tag:blogger.com,1999:blog-96027878148293856.post2432783958203517950..comments2023-10-11T08:47:54.977-07:00Comments on Welcome to Mahi's Space: BBB Mahihttp://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-96027878148293856.post-74201033730271953482013-02-27T12:49:18.970-08:002013-02-27T12:49:18.970-08:00சங்கீதா, BBB & ரைத்தா??! புது காம்பினேஷனா சொல்...சங்கீதா, BBB & ரைத்தா??! புது காம்பினேஷனா சொல்றீங்க! :) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

அதிராவ், //மகிக்கு பிபி ஏறிட்டுதாக்கும்:) அதான் அட்வைஸ் கேட்கிறா:) எண்டெல்லோ பதறி அடிச்சுக்கொண்டு ஓடிவந்தனான்ன்:)..// ஹாஹாஹ! அது இல்லன்னதும் உங்களுக்கு பிபி ஏறி இருக்கோணுமே, am I right? ;)))

/கோயில் குழைசாதம் அப்படித்தானே/ இது என்ன சாதம் எனத் தெரிலை..ஆனால் கோயில் பிரசாதம்னா வெங்காயம் மட்டும் சேர்க்காம செய்வாங்க. மத்தபடி அதே செய்முறை! அளவா அரைகப் அரிசி போட்டு செய்து பாருங்க அதிராவ்! கடைசி படம் அப்படி செய்ததுதான்! சூப்பரா இருக்கும்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

இளமதி, ரசிச்சு, ருசிச்சு கருத்துச் சொன்னதுக்கு மிக்க நன்றி! ஈஸி அன்ட் சீக்கிரமாச் செய்துடலாம், சைட் டிஷ் கூட சிப்ஸ் ஏதாச்சும் வைச்சு சாப்பிடலாம். ட்ரை பண்ணி பார்த்து சொல்லுங்...நன்றி! :)

மலர், இப்படியான ஈஸி சமையல்னா எனக்கு கொஞ்சம் வசதியா இருக்கும், அதான் பேரையும் ஷார்ட் பண்ணிட்டேன். நன்றிங்க! :)

ஹேமா, கரெக்ட்டாப் பாயின்ட்டைப் புடிச்சிட்டீங்க! கேப்ஸிகம் முதல்லயே சேர்த்தா குழஞ்சுரும், இப்படி லேஸா வதக்கி கடைசியா சேர்த்தா க்ரன்ச்சியாவும் ருசியாவும் இருக்கும். :)
கருத்துக்கு நன்றிங்க!

ஆசியாக்கா, உங்க BBB ரெசிப்பி பார்த்திருக்கேனே, இந்த கொடமிளகா மட்டும் சேர்த்து செய்து பாருங்க, உங்களுக்கும் கண்டிப்பா பிடிக்கும். நன்றி அக்கா கருத்துக்கு!

/எங்க வீட்லயும் சாம்பார் ருக்கு வரவேற்பு கிடையாது ..//ஓஹ்! இங்க சாம்பார் தனியா, சோறு தனியான்னா ஓக்கே, இப்படி கலந்த சாம்பார் சாதம்னா இவருக்குப் பிடிக்காது ஏஞ்சல் அக்கா! BBB செய்து பாருங்க, ஷரன்-ஷரன் அப்பா ரெண்டு பேரும் A1-னு சொல்லப் போறாங்க! :)
வடகம் கோவையில் இருந்து வாங்கிவந்ததேதான்! :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்~

வானதி, உங்களைப் போல வொர்க்கிங் வுமன்ஸுக்கு இது ஒரு ஈஸி ஒன் பாட் மீல்! ப்ரோடீன், காய்கள், சாதம் எல்லாம் சேர்த்து சத்தா சமைச்சிரலாம். :)
நன்றி கருத்துக்கு!

அம்முலு, செய்து பார்த்து சொல்லுங்கோ, நன்றி!

சரண்யா, ஆமாங்க..கேப்ஸிகம் கலர்ஃபுல் & டேஸ்ட் என்ஹான்ஸர்! :)
கருத்துக்கும் நன்றி!

சுபா, சீக்கிரம் செய்து பாருங்க,நன்றி!

ஸாதிகாக்கா, நன்றீ!

/ஊரிலிருந்து எடுத்து வந்த பொடி என்னாச்சு?/ ஊரிலிருந்து எடுத்து வந்ததுதான் சித்ராக்கா சக்தி சாம்பார் பொடி! :) எங்க வீடுகளில் மிஷினில் கொடுத்து பொடி அரைச்ச காலமெல்லாம் மலையேறிப் போச்..இப்ப அங்கயும் எல்லாம் சக்தி-அன்னபூர்ணா-ஆச்சி ---தான்! :)

மேரக்காய் என்பது சௌசௌ-தான். பெங்களூர் கத்தரிக்காய் என்றூம் சொல்வாங்களே..ஆங்கிலத்தில் chayote! பேர்தான் உங்களுக்குப் புதுசா இருக்கும், காய் தெரிஞ்சிருக்கும். இந்த லிங்க் பாருங்க, படத்தை பாத்தா "ச்சே, இதானா அது?" என்பீங்க! ;):)
https://www.google.com/search?q=chow+chow+vegetable&hl=en&safe=active&client=ubuntu&hs=xw9&channel=fs&source=lnms&tbm=isch&sa=X&ei=onAuUfaUApH22QXE1oDQDA&sqi=2&ved=0CAcQ_AUoAQ&biw=1598&bih=675

மீனாக்ஷி, லாஸ்ட் பிக்சர் என் ஆத்துக்காரரை வெறுப்பேத்த ஐ போன்ல எடுத்து அனுப்பினது! ஹிஹி! இன்ஃபாக்ட், அந்த படம்தான் இந்த பதிவையே உருவாக்கினது. :) ட்ரை பண்ணிப் பாருங்க, நன்றி!

Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-37789688932096543612013-02-26T12:00:47.057-08:002013-02-26T12:00:47.057-08:00ம்ம்ம்.... மைன்ட்-ல வச்சுக்குறேன். என்னோட neighbor...ம்ம்ம்.... மைன்ட்-ல வச்சுக்குறேன். என்னோட neighbor ஒரு முறை BBB செஞ்சாங்க. ப்ப்ப்ப்பாஆஆஆ whole apartment-um வாசன... உங்க BBB அதைவிட வாசனை பரப்பி இருக்கும்-னு நினைக்கிறேன். எனக்கு ஊறுகாய் வச்சு சாப்பிட பிடிக்கும் :) லாஸ்ட் cooker picture ரொம்ப நல்லா இருக்கு மஹி.Meenakshihttp://cooking.jingalala.orgnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-46114064966442124232013-02-26T11:38:26.101-08:002013-02-26T11:38:26.101-08:00கலர்ஃபுல்லான சாம்பார் சாதம் பார்க்கவே சாப்பிடத்தோண...கலர்ஃபுல்லான சாம்பார் சாதம் பார்க்கவே சாப்பிடத்தோணுது.புதுபேர் நல்லாருக்கு.

ஊரிலிருந்து எடுத்து வந்த பொடி என்னாச்சு? அதுக்குள்ள சக்தி மசாலாவுக்குப் போயிட்டீங்க. பச்சை வேர்க்கடலை இப்போ கிடைக்குதா?

மேரக்காய்_ இப்போதான் கேள்விப்படுகிறேன். இன்னமும் என்ன காய்னு தெரியல.பகிர்வுக்கு நன்றி மகி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-77082461268228394762013-02-26T05:40:22.639-08:002013-02-26T05:40:22.639-08:00பெயரே அசத்தல்பெயரே அசத்தல்ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-9857331778955533202013-02-25T22:33:57.091-08:002013-02-25T22:33:57.091-08:00Mahi, quick and super easy method for BBB. Will tr...Mahi, quick and super easy method for BBB. Will try soonAnonymoushttps://www.blogger.com/profile/00243083910462808957noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-37857460807702919722013-02-25T21:50:24.543-08:002013-02-25T21:50:24.543-08:00This one pot meal was colourful with the addition ...This one pot meal was colourful with the addition of capsicum...........Sharanya palanisshamihttps://www.blogger.com/profile/06614517191014075813noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-20961024485453129192013-02-25T20:54:26.075-08:002013-02-25T20:54:26.075-08:00நான் செய்ததில்லை.செய்துபார்க்கணும்.ஈசியான குறிப்பா...நான் செய்ததில்லை.செய்துபார்க்கணும்.ஈசியான குறிப்பா இருக்கு.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-80310439755348058132013-02-25T16:40:17.796-08:002013-02-25T16:40:17.796-08:00Super recipe.Super recipe.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-83424349104756435032013-02-25T11:29:36.547-08:002013-02-25T11:29:36.547-08:00கேக்க மறந்திட்டேன் ..அந்த கலர் FRYUMS கோவை ஸ்பெஷ ல...கேக்க மறந்திட்டேன் ..அந்த கலர் FRYUMS கோவை ஸ்பெஷ ல் .:)) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-26020972989909935702013-02-25T11:27:29.130-08:002013-02-25T11:27:29.130-08:00மகி BBB :))) A 1 !!!!!!
எங்க வீட்லயும் சாம்பார்...மகி BBB :))) A 1 !!!!!!
எங்க வீட்லயும் சாம்பார் ருக்கு வரவேற்பு கிடையாது ..இனிமே BBB தான் எங்க வீட்லயும் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-35802914607850340252013-02-25T10:09:27.185-08:002013-02-25T10:09:27.185-08:00BBB கொடைமிள்காய் சேர்த்து செய்ததில்லை. சூப்பர்.BBB கொடைமிள்காய் சேர்த்து செய்ததில்லை. சூப்பர்.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-65303597565621728422013-02-25T09:30:25.944-08:002013-02-25T09:30:25.944-08:00Adding the capsicum pieces last is a nice idea, gi...Adding the capsicum pieces last is a nice idea, gives a nice flavor to the rice rt..Hemahttps://www.blogger.com/profile/04741832394967380608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-30532271028497830982013-02-25T08:16:16.224-08:002013-02-25T08:16:16.224-08:00பி பி பி நல்ல குறிப்பு நன்றி ஷர்ட்டா சூப்பரா இரு...பி பி பி நல்ல குறிப்பு நன்றி ஷர்ட்டா சூப்பரா இருக்கு பூ விழிhttps://www.blogger.com/profile/10833930134338651746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-17104236193008592212013-02-25T06:30:44.047-08:002013-02-25T06:30:44.047-08:00ஸ்.ஸ்.ஆ.... வாசிக்கும் போதே வாய் ஊறிஈஈஈ... இருங்க ...ஸ்.ஸ்.ஆ.... வாசிக்கும் போதே வாய் ஊறிஈஈஈ... இருங்க வாயை துட... ச்சீ வாணாம்....:)))
செம வாசனை ருசியா இருக்குது என் கற்பனைல....
ஹாஆ ஹா ஹா...:)
அருமை அருமை. சூப்பர் குறிப்பு & ஈஸி பாத் மகி!
கண்டிப்பா செய்து பார்க்கணும். ரொம்ப நன்றி பகிர்வுக்கு மகி...;)
இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-5252721236246572112013-02-25T03:59:45.360-08:002013-02-25T03:59:45.360-08:00ஆஹா..ஆஹா.. சூப்பர் பிபிபி எண்டதும் ஏதோ மகிக்கு பிப...ஆஹா..ஆஹா.. சூப்பர் பிபிபி எண்டதும் ஏதோ மகிக்கு பிபி ஏறிட்டுதாக்கும்:) அதான் அட்வைஸ் கேட்கிறா:) எண்டெல்லோ பதறி அடிச்சுக்கொண்டு ஓடிவந்தனான்ன்:)..

சூப்பரா இருக்கு.... இதுக்கு பழப்புளி விட்டால் கோயில் குழைசாதம் அப்படித்தானே?.. வீட்டில ஆருக்கும் இப்படியான சாஅத வகையே பிடிக்காது. எனக்கு மட்டும் ரொம்பவும் பிடிக்கும்... செய்வேன்ன் வெள்ளிக்கிழமைக்கு:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-54258076061639227052013-02-25T02:17:39.939-08:002013-02-25T02:17:39.939-08:00Love this all time with Pappad and Some raitha Mah...Love this all time with Pappad and Some raitha Mahi.. Super post...
http://recipe-excavator.blogspot.comSangeetha Nambihttps://www.blogger.com/profile/04295214265425177545noreply@blogger.com