tag:blogger.com,1999:blog-96027878148293856.post2059490588253589416..comments2023-10-11T08:47:54.977-07:00Comments on Welcome to Mahi's Space: பேப்பர் க்ராஃப்ட்ஸ் - பகுதி 2 : பூ ஜாடிMahihttp://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-96027878148293856.post-10280354552158569912012-08-12T08:20:32.807-07:002012-08-12T08:20:32.807-07:00இமா, நீங்களே பார்த்து நன்றி நவில்ந்துட்டீங்க, சந்த...இமா, நீங்களே பார்த்து நன்றி நவில்ந்துட்டீங்க, சந்தோஷம்! :)

ப்ரியா, //உங்க கைவண்ணம் மிக அழகூஊஊ.இதனால்தான் ஆர்வம் ஏற்பட்டு செய்தேன்.// ரொம்ப சந்தோஷங்க. படித்தவுடன் புரியும் வண்ணம் எளிமையாக சொல்ல முயற்சி செய்கிறேன் இனிமே.
உங்கள் கைவண்ணம் அருமை. :)

இமா, :)
~~Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-55322573799299811482012-08-11T18:46:08.677-07:002012-08-11T18:46:08.677-07:00க்* ;)க்* ;)இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-60779061599603275942012-08-11T12:39:43.657-07:002012-08-11T12:39:43.657-07:00மகி இப்ப பாருங்க சரியா என்று?
உங்க கைவண்ணம் மிக அழ...மகி இப்ப பாருங்க சரியா என்று?
உங்க கைவண்ணம் மிக அழகூஊஊ.இதனால்தான் ஆர்வம் ஏற்பட்டு செய்தேன்.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-17516249250200252772012-08-10T03:32:09.184-07:002012-08-10T03:32:09.184-07:00//உங்க கருத்தைப் பார்த்திருப்பார், அவர் சார்பாகவும...//உங்க கருத்தைப் பார்த்திருப்பார், அவர் சார்பாகவும் நானே நன்றி நவில்கிறேன்! :) // karr பார்கல. அது எப்படி!! நான்தான் நன்றி நவில்வேன்ன்ன். ;)

நன்றி சரஸ். :) மகியம்மா நன்றியை அவங்கள்ட்டயே திரும்ப கொடுத்துருங்க. ;))))இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-82819722238629013692012-08-08T11:06:47.266-07:002012-08-08T11:06:47.266-07:00சரஸ்,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க! நெய்ல் ஆர...சரஸ்,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க! நெய்ல் ஆர்ட் போட்டவரும் உங்க கருத்தைப் பார்த்திருப்பார், அவர் சார்பாகவும் நானே நன்றி நவில்கிறேன்! :)Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-40505473367462034692012-08-07T20:22:02.640-07:002012-08-07T20:22:02.640-07:00Lovely craft with clear picture and love the class...Lovely craft with clear picture and love the classy nail art tooo..Saraswathi Ganeshanhttps://www.blogger.com/profile/10689070657477576512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-44141754884280157652012-08-07T16:05:35.446-07:002012-08-07T16:05:35.446-07:00ஹேமா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க! கண்டிப்ப...ஹேமா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க! கண்டிப்பா உங்க பொண்ணை செய்து பார்க்க சொல்லுங்க. :)

ரம்யா, வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! உங்களை என் வலைப்பூவில் பார்த்தது ரொம்ப சந்தோஷம்! :)
~~Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-40206969076899396352012-08-07T16:03:42.346-07:002012-08-07T16:03:42.346-07:00/மஜி..... மஜீ.... சே..சே... என்னப்பா இது / கர்ர்ர்.../மஜி..... மஜீ.... சே..சே... என்னப்பா இது / கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! மியாவுக்கு வாய் குழறுதா, இல்ல கை குழறுதா? கீபோர்டில k-டைப் பண்ணறதுக்கு பதிலா j-வையே அடிச்சிருக்காங்க? ;)))))

/இன்னும் எப்பூடி மடிப்பதென்றே கண்டு பிடிக்க முடியவில்லை:(./ சீரியஸாவா அதிராவ் சொல்றீங்க? போனபதிவிலயே தெளிவா போட்டிருந்தேனே? நான் சொல்வது புரியாமல் போக வாய்ப்பிருக்குன்னு வீடியோ லிங்க் கூட குடுத்திருந்தேனே? வீடியோல அழகா சொல்லித் தருவாங்க, மீண்டும் ஒருக்கா பாருங்கோ!

/நகத்தில கியூஸ் ஐக் காணல்லியே...// :) அப்ப இல்ல, இப்ப இருக்கு! :)

/கடேஏஏஏசில றீச்சர் ஆருக்கு பூக் கொடுக்கிறாவாக்கும்?:).. ஒருக்கா கேடுச் சொல்லுங்க மஜீ:).. / ஹாஹா! அது.....ஹ்ம், எனக்குத் தெரிலையே அதிரா! ஒருக்கா கேடுச்;) சொல்றன். மறுபடி j??! ஜர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! ;)))))

//கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அவசரமா ஓடிப்போய்த் திறந்து பார்த்தேன்ன்... அங்க ஒண்ணுமே இல்லையே:).//

ப்ளாகை திறந்தீங்க சரி ஓகே .. ஆனா கண்ணை திறந்தீங்களா ஆ ஆ :)) // ஹாஹாஹா! :)))) ஏஞ்சல் அக்கா, போட்டு விளாசறீங்க போங்க! சூப்பர்,சூப்பர்! நல்லா சிரிச்சாச்சு உங்க கமென்ட்டைப் பார்த்து! :D /மியாவ் நான் கிரேட் தானே/ எக்ஸாக்ட்லி! யு ஆர் க்ரேட்! :)

/எனக்கு தெரிறது உங்களுக்கு ஏன் தெரியல :))/ இதுக்கு பதில் சொல்லிருக்காங்க, பாருங்க, /இருக்கு ஆனா இல்ல:)).. / ஏன்னா, அவிங்க கண்ணைத் திறக்காமலேதான் பாத்து(!) இருக்காங்க ஏஞ்சல் அக்கா! :))

அதிரா, எங்க போனாலும் கண்ணைத் திறந்துட்டுதான் போகோணும், சரியா? ;)
வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றிங்க அதிறாவ்!:))

ஸாதிகா அக்கா, ஆமாம்..பொறுமைதான் வேணும். மத்தபடி மூளையை கசக்கிப் பிழிஞ்சு கஷ்டப்பட்டெல்லாம் செய்ய வேணாம்,அதானே நானே செய்திருக்கேன்! ;))
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அக்கா!

/எனக்கு இந்த பேப்பரை யாராவது மடிச்சு தந்தால் நல்லது. அதெல்லாம் மடிக்க நேக்கு பொறுமை தான் இல்லை. / வானதி, எனக்கு ஒரு ஆளைத் தெரியும், ஆனா அவங்களுக்கு பேப்பர் மடிக்கத் தெரியாது, அப்பப்ப கண்ணும்;) தெரியாது!! ஆனா கண் பார்த்ததை கை செய்யும் திறமை கொண்டவர். :)))))

ஒருக்கா இழுத்து உட்காரவைச்சு ஒரு பேப்பரை மடிக்க கத்து குடுத்துட்டீங்கன்னாச் சரி, ஆயிரக் கணக்கில மடிச்சுத் தள்ளிருவாங்க! அட்ரஸ் தரட்டே?
மிஸ்.மியாவ், எவர் சிக்ஸ்-ரீன், லிவர் பூல் மாவட்டம், பிரித்தானிய மாநிலம், தேம்ஸ் நதி-420

/நான் முன்பு போட்ட கமன்ட் எங்கே????/ ஆஹா! இதானே நீங்க போட்ட கமென்ட்டே? இதுக்கு முன் வேறெந்த கமென்ட்டும் வரலையே வானதி?

/எனக்கென்னவோ பூஸார் மேலே டவுட்டு டவுட்டா வருது./இருக்கலாம், கமென்ட் ப்ளாக்ல பதியுமுன்:) பிடுங்கி தேம்ஸுக்குள்ள வீசிட்டாங்களோ?! அவ்வ்வ்வ்வ்! ;))))))))
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வானதி!
~~Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-53248073928878655582012-08-07T15:47:10.866-07:002012-08-07T15:47:10.866-07:00/விருப்பமிருந்தால் சுலபமா இருக்கும்னு நினைக்கிறேன்.../விருப்பமிருந்தால் சுலபமா இருக்கும்னு நினைக்கிறேன்./ கரெக்ட்டா சொன்னீங்க! :) முயற்சித்துப் பாருங்களேன் ஒரு முறை! ;)
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சித்ராக்கா!

விஜி,தேங்க்ஸ்!

கோபு சார், வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க! டீ-பஜ்ஜி பிடிச்சிதா? ரொம்ப சந்தோஷம்!:)

/படிச்சு முடிச்சா செய்து முடிச்சதுக்கு சரியா!! ம். ;)/ ஆமாங்க இமா! :) செய்முறைல 10 % கம்ப்ளீட் ஆகிரும் படிக்கிறதுல, மீதி 90%தானே?! ;)

/திருட்டு... நம்பிக்கைத் துரோகம்... கேஸ் போடப் போறேன். ;))))))/ ம்..ம்..பிரித்தானிய உச்ச நீதிமன்றத்தில போடுங்க, அப்பதான் மகா கனம் பொருந்திய மியாவ் நல்ல தீர்ப்பு தருவாங்க. :)))

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க றீச்சர்! அடுத்த பதிவு பூ---இல்லை! ;)))))

//என் சிற்றறிவுக்கு:)) இது டூ மச் ஸோ நான் பார்த்து ரசிச்சிட்டு போறேன். // கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்* 101 கிரிஜா! டைமில்லன்னு சொல்லுங்க, ஒத்துக்கிறேன், ஆனா இந்தக் காரணம் ஏற்றுக் கொள்ளப்படாது! :)

//நாளைக்கி ஒருத்தவுங்க வந்து குய்யோ முய்யோன்னு கத்திட்டு போவாங்க வெய்டீஸ் :))// அவிங்களுக்கு கீபோர்டில் எழுத்துக்கள் எங்க இருக்குன்னு பார்த்து தட்ட கூட டைமில்லையாமா..நீங்க வேற! :)))))

/உங்க புண்ணியத்துல தான் டீ அண்ட் பஜ்ஜியா டாங்க்ஸ் அஞ்சு:)) / ஹூம்..பஜ்ஜி சுட்டு, டீக்கு அழகா;) ட்ரெஸ் எல்லாம் போட்டு வைச்சது நானு, நன்றி அஞ்சு அக்காவுக்கா? கர்ர்ர்ர்ர்ர்ர்! :))))

/நான் எல்லாம் சீவி சிங்காரிச்சு டிரஸ் போட்டுத்தான் டீ குடிப்பேன் (இஞ்சி, சர்க்கரை, பால்:)) / :))))) புல்லா அரிச்சுப் போச்சு போங்க! நீங்களும் இமாவும் டீயை வைச்சு கதை சொல்லறதைப் பார்த்துத்தான்! ;))))

/நம்ம கெ.கி.தலைவி!!/ :)))))

/என் கை அப்புறம் சமையல் ன்னு அனுப்புறேன் நீங்க வேணுமுன்னா குவிஸ் வையுங்க ஹவ் இஸ் இட்?/ ஆஆஆஆஆ! ;))))))
/ (எல்லாரும் ஒரே நேரத்துல கொசு மெயில் ஐ டி மாத்த போறாங்க:)) / தேங்க்ஸ் பார் தி எஸ்கேப்பிங் ப்ளான் கிரி! மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்களுக்கும்!

திண்டுக்கல் தனபாலன்,வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க!

விஜிபார்த்தி, பூ ஜாடி செய்துபார்த்தீங்களா? பதிவு பயனுள்ளதாய் இருப்பது மகிழ்ச்சிங்க! நன்றி!

ப்ரியா, உங்க முயற்சி திருவினையாக்கிருச்சு! :) எல்லாமே அழகழகா செய்திருக்கீங்க. அடுத்து கலர் பேப்பரில் செய்து போஸ்ட் பண்ணுங்க.ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நன்றி!
~~Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-9359849109512884822012-08-06T05:46:42.736-07:002012-08-06T05:46:42.736-07:00Hi Mahi...Nice article... Thanks for linking and m...Hi Mahi...Nice article... Thanks for linking and mentioning about my website...Best wishes!!

Ramya.Ramya Shttp://artplatter.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-66665720689642094372012-08-05T10:23:21.602-07:002012-08-05T10:23:21.602-07:00The vase looks superb, going to ask my daughter to...The vase looks superb, going to ask my daughter to try this one..Hemahttps://www.blogger.com/profile/04741832394967380608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-50492483430178500232012-08-04T19:28:04.411-07:002012-08-04T19:28:04.411-07:00மகி, சூப்பரா இருக்கே. எனக்கு இந்த பேப்பரை யாராவது ...மகி, சூப்பரா இருக்கே. எனக்கு இந்த பேப்பரை யாராவது மடிச்சு தந்தால் நல்லது. அதெல்லாம் மடிக்க நேக்கு பொறுமை தான் இல்லை.
நான் முன்பு போட்ட கமன்ட் எங்கே???? எனக்கென்னவோ பூஸார் மேலே டவுட்டு டவுட்டா வருது.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-21551458650609473042012-08-04T15:26:55.239-07:002012-08-04T15:26:55.239-07:00angelin said...
அதிரா நான் அங்கே சென்று கமெண்டும் ...angelin said...
அதிரா நான் அங்கே சென்று கமெண்டும் போட்டேனே எனக்கு தெரிறது உங்களுக்கு ஏன் தெரியல :))///

இருக்கு ஆனா இல்ல:))..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-25557618032918940712012-08-04T11:42:51.086-07:002012-08-04T11:42:51.086-07:00அழகாக வந்திருக்க்கு இதைப்பார்த்து செய்ய பொறுமைதான்...அழகாக வந்திருக்க்கு இதைப்பார்த்து செய்ய பொறுமைதான் வேண்டும்.கூடவே ஆனியன் பஜ்ஜியும் டீயும் பேஷ் பேஷ்ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-45432518293081212732012-08-04T09:12:15.269-07:002012-08-04T09:12:15.269-07:00அதிரா நான் அங்கே சென்று கமெண்டும் போட்டேனே எனக்கு ...அதிரா நான் அங்கே சென்று கமெண்டும் போட்டேனே எனக்கு தெரிறது உங்களுக்கு ஏன் தெரியல :)) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-12950233342977855602012-08-04T09:04:14.406-07:002012-08-04T09:04:14.406-07:00மெய்ல் நோடிபிகேஷன் மட்டும் இல்லன்னா பூசால் என் கமெ...மெய்ல் நோடிபிகேஷன் மட்டும் இல்லன்னா பூசால் என் கமெண்டை கண்டுபிடிச்சிருக்க முடியாது ..நீங்க மஜின்னத வச்சு மகின்னு புரிஞ்சு இங்கே வந்தேனே மியாவ் நான் கிரேட் தானே Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-38252516839427723142012-08-04T09:01:47.343-07:002012-08-04T09:01:47.343-07:00கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அவசரமா ஓடிப்போய்த் திறந்து ப...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அவசரமா ஓடிப்போய்த் திறந்து பார்த்தேன்ன்... அங்க ஒண்ணுமே இல்லையே:).//

ப்ளாகை திறந்தீங்க சரி ஓகே .. ஆனா கண்ணை திறந்தீங்களா ஆ ஆ :)) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-26207403055078277482012-08-04T08:53:50.598-07:002012-08-04T08:53:50.598-07:00Priyaram said...
மகி... உங்களோட பூ ஜாடி சூப்பர்......Priyaram said...
மகி... உங்களோட பூ ஜாடி சூப்பர்.... உங்க ப்ளாக் பார்த்து.... நானும் சில முயற்ச்சிகள் செய்து இருக்கேன்...3D origami வொர்க்ஸ் செய்து போஸ்ட் பண்ணி இருக்கேன்.... முடிந்தால் பாருங்க...//

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அவசரமா ஓடிப்போய்த் திறந்து பார்த்தேன்ன்... அங்க ஒண்ணுமே இல்லையே:).athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-71641236572922750302012-08-04T08:53:10.121-07:002012-08-04T08:53:10.121-07:00ஆஆஆஆ கடேஏஏஏசில றீச்சர் ஆருக்கு பூக் கொடுக்கிறாவாக்...ஆஆஆஆ கடேஏஏஏசில றீச்சர் ஆருக்கு பூக் கொடுக்கிறாவாக்கும்?:).. ஒருக்கா கேடுச் சொல்லுங்க மஜீ:)..athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-86259981570224071392012-08-04T08:51:08.166-07:002012-08-04T08:51:08.166-07:00மஜி..... மஜீ.... சே..சே... என்னப்பா இது மகி..மகி.....மஜி..... மஜீ.... சே..சே... என்னப்பா இது மகி..மகி..... வாஸ் ஜூப்பர், ஆனா என்னால இன்னும் எப்பூடி மடிப்பதென்றே கண்டு பிடிக்க முடியவில்லை:(.

ஆனா ஒன்றை மட்டும் கண்டு பிடிச்சனே... நேம்ல:) சே.. நகத்தில கியூஸ் ஐக் காணல்லியே....athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-40252438999216860332012-08-04T02:30:45.584-07:002012-08-04T02:30:45.584-07:00மகி... உங்களோட பூ ஜாடி சூப்பர்.... உங்க ப்ளாக் பார...மகி... உங்களோட பூ ஜாடி சூப்பர்.... உங்க ப்ளாக் பார்த்து.... நானும் சில முயற்ச்சிகள் செய்து இருக்கேன்...3D origami வொர்க்ஸ் செய்து போஸ்ட் பண்ணி இருக்கேன்.... முடிந்தால் பாருங்க...Priya ramhttps://www.blogger.com/profile/02533746364360520602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-69300489988275818472012-08-03T22:46:01.516-07:002012-08-03T22:46:01.516-07:00கருத்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள். மீண்...கருத்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள். மீண்டும் காலையில் வருவேன். :)Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-73926270126251057112012-08-03T22:45:11.019-07:002012-08-03T22:45:11.019-07:00/ஜாடி மேலே பெரிய பூ வைக்காம அதை விட சின்னதா வைத்தி.../ஜாடி மேலே பெரிய பூ வைக்காம அதை விட சின்னதா வைத்திருந்தா/ இருந்திருந்தா கட்டாயம் வைச்சிருப்பேங்க. இந்தப் பூங்கொத்துதான் என்னிடம் இருந்ததில் சிறியது. :)

அதுவும் இல்லாமல் பூஜாடியைத் தனியே படமெடுத்தும் போட்டிருக்கிறேனே! அதிலேயே /ஜாடியோட முழு அழகும் தெரிஞ்சிருக்குமே.../ என்ற ஒரு நம்பிக்கைதான்! :)

/தப்பா எடுக்காதீங்க.. மனசுல பட்டதை சொன்னேன்.:)/ இதில தப்பா எடுக்க என்னங்க இருக்கு? எல்லாரும் கருத்துக்களைப் பகிர்ந்துக்கதானே கமென்ட் பாக்ஸே இருக்கு? :)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-11110676775432919282012-08-03T21:40:29.685-07:002012-08-03T21:40:29.685-07:00ஆஹா அருமை ...சூப்பர் பூஜாடி... நானும் செய்து பார்க...ஆஹா அருமை ...சூப்பர் பூஜாடி... நானும் செய்து பார்க்கிறேன்... நல்ல பயனுள்ள பதிவு...VijiParthibanhttps://www.blogger.com/profile/04433787069091463511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-28622107250080063852012-08-03T21:30:06.500-07:002012-08-03T21:30:06.500-07:00பூ ஜாடி அழகா பண்ணி இருக்கீங்க மகி. ஜாடி மேலே பெரிய...பூ ஜாடி அழகா பண்ணி இருக்கீங்க மகி. ஜாடி மேலே பெரிய பூ வைக்காம அதை விட சின்னதா வைத்திருந்தா ஜாடியோட முழு அழகும் தெரிஞ்சிருக்குமே...

தப்பா எடுக்காதீங்க.. மனசுல பட்டதை சொன்னேன்.:)Radha ranihttps://www.blogger.com/profile/08145787712190628127noreply@blogger.com