tag:blogger.com,1999:blog-96027878148293856.post2668685991534679557..comments2023-10-11T08:47:54.977-07:00Comments on Welcome to Mahi's Space: DMV-யும் நானும்..Mahihttp://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-96027878148293856.post-60154778578726882252016-04-18T23:53:33.848-07:002016-04-18T23:53:33.848-07:00திரும்ப முழுக்க படிச்சிருக்கேன். ஒரு டிஷ் மாங்காய்...திரும்ப முழுக்க படிச்சிருக்கேன். ஒரு டிஷ் மாங்காய் பச்சடி ப்ளீஸ். :-)இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-86986684986575510772014-02-04T16:39:30.054-08:002014-02-04T16:39:30.054-08:00இங்கேயும் அப்படிதான் அக்கா! கொஸ்டின் பேப்பரை கொடுத...இங்கேயும் அப்படிதான் அக்கா! கொஸ்டின் பேப்பரை கொடுத்துட்டு அப்பாலிக்கா:) ஓரமா ஒரு பத்துநிமிஷம் வெயிட் பண்ண உடனே பேரைக் கூப்ட்டு ரிசல்ட் சொல்லிடறாங்க. :)))
//ட்ரைவிங் டெஸ்ட் போஸ்ட் எங்க இருக்குன்னு நேத்திலிருந்தே சுத்திசுத்தி வந்து // நினைச்சேன், நீங்க தேடுவீங்களோ...லிங்க்-ஐ மெயில்ல தட்டி விடலாம்னு இருந்தேன், நீங்களே கண்டுபுடிச்சிட்டீங்க, குட் கர்ள்! ;) :) Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-33085674654588322422014-02-04T15:32:38.008-08:002014-02-04T15:32:38.008-08:00"நான் முதல் ஆளா டெஸ்ட்டை முடிச்சு கொஸ்டின் பே..."நான் முதல் ஆளா டெஸ்ட்டை முடிச்சு கொஸ்டின் பேப்பரை குடுத்துட்டு வந்துட்டேன், அடுத்து நண்பரும் கொஸ்டின் பேப்பரை குடுத்துட்டு வந்துட்டார்"______ அப்படியா !! நான் எழுதிய இரண்டு இடங்களிலும் கொடுத்த உடனே கரெக்ஷன் பண்ணி கொடுத்திட்டாங்க.

எக்ஸாம் ஃபீவர்ல இப்படி நெம்பரையெல்லாம் கூட்டி..... கழித்து ......கணக்குப்பண்ணி....ஹும் !!

ட்ரைவிங் டெஸ்ட் போஸ்ட் எங்க இருக்குன்னு நேத்திலிருந்தே சுத்திசுத்தி வந்து சர்ச் பாக்ஸில் "கார்" என போட்டு கண்டுபிடிச்சேன். இன்ட்ரஸ்ட்டா இருக்கு மகி.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-42564273193056003652011-06-14T16:49:25.471-07:002011-06-14T16:49:25.471-07:00மீரா,இன்னும் லைசென்ஸ் கார்ட் கிடைக்கலைங்க,2 மன்த்ஸ...மீரா,இன்னும் லைசென்ஸ் கார்ட் கிடைக்கலைங்க,2 மன்த்ஸ் ஆகும்னு சொல்லிருக்காங்க.இப்போதைக்கு சும்மா ஒரு பேப்பர்ல டெம்ப்ரவரி லைசென்ஸ்-னு ப்ரின்டவுட் எடுத்துக் குடுத்திருக்காங்க,அவ்வளவுதான்!

அதான் எனக்கு ரொம்ப அங்கலாய்ப்பா இருக்கு. இவ்வளோ கஷ்டப்பட்டு/கஷ்டப்படுத்தி(!!) லைசென்ஸ் வாங்கிருக்கோம்,அட்லீஸ்ட் என் போட்டோவையாவது ப்ரின்ட்-அவுட்லே போட்டுக்குடுத்திருக்கலாம்!!ஹூம்..என்ன பண்ண,இங்கே ஸ்டேட் கவர்மென்ட் பட்ஜெட் பற்றாக்குறைல இருக்குதாம்,
போனாப்போகுதுன்னு அட்ஜஸ்ட் பண்ணிகிட்டேன்! ;)

லைஸென்ஸ் எடுத்தபின்னால இதெல்லாம் ஒருவிஷயமான்னு தோணுது,ஆனா டெஸ்ட்டை முடிக்கும்வரை போர்ட் எக்ஸாம் போலதான் இருந்தது.:)

தேங்க்ஸ்ங்க!!Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-19507412929991362042011-06-11T21:17:35.896-07:002011-06-11T21:17:35.896-07:00Getting license sounds like the board exams of chi...Getting license sounds like the board exams of children here. ha..ha... but that is required. Don't know when India and its corrupt officials will learn & follow it.Mirahttps://www.blogger.com/profile/05018653951878982995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-87401802666848676292011-06-11T21:14:34.486-07:002011-06-11T21:14:34.486-07:00you are very determined. Congratulations! did you ...you are very determined. Congratulations! did you get the permanent original licence? Nicely narrated the incident with interesting dialogues. The boquet to greet you is a lovely gesture. He might have felt 'aha! atlast relieved' ha.ha....Mirahttps://www.blogger.com/profile/05018653951878982995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-56958914181216639952011-06-07T18:31:07.233-07:002011-06-07T18:31:07.233-07:00பெருசா ஏதாச்சும் வேணும். ;) இது பத்தாது. பார்க்கலா...பெருசா ஏதாச்சும் வேணும். ;) இது பத்தாது. பார்க்கலாம் என்ன வருதுன்னு.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-88003662653374379002011-06-07T18:30:04.538-07:002011-06-07T18:30:04.538-07:00இமா,இந்தாங்க >>()<< சாக்லேட் சாப்பிடுங...இமா,இந்தாங்க >>()<< சாக்லேட் சாப்பிடுங்க,மத்ததெல்லாம் வந்துட்டே இருக்கு! ஹிஹ்ஹி!Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-49418146450441610172011-06-07T18:28:02.138-07:002011-06-07T18:28:02.138-07:00வானதி,பூச்செடியே வாங்கி தந்திருக்கார்!!:) கார்தானே...வானதி,பூச்செடியே வாங்கி தந்திருக்கார்!!:) கார்தானே..மெதுவா வாங்கலாம். தேங்க்ஸ் வானதி!

தங்கமணி-ரங்கமணி கலாட்டால அடுத்ததா இந்த ட்ரைவிங் போஸ்ட்டைப் போடுங்க புவனா! ஒரு சிலருக்குதான் கணவர்களுடன் கத்துக்கறது சரியா இருக்கு,நமக்கெல்லாம் இப்படித்தான் காமெடி ஆகுது. நன்றி!

விஜிமா,அடுத்த ட்ரிப் நேரா இங்கே வந்துருங்க,ஊர் சுத்திப்பார்த்துட்டு கான்ஸஸ் போலாம்! ;)

ஸாதிகாக்கா,தேங்க்ஸ் ஸாதிகாக்கா!

அதிரா,கரெக்ட்டாச் சொன்னீங்க போங்க! இனி எக்ஸ்ட்ரா ஜாக்கிரதையாத்தான் இருக்கோணும். ;) தேங்க்ஸ் பார் தி டைம்லி அட்வைஸ்!!

கீதா,ப்ரவுன் ரைஸை குட்டி பேக்காதான் வாங்குவேன்,இனிமேல் பார்க்கிறேன். தேங்க்ஸ்!Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-89644873330072653472011-06-07T18:26:22.178-07:002011-06-07T18:26:22.178-07:00இதோ வந்தாச்சு ;)இதோ வந்தாச்சு ;)இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-42059352015130318442011-06-07T18:22:14.990-07:002011-06-07T18:22:14.990-07:00இமா,ஸ்பெஷல் பார்ட்டிதானே? குடுக்கறேன்,எப்போ இங்கே ...இமா,ஸ்பெஷல் பார்ட்டிதானே? குடுக்கறேன்,எப்போ இங்கே வரீங்கன்னுசொல்லுங்க! முதல் கருத்துக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ் இமா!

தேங்க்ஸ் சிவா! தேன்மிட்டாயெல்லாம் ஞாபகப்படுத்தினா நான் என்ன செய்ய? சாக்லேட் வேணா அனுப்பிடறேன்.

காயத்ரி,தேங்க்ஸ் காயத்ரி!

கீதா,உங்களுக்கும் இதே அனுபவமா? சொல்லவே இல்லயே? ;) உங்க அடுத்த கேள்விக்கு பதில் அடுத்த போஸ்ட்ல. :)

என்னது...ரோட் ட்ரிப்பா? ஆள விடுங்க சாமி! நான் பேசஞ்சரா பேக்ஸீட்ல உட்கார்ந்துட்டுவேணா உங்கவீட்டுக்கு வரேன் மஹேஸ் அக்கா! ;)

ஆசியாக்கா,வெகுநாளுக்கப்புறம் உங்க கமென்ட்டைப்பார்த்து சந்தோஷம். நன்றி ஆசியாக்கா!

மேனகா,தேங்க்ஸ்!

நித்து,தேங்க்ஸ் நித்து!:)Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-24806185780788263322011-06-07T13:39:24.304-07:002011-06-07T13:39:24.304-07:00நன்றி மகி...
பிரவுன் ரைஸ் packet பிரித்தவுடன் சீக...நன்றி மகி...

பிரவுன் ரைஸ் packet பிரித்தவுடன் சீக்கிரமாக பயன்படுத்தினால் ரொம்ப நல்லது...ஒரு வேளை பழைய அரிசியாக இருக்குமா என்று பாருங்க..

பிரவுன் ரைஸ் , மற்ற அரிசியினை போல ரொம்ப நாள் வைத்தால் நல்லா இருக்காது...Its has expiration.GEETHA ACHALhttps://www.blogger.com/profile/11371779116417551897noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-5069316963685963752011-06-07T13:11:13.796-07:002011-06-07T13:11:13.796-07:00///"நீ காரை எடுத்துட்டு மலைல இருந்து இறங்கும்...///"நீ காரை எடுத்துட்டு மலைல இருந்து இறங்கும்போதே பாஸ் பண்ணிடுவேன்னு எனக்குத் தெரிஞ்சுடுச்சு, ////

மஹி...மஹீஈஈஈ... இனிமேல்தான் நீங்க ரொம்ப ஜாக்க்ர்ர்ர்ர்ர்தையாக இருக்கோணும்:), காரை மலையிலயிருந்து இறக்குவதைவச்சே.. பாஸ்தான் எனக் கண்டுபிடிச்சவர்... இனி உங்கட சிரிப்பு அழுகைக்கெல்லாம் நடிப்போ:) உண்மையோ:) என கண்டுபிடிக்காமல் இருப்பாரோ.. அவ்வ்வ்வ்வ்வ்வ்:).. ரொம்ப ஜாக்ர்ர்ர்ர்தையா அழுது வெல்லுங்க ஃபிரெண்டூ(தேவையானதை:))(இல்ல்ஸ் இன் பாஷையில:).

இவ்ளோ காலமும் நாமதானே.. அவிங்களின் முகத்தைப் பார்த்தே கரெக்ட்டா அனைத்தையும் கண்டுபிடிச்சுட்டு வந்தோம்:)... இப்போ எதிர்ப்பாலாருக்கு கை மாறிடுச்சோ? இனிமேல் நாம ரொம்ப ஜாக்ரதையாத்தான் இருக்கோணும்:)))).... ஆங்ங்ங்ங்ங்ங்ங்:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-36206792721125682092011-06-07T11:18:31.981-07:002011-06-07T11:18:31.981-07:00அனுபவத்தை சுவைபட பகிர்ந்துள்ளீர்கள் மகி.அனுபவத்தை சுவைபட பகிர்ந்துள்ளீர்கள் மகி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-13146274667431730462011-06-07T09:06:41.180-07:002011-06-07T09:06:41.180-07:00Aha Mahi chellam, nan unkitte vantha ennai karilay...Aha Mahi chellam, nan unkitte vantha ennai karilaye oor suddhi kaduve thna?
vijivijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-49587506510709338662011-06-07T08:09:00.106-07:002011-06-07T08:09:00.106-07:00"கணவருடன் driving பழகறதா? டைவர்ஸ் பண்ற ஐடியா..."கணவருடன் driving பழகறதா? டைவர்ஸ் பண்ற ஐடியா இருக்கோ"னு இங்க ஒரு common ஜோக் உண்டு...ஹா ஹா ஹா... ஜஸ்ட் கிட்டிங்... அவ்ளோ சண்டை வரும்... எல்லாம் சொந்த நொந்த அனுபவம் தான்... மத்த சமயத்துல நல்லா ஓட்டற நமக்கு இவங்க கூட போறப்ப இப்படி தான் தப்பு வருமோ கொடுமை தான் போங்க... என்னோட ப்ளாஷ்பேக் எழுதணும்னு தோணுது... ஹி ஹி...லெட்ஸ் சி...:))அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-28937681644987524772011-06-07T06:33:32.630-07:002011-06-07T06:33:32.630-07:00பூங்கொத்து வாங்கி குடுத்து... ஸோ ரொமான்டிக் தான் ப...பூங்கொத்து வாங்கி குடுத்து... ஸோ ரொமான்டிக் தான் போங்கள். அடுத்து ஒரு கார் வாங்கிடுங்கோ. அப்ப தான் ஈஸியா இருக்கும்.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-41286246502057235232011-06-07T03:46:25.656-07:002011-06-07T03:46:25.656-07:00Vazhthukal...arumayana write-up eppovum pola..Vazhthukal...arumayana write-up eppovum pola..Nithu Balahttps://www.blogger.com/profile/12435036864268762888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-51174340763446482302011-06-07T03:16:28.541-07:002011-06-07T03:16:28.541-07:00congrats mahi!!congrats mahi!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-38258396294006385012011-06-07T02:30:49.689-07:002011-06-07T02:30:49.689-07:00மகி,வேலைப்பளுவின் நடுவில் உங்களை எல்லாம் பார்த்து ...மகி,வேலைப்பளுவின் நடுவில் உங்களை எல்லாம் பார்த்து விட்டு செல்லலாம்னு வந்தேன்,நலமா? பகிர்வுக்கு மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-38094556240086711682011-06-06T09:45:26.759-07:002011-06-06T09:45:26.759-07:00Congrats Mahi! How about planning a road trip?Congrats Mahi! How about planning a road trip?Maheshttps://www.blogger.com/profile/03911127842873542804noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-40443476620687902532011-06-06T02:18:11.962-07:002011-06-06T02:18:11.962-07:00இதே மாதிரி தான் எனக்கு நடந்து..இது மாதிரி எழுதி கொ...இதே மாதிரி தான் எனக்கு நடந்து..இது மாதிரி எழுதி கொள்வது ரொம்ப நல்லவிஷயம்..

பின்னாடி பார்க்கும் பொழுது ரொம்ப நல்லா இருக்கும்..

நீங்க இப்போ எங்கே இருக்கின்றிங்க...GEETHA ACHALhttps://www.blogger.com/profile/11371779116417551897noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-58017257055113887182011-06-06T01:48:44.702-07:002011-06-06T01:48:44.702-07:00Congrats Mahi! Very interesting post..Congrats Mahi! Very interesting post..Gayathri Kumarhttps://www.blogger.com/profile/08276505314315772143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-69188709799206028282011-06-06T00:31:12.435-07:002011-06-06T00:31:12.435-07:00ஹே வாழ்த்துக்கள் மகிமா
உங்களுக்கு பூங்கொத்துடன் வ...ஹே வாழ்த்துக்கள் மகிமா
உங்களுக்கு பூங்கொத்துடன் வாழ்த்துக்களும் அனுப்றேன்
அதுக்கு பதிலா
ஒரு மூட்டை சாக்லேட் ,அப்புறம் தேன்மிட்டாய்
எல்லாம் பார்சல் பண்ணுங்க...

மக்களே மகிமா வண்டி வரது ஓரம் போங்க...Anonymoushttps://www.blogger.com/profile/14905372060078603215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-10011166234954032902011-06-05T23:49:45.117-07:002011-06-05T23:49:45.117-07:00கடைசி பாரா. ம். ;) ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க. முதல...கடைசி பாரா. ம். ;) ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க. முதல் கமண்ட் போட்டு இருக்கேன். எனக்கு ஒரு ஸ்பெஷல் பார்ட்டி ப்ளீஸ். ;)

இதும் மஞ்சள் பூவா!!!இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.com