tag:blogger.com,1999:blog-96027878148293856.post2093324220420646640..comments2023-10-11T08:47:54.977-07:00Comments on Welcome to Mahi's Space: காய்கறி இடியாப்பம் - Stringhopper with VegetablesMahihttp://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-96027878148293856.post-71545232165977061422012-03-29T15:00:31.608-07:002012-03-29T15:00:31.608-07:00ரம்யா,ஸாதிகாக்கஜெயஸ்ரீ,வித்யா,பிரியா,ஹேமா,சித்ரா,ல...ரம்யா,ஸாதிகாக்கஜெயஸ்ரீ,வித்யா,பிரியா,ஹேமா,சித்ரா,லாவண்யா,மேனகா,ஆசியாக்கா,வானதி,காமாட்சிம்மா,பானு,விஜி அனைவரின் வருகைக்கும் அன்பான கருத்துக்களுக்கும் நன்றிகள்!

@ஸாதிகாக்கா,உங்க ஊர் இடியாப்ப்ப பிரியாணியைப் பார்த்துட்டேன்.செம ரிச்சா இருக்கும் போல! ;)

@மேனகா,நானும் பெரும்பாலும் அதற்குத்தான் மைக்ரோவேவ் உபயோகிப்பேன், ஆனா அதே சமையல் பண்ற மாதிரி நினைப்பு எனக்கு! :) விளக்கத்துக்கு நன்றிங்க.

@//புனிதா ஜி நீங்க இனிமே என் சிஷ்யை.//வானதி..நீங்களும் இனிமே குருஜி-யா?? :)))

@கிரிஜா,நீங்க லட்டு ரெசிப்பிலே கமென்ட்டினதைப் படிச்சுத்தான் எனக்கு சிப்பு சிப்பா வந்துச்சு!! :D கெக்கே-பிக்கேன்னு சிரிச்சுட்டு, அப்புறம் இனிமே புன்னகயோட நிறுத்திக்கோணும்னு நினைச்சிருகேன்! ஹாஹா!

@பானு,/MTR லயிருந்து சக்திக்கு மாறிட்டீங்களா../ ஆமாங்க! இந்த முறை ஊரில இருந்து வரப்ப ஒரு பெட்டி(சூட்கேஸ் இல்ல, துக்கினியூண்டு அட்டப்பொட்டி!;)) நிறைய மசாலாஸ் வாங்கிட்டு வந்துட்டனில்ல? அதான்!! கூடவே இப்பல்லாம் நான் MDH மசாலாசும நிறைய வாங்கிவைச்சிருக்கேன்! :)

இடியப்பத்துல முட்டை..ம்ஹும், எங்கூட்டுக்காரர் சாப்பிட மாட்டார். அவருக்கு முட்டையைத் தனியாத்தான் சாப்பிடணும், ஏதாவது காய்கள் கூட போட்டாலே முகத்தை சுளிப்பார்! அவ்வ்வ்...

அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி!Mahihttps://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-86107243210197854952012-03-28T08:19:52.376-07:002012-03-28T08:19:52.376-07:00Mahi ennoda favourite appa.
Ithu naan poona vaaram...Mahi ennoda favourite appa.
Ithu naan poona vaaram kooda seytheen. Sorry enaku tamil front appa appa work aakathu.
Nalla tiffin.Vijiskitchencreationshttps://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-63882418075900493592012-03-28T01:15:37.903-07:002012-03-28T01:15:37.903-07:00என்ன மகி...MTR லயிருந்து சக்திக்கு மாறிட்டீங்களா.....என்ன மகி...MTR லயிருந்து சக்திக்கு மாறிட்டீங்களா.... இந்த இடியாப்பம் பார்க்கறதுக்கு நூடுல்ஸ் மாதிரியே இருக்கு.... எனக்கு மட்டும் இப்படி எப்பவாவது செய்றதுண்டு... அப்படியே மேல ஒரு முட்டை.... நல்லாருக்கும்.enrenrum16https://www.blogger.com/profile/11536612557391962640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-56603615420093742282012-03-26T02:35:32.236-07:002012-03-26T02:35:32.236-07:00அருமையான இடியாப்பக் கலவை.ஸத்தான காய்கறிகள். கலர...அருமையான இடியாப்பக் கலவை.ஸத்தான காய்கறிகள். கலரோக்கலர். கமென்ட் போறதோ இல்லையோ. இது 4வது முறைkamatchi.mahalingam@gmail.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-81762240734108536112012-03-24T10:47:13.692-07:002012-03-24T10:47:13.692-07:00//புனிதா ஜி,உங்க தமிழே அப்பப்ப புரியாது,இதில த.தொ....//புனிதா ஜி,உங்க தமிழே அப்பப்ப புரியாது,இதில த.தொ.எல்லாம் புரியுமா?? //

ஓ புனிதா ஜி தமிழ் தான் த தொ எழுதி இருக்காங்களா நானும் ஏதோ பரத நாட்டியத்துக்கு ஜதி சொல்லுறாங்க போலே இருக்குன்னு நெனைச்சுகிட்டேன்:)) BTW நல்ல வேளை எனக்கு த தொ பிரிஞ்சிடிச்சு இல்லேன்னா மகிய விம்பார் போட சொல்லி கேட்டு இருப்பேன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-67831636124115886312012-03-24T10:39:29.532-07:002012-03-24T10:39:29.532-07:00///இப்பெல்லாம் கம்ப்யூட்டர் ஆன் பண்ணாலே எங்கே உங்க...///இப்பெல்லாம் கம்ப்யூட்டர் ஆன் பண்ணாலே எங்கே உங்களுக்கு தெரிஞ்சிடுமோ :)) ன்னு ஒரே ஒதரலா இருக்கு//

நெசமாத்தாங்க ! எனக்கு எப்புடி நீங்க எல்லாம் யாரு வராங்க போறாங்கன்னு பார்க்கறீங்கன்னு தெரியல. லைவ் டிராபிக் feed எனக்கு இன்ஸ்டால் பண்ண தெரியல. சோ சீ சீ இந்த பழம் புளிக்கும்ம்ம் ன்னு விட்டுட்டேன் :))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-68990465846204643582012-03-24T10:37:10.545-07:002012-03-24T10:37:10.545-07:00//ஓஎம்ஜி! சிரிச்சு சிரிச்சு கண்ணுல தண்ணி வந்துருச்...//ஓஎம்ஜி! சிரிச்சு சிரிச்சு கண்ணுல தண்ணி வந்துருச்சுன்னு பொய் சொல்லப் புடிக்கல//

உங்களுக்கு சிரிப்பு வரேலேன்னா பறவா இல்லே ஆனா எனக்கு நேத்திக்கு நைட் டாகுட்டர் & சன் பூந்தி தட்டோட திரு திரு கமெண்ட் நெஜம்மா வாய் விட்டு சிரிச்சுட்டேன். சூப்பர் உங்க ஞான கண்ணுல எவ்ளோ கரீக்டா எல்லாம் தெரியுது:))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-68387599910800827972012-03-24T09:27:34.448-07:002012-03-24T09:27:34.448-07:00சூப்பர் ரெசிப்பி மகி. படங்கள் அழகு.
புனிதா ஜி நீங்...சூப்பர் ரெசிப்பி மகி. படங்கள் அழகு.
புனிதா ஜி நீங்க இனிமே என் சிஷ்யை. ஓகேவா?????
பூஸாரை காணவில்லை. எங்கை கரண்டி கொண்டு திரிகிறாரோ தெரியவில்லை????!!!!vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-36829446954351360972012-03-23T22:07:06.783-07:002012-03-23T22:07:06.783-07:00புனிதா ஜி,உங்க தமிழே அப்பப்ப புரியாது,இதில த.தொ.எல...புனிதா ஜி,உங்க தமிழே அப்பப்ப புரியாது,இதில த.தொ.எல்லாம் புரியுமா?? அப்படீன்னெல்லாம் சொல்லவே மாட்டேங்க! ;) வேலியில எலக்ட்ரிக் ஒயர் கட்டிக் காப்பாத்தியாவது "த"-வைப் பறிச்சு செய்துருங்கோஓஓஓ! :))))))
தேங்க்ஸ்!

/plain இடியாப்பம் கூட குருமா தான் எனக்கு புடிக்கும்./ஹ்ம்ம்..எனக்கும் புடிக்கும் கிரிஜா,ஆனா பாருங்க..எங்கூருப்பக்கம் அப்புடிச் சாப்பிடற வழக்கம் கிடையாது..தேங்காப்பால் ஊத்தி சாப்பிடுவோம்,இல்லன்னா இப்படி தாளிச்சுதான் சாப்பிடுவோம். அதனால எங்க வீட்டய்யா குருமா வச்சா நாட் கம்ஃபர்ட்டபிள்! அதான் இப்படி தாளிச்சிடறது!

/எங்கே பூஸ், வான்ஸ் , சிவா யாரையும் காணோம் ?/ஐ திங்க் எவ்ரிபடி இஸ் என்ஜாயிங் வீகெண்டூஊஊ!

நான் ஊரில இப்படி இடியப்பம் செய்ததே இல்லைங்க,இங்க வந்துதான் எப்பவாவது செய்வேன்.

/இப்பெல்லாம் கம்ப்யூட்டர் ஆன் பண்ணாலே எங்கே உங்களுக்கு தெரிஞ்சிடுமோ :)) ன்னு ஒரே ஒதரலா இருக்கு. சோ எதுக்கும் இருக்கட்டுமுன்னு கமெண்ட் போட வந்திட்டேன் :))/ஓஎம்ஜி! சிரிச்சு சிரிச்சு கண்ணுல தண்ணி வந்துருச்சுன்னு பொய் சொல்லப் புடிக்கல,ஆனால் படிக்கும்போதெல்லாம் ஒரு சின்னப் புன்னகை வருதுங்க!:))))) அந்தப்பயம் எப்ப்ப்ப்ப்ப்ப்பவுமே இருக்கோணும்,சரியா கிரிஜா? ;)

நன்றிங்க,வீகென்டிலும் வந்து கருத்தைப் பதிந்ததமைக்கு!

@Mirage creations, I do have a recipe for plain Idiyappam in English version. Will update this in English soon! Here is the link for that!
http://mahiarunskitchen.blogspot.com/2011/10/idiyappam-stringhopper.html

Thanks for stopping by! :)
~~Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-23228469964226527492012-03-23T15:26:03.484-07:002012-03-23T15:26:03.484-07:00very colourful.
&.. tha.tho again. ;Pvery colourful.
&.. tha.tho again. ;Ppunithahttps://www.blogger.com/profile/10389160910595769773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-60348917350569914892012-03-23T14:55:16.429-07:002012-03-23T14:55:16.429-07:00plain இடியாப்பம் கூட குருமா தான் எனக்கு புடிக்கும்...plain இடியாப்பம் கூட குருமா தான் எனக்கு புடிக்கும். தக்காளி தொக்கு கூட சாப்பிட்டதில்லே. எனக்கு ஒரு பார்ஸல் ப்ளீஸ். எங்கே பூஸ், வான்ஸ் , சிவா யாரையும் காணோம் ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-52933936082567127842012-03-23T14:48:38.724-07:002012-03-23T14:48:38.724-07:00நான் எப்பவோ ஒரு தடவை இந்த மாதிரி இடியாப்பம் இட்லி ...நான் எப்பவோ ஒரு தடவை இந்த மாதிரி இடியாப்பம் இட்லி தட்டுல செஞ்சு இருக்கேன். சேமியா இல்லே ரைஸ் நூட்லஸ் வெச்சு இந்த மாதிரி காய் அண்ட் முட்டை போட்டு பண்ணுவேன் வேலைக்கு எடுத்து கிட்டு போறதுக்கு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-11758575388363771332012-03-23T14:45:53.039-07:002012-03-23T14:45:53.039-07:00என்னைய இட்லி சாப்பிட்டு சாப்பிட்டு வந்து இட்லி ரெச...என்னைய இட்லி சாப்பிட்டு சாப்பிட்டு வந்து இட்லி ரெசிபி போட்ட பாவத்துக்கு வந்து வாரு வாருன்னு வாரிட்டு போயிட்டீங்க! இப்பெல்லாம் கம்ப்யூட்டர் ஆன் பண்ணாலே எங்கே உங்களுக்கு தெரிஞ்சிடுமோ :)) ன்னு ஒரே ஒதரலா இருக்கு. சோ எதுக்கும் இருக்கட்டுமுன்னு கமெண்ட் போட வந்திட்டேன் :))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-51875520592576473922012-03-23T08:36:11.775-07:002012-03-23T08:36:11.775-07:00The pictures look awesome. Do you have an English...The pictures look awesome. Do you have an English version of the recipe?Mina Joshihttps://www.blogger.com/profile/00021299909319429438noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-70815823821387790092012-03-23T07:29:11.969-07:002012-03-23T07:29:11.969-07:00பார்க்கவே சூப்பர்.பார்க்கவே சூப்பர்.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-4729501996484312042012-03-23T07:22:22.987-07:002012-03-23T07:22:22.987-07:00வெஜ் இடியாப்பம் கலர்புல்லா,உதிரியாக இருக்கு.பாத்தை...வெஜ் இடியாப்பம் கலர்புல்லா,உதிரியாக இருக்கு.பாத்தை பாத்ததும் சாப்பிட தோனுது....

மகி,நான் மைக்ரோவேவில் உணவ்,பால் சூடுபடுத்துவதற்க்கும்,காய்கள் உடனே வேகவைப்பதற்க்கும் மட்டும்தான் பயன்படுத்துவேன்.சமைக்கமாட்டேன்,அவருக்கு பிடிக்காது.இப்போழுது எனக்கு மட்டும் அதில் தேவையானபோது அவாரத்திற்க்கு சமைத்துக்கொள்கிறேன்...Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-25531199896165923432012-03-23T02:28:58.238-07:002012-03-23T02:28:58.238-07:00semma tempting clips...looks very nice..semma tempting clips...looks very nice..Lavhttps://www.blogger.com/profile/01780194935555166922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-17560060200807514662012-03-22T22:12:36.480-07:002012-03-22T22:12:36.480-07:00மகி,
காய்கறி இடியாப்பம் நல்ல கலர்ஃபுல்லா சூப்பரா ...மகி,

காய்கறி இடியாப்பம் நல்ல கலர்ஃபுல்லா சூப்பரா இருக்கு.நானும் சமயங்களில் சாதம் கிண்டுவதைப்போலவே இடியாப்பத்தையும் புளி,எலுமிச்சை சேர்த்து கிண்டுவேன்.இது மாதிரியும் ஒரு நாளைக்கு செய்ய வேண்டும்.சித்ராசுந்தர்http://chitrasundar5.wordpress.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-4135164924195489562012-03-22T20:47:57.682-07:002012-03-22T20:47:57.682-07:00Paarkave supera irukku Mahi..Paarkave supera irukku Mahi..Hemahttps://www.blogger.com/profile/04741832394967380608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-12462736070997691412012-03-22T20:33:24.531-07:002012-03-22T20:33:24.531-07:00வெஜிடபுள் இடியாப்பம் கலர் புல்லா சூப்பர் ரா இருக்க...வெஜிடபுள் இடியாப்பம் கலர் புல்லா சூப்பர் ரா இருக்கு மகி... இன்ஸ்டன்ட் இடியாப்பம் -ல ட்ரை பண்ணி பார்க்கிறேன்.Priya ramhttps://www.blogger.com/profile/02533746364360520602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-76292132951231937052012-03-22T19:36:26.403-07:002012-03-22T19:36:26.403-07:00my fav. mahi.... healthy dish too... thanks for th...my fav. mahi.... healthy dish too... thanks for the idiyappam recipe too... love it.... anytime eatable!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-66164865739908553572012-03-22T18:34:30.615-07:002012-03-22T18:34:30.615-07:00Very flavorful and yummy idiyappam. A healthy dish...Very flavorful and yummy idiyappam. A healthy dish tooJeyashris Kitchenhttps://www.blogger.com/profile/11159188898079511567noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-57245360958634029702012-03-22T18:19:22.566-07:002012-03-22T18:19:22.566-07:00நாங்கள் மட்டன் சேர்த்து இவ்வாறு செய்தால் மட்டன் இட...நாங்கள் மட்டன் சேர்த்து இவ்வாறு செய்தால் மட்டன் இடியாப்ப பிரியாணி,சிக்கன் சேர்த்து செய்தால் சிக்கன் இடியாப்ப பிரியாணி என்று சொல்லுவோம்.இது எங்கள் ஊரில் ரொம்ப பேமஸ்.இஸ்லாமிய பிரபல உணவுகளில் இதுவும் ஒன்று.நீங்கள் காய்கறிகள் போட்டு செய்துள்ளீர்கள்.அப்போ இது வெஜிடபிள் இடியாப்ப பிரியாணி.

எங்கள் ஊர் ஸ்பெஷல் இடியாப்ப பிரியாணியை சாப்பிட இங்கேவாருங்கள்

http://arusuvai.com/tamil/node/11610ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-23387114860132562402012-03-22T16:49:26.540-07:002012-03-22T16:49:26.540-07:00My fave!pasikudhu!My fave!pasikudhu!Anonymoushttps://www.blogger.com/profile/08444227761163297484noreply@blogger.com