tag:blogger.com,1999:blog-96027878148293856.post6022079005633548091..comments2023-10-11T08:47:54.977-07:00Comments on Welcome to Mahi's Space: புதுசு கண்ணா, புதுசு! :)Mahihttp://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-96027878148293856.post-2439101928779540832013-01-14T21:10:33.858-08:002013-01-14T21:10:33.858-08:00Hiiiiiiiiiiiiiiii
Jeena...................
Sujatha...Hiiiiiiiiiiiiiiii
Jeena...................
Sujathavin Jeenava.........
Ellai mahin Jeena.................
I love you Jeena.
vijivijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-6251219842632045932013-01-13T01:06:30.724-08:002013-01-13T01:06:30.724-08:00இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்!இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-28412848406355191762013-01-11T15:06:02.970-08:002013-01-11T15:06:02.970-08:00மகி ஜீனோ ரொம்ப ஸ்வீட் .
நான் ஜெர்மனில இருந்தப்ப பக...மகி ஜீனோ ரொம்ப ஸ்வீட் .
நான் ஜெர்மனில இருந்தப்ப பக்கத்துக்கு வீட்டில் பெனார் என்று ஒருவர் இவர் போலவே இருந்தார்
Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-55634608326123293452013-01-11T15:03:38.796-08:002013-01-11T15:03:38.796-08:00மகி மின்ட் ஹனி லைம் ஜூஸ் நல்லாருக்கே :))
மகி மின்ட் ஹனி லைம் ஜூஸ் நல்லாருக்கே :))

Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-71419652295507688892013-01-11T15:02:38.081-08:002013-01-11T15:02:38.081-08:00ஹாய் ஜீனோ நான் ஏஞ்சல் வீடு செல்லம் நிபி ,
நான் ஒரு...ஹாய் ஜீனோ நான் ஏஞ்சல் வீடு செல்லம் நிபி ,
நான் ஒரு எலிஜபில் பாச்சுலர் :))அம்மா மாதிரியே பொண்ணு தேடறேன் கிடைக்கலை
ஆனா அதிரா ஆண்டி வீடு பக்கம் போக கொஞ்சம் பயம் நீயும் வாயேன் என் கூட விளையாட
கண்டிப்பா காது கடிக்க மாட்டேன் :)))
Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-33875493378588998092013-01-11T13:41:01.736-08:002013-01-11T13:41:01.736-08:00இந்த தண்ணீ நம்ம ஊரு சம்மர்-கு டக்கரா இருக்கும். ஹல...இந்த தண்ணீ நம்ம ஊரு சம்மர்-கு டக்கரா இருக்கும். ஹலோ ஜீனோ. இனி உன்ன நிறைய போஸ்ட்-ல பாக்கலாம்....Jingalalahttp://cooking.jingalala.orgnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-5753975183399560442013-01-11T09:11:08.710-08:002013-01-11T09:11:08.710-08:00தேமிச்ச புதினாத்தண்ணி நல்ல விரிவான (?) ரெசிபி ...தேமிச்ச புதினாத்தண்ணி நல்ல விரிவான (?) ரெசிபி .(Don't mistake .just for fun)

jeeno chooo chweet.

raji
RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-15839819406571079802013-01-11T08:58:15.823-08:002013-01-11T08:58:15.823-08:00புதினா இலை தொட்டியில் நிறைய வந்து இருக்கு !!! ஜீனோ...புதினா இலை தொட்டியில் நிறைய வந்து இருக்கு !!! ஜீனோ அழகு... :) வலைஉலகத்துக்குள்ள வந்துட்டார்... இனிமே அவர் குறும்பு வர வேண்டியது தான்... நாங்க பார்க்க வேண்டியது தான்... என்ஜாய் பண்ண வேண்டியது தான்....

Anonymoushttps://www.blogger.com/profile/13463759907737733707noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-22427223288703746672013-01-11T02:48:01.507-08:002013-01-11T02:48:01.507-08:00The minty water looks cool, and Jino looks superb...The minty water looks cool, and Jino looks superb..Hemahttps://www.blogger.com/profile/04741832394967380608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-55087489757613330862013-01-11T01:59:59.104-08:002013-01-11T01:59:59.104-08:00ஆ..ஆ.. மகி நீங்களுமா. எனக்கு பொர்றாஆஆமையா இருக்கு....ஆ..ஆ.. மகி நீங்களுமா. எனக்கு பொர்றாஆஆமையா இருக்கு.இமா டாக்ஸி ச்சீ. ட்ரிக்ஸி,நீங்க ஜீனோ,யங்மூன் மீரா இனி அடுத்தது????.
நீங்க இதை முதல போடாம,புதினா மே(வோ)ட்டரை ப(கு)டிக்க வைச்சு
பின் இதை படிக்க வைச்சிகிருக்கிறீங்க.
அழகாக இருக்கிறார். நல்ல பொழுதுபோக்காக இருக்கும் உங்களுக்கு.
அவ்வப்போது இவரின் செல்லச்சேட்டைகளையும் போடுங்க மகி.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-87790407961399071532013-01-11T00:48:57.672-08:002013-01-11T00:48:57.672-08:00ஜீனோவோட சேர்த்துப் பார்க்கிறப்போ அந்த தேமிச்ச புதி...ஜீனோவோட சேர்த்துப் பார்க்கிறப்போ அந்த தேமிச்ச புதினாத் தண்ணி 2ம் இடம்தான்..

புதீனா மணக்கிறது .இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-73894235432743880892013-01-10T21:30:31.601-08:002013-01-10T21:30:31.601-08:00இப்பதிவை எழுதிய விதம் மிக அருமையாக உள்ளது.இப்பதிவை எழுதிய விதம் மிக அருமையாக உள்ளது.avainaayaganhttps://www.blogger.com/profile/15406678124121313002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-32539952317340063442013-01-10T21:13:12.197-08:002013-01-10T21:13:12.197-08:00I love Mint.... Convey my wishes to ur new member ...I love Mint.... Convey my wishes to ur new member :)
http://recipe-excavator.blogpspot.comSangeetha Nambihttps://www.blogger.com/profile/04295214265425177545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-2704005064747027152013-01-10T21:11:39.764-08:002013-01-10T21:11:39.764-08:00கொத்தாய் புதினா பார்க்கவே அழகு மகி!கொத்தாய் புதினா பார்க்கவே அழகு மகி!ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-51133430479658959802013-01-10T20:43:16.234-08:002013-01-10T20:43:16.234-08:00உங்க வீட்டு புது வரவு சூப்பரா இருக்கு.இனி அடிக்கடி...உங்க வீட்டு புது வரவு சூப்பரா இருக்கு.இனி அடிக்கடி ப்ளாக்கை வலம்வருவார்.chitrasundar5http://chitrasundar5.wordpress.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-40626917954273260882013-01-10T18:18:16.682-08:002013-01-10T18:18:16.682-08:00ம்... எனக்கு புதினா பிடிக்குமே! இங்க கிட்டத்தட்ட ச...ம்... எனக்கு புதினா பிடிக்குமே! இங்க கிட்டத்தட்ட செடி மொட்டை. கொஞ்சம் பார்சல் ப்ளீஸ்.ட்ரிக்ஸிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-3814309003232374672013-01-10T13:53:19.965-08:002013-01-10T13:53:19.965-08:00ஜீனோ: மியாவ் மியாவ் மீரா! ;)
ஐ யம் அ குட் பாய். என...ஜீனோ: மியாவ் மியாவ் மீரா! ;)
ஐ யம் அ குட் பாய். எனக்கு கிஸ் பண்ணதெரியாது! ஆனா நான் பலமாக் கடிக்க மாட்டன், பயப்படாதீங்கோ தோழர்! ;)

எல்லாரும் விள்ளாடுவோம்,எல்லாரும் விள்ளாடுவோம், வாங்கோ! :)))

நன்றி இளமதி! :)

ட்ரிக்ஸ், ட்ரிக் பண்ணி ஜீனோ இங்க கூட்டி வந்துட்டீங்க! கர்ர்ர்ர்ர்ர்! அப்ப கடியும் நீங்கதான் வாங்கிக்கணும்.

இமா, நீங்களும் ஜீனோன்னே பேர் வைச்சிருக்கலாம், நியூஸிலன்ட் எங்க, கலிஃபோர்னியா எங்க? நான் இங்க ஜீனோ-வைக் கூப்ட்டா உங்கூருக்கு கண்டிப்பா கேக்காது, அதே போல நீங்க கூப்ட்டாலும்
இங்க கேக்காது, எப்படி?! :)))

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இமா!
~~Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-72798102262588451272013-01-10T13:50:29.182-08:002013-01-10T13:50:29.182-08:00மகி உங்க ஜீனோவை விட்டு கண் அங்கிட்டு இங்கிட்டு நகர...மகி உங்க ஜீனோவை விட்டு கண் அங்கிட்டு இங்கிட்டு நகரமாட்டேங்குது...:) அப்புடீ வசீகரம் பண்ணுறார்...ஸோ க்யூட்...லவ்லி...:)

அப்புறம் ஜீனோவோட சேர்த்துப் பார்க்கிறப்போ அந்த தேமிச்ச புதினாத் தண்ணி 2ம் இடம்தான்...ஆனாலும் ஓக்கே ஓக்கே...:)

நான் ச்சும்மா...தேமிச்ச புதினாத் தண்ணி நல்லாத்தானே இருக்கு. நல்ல டிப்ஸ் எல்லாம் தந்திருக்கிறீங்க..:) செய்து பார்த்திடணும்..

ஜீனோவுக்கு கண்ணுபடப்போகுது மகி...:)இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-42200386179459019412013-01-10T13:42:50.728-08:002013-01-10T13:42:50.728-08:00ஹைய்ய்ய்....ஃப்ரண்ட்.ஜீனோ....:)
நான் மீரா...இளமதி ...ஹைய்ய்ய்....ஃப்ரண்ட்.ஜீனோ....:)
நான் மீரா...இளமதி அக்காவின் செல்லக்குட்டி...
வாங்கோ வாங்கோ...நானும்ம் உம்ம்ம்மாஆஆஆ...ஏன் கர்ர்ர்ர்ங்கிறீங்க...

நோ..நோநோ அப்பிடி கடிக்கவெல்லாம்பிடாது...நீங்க நல்ல பிள்ளைதானே...வாங்கோ நா, நீங்க, ட்ரிஸ்கி மூணுபேரும் ஒண்ணா சேர்ந்து விள்ளாடுவம்...:)))இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-41378498243856287962013-01-10T13:37:07.337-08:002013-01-10T13:37:07.337-08:00//படத்தைப் பார்த்தே புரிஞ்சுகிட்டிருப்பீங்க! // ம்...//படத்தைப் பார்த்தே புரிஞ்சுகிட்டிருப்பீங்க! // ம்..ஹூம்! ;( அது என்னாது ஒரு டயர்ல இருந்து ஒயர் ஒயரா தொங்குது!!

வெ.ஆ.நி சூப்..பர்.

//ஜீனோ- என்ற பெயரில் ஒருவர் காமெடி பண்ணிக் கொண்டிருந்தார்,// ம்... அவரை வர வைக்க நானும் படாத பாடு படுகிறேன். வரவே மாட்டாராம். ;( இந்த லிங்க் அனுப்பி இருக்கிறேன், பார்க்கலாம்.

//சின்ன கொலாஜ் பரிசு!//க்கு அன்பு நன்றிகள். ;) இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-84740569752920433722013-01-10T13:29:57.477-08:002013-01-10T13:29:57.477-08:00சரீ... அடுத்து செல்லத்தை அறிமுகம் செய்யப் போகும் க...சரீ... அடுத்து செல்லத்தை அறிமுகம் செய்யப் போகும் கெ.கி யார்! யார்!! யார்!!!!ட்ரிக்ஸிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-22408107930015272732013-01-10T13:27:13.948-08:002013-01-10T13:27:13.948-08:00ஹ்ம்! நான் கிஸ் கொடுத்தா கடிக்கறீங்க! டூ பாட் ஜீனோ...ஹ்ம்! நான் கிஸ் கொடுத்தா கடிக்கறீங்க! டூ பாட் ஜீனோ! ;)ட்ரிக்ஸிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-17136546936667680122013-01-10T13:25:18.737-08:002013-01-10T13:25:18.737-08:00அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
இத்தால் சகல விசுவா....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

இத்தால் சகல விசுவா... ம்ஹும்.. சகல வாசகப் பெருமக்களுக்கும் இமா அறியத்தருவது என்னவெனில்... ட்ரிக்ஸிக்கு முதலில் ஜீனோ என்றுதான் பெயர் சூட்டுவதாக இருந்தது. ஒரு உலகில் எத்தனை ஜீனோக்கள்தான் இருக்க முடியும்! (ஏற்கெனவே அருண்களால் சூழப்பட்டிருக்கிறது போதாதா!) அதனால் ட்ரிக்காக ட்ரிக்ஸி. ஆனாலும்... ட்ரிக்ஸி குணங்களெலாம் ஃபுல் சார்ஜ்ல இருக்கிற ஜீனோ போலவே இருக்கும். ;)இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.com