய்தேன். சூப்பரோ சூப்பர். ...போன வாரம் இந்த பாயாசம் செய்தேன். சூப்பரோ சூப்பர். குளிருக்கு சாப்பிட மிகவும் நன்றாக இருந்தது.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-10815686168703392602011-12-28T17:48:26.547-08:002011-12-28T17:48:26.547-08:0014!
:)14!
:)Mahihttps://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-81174124897267666982011-12-28T17:36:13.899-08:002011-12-28T17:36:13.899-08:00@ஆசியாக்கா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
@ஜலீ...@ஆசியாக்கா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

@ஜலீலாக்கா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

@சித்ரா மேடம்,நாங்களும் அப்பப்ப க்றிஸ்மஸ் லைட்டிங் பார்க்கப்போவதுண்டு! :)
சேமியாவை தனியே வேகவைத்து வடித்து செய்துபாருங்க,சூப்பரா இருக்கும்.
கருத்துக்கு நன்றி!

@ப்ரியா,க்றிஸ்மஸ்-க்கு நீங்க என்ன பலகாரம் செய்தீங்க?
நன்றி ப்ரியா!Mahihttps://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-67683693955890690822011-12-28T11:28:10.820-08:002011-12-28T11:28:10.820-08:00அழகான பாடல்!!!
சூப்பர் பாயாசம்!!!அழகான பாடல்!!!
சூப்பர் பாயாசம்!!!Priyahttps://www.blogger.com/profile/02006995555893608858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-78820339706081179812011-12-26T15:13:53.224-08:002011-12-26T15:13:53.224-08:00மகி,
சேமியா பாயசம் நன்றாக உள்ளது. 'சேமியாவை வ...மகி,
சேமியா பாயசம் நன்றாக உள்ளது. 'சேமியாவை வேகவைத்து வடிப்பது, எவாப்பரேடட் மில்க் சேர்ப்பது', இது இரண்டும் இல்லாமல் செய்வேன். இப்படியும் ஒருதடவை செய்துபார்க்க வேண்டும்.

சில சமயம் இந்த க்றிஸ்மஸ் லைட் டெகரேஷனைப் பார்க்கவென்றே இரவு நேரத்தில் தெருவில் சுற்றி வருவதுண்டு.சித்ராசுந்தர்http://chitrasundar5.wordpress.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-18946085480124202652011-12-25T22:55:52.384-08:002011-12-25T22:55:52.384-08:00சட்டுன்னு ் உடனே இனிப்பு சாப்பி்னும்னு தோனுச்சி நா...சட்டுன்னு ் உடனே இனிப்பு சாப்பி்னும்னு தோனுச்சி நான் ஒன்று சேமியா பாயாசம்,. 2 கேச்ரி.

இனைத்திருக்கும் பகக்த்து வீட்டு கிறிஸ்மஸ் படம் அருமை..
பாயாசமும் நல்ல இருக்குJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-41039919512985004132011-12-25T21:28:50.196-08:002011-12-25T21:28:50.196-08:00//இதிலே எவாப்பரேடட் மில்க் சேர்த்திருப்பதால் ரிச்ச...//இதிலே எவாப்பரேடட் மில்க் சேர்த்திருப்பதால் ரிச்சா இருந்தது,வெறும் பால் மட்டும்னா சிம்பிளா இருக்கும். கண்டென்ஸ்ட் மில்க் சேர்த்தா செம ரிச்ச்சா இருக்கும். :P:P//

ஆஹா அசத்தலாக இருக்கு.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-19295384472491910862011-12-25T17:15:32.432-08:002011-12-25T17:15:32.432-08:00/எல்லா எடத்திலயும் இந்த சிவாவும் பூசும் சண்டை போட்.../எல்லா எடத்திலயும் இந்த சிவாவும் பூசும் சண்டை போட்டு கிட்டே இருக்காங்களே./
அது,அக்கா-தம்பி பாசம் கிரிஜா! எவ்வளவு சண்டை புடிக்கறாங்களோ,அவ்வளவு அன்பு இருக்குமாம்! ;)

ஆமாங்க,நினைச்சவுடன் செய்து சாப்பிடலாம்..இதிலே எவாப்பரேடட் மில்க் சேர்த்திருப்பதால் ரிச்சா இருந்தது,வெறும் பால் மட்டும்னா சிம்பிளா இருக்கும். கண்டென்ஸ்ட் மில்க் சேர்த்தா செம ரிச்ச்சா இருக்கும். :P:PMahihttps://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-38071087869658823702011-12-25T16:25:46.723-08:002011-12-25T16:25:46.723-08:00நல்ல பாடல் மகி. எங்க வீட்டுல ஸ்வீட் சாப்பிடனுமுன்...நல்ல பாடல் மகி. எங்க வீட்டுல ஸ்வீட் சாப்பிடனுமுன்னு நெனைச்சவுடன் இதுதான் செய்வேன். ரொம்ப சுலபம் & ரொம்ப ரிச் ஆவும் இருக்காது. எல்லா எடத்திலயும் இந்த சிவாவும் பூசும் சண்டை போட்டு கிட்டே இருக்காங்களே. டீச்சர் உம கண்டுக்க மாட்டேங்குறாங்க !

உங்களுக்கும் உங்களவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-51451933461755010862011-12-25T09:57:29.270-08:002011-12-25T09:57:29.270-08:00/கப் சிவாவுக்கு பாயாசம் எனக்கு... உஸ்ஸ்ஸ்ஸ் மீ எஸ்.../கப் சிவாவுக்கு பாயாசம் எனக்கு... உஸ்ஸ்ஸ்ஸ் மீ எஸ்ஸ்ஸ்:))./ :))))))) சிவா,ஓக்கேவா?!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிவா!

லஷ்மிம்மா,ஆமாம்,ஈஸி & டேஸ்ட்டி இனிப்பு.கருத்துக்கு நன்றிம்மா!

விஜிம்மா,இந்த வருஷமும் ரேடியோவில் பாடல் வந்ததா??நானும் இப்பதான் இந்தப்பாடலை கேட்டேன்!அப்படியே பழைய நினைவுகள் அலைமோதுது! ;)
நன்றிமா!

அதிரா,/ஆனால் அடுத்தவர்கள் செய்து தந்தால் மட்டுமே.../என்னது இது?இப்படி ஈஸி ரெசிப்பியெல்லாம் நீங்க செய்யமாட்டீங்களா? ;)

இந்தப்பாடல் எனக்கும் மிகப்பிடித்த பாடல்! யுட்யூபிலே கிடைக்கல..ஆடியோவுக்கு லிங்க் இணைத்திருக்கேன்,கேளுங்க.:)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!Mahihttps://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-60657636526436968932011-12-25T09:22:16.541-08:002011-12-25T09:22:16.541-08:00// siva said...
முதல் கப் பாயசம் எனக்குதான்//
கப்...// siva said...
முதல் கப் பாயசம் எனக்குதான்//

கப் சிவாவுக்கு பாயாசம் எனக்கு... உஸ்ஸ்ஸ்ஸ் மீ எஸ்ஸ்ஸ்:)).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-42250796014729232452011-12-25T09:21:31.558-08:002011-12-25T09:21:31.558-08:00அழகான பாடல் அருமையான பாயாசம்.
எனக்கு இந்தப் பாயாச...அழகான பாடல் அருமையான பாயாசம்.

எனக்கு இந்தப் பாயாசம் ரொம்ப பிடிக்கும்.. ஆனால் அடுத்தவர்கள் செய்து தந்தால் மட்டுமே...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-13642889434803839862011-12-25T07:43:49.195-08:002011-12-25T07:43:49.195-08:00Mahi. this year also this song is decasted.
Nice p...Mahi. this year also this song is decasted.
Nice picture of light decaration dear.
vijivijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-19008824896713922122011-12-24T22:22:08.407-08:002011-12-24T22:22:08.407-08:00சேமியாபாயசம் எல்லாருக்குமே பிடித்த இனிப்பு. கிறிஸ்...சேமியாபாயசம் எல்லாருக்குமே பிடித்த இனிப்பு. கிறிஸ்துமஸ் பண்டிகை பாயசம் போல் இனிக்க வாழ்த்துகள்.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-32917722671306343602011-12-24T21:34:50.885-08:002011-12-24T21:34:50.885-08:00முதல் கப் பாயசம் எனக்குதான்முதல் கப் பாயசம் எனக்குதான்Anonymoushttps://www.blogger.com/profile/14905372060078603215noreply@blogger.com