tag:blogger.com,1999:blog-96027878148293856.post45628689027082533..comments2023-10-11T08:47:54.977-07:00Comments on Welcome to Mahi's Space: தேங்காய் பிஸ்கட் / Eggless Coconut BiscuitMahihttp://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-96027878148293856.post-56282184311113490662013-01-06T19:01:33.153-08:002013-01-06T19:01:33.153-08:00கண்டிப்பா ட்ரை செய்வேன். முதல்ல layered-biriyani, ...கண்டிப்பா ட்ரை செய்வேன். முதல்ல layered-biriyani, அப்பறம் தேங்காய் பிஸ்கட்.Jingalalahttp://cooking.jingalala.orgnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-55284442001735680042013-01-03T06:24:54.035-08:002013-01-03T06:24:54.035-08:00Delicious, love the coconut flavor..Delicious, love the coconut flavor..Hemahttps://www.blogger.com/profile/04741832394967380608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-9733497141689244222013-01-01T21:56:50.258-08:002013-01-01T21:56:50.258-08:00இதை இப்பத்தான் பார்க்கிறேன் மகி. செய்துபார்க்கிறே...இதை இப்பத்தான் பார்க்கிறேன் மகி. செய்துபார்க்கிறேன். ஸ்வீட் கோகோனட் கிடைக்குமா எனப்பார்க்கனும். குறிப்பு உடன் தந்தமைக்கு தாங்க்ஸ்.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-80182000987795448502013-01-01T20:34:41.909-08:002013-01-01T20:34:41.909-08:00My mom loves this much Mahi...
http://recipe-excav...My mom loves this much Mahi...
http://recipe-excavator.blogspot.com
Happy New Year !!!Sangeetha Nambihttps://www.blogger.com/profile/04295214265425177545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-16067114357259768122013-01-01T11:02:50.917-08:002013-01-01T11:02:50.917-08:00தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு ...தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-63522338305433550242012-12-31T22:40:58.717-08:002012-12-31T22:40:58.717-08:00wow semma...superb ah panirukinga..thanks for ur p...wow semma...superb ah panirukinga..thanks for ur post...wish you a happy new year.Gnanagurunoreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-25731427444016217472012-12-31T14:43:29.717-08:002012-12-31T14:43:29.717-08:00Mahi இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ..yum yum bikkis...Mahi இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ..yum yum bikkis :)) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-28570890343125814822012-12-31T14:20:35.833-08:002012-12-31T14:20:35.833-08:00//அப்பனா உங்க ப்ளாக்-ல இருக்கும் மத்த ரெசிப்பி எல்...//அப்பனா உங்க ப்ளாக்-ல இருக்கும் மத்த ரெசிப்பி எல்லாம்? ஹி ஹி ஹி. // ஹாந்ஹ்ஹா! நோ கமென்ட்ஸ் மீனாக்ஷி! ;):) நீங்கதான் ட்ரை பண்ணிப்பார்த்து சொல்லுங்களேன்?! ;)))

//தேங்காய் வாசன சும்மா கும்முனு தூக்குது :) இதுல ஏலக்காய் பொடி சேர்த்து பன்னலாமா?// பதிலும் சொல்லிட்டு கேள்வியும் கேட்டிருக்கீங்க! :) எனக்கு தேங்காய் வாசனையே போதுமா இருந்தது, அதனால ஏலக்காய் தேவைப்படல. விரும்பினா சேர்த்துக்குங்க!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-7259694733873073932012-12-31T13:56:41.133-08:002012-12-31T13:56:41.133-08:00"என்னைப் பொறுத்தவரை இந்த பிஸ்கட் ஒரு fool pro..."என்னைப் பொறுத்தவரை இந்த பிஸ்கட் ஒரு fool proof ரெசிப்பி." அப்பனா உங்க ப்ளாக்-ல இருக்கும் மத்த ரெசிப்பி எல்லாம்? ஹி ஹி ஹி.
மஹி, தேங்காய் வாசன சும்மா கும்முனு தூக்குது :) இதுல ஏலக்காய் பொடி சேர்த்து பன்னலாமா? லவ் தி biscuits. Jingalalahttp://cooking.jingalala.orgnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-90839156713287307082012-12-31T11:39:16.439-08:002012-12-31T11:39:16.439-08:00super biscuits. I will try this recipe one day.super biscuits. I will try this recipe one day.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-10977949183385929822012-12-31T11:19:41.197-08:002012-12-31T11:19:41.197-08:00தேங்காய் பிஸ்கட் படங்களுடன் நல்லாருக்கு.எனக்கும் &...தேங்காய் பிஸ்கட் படங்களுடன் நல்லாருக்கு.எனக்கும் 'பேக்கிங்'கிற்கும் ரொம்ப தூரம்.பலமுறை முயற்சித்தும் சரிவராமல் கடையில் கிடைக்கும் ரெடிமேட் மிக்ஸ் வாங்கி செய்திடுவேன்.இன்னும் 'ஜாக்கிரதை!' எல்லாம் போட்டு பயமுறுத்தறீங்க. சும்மா படித்துவிட்டுப் போகிறேன்.chitrasundar5http://chitrasundar5.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-38649291201039617632012-12-31T10:16:12.172-08:002012-12-31T10:16:12.172-08:00மகி..நல்ல குறிப்பு..ஆறுதலா வந்து பார்த்து எழுதறேன்...மகி..நல்ல குறிப்பு..ஆறுதலா வந்து பார்த்து எழுதறேன்..

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் அன்பான புதுவருட நல் வாழ்த்துக்கள்!
இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-37724053164468610012012-12-31T10:08:57.084-08:002012-12-31T10:08:57.084-08:00Love this coconut biscuits. Thanks for sharing. Ha...Love this coconut biscuits. Thanks for sharing. Happy New Year Mahi:-)Nithu Balahttps://www.blogger.com/profile/12435036864268762888noreply@blogger.com