tag:blogger.com,1999:blog-96027878148293856.post4654862281583178290..comments2023-10-11T08:47:54.977-07:00Comments on Welcome to Mahi's Space: எடிபிள் கம் லட்டு/கோந்து லட்டு Mahihttp://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-96027878148293856.post-17802091521276739832019-06-15T23:33:36.025-07:002019-06-15T23:33:36.025-07:00இப்போதானே பார்த்தேன். இது லயாஸ் ரெசிபியா?
இப்போதானே பார்த்தேன். இது லயாஸ் ரெசிபியா?
இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-19065897843050169702019-06-15T23:30:20.639-07:002019-06-15T23:30:20.639-07:00நான் ஒரு முறை கோந்து வாங்கி கையில் அகப்பட்டதெல்லாம...நான் ஒரு முறை கோந்து வாங்கி கையில் அகப்பட்டதெல்லாம் சேர்த்து லட்டு செய்து சாப்பிட்டேன். எனக்கு குட்டிகுட்டி உருண்டைகளாகப் பொரிந்து வந்தது. இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-68933412539320212642014-02-09T17:37:47.133-08:002014-02-09T17:37:47.133-08:00ஹேமா, கர்நாடகாவிலும் இந்த லட்டு செய்வாங்களாம், &qu...ஹேமா, கர்நாடகாவிலும் இந்த லட்டு செய்வாங்களாம், "ஏதோ ஒரு 'உண்டே' " என பேர் சொன்னாங்க, மறந்துட்டேன். கடைகள்ல கோந்து கிடைக்கும் என நினைக்கிறேன், வாங்கி டிரை பண்ணிப் பாருங்க. சூப்பரா இருக்கு டேஸ்ட், உடம்புக்கும் நல்லது!

இமா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! // கலக்குங்க. :-)// ஓக்கே, கலக்கிடறேன்! :) Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-79269217587642937142014-02-09T17:35:17.961-08:002014-02-09T17:35:17.961-08:00மீரா, எனக்கு சொன்னவர்களும் மும்பை-புனே தோழிகள்தான்...மீரா, எனக்கு சொன்னவர்களும் மும்பை-புனே தோழிகள்தான். அங்கே கடைகள்லயே இருக்குமா? பரவால்லயே!
அடுத்த ரவுண்டு லட்டு செய்ய நேரம் வந்துவிட்டது. இந்த முறை இன்னும் கொஞ்சம் வித்யாசமா செய்யப்போறேன். :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!

காமாட்சிம்மா, ரவை போட்டுகூட செய்யலாமா என யோசித்தேன், சாப்பிட்டதில்ல இதுவரை..முதல்ல செய்து கொடுத்த தோழியும் கோதுமை மாவில்தான் செய்து தந்தாங்க, அதனால அப்படியே கண்டினியூ செய்துட்டேன். கசகசா கூட போடலாமாம்மா? இந்த முறை சேர்த்துடறேன்.
திரட்டுப்பால்ல கோந்து? இன்ட்ரஸ்டிங்! எடிபிள் கம் படத்தில இருக்கு பாருங்க, அந்த பாக்கட் அப்படியே இருக்கு. கட்டாயம் சாப்பிடறேன்மா! கருத்துக்கு அன்பான நன்றிகள்! Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-40099919574110642472014-02-05T20:56:49.360-08:002014-02-05T20:56:49.360-08:00புதுசு புதுசா எல்லாம் ட்ரை பண்ணுறீங்க. கலக்குங்க. ...புதுசு புதுசா எல்லாம் ட்ரை பண்ணுறீங்க. கலக்குங்க. :-)இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-11157677220239665412014-02-05T08:35:45.463-08:002014-02-05T08:35:45.463-08:00I have never tried this Mahi, very new to me, I do...I have never tried this Mahi, very new to me, I don't know if badam pisin used in jigirthanda and this edible gum are the same..Hemahttps://www.blogger.com/profile/04741832394967380608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-63929067543795282982014-02-05T03:29:22.956-08:002014-02-05T03:29:22.956-08:00மஹி இந்தக் கோந்து உபயோகித்து நேபாலில் செய்யும் தி...மஹி இந்தக் கோந்து உபயோகித்து நேபாலில் செய்யும் திரட்டுப்பால் நன்றாக இருக்கும். பேரு குந்த்பாக். வேறெ ஒன்றும் இல்லை. கோந்தையும் பொரித்துப் பொடிசெய்து கலந்திருப்பார்கள். வெல்லம் சேர்த்த மாதிரி கலர் இருந்தாலும்
சாப்பிட டேஸ்ட்டாக இருக்கும்.
பிரஸவத்திற்குப் பின் வறுத்தரவை,மருந்துப்பொடிகள்,உலர் பழ,வகைகள்,கசகசா,முந்திரி பாதாம்,டால் மக்னியில் போடும் வறுத்த மக்நி, நெய் வெல்லம் எல்லாம் சேர்த்து,
சாப்பிடக் கொடுப்பார்கள் நேபாலில்.
உடம்பிற்கு நல்லது என்று சொல்லுவார்கள். ருசி பார்த்து இருக்கிறேன்.
நல்ல குறிப்பு உன்னுடயது. உனக்கும் சாப்பிட நல்லது.
எடிபிள் கம் லட்டு பாக்கி இருக்கா. தவராது சாப்பிடவும். அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-39645442257484033842014-02-03T01:20:59.281-08:002014-02-03T01:20:59.281-08:00Yeah Mahi. it is very good and is a special sweet...Yeah Mahi. it is very good and is a special sweet given for new mothers as mentioned by you. Available commonly in all good sweet shops here. Hope you are taking it regularly.Mirahttps://www.blogger.com/profile/05018653951878982995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-10521286126817290832014-02-02T16:10:43.719-08:002014-02-02T16:10:43.719-08:00தனபாலன் சார், தொடர்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...தனபாலன் சார், தொடர்வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள், செய்து தரச் சொல்லுங்க வீட்டில்!

அமுதா கிருஷ்ண, இது மதுரைப் பக்கம் இருக்கிறது போல, நானும் சமீபத்திலதான் எடிபிள் கம் பற்றி அறிந்தேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!

ஆதி, உங்க கருத்துதான் என்னை இன்னும் கொஞ்சம் தகவலறியச் செய்தது! :) நன்றிங்க!

இராஜராஜேஸ்வரி மேடம், நான் ஜிகிர்தண்டா கேள்விப்பட்டதுடன் சரி, செய்ததோ ருசித்ததோ இல்ல, பாதாம் பிசின் கேள்விப்பட்ட பெயராகத் தெரியுது!
தகவலுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க!

ராதாராணி, நாங்க எல்லாரும் நலம். நீங்க எப்படி இருக்கீங்க? ஸ்கூபி வளர்ந்துட்டானா? நான் நலம் விசாரித்தா சொல்லுங்க! :)
ஜிகர்தண்டாவுக்கு யூஸ் பண்ணும் பாதாம் பிசினேதானாம் இது, இராஜி மேடம் சொல்லிருக்காங்க பாருங்க. கடல் பாசி இது இல்ல, அது வேறு. லட்டு சுவையாத்தான் இருக்கும். செய்து பார்த்து சொல்லுங்க! நன்றி!

வானதி, கம் கிடைக்குதான்னு பாருங்க உங்க ஊர்ல, இல்லன்ன அது இல்லாமயும் செய்யலாம். குழந்தைகளுக்கு தினமும் ஒண்ணுன்னு குடுங்க, ரொம்ப நல்லது!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

சித்ராக்கா, கட்டாயம் உங்க ஊர்ல எடிபிள் கம் இருக்கும். வாங்கி டேஸ்ட் அண்ட் டெஸ்ட் பண்ணீப் பார்த்து சொல்லுங்கோ! :)
//கோக்குமாக்கா இருப்பவைதான் முதலில் காலியாகும்.// அட, என்னைப் போலவே இருக்கீங்க போல வீட்டில எல்லாரும்? ;) :)
கருத்துக்கு நன்றி அக்கா!
~~Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-35848857656481749402014-02-01T20:15:39.787-08:002014-02-01T20:15:39.787-08:00ம்ம்...புதுசுபுதுசா என்னென்னமோ சுட்றீங்க. சத்து நி...ம்ம்...புதுசுபுதுசா என்னென்னமோ சுட்றீங்க. சத்து நிறைந்த லட்டுபோல் தெரிகிறது. கடைக்குப் போனால் எடிபிள் கம் எப்படி இருக்குன்னு பார்த்துவிட்டு வருகிறேன்.

எங்க வீட்ல ஒரேமாதிரி இருப்பவைகளைவிட இந்த கோக்குமாக்கா இருப்பவைதான் முதலில் காலியாகும்.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-14513659633795799462014-02-01T18:49:34.403-08:002014-02-01T18:49:34.403-08:00Never heard of this gum. Recipe looks yummy.Never heard of this gum. Recipe looks yummy.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-40133844932961735462014-02-01T00:27:23.227-08:002014-02-01T00:27:23.227-08:00மகி நலமா.. பாப்பா , ஜீனோ, எப்பிடி இருக்காங்க.. இந்...மகி நலமா.. பாப்பா , ஜீனோ, எப்பிடி இருக்காங்க.. இந்த லட்டு புதுசா இருக்கு. நல்லா டேஸ்ட்டா இருக்கும் போல.. பாதம் பிசின் , கடல் பாசின்னு சொல்வாங்களே.. அதுபோல தெரியுது. ஜிகர்தண்டாவுக்கு யூஸ் பண்ற பிசின்தானே இது.. இல்ல வேறயா..Radha ranihttps://www.blogger.com/profile/08145787712190628127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-3514234482266987412014-02-01T00:01:59.375-08:002014-02-01T00:01:59.375-08:00இதனை பாதாம் கோந்து என்று சொல்வார்கள்.. இரவில் சில ...இதனை பாதாம் கோந்து என்று சொல்வார்கள்.. இரவில் சில துண்டுகளை நிறைய நீரில் ஊறப்போட்டால் காலையில் மல்லிகைப்பூப்போல் மலர்ந்து பாத்திரம் நிரம்பிக்காணப்படும்..

தண்ணீரை வடித்துவிட்டு பால் சர்க்கரை சேர்த்து காலையில் குடித்தால் உடலுக்கு குளிர்ச்சி தரும் என்பார்கள்..

இதனுடன் ஐஸ்கிரீம் கலந்து ஜில்ஜில் ஜுகர்தண்டா
என்றும் சாப்பிடலாம்..! இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-89465004108317972552014-01-31T23:12:48.487-08:002014-01-31T23:12:48.487-08:00இப்போ தெரிந்து கொண்டேன்....:)) லட்டின் மகிமையை..:)...இப்போ தெரிந்து கொண்டேன்....:)) லட்டின் மகிமையை..:)

கோந்தில் லட்டு... வித்தியாசமா தான் இருக்கு...ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-55946706878599715222014-01-31T21:10:10.166-08:002014-01-31T21:10:10.166-08:00கேள்வி பட்டதே இல்லை. இன்று தான் தெரிந்து கொண்டேன்....கேள்வி பட்டதே இல்லை. இன்று தான் தெரிந்து கொண்டேன். அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-40185833072459538682014-01-31T17:45:16.277-08:002014-01-31T17:45:16.277-08:00அடடா... இது மிகவும் தேவையான ஒன்றே.... செய்து பார்ப...அடடா... இது மிகவும் தேவையான ஒன்றே.... செய்து பார்ப்போம்.... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com