tag:blogger.com,1999:blog-96027878148293856.post4336913103050368227..comments2023-10-11T08:47:54.977-07:00Comments on Welcome to Mahi's Space: சில்லி பரோட்டாMahihttp://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-96027878148293856.post-2494303784862900492013-06-30T19:14:52.200-07:002013-06-30T19:14:52.200-07:00ஆசியாக்கா, லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் பாட்டோடு வாழ...ஆசியாக்கா, லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் பாட்டோடு வாழ்த்தியிருக்கீங்க! ரொம்ப நன்றி!
பை த வே, நான் இன்னும் அந்தப் பாட்டு கேட்டதே இல்லை! ;) ஹி..ஹி!Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-46955678631240265702013-06-29T19:36:43.164-07:002013-06-29T19:36:43.164-07:00அய்யய்யோ! ஆனந்தமே!நான் தான் கடைசி,கடைசி
நூறு வருஷம...அய்யய்யோ! ஆனந்தமே!நான் தான் கடைசி,கடைசி
நூறு வருஷம் வாழ வாழ்த்துகிறேன்.(கும்கி பாட்டு ஸ்டைலில்)
சில்லிபரோட்டாவும்,மேங்கோ கேக்கும் சூப்பர்.காம்பினேஷன் புதுசு.
Happy Birthday!
Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-5108833177515961722013-06-29T16:29:46.310-07:002013-06-29T16:29:46.310-07:00வாழ்த்திய அன்புள்ளங்கள் எல்லாருக்கும் எங்கள் இதயம்...வாழ்த்திய அன்புள்ளங்கள் எல்லாருக்கும் எங்கள் இதயம் கனிந்த நன்றிகள்! :)

@இமா, //நானு இமா ஹாட் அண்ட் ஸ்வீட் சாஸ் தேடிட்டு இருக்கிறேன். கிடைச்சதும் சமைச்சுப் பார்க்கிறேன். ;)//ஹ்ம்ம்...அது 2020-ல மார்க்கட்ல கிடைக்கப் போறதா கேள்வி, மறக்காம வாங்கிருங்க, சமைச்சுப் பார்த்துடுவோம்! ;)

//மக்களே... நம்பாதீங்க.
ஜீனோவுக்கு 'இந்தா' என்று நீட்டின கேக அது. பாக்கிரவுண்ட்ல பாருங்க நாக்கை வேற நீட்டிட்டு இருக்கார். இதை படம் புடிச்சு எங்களுக்கு கொடுக்கிறாங்கோ! ;)// இப்படியும் சனத்தைக் குழப்புவாங்களா?! அவ்வ்வ்வ்வ்வ்...
அவருக்கு கேக் ரொம்ப ரொம்ப ரொம்ப புடிச்சிருச்சு, அதான் நாக்கை சுழட்டிட்டு நிக்கிறார்! அவருக்கு இவ்ளூண்டு ஸ்லைஸ் தான் குடுப்பேனா என்ன? முதல்லயே ஒரு ஸ்லைஸ் குடுத்தாச்! ;) அப்புறமும், நீங்க எல்லாரும் சாப்பிட்டது போக மீதி இருப்பதெல்லாம் அவருக்கே! ;) :)

//ஹ்ம்! கேக் கூட மஞ்சளா??// ஆமாம், அது எனக்கே ஒரு ஸ்வீட் சர்ப்ரைஸ்தான்! :)

பாடலையும் ரசித்து கருத்து தந்ததுக்கு நன்றிகள்!

//ரெசிப்பி இருக்கா. இரு(தெரி)ந்தால் பகிரவும் மகி. // அம்முலு, இப்பல்லாம் நான் கேக் செய்வதே இல்லைங்க! :) இது என்னவர் இங்கே இருக்கும் பேக்கரியில் வாங்கிவந்தது. லிட்டில் இண்டியா பகுதியில இருக்கும் அந்த பேக்கரியில் எக்லெஸ் கேக் சூப்பரா இருக்கு! ரெசிப்பி தெரியும் அளவுக்கு பேக்கிங் நாலெஜ் போதாது எனக்கு. ஆனா 3 லேயர் கேக், வித் ஃப்ராஸ்டிங், டாப் லேயர் மேங்கோ க்ளேஸ் யூஸ் பண்ணி இருக்காங்க, அதான் "பளப்பளப்பள"ந்னு கண்ணைப் பறிக்குது! :)

பொடிக்கறி செய்து பார்த்து பின்னூட்டமும் தந்ததுக்கு மிக்க நன்றி! ஓடி ஓடி எல்லாப் பக்கமும் வாழ்த்தினீங்க, அதுக்கும் ஒரு ஸ்பெஷல் நன்றி அம்முலு! :)

@சாரு, //mahi ungaluku 26th b'day illa// இல்லை!! :) நீங்க ஒரு நாள் லேட்டு சாரு! :) தட்ஸ் ஓகே, வாழ்த்துக்கு மிக்க நன்றி!

@அதிராவ், //மீ செய்யோணும் இதை “இந்தாட்டிக்கா” போனதும்.. இப்போ படிச்சுப் பார்க்கவில்லை.. படிக்கிறேன்ன்..// இந்தாட்டிக்கா போனா கடைலயே வாங்கிச் சாப்புடலாமே, படிக்காட்டி என்ன?! ;)

//மகி அப்போ கொஞ்சம் சொல்லுங்க றீச்சருக்கு:) அதிராட புளொக்கில போய்.. அதிராவையும் கொஞ்சம் முன்னால பார்த்துச் சொல்லட்டாம் என:)) எங்கிட்டயேவா?:) பூஸோ கொக்கோ:))... // ஹஹஹா!! :) றீச்சர், முன்னால போயிப் பாருங்கோவன்..மயக்கம் போட்டீங்கன்னா, ரெடியா கொதிநீர் வைச்சிருக்கேன், தெளிச்சி எழுப்பி யெல்ப் பண்ணறேன், சீக்கிரம் கிளம்புங்கோ! மியாவ் இந்தாட்டீக்கா போகும் முன் புடிச்சிருங்கோ!

//அவ்வ்வ்வ்வ் ஆரோ கலைக்கினம்.. மகீஈஈஈஈஈஈஈஈ // அதிராஆஆஆஆஆ...அது வேறாருமில்ல, றீச்சர் வீட்டு சிவப்புக் கண்ணிதான்!! பல்லை ரம்பம் வச்சு ராவி கூராக்கி விட்டிருக்காங்க றீச்சர், எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்!!

//ஜீனோவை அவிட்டு விடுங்கோஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ:)))// ஜீனோ எப்பவுமே ஃப்ரீ பர்ட்தான்!! அவர் உங்களுக்கு முன்னால ரன் பண்ணிட்டிருக்கார், பார்க்கேல்லையா நீங்க? ஹஹஹ!:)))))

அனைத்துக்கும் நன்றி அதிராவ்!

வானதி, பொடிக்கறீ செய்து பின்னூட்டமும் தந்ததுக்கு நன்றிங்க! கேக் பளிச்சுன்னு எல்லார் கண்ணையும் கருத்தையும் கவர்ந்துடுச்சு. எல்லாப் புகழும் என்னவருக்கே! :) ;) :)

வாழ்த்திய அன்புள்ளங்கள் எல்லாருக்கும் எங்கள் இதயம் கனிந்த நன்றிகள்! :)
Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-9667327323867186212013-06-28T17:03:17.297-07:002013-06-28T17:03:17.297-07:00Happy Birthday Mahi ....super chilli barotta simpl...Happy Birthday Mahi ....super chilli barotta simple aaga iruku.thankspa .koininoreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-11630229378044672792013-06-28T10:41:24.265-07:002013-06-28T10:41:24.265-07:00Happy b'day Mahi, chilli parotta superb..Happy b'day Mahi, chilli parotta superb..Hemahttps://www.blogger.com/profile/04741832394967380608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-44991040275985062302013-06-28T06:30:04.713-07:002013-06-28T06:30:04.713-07:00My favourite item Mahi. I luv it Chilli Barotta.
...My favourite item Mahi. I luv it Chilli Barotta.
Vijiskitchencreationshttps://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-81934345055079551892013-06-28T06:28:38.864-07:002013-06-28T06:28:38.864-07:00Belated Happy Birthday Mahi.
Belated Happy Birthday Mahi.
Vijiskitchencreationshttps://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-7419041836369676532013-06-27T20:46:59.233-07:002013-06-27T20:46:59.233-07:00Happy Birthday Mahi...
Chilli parotta super....Happy Birthday Mahi...
Chilli parotta super....Shylajahttps://www.blogger.com/profile/04487081748152898116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-64126384643116048682013-06-27T05:35:30.960-07:002013-06-27T05:35:30.960-07:00Super recipe. I will try this one as soon as i get...Super recipe. I will try this one as soon as i get parathas. I tried your plantin ( vazaikai) recipe the other day it was very tasty.
Happy birthday. Love the cake color.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-66057197257240145722013-06-27T01:03:45.397-07:002013-06-27T01:03:45.397-07:00//இமா said...
ஹை! புதுசா பாட்டு எல்லாம் போட்டு இரு...//இமா said...
ஹை! புதுசா பாட்டு எல்லாம் போட்டு இருக்கிறீங்க. நல்லா இருக்கு மகி. முன்னால பார்த்து இருக்கிறேன்... .//
என்னாது றீச்சர் முன்னால பார்த்தாவாமோ?:) மகி அப்போ கொஞ்சம் சொல்லுங்க றீச்சருக்கு:) அதிராட புளொக்கில போய்.. அதிராவையும் கொஞ்சம் முன்னால பார்த்துச் சொல்லட்டாம் என:)) எங்கிட்டயேவா?:) பூஸோ கொக்கோ:))... அவ்வ்வ்வ்வ் ஆரோ கலைக்கினம்.. மகீஈஈஈஈஈஈஈஈ ஜீனோவை அவிட்டு விடுங்கோஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ:)))
முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-82731765113741003682013-06-27T01:01:29.554-07:002013-06-27T01:01:29.554-07:00ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் இது கனடாவில் வாங்கிய...ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் இது கனடாவில் வாங்கியதாகவும் சூப்பராக இருந்ததாகவும் போனகிழமை அம்மா சொன்னா. மீ செய்யோணும் இதை “இந்தாட்டிக்கா” போனதும்.. இப்போ படிச்சுப் பார்க்கவில்லை.. படிக்கிறேன்ன்..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-22166962286387647482013-06-27T00:45:16.884-07:002013-06-27T00:45:16.884-07:00சில்லிபரோட்டா சூப்பரா இருக்கு மகி.
மாங்கோ எக்லெஸ...சில்லிபரோட்டா சூப்பரா இருக்கு மகி.

மாங்கோ எக்லெஸ் கேக் ம்.ம் வாவ்.. கண்னைப்பறிக்குது...:) ரெசிப்பி தாங்கோ மகி.

இந்தப்பாட்டு இப்போதான் கேட்கிறேன். அதுவும் நன்றாகவே இருக்கு மகி.

அனைத்தும் சூப்பரோ சூப்பர்! பகிர்வுக்கு நன்றி.
மீண்டும் என் வாழ்த்துக்கள்!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-12909670707213931002013-06-26T22:48:55.337-07:002013-06-26T22:48:55.337-07:00super one ..happy b'day mahi ungaluku 26th b&#...super one ..happy b'day mahi ungaluku 26th b'day illa
சாருஸ்ரீராஜ்https://www.blogger.com/profile/17525180117462015966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-2086629529279162622013-06-26T22:07:19.720-07:002013-06-26T22:07:19.720-07:00சில்லிபரோட்டா சிம்பிள் பார்க்க நல்லா இருக்கு. செய்...சில்லிபரோட்டா சிம்பிள் பார்க்க நல்லா இருக்கு. செய்துபார்க்கிறேன் மகி. பொடிகறியும் உருளைக்கிழங்கில் செய்தேன்.மிகவும் நல்ல டேஸ்ட்.(கைவசம் வேறு கிழங்கு இல்லை.)
மாங்கோ எக்லெஸ் கேக் சூப்பரா இருக்கு. //ஹ்ம்! கேக் கூட மஞ்சளா??//ரிப்பீட். ரெசிப்பி இருக்கா. இரு(தெரி)ந்தால் பகிரவும் மகி.
பாட்டு கேட்டேன்.நல்லா இருக்கு மகி. பகிர்வுக்கு நன்றி.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-54983264709300983442013-06-26T21:28:53.684-07:002013-06-26T21:28:53.684-07:00Happpiiieeee Bday !!! BTW, super delicious simple ...Happpiiieeee Bday !!! BTW, super delicious simple chilly paratha...Sangeetha Nambihttps://www.blogger.com/profile/04295214265425177545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-51826243862929152672013-06-26T20:18:46.146-07:002013-06-26T20:18:46.146-07:00Happy Birthday Mahi
chilli parota nalla irukku
Happy Birthday Mahi
chilli parota nalla irukku
Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-7763061710832657672013-06-26T19:57:43.335-07:002013-06-26T19:57:43.335-07:00சில்லி பரோட்டா அருமை.. கேக்கோட மணமும் ருசியும் ஜீன...சில்லி பரோட்டா அருமை.. கேக்கோட மணமும் ருசியும் ஜீனோ ரெடியா இருக்கிறதிலேயே தெரியுது.Radha ranihttps://www.blogger.com/profile/08145787712190628127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-46762321021164078942013-06-26T18:29:27.521-07:002013-06-26T18:29:27.521-07:00பிறந்த நாள் வாழ்த்துகள் மகி. எனக்கு பரோட்டாவைவிட க...பிறந்த நாள் வாழ்த்துகள் மகி. எனக்கு பரோட்டாவைவிட கலர்ஃபுல்லான அந்த கேக்தான் பிடிக்கிறது.பார்க்கவே சூப்பரா இருக்கு.ஜீனோ நிற்பதைப் பார்த்தாலே தெரியுது கேக்கோட சுவை எப்படி இருக்கும்னு. பிறந்த நாளை நல்லா எஞ்ஜாய் பண்ணுங்க.chitrasundar5http://chitrasundar5.wordpress.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-3577189732481186782013-06-26T15:32:43.065-07:002013-06-26T15:32:43.065-07:00ஹை! புதுசா பாட்டு எல்லாம் போட்டு இருக்கிறீங்க. நல்...ஹை! புதுசா பாட்டு எல்லாம் போட்டு இருக்கிறீங்க. நல்லா இருக்கு மகி. முன்னால பார்த்து இருக்கிறேன்... அந்த ஸ்டெத் சீன். இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-13013139407266665742013-06-26T15:21:10.287-07:002013-06-26T15:21:10.287-07:00எனக்கும் ஒரு கேக்தானா!! ;)
//மேகி ஹாட் அண்ட் ஸ்வீட...எனக்கும் ஒரு கேக்தானா!! ;)
//மேகி ஹாட் அண்ட் ஸ்வீட் சாஸ்// நானு இமா ஹாட் அண்ட் ஸ்வீட் சாஸ் தேடிட்டு இருக்கிறேன். கிடைச்சதும் சமைச்சுப் பார்க்கிறேன். ;)

மக்களே... நம்பாதீங்க.
ஜீனோவுக்கு 'இந்தா' என்று நீட்டின கேக அது. பாக்கிரவுண்ட்ல பாருங்க நாக்கை வேற நீட்டிட்டு இருக்கார். இதை படம் புடிச்சு எங்களுக்கு கொடுக்கிறாங்கோ! ;) ஹ்ம்! கேக் கூட மஞ்சளா?? இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-10016504525863988342013-06-26T15:11:49.529-07:002013-06-26T15:11:49.529-07:00இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் மகி..சில்லி பரோட்டா ச...இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் மகி..சில்லி பரோட்டா செய்து பார்கிறேன்..Dhiyanahttps://www.blogger.com/profile/11871219889864827290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-34579293714401179452013-06-26T12:32:39.573-07:002013-06-26T12:32:39.573-07:00simple yet super parotta.
Bday wishes.The cake lo...simple yet super parotta.

Bday wishes.The cake looks so divine.
meenahttps://www.blogger.com/profile/08029092405289422249noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-1524125045127412432013-06-26T12:32:25.369-07:002013-06-26T12:32:25.369-07:00சூப்பர்ர் சில்லி பரோட்டா...இனிய பிறந்தநாள் வாழ்த்த...சூப்பர்ர் சில்லி பரோட்டா...இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மகி,கேக் ரொம்ப நல்லாயிருக்கு..Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-69220639987470325502013-06-26T10:36:46.498-07:002013-06-26T10:36:46.498-07:00நாளைக்கே செய்து விடுவோம்... நன்றி...
மேங்கோ கேக் ...நாளைக்கே செய்து விடுவோம்... நன்றி...

மேங்கோ கேக் இலவசமாக தந்தமைக்கு நன்றி... ஹிஹி... வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com