tag:blogger.com,1999:blog-96027878148293856.post4263276141421681355..comments2023-10-11T08:47:54.977-07:00Comments on Welcome to Mahi's Space: த்ரீ-இன்-ஒன்!Mahihttp://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-96027878148293856.post-69585489916648974212010-10-13T03:29:08.087-07:002010-10-13T03:29:08.087-07:00//ஜெய் அண்ணா /மாவு போடாம,சீனி போடாம ஸ்வீட் ரெசிப்ப...//ஜெய் அண்ணா /மாவு போடாம,சீனி போடாம ஸ்வீட் ரெசிப்பி சொல்லுங்களேன்/-னு கேளுங்க சரியா? கர்ர்ர்...எங்கிட்ட கேக்ககூடாது,ஏன்னா நாந்தான் உஙக்ளுக்கு இந்த ஐடியாவே தந்திருக்கேன்,ஓக்கை? //

ஸ்வீட் ரெஸிபியில ஸ்வீட்டை பத்திதானே கேப்பேன் ஹி..ஹி.. சாம்பாரையா கேப்பேன்..அவ்வ்வ்ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-74480442892520889662010-10-12T10:45:28.723-07:002010-10-12T10:45:28.723-07:00@ஆசியாக்கா./ஏற்கனவே இந்த அவார்டை நான் பலபேருக்கு க...@ஆசியாக்கா./ஏற்கனவே இந்த அவார்டை நான் பலபேருக்கு கொடுத்து விட்டேனே.மீண்டும் தந்தமைக்கும் மிக்க நன்றி./ஐ..நீங்கதானே எனக்கு முதல்முதலா இந்த அவார்ட குடுத்தது? எனக்கும் ஞாபகம் இருக்கே? இது பதில்மரியாதை!:) நன்றி ஆசியாக்கா!

@ஜெய் அண்ணா,/மாவு போடாம , சீனீ போடாம , புதுசா ஒரு ரெஸிபி சொல்லுங்களேன் பிளிஸ்/என்னதிது,இப்பூடி கேட்டுட்டீங்க? எத்தனை விதமா சட்னி,சாதம்,குழம்பு வகைகள் குடுத்திருக்கேன்? அதெல்லாம் பாருங்க.ஹிஹி!
தெளிவா சந்தேகம் கேக்கோணும் ஜெய் அண்ணா /மாவு போடாம,சீனி போடாம ஸ்வீட் ரெசிப்பி சொல்லுங்களேன்/-னு கேளுங்க சரியா? கர்ர்ர்...எங்கிட்ட கேக்ககூடாது,ஏன்னா நாந்தான் உஙக்ளுக்கு இந்த ஐடியாவே தந்திருக்கேன்,ஓக்கை?

/மாம்ஸ் பாவம்...!! இன்னும் எத்தனை கண்டங்களை தாண்ட வேண்டி வருமோ தெரியலை ..!!/ஹாஹா..உங்கள மாதிரியே(!) அவருக்கும் நித்யகண்டம்,பூரண ஆயுசு!டோன்ட் வொரி!

குக்கீ சாப்ட்ட எல்லாரும் பரம சுகமா இருக்காங்க,ஒரு பிரச்சனையும் இல்ல,போதுமா??

சரவெடி கமெண்ட்ஸுக்கு நன்றி ஜெய் அண்ணா!

@ஜலீலாக்கா,மிக்க நன்றி!

@வானதி,டைம் கிடைக்கைல செய்யுங்க..குட்டீஸுக்கு ரொம்ப பிடிக்கும்.நன்றி வானதி!

@எல்கே,வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க!

@நித்து,இதோ அடுத்த பதிவு Dryஜாமூன்தான்.:) நன்றி நித்து!

@மீ த பர்ஸ்ட் சிவா,வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிப்பா!Mahihttps://www.blogger.com/profile/07565609566061451555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-52173391268603071472010-10-12T10:35:23.484-07:002010-10-12T10:35:23.484-07:00@வேணி,வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
@இண்...@வேணி,வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

@இண்டியன் ஸ்பைஸ் மேஜிக்,முதல்வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி!

@சாரு,நேரம் கிடைக்கும்போது போஸ்ட் பண்ணுங்க.நன்றி சாரு!

@புவனா,நன்றி புவனா! ஹேப்பி மொமெண்ட்ஸ்-ஐ ஸ்வீட்டுடன் பகிர்ந்தா தானே நல்லாருக்கும்? அதான்.:)

@சிநேகிதி,நன்றி ஃபாயிஸா!

@ஆனந்தி,வருகைக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

@சுகந்திக்கா,ஷார்ட் ப்ரெட் குக்கீ-யவா சொல்றீங்க? இது நம்ம ஊர் பேக்கரிகள்ல கிடைக்கும் பிஸ்கட் மாதிரி இருக்கும்.செய்து பாருங்க..நன்றி!

@மேனகா,நன்றிங்க./ஆசியாக்கா சொன்னது போல் நானும் ஏற்கனவே வாங்கி பகிர்ந்தளித்து விட்டேன்../முடிந்தால் பகிருங்கள்னு போஸ்ட்ல மாத்திட்டேன்.:)

@புதுவை சிவா,முதல் வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி நண்பரே!Mahihttps://www.blogger.com/profile/07565609566061451555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-65062687794353920212010-10-12T10:28:01.973-07:002010-10-12T10:28:01.973-07:00மண்டே ப்ளூஸ் முடிந்து கொஞ்சம் லேட்டா அனைவரின் கருத...மண்டே ப்ளூஸ் முடிந்து கொஞ்சம் லேட்டா அனைவரின் கருத்துக்களுக்கும் நன்றி சொல்கிறேன்.அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க எல்லாரும்.:)

@ப்ரியா,தாமதமெல்லாம் ஒண்ணுமில்லைங்க. விருதைப் பெற்றுக்கொண்டதுக்கு என் நன்றிகள்.

@ஸாதிகாக்கா,மிக்க நன்றி!

@இலா,முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி! /வெண்ணைக்கு பதிலா அவகாடோ போட்டு எதாவது குக்கி செய்து காமிங்களேன்./ஹிஹி! இப்படி எனக்கு பதில் தெரியாதா கேள்வியா கேட்டுப்புட்டீங்களே?? நீங்க இதே அளவுல குக்கீ பண்ணி,எல்லாருக்கும் டிஸ்ட்ரிப்யூட் பண்ணிடுங்க,அப்ப நம்ம கொஞ்சமாதானே சாப்பிடுவோம்?? ;)

ரொம்ப சந்தோஷம்,உங்க கருத்தை இங்கே பார்த்தது.:)

@இமா,நன்றி இமா!

@அகிலா,நன்றிங்க!

@விஜி,அது Dry ஜாமூன் விஜி..இப்பூடி கவுத்துட்டீங்களே?? கர்ர்ர்ர்! :)
/byw I already got the same award./am getting this award for the 3rd time.I too wanted to share the happiness with everybody.Thats why I distributed the award viji.thanks again!Mahihttps://www.blogger.com/profile/07565609566061451555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-80601623372932464762010-10-12T08:26:23.138-07:002010-10-12T08:26:23.138-07:00படங்கள் மிக அழகா வந்து இருக்கு மகி!
உங்களின் அன்ப...படங்கள் மிக அழகா வந்து இருக்கு மகி!

உங்களின் அன்பான விருதுக்கு மிக்க நன்றி & சாரி மகி கொஞ்சம் வெளி நாட்டு பயணம் எல்லாம் சுற்றிக்கொண்டிருந்ததால் ரொம்ப தாமதமா வந்து விருதை பெற்றுக்கொள்கிறேன்.Priyahttps://www.blogger.com/profile/02006995555893608858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-32137521186874307452010-10-11T20:19:31.401-07:002010-10-11T20:19:31.401-07:00வாழ்த்துக்கள்.படங்கள் அனைத்தும் சூப்பர்.வாழ்த்துக்கள்.படங்கள் அனைத்தும் சூப்பர்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-82923724193148295182010-10-11T07:31:02.808-07:002010-10-11T07:31:02.808-07:00மஹி! எல்லாம் நல்லா இருக்குங்க! தேங்காய்பூ வாங்கிட்...மஹி! எல்லாம் நல்லா இருக்குங்க! தேங்காய்பூ வாங்கிட்டு வந்தேன்... வெண்ணை மறந்திட்டேன் :((

அப்படியே வெண்ணைக்கு பதிலா அவகாடோ போட்டு எதாவது குக்கி செய்து காமிங்களேன்.இலாhttps://www.blogger.com/profile/01320103344693303276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-61287585670049601072010-10-11T03:22:38.430-07:002010-10-11T03:22:38.430-07:00Nice blog...............Nice blog...............indianspicemagichttps://www.blogger.com/profile/09800386459670968688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-23670266403290071262010-10-11T01:28:37.155-07:002010-10-11T01:28:37.155-07:00'சன்ஷைன்' விருது பெற்ற மகிக்கும், மகி கையா...'சன்ஷைன்' விருது பெற்ற மகிக்கும், மகி கையால் விருது பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி மகி. ;)இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-73226949462729906462010-10-10T08:37:46.888-07:002010-10-10T08:37:46.888-07:00will definitely try your cookies dear...will definitely try your cookies dear...Akilahttps://www.blogger.com/profile/11873162230744613988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-55165155428484810822010-10-09T19:02:28.798-07:002010-10-09T19:02:28.798-07:00thnanks mahi. Your cookie,kaala jamun very yummy.
...thnanks mahi. Your cookie,kaala jamun very yummy.

thanks for nice awards. byw I already got the same award.
Once again I want to say thanks to share nice moemnts with everybody.Vijiskitchencreationshttps://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-4142905523004070042010-10-09T14:03:10.250-07:002010-10-09T14:03:10.250-07:00congrats on your award Mahi and thanks for sharing...congrats on your award Mahi and thanks for sharing, gulab jamun is my fav, cookies look yummyKrishnavenihttps://www.blogger.com/profile/06817167391954372759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-59911108325678768792010-10-09T07:58:57.469-07:002010-10-09T07:58:57.469-07:00விருதுக்கு வாழ்த்துக்கள் , பகிர்ந்து கொண்டமைக்கு ந...விருதுக்கு வாழ்த்துக்கள் , பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி மஹி ஒரு வாரம் டைம் கொடுங்க சிக்கிரம் பதிவு போடுறேன்.சாருஸ்ரீராஜ்https://www.blogger.com/profile/17525180117462015966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-72679540607298833842010-10-08T09:09:03.615-07:002010-10-08T09:09:03.615-07:00வாவ்... cookie / ஜாமூன்... ஒரே ட்ரீட் தான் போங்க.....வாவ்... cookie / ஜாமூன்... ஒரே ட்ரீட் தான் போங்க... சூப்பர் மகி...

ஐ எனக்கும் அவார்ட்... தேங்க்ஸ் மகிஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-18357048867710084142010-10-08T06:27:14.332-07:002010-10-08T06:27:14.332-07:00விருதுக்கு வாழ்த்துக்கள்... அதனை எனக்கும் பகிர்ந்த...விருதுக்கு வாழ்த்துக்கள்... அதனை எனக்கும் பகிர்ந்தமைக்கு மிக்க சந்தோஷம்Anonymoushttps://www.blogger.com/profile/11761623832238308016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-19122968271226842482010-10-08T06:15:31.386-07:002010-10-08T06:15:31.386-07:00உங்களுக்கும் வாழ்த்துக்கள் மகி :-))உங்களுக்கும் வாழ்த்துக்கள் மகி :-))Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-8371038504567862242010-10-08T06:14:41.027-07:002010-10-08T06:14:41.027-07:00உங்கள் அன்பான விருதிற்கு நன்றி மகி :-))))உங்கள் அன்பான விருதிற்கு நன்றி மகி :-))))Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-4502050631887546672010-10-08T04:40:41.859-07:002010-10-08T04:40:41.859-07:00வாழ்த்துக்கள்! நன்றி மகி!! dry jamoon நல்லா இருக்...வாழ்த்துக்கள்! நன்றி மகி!! dry jamoon நல்லா இருக்குது!. hot breads குக்கீ மாதிரியே இருக்குது. எனக்கு அது ரொம்ப பிடிக்கும். இந்த குக்கீ சீக்கிரமே செஞ்சு பாக்கணும்.தெய்வசுகந்திhttps://www.blogger.com/profile/01165404533789437524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-2655163749155313462010-10-08T04:30:27.754-07:002010-10-08T04:30:27.754-07:00விருதுக்கு வாழ்த்துக்கள்!! எனக்கும் பகிர்ந்தமைக்கு...விருதுக்கு வாழ்த்துக்கள்!! எனக்கும் பகிர்ந்தமைக்கு மிக்க சந்தோஷம்+நன்றி மகி!! ஆசியாக்கா சொன்னது போல் நானும் ஏற்கனவே வாங்கி பகிர்ந்தளித்து விட்டேன்..

ட்ரை ஜாமூன் சூப்பர்..நானும் இதைதான் தீபாவளிக்கு செய்யலாம்னு இருக்கேன்...Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-6686622404182701832010-10-07T23:41:03.341-07:002010-10-07T23:41:03.341-07:00விருது வாங்கிய நண்பர்களுக்கு என் வாழ்த்துக்கள்...விருது வாங்கிய நண்பர்களுக்கு என் வாழ்த்துக்கள்...puduvaisivahttps://www.blogger.com/profile/13286037022369315074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-73187655252233865292010-10-07T23:01:14.496-07:002010-10-07T23:01:14.496-07:00மகி,சூப்பர்.பதிவும் ,விருதும்,ரெசிப்பிக்களும்.மெது...மகி,சூப்பர்.பதிவும் ,விருதும்,ரெசிப்பிக்களும்.மெதுவாத்தான் பார்க்கணும்,வெள்ளிக்கிழமைன்னால் கொஞ்சம் பிஸி.ஏற்கனவே இந்த அவார்டை நான் பலபேருக்கு கொடுத்து விட்டேனே.மீண்டும் தந்தமைக்கும் மிக்க நன்றி.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-20224826766451913422010-10-07T21:28:28.619-07:002010-10-07T21:28:28.619-07:00எனக்கு கொடுத்துக்கு நன்றிகள் பல , விருது பெற்றவர்க...எனக்கு கொடுத்துக்கு நன்றிகள் பல , விருது பெற்றவர்களுக்குக்கு வாழ்த்துக்கள் ..!! :-))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-70499040701309705782010-10-07T21:19:01.410-07:002010-10-07T21:19:01.410-07:00//அதுக்காக பலநாட்கள் கழித்து குலாப்ஜாமூன் பண்ணினேன...//அதுக்காக பலநாட்கள் கழித்து குலாப்ஜாமூன் பண்ணினேன்.//

//இந்த முறை புதுசா ட்ரை பண்ணியது,இதோ! ரெசிப்பி விரைவில்..//

மாவு போடாம , சீனீ போடாம , புதுசா ஒரு ரெஸிபி சொல்லுங்களேன் பிளிஸ் , மேனகாக்கா கிட்டே கேட்டேன் ..பதிலே வரல ..ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-17831232150424617312010-10-07T20:57:18.848-07:002010-10-07T20:57:18.848-07:00//இப்ப இருந்து ட்ரையல்&எர்ரர் பாத்தாத்தானே பலக...//இப்ப இருந்து ட்ரையல்&எர்ரர் பாத்தாத்தானே பலகாரம் பண்ணமுடியும்? //

மாம்ஸ் பாவம்...!! இன்னும் எத்தனை கண்டங்களை தாண்ட வேண்டி வருமோ தெரியலை ..!! ((மறக்காம என்னோட கவலையை சொல்லிடுங்க ))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-82053909680826261422010-10-07T20:54:20.342-07:002010-10-07T20:54:20.342-07:00//. ஆபீஸில் எல்லாருக்கும் மிகவும் பிடித்திருக்கு எ...//. ஆபீஸில் எல்லாருக்கும் மிகவும் பிடித்திருக்கு என்று சொன்னாங்க//

வட்டமா அழகா , கலரா இருப்பது பிடித்திருக்குன்னு சொன்னாங்களா..?

இல்லை சாப்பிட்டு பார்த்து பிடித்திருக்கு சொன்னாங்களா...?

சாப்பிட்டவங்க எல்லாம் அடுத்த நாள் ஆஃபீஸ் கரெக்டா வந்தாங்களா..?ஹி..ஹி.. ஒன்னுமே சொல்லைலையே நீங்க ..!!ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.com