tag:blogger.com,1999:blog-96027878148293856.post2975386556046328532..comments2023-10-11T08:47:54.977-07:00Comments on Welcome to Mahi's Space: மோத்தி லட்டுMahihttp://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-96027878148293856.post-59423177243027207192012-04-23T12:14:01.543-07:002012-04-23T12:14:01.543-07:00தேங்க்ஸ் இமா!
http://imaasworld.blogspot.com/2012/...தேங்க்ஸ் இமா!
http://imaasworld.blogspot.com/2012/04/blog-post_19.html

சமைத்து,ருசித்து, படத்துடன் பின்னூட்டத்தை ஒரு பதிவாகவே பகிர்ந்ததுக்கு ரொம்ப சந்தோஷம்,நன்றி! :)Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-83865240694942797142012-04-19T03:54:27.214-07:002012-04-19T03:54:27.214-07:00//ப.கற்பூரம் இல்லாமல்// லட்டுப் பின்னூட்டம்...
htt...//ப.கற்பூரம் இல்லாமல்// லட்டுப் பின்னூட்டம்...
http://imaasworld.blogspot.co.nz/இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-35739012230106890962012-04-11T17:08:01.551-07:002012-04-11T17:08:01.551-07:00இமா,பச்சைக் கற்பூரம் சமையலுக்கு என்றே தனியாய் இருக...இமா,பச்சைக் கற்பூரம் சமையலுக்கு என்றே தனியாய் இருக்கிறது,அதைப் பற்றி நான் கேள்விப்பட்டதுடன் சரி,இதுவரை பார்த்ததே இல்லை.அதனால் ஹிந்தியில் ஆங்கிலத்தில் பெயரும் தெரியவில்லை.:-|

ப.கற்பூரம் இல்லாமல்(லும்) லட்டு செய்யலாம் இமா,செய்து பாருங்க! :)

நன்றி!Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-28298985173427374112012-04-11T15:37:17.289-07:002012-04-11T15:37:17.289-07:00//பச்சைக்கற்பூரம்// இது சமையலுக்கு என்று தனியா விற...//பச்சைக்கற்பூரம்// இது சமையலுக்கு என்று தனியா விற்குதா! அப்படியானால் பெயர்... ஹிந்தியில் / ஆங்கிலத்தில் !!

மீதி எல்லாம் தயார். இதற்கு மட்டும் பதில் கிடைத்தால் இன்று இனிக்க இனிக்க பூந்தி சாப்பிடுவேன் மகி.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-51648366263337315212011-11-05T16:44:11.180-07:002011-11-05T16:44:11.180-07:00@ஏஞ்சல் அக்கா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
/க...@ஏஞ்சல் அக்கா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
/கணேஷ்ஜி கையில் இருப்பது ஆரஞ்சுன்னு இல்லையா நினைச்சுகிட்டு இருந்தேன் இத்தனைநாளா/ :) அது ஆரஞ்ச் இல்லை!

@அனானி, நீங்க வேற!!எக்ஸ்பர்ட் எல்லாம் இல்லைங்க.ட்ரையல் நல்லா வந்த சந்தோஷத்துல லட்டை சுத்தி சுத்தி போட்டோ எடுத்து போட்டுட்டேன்! ;)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

@சித்ரா,தேங்க்ஸ்ங்க! நீங்க சொல்லறது கொஞ்சம்;) உண்மைதான்!

@அதிரா,முதல் லட்டு இல்லைன்னா என்ன? நீங்க ப்ரெஷ்ஷா செய்து ப்ளாக்லயும் போஸ்ட் பண்ணிட்டு சாப்பிடுங்க!:)
நன்றி அதிரா!

@ஸாதிகா அக்கா,அன்பான கருத்துக்கு நன்றி!

@சினேகிதி,நன்றிங்க!

@அப்ஸரா,மிக்ஸியில் பொடிச்சு போட்டா பூந்திகள் உருண்டை சேர கொஞ்சம் ஈஸியா இருக்கும்,அதுக்குத்தான். ட்ரை பண்ணிப் பாருங்க,நன்றி!

@ப்ரேமா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!

@ராஜி,ஈஸியாதான் இருக்குங்க! நானே செய்துட்டேன்,நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க! ;)
/have to agree that i am lazy too ;)///ஹாஹ்ஹா..அப்ப நானெல்லாம்??!!!
நன்றி ராஜி!

@தேங்க்ஸ் ஜெயஸ்ரீ!

@ப்ரியா,உங்களுக்கில்லாததா?? பார்ஸல் அனுப்பிட்டேன்,வந்திட்டே இருக்கு!;)
நன்றி ப்ரியா!
BTW,எங்க ஆளையே காணோம்..பிஸியாகிட்டீங்களா?

@கொயினி, மாவு கரைக்கும்போது தண்ணி கொஞ்சம் கொஞ்சமா ஊத்தி மிக்ஸ் பண்ணுங்க. பதம் கரெக்ட்டா இருந்தா பூந்தி சரியா வரும். எனக்கும் 100% கரெக்ட் பூந்தில்லாம் இல்ல! ;)

/அடுத்து மைசூர்பாக்கை செய்முரையோட போடுங்க./ அது ஆல்ரெடி ஆங்கிலத்தில் இருக்குது.
http://mahiarunskitchen.blogspot.com/2010/03/mysore-pak.html

இந்த முறை ஸ்டெப் பை ஸ்டெப் போட்டோ எடுக்கலை,அடுத்த தீபாவளிக்கு வேணா போட்டோ எடுக்க ட்ரை பண்றேன்!;)

@வானதி, பயப்படாம வாங்க, லட்டு சாப்பிடுங்க!:)
நன்றி வானதி!

@ரேவதி,தேங்க்ஸ்ங்க. உங்க போட்டோஸ் பார்த்து டெம்ப்ட் ஆகித்தான் நான் செய்ததே! ;)Mahihttps://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-31769676628224634992011-11-05T07:41:51.435-07:002011-11-05T07:41:51.435-07:00Wow, Mahi laddu has come out nicely.. I should try...Wow, Mahi laddu has come out nicely.. I should try your method next time..:)All the pics looks awesome... :)
RevaRevahttp://www.kaarasaaram.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-34945505727122890492011-11-02T06:39:59.618-07:002011-11-02T06:39:59.618-07:00மோத்தி லட்டா? நான் மேத்தி லட்டுன்னு நினைச்சு கொஞ்...மோத்தி லட்டா? நான் மேத்தி லட்டுன்னு நினைச்சு கொஞ்சம் பயந்து போய்ட்டேன். நல்ல ரெசிப்பி. ஒரு முறை நான் இந்த லட்டு செய்தேன். மீண்டும் ஒரு முறை செய்து பார்க்க வேண்டும்.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-29230398881431639812011-11-02T06:37:51.606-07:002011-11-02T06:37:51.606-07:00மகி லட்டு நல்லா வந்து இருக்கு...பார்க்கும்போதே சாப...மகி லட்டு நல்லா வந்து இருக்கு...பார்க்கும்போதே சாப்பிடனும்போல இருக்கு.நானும் நீங்க செய்யும் முறைப்படியேதான் செய்வேன் மஹி.( .என்னான்னா நான் ஜல்லிகரண்டில ஊற்றும்போது எல்லாம் ஒட்டிக்கிட்டு வரும்.அதனால் நான் எல்லா பூந்தியும் மிக்சில போட்டு ஒரு ரின்ஸ் கொடுத்து எடுப்பேன்) உங்களோடது பூந்தியெல்லாம் அழகா வந்திருக்கு நல்லா இருக்கு.
ஓக்கே அடுத்து மைசூர்பாக்கை செய்முரையோட போடுங்க.koininoreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-27373496770050381462011-11-01T07:34:05.926-07:002011-11-01T07:34:05.926-07:00படங்களை பார்க்கும்போதே சாப்பிட தோனுது மகி...
பாஸ் ...படங்களை பார்க்கும்போதே சாப்பிட தோனுது மகி...
பாஸ் மீ த பிளேட்:-)Priyahttps://www.blogger.com/profile/02006995555893608858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-51641392596914956772011-11-01T05:29:18.282-07:002011-11-01T05:29:18.282-07:00ahh very tempting ladoos mahi,nicely doneahh very tempting ladoos mahi,nicely doneJeyashris Kitchenhttps://www.blogger.com/profile/11159188898079511567noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-12113961484207442012011-11-01T02:25:25.364-07:002011-11-01T02:25:25.364-07:00Perfect laddos Mahi, I havent tried my hands on it...Perfect laddos Mahi, I havent tried my hands on it, bit afraid to try and have to agree that i am lazy too ;)Rakshttps://www.blogger.com/profile/01031748298369592747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-89421609841534245342011-10-31T21:10:06.962-07:002011-10-31T21:10:06.962-07:00wow amazing mahi,love those cute ladoos...luks per...wow amazing mahi,love those cute ladoos...luks perfect n yum...Premahttps://www.blogger.com/profile/13881083853950154975noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-57551362296082209892011-10-31T10:29:13.552-07:002011-10-31T10:29:13.552-07:00ஆஹா...,என்ன மஹி ஜொல்லு வடிய விடுறீங்களே... நல்ல தெ...ஆஹா...,என்ன மஹி ஜொல்லு வடிய விடுறீங்களே... நல்ல தெளிவான படங்களால் ஏங்க வச்சிட்டீங்க போங்க மஹி...
கண்ணுக்கு எட்டியது வாய்க்கு எட்டாம போச்சேன்னு நொந்துக்கிட்டேன்.விரைவில் நானும் செய்திட்டு சொல்றேன்.இதுவரை ஒரு முறை தான் செய்துள்ளேன்.மிக்ஸியில் சுத்தி சேர்த்திருப்பது வித்தியாசமாக உள்ளது.இமுறையில் செய்து பார்த்திட வேண்டியதுதான்...
மஹிக்கு எனது பாராட்டுக்கள்.

என்றும் அன்புடன்,
அப்சரா.apsara-illamhttps://www.blogger.com/profile/10553343258673592255noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-20542840977761449542011-10-31T10:12:33.126-07:002011-10-31T10:12:33.126-07:00//ஸாதிகா said...
அருமையான லட்டு.எடுத்து சாப்பிடத்த...//ஸாதிகா said...
அருமையான லட்டு.எடுத்து சாப்பிடத்தூண்டும் படங்கள்.அசத்தறீங்க மகி.//

அசத்தறீங்க மகி..........Anonymoushttps://www.blogger.com/profile/11761623832238308016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-46510071722240206862011-10-31T09:37:06.988-07:002011-10-31T09:37:06.988-07:00அருமையான லட்டு.எடுத்து சாப்பிடத்தூண்டும் படங்கள்.அ...அருமையான லட்டு.எடுத்து சாப்பிடத்தூண்டும் படங்கள்.அசத்தறீங்க மகி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-11083344096363258212011-10-31T07:46:50.941-07:002011-10-31T07:46:50.941-07:00//angelin said...
athira said..//
மேத்தி லட்டு என...//angelin said...
athira said..//

மேத்தி லட்டு என்றால்.... திருப்பதி லட்டுத்தானே.... பார்க்க சூப்பராக இருக்கு....//

கர்ர்ர்ரர்ர்ர்ர் பூஸ் திருப்பதி லட்டு வேற மாதிரி இருக்கும் ,பெர்மின்காம்ல கோவில் இருக்கு ,கிடைச்சா பார்சல் அனுப்பறேn//

avvvvvvvvvvvvvvvநாங்க போன நேரமெல்லாம் நிறைய வாங்கி வந்து பிரிஜ்ல வைச்சுச் சாப்பிட்டிருக்கிறோமே... அது சூஊஊஊஊஊஊஊஊஉப்பர்:)))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-27045032771090836562011-10-31T07:44:03.673-07:002011-10-31T07:44:03.673-07:00அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் லட்டுப் போயே போயிந்தி:))...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் லட்டுப் போயே போயிந்தி:))).

// angelin said...
எனக்கே முதல் லட்டு// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

சூபராக இருக்கு மகி. விளக்கமும் தெளிவாக இருக்கு... செய்திடலாம் ஒரு நாளைக்கு:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-48897364628989068802011-10-31T07:06:38.665-07:002011-10-31T07:06:38.665-07:00super delicious laddo....it looks so perfectly rou...super delicious laddo....it looks so perfectly round like the once we get in shopsChitrahttps://www.blogger.com/profile/08017457333073415322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-19357143246019166682011-10-31T07:05:29.721-07:002011-10-31T07:05:29.721-07:00superb effort mahi
u become expert nowsuperb effort mahi

u become expert nowAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-36441059489596154782011-10-31T07:03:48.266-07:002011-10-31T07:03:48.266-07:00கணேஷ்ஜி கையில் இருப்பது ஆரஞ்சுன்னு இல்லையா நினைச்...கணேஷ்ஜி கையில் இருப்பது ஆரஞ்சுன்னு இல்லையா நினைச்சுகிட்டு இருந்தேன் இத்தனைநாளா Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-28748601302271997822011-10-31T07:02:03.428-07:002011-10-31T07:02:03.428-07:00லட்டூஸ் சூப்பரா இருக்கு மகி ..லட்டூஸ் சூப்பரா இருக்கு மகி .. Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-73800284263443261672011-10-31T06:48:37.958-07:002011-10-31T06:48:37.958-07:00எனக்கே முதல் லட்டுஎனக்கே முதல் லட்டு Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.com