tag:blogger.com,1999:blog-96027878148293856.post5058621012429889387..comments2023-10-11T08:47:54.977-07:00Comments on Welcome to Mahi's Space: அவல் மிக்ஸர் (டயட் வர்ஷன்)Mahihttp://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-96027878148293856.post-9301206837266907012013-11-06T23:03:28.899-08:002013-11-06T23:03:28.899-08:00மஹி நான் இப்போதான் வந்தேன். மிக்சர் நன்றாக இருக்க...மஹி நான் இப்போதான் வந்தேன். மிக்சர் நன்றாக இருக்கு.
இனிமையான தீபாவளி வாழ்த்துகள்.
நானும் ஒரு மிக்சரை போட்டிருக்கேன். என்ன ஒத்துமை.
முடிந்தால் பார்.அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-46274874260963960982013-11-06T21:42:43.867-08:002013-11-06T21:42:43.867-08:00Thanks for the sweet comment Mira! Its nice to be ...Thanks for the sweet comment Mira! Its nice to be nostalgic sometimes, right? :) Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-83769926312413307242013-11-05T01:19:39.212-08:002013-11-05T01:19:39.212-08:00Brought me nostalgic childhood days, Mahi. When i ...Brought me nostalgic childhood days, Mahi. When i ask for snacks suddenly, my mother used to make this version but without pottukadalai. But she added turmeric powder in it..... hm.....getting back into the nostalgic world.Mirahttps://www.blogger.com/profile/05018653951878982995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-84875412204003236222013-11-03T10:32:03.248-08:002013-11-03T10:32:03.248-08:00அம்முலு, வாழ்த்துக்கும், வருகைக்கும் கருத்துக்கும்...அம்முலு, வாழ்த்துக்கும், வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்!

ரஞ்சனி மேடம், வாழ்த்துக்களுக்கு நன்றி! உங்களுக்கும் தீபாவளி இனிமையாய் இருந்திருக்கும் என நம்புகிறேன். :)

இளமதி, மிக்ஸர் உங்களுக்கும் பிடித்ததில் சந்தோஷம். வருகைக்கும் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றிகள்! உங்கள் தீபாவளி இனிமையாய் கழிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

சித்ராக்கா, செய்து பார்த்து சொல்லுங்க, நன்றி!

அதிராவ், எண்ணெயிலும் பொரிக்கலாம், அப்ப கலோரி கொஞ்சம் அதிகமாகும், இது ஹெல்தி வர்ஷனாக்கும். செய்து பார்த்து சொல்லுங்க! நன்றி!

பாண்டியன், வருகைக்கும் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றிங்க! உங்கள் தீபாவளி இனிமையாய் கழிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

ராஜி மேடம், வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!

ஏஞ்சல் அக்கா, வாழ்த்துக்களுக்கு நன்றி! உங்க தீபாவளியும் இனிமையாய் கழிந்திருக்கும் என்று நம்புகிறேன். அவல் மிக்ஸர் 5 நிமிஷத்தில செய்திரலாமே, செய்துட்டு சொல்லுங்க!

தனபாலன் சார், சிவப்பு அவல்ல கூட செய்யலாம். செய்து பார்த்து சொல்லுங்க. வாழ்த்துக்களுக்கு நன்றிகள், உங்க தீபாவளி இனிமையாய் கழிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

ஆதி, உங்க வீட்டு தீபாவளி பல பலகாரங்களுடன் இனிமையாய் கழிந்திருக்கும் என்று நம்புகிறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
~~Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-7693484632597843952013-11-01T13:55:06.688-07:002013-11-01T13:55:06.688-07:00ரெம்ப ஈசியான மிக்ஸரா இருக்கே. செய்து பார்க்கிறேன்....ரெம்ப ஈசியான மிக்ஸரா இருக்கே. செய்து பார்க்கிறேன்.
நன்றி மகி.
உங்க குடும்பத்தினருக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-28523562041673102072013-11-01T03:37:55.660-07:002013-11-01T03:37:55.660-07:00இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள், மகி!இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள், மகி!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-19622602481214335362013-10-31T13:22:19.807-07:002013-10-31T13:22:19.807-07:00அச்சோ... இவ்வளவுந்தானா வேலை... நான் என்னமோ ஏதோன்னு...அச்சோ... இவ்வளவுந்தானா வேலை... நான் என்னமோ ஏதோன்னு நினைச்சேன்...

எனக்கும் பிடிக்குமே.. கண்டிப்பா தீபாவளி பலகாரத்துக்கு ஒரு வேலை முடிஞ்சுது...:)

ரொம்ப நன்றி மகி! பகிர்விற்கு..:)

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் தித்திக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-49890890600904960802013-10-31T11:20:25.335-07:002013-10-31T11:20:25.335-07:00சிம்பிளான ரெஸிபி, அவல் இருக்கு, செய்திடலாம்.சிம்பிளான ரெஸிபி, அவல் இருக்கு, செய்திடலாம்.chitrasundarhttp://chitrasundars.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-71507692039905076552013-10-31T10:44:26.231-07:002013-10-31T10:44:26.231-07:00ஆவ்வ்வ்வ்வ்வ் அன்று நினைத்தேன்ன் எண்ணெயில் பொரிப்ப...ஆவ்வ்வ்வ்வ்வ் அன்று நினைத்தேன்ன் எண்ணெயில் பொரிப்பதாக்கும் என... அப்போ இப்பூடியா செய்தீங்க சூப்பர்ர்..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-48226062611458223182013-10-31T10:34:53.251-07:002013-10-31T10:34:53.251-07:00வணக்கம் சகோதரி.
அவலின் அவதாரங்கள் இவ்வளவு இருக்கா!...வணக்கம் சகோதரி.
அவலின் அவதாரங்கள் இவ்வளவு இருக்கா! ஆர்வமுடனே அறிந்து கொண்டேன். பகிர்வுக்கு நன்றி
தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் எனது அன்பு கலந்த தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-15539439697877522872013-10-31T10:25:49.078-07:002013-10-31T10:25:49.078-07:00அட.....நல்லாருக்கே இந்த மிக்சர்.அட.....நல்லாருக்கே இந்த மிக்சர்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-9397776866401035532013-10-31T10:21:13.326-07:002013-10-31T10:21:13.326-07:00வீட்டில் அவல் இருக்கு ....உடனே செய்யப்போறேன் :)))
...வீட்டில் அவல் இருக்கு ....உடனே செய்யப்போறேன் :)))

மகி குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் . Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-39196191930656582013-10-31T09:22:52.538-07:002013-10-31T09:22:52.538-07:00அடடா... அருமையா இருக்கே... அவல் என்றால் மிகவும் பி...அடடா... அருமையா இருக்கே... அவல் என்றால் மிகவும் பிடிக்கும்... செய்முறைக்கு நன்றி...

இனிய தீபத் திருவிழா நல்வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-3585479712564761592013-10-31T09:21:14.317-07:002013-10-31T09:21:14.317-07:00superaana mixture...
deepavali wishes....superaana mixture...

deepavali wishes....ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.com