tag:blogger.com,1999:blog-96027878148293856.post6042775697686517534..comments2023-10-11T08:47:54.977-07:00Comments on Welcome to Mahi's Space: இப்படி இருந்த நான்..Mahihttp://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-96027878148293856.post-7821108449368391022014-02-15T23:13:10.693-08:002014-02-15T23:13:10.693-08:00Best Wishes to Baby. LAYA...!Best Wishes to Baby. LAYA...!TNPSC EZhttps://www.blogger.com/profile/01309225751484563579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-78431593066228934022014-02-05T21:02:48.368-08:002014-02-05T21:02:48.368-08:00கடைசியா வந்து ரசிச்சு படிச்சுட்டுப் போறேன். :)
இன...கடைசியா வந்து ரசிச்சு படிச்சுட்டுப் போறேன். :)

இன்னும் அதிகம் வசந்தங்கள் காண என் அன்பு வாழ்த்துக்கள்.
இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-9877399649551378042014-01-31T13:16:40.635-08:002014-01-31T13:16:40.635-08:00ஏஞ்சல் அக்கா, பப்ளிக்குல நம்ம குரல்வளம் பற்றிய ரகச...ஏஞ்சல் அக்கா, பப்ளிக்குல நம்ம குரல்வளம் பற்றிய ரகசியத்தையெல்லாம் போட்டு உடைக்கறீங்க? ;)
ஜீனோ இப்பல்லாம் பால்கனி வழியா கார் கிளம்பறத பாத்துட்டு ஒரே அழுகாச்சு! ஏன் கேக்கறீங்க? ;)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

இராஜராஜேஸ்வரி மேடம், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

ராஜி மேடம், வர்கைக்கும் கருத்துக்கும் நன்றி! ரசிக்கும் தருணங்களை ரசித்தும் கேமராவில் பதித்தும் கொண்டுதானிருக்கேன், ஆனா நாட்கள் படு வேகமா ஓடறது போல ஒரு பீலிங்கு! :)

அம்முலு, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க! ஆமாம், லயா அப்பா கைய இறுக்கமாதான் பிடிச்சிட்டாங்க! :)

ஆசியாக்கா, //அம்மாவும் மகளும் பாவம் அப்பாவையும் கவனியுங்கோ // ஹிஹி..கவனிக்கத்தான் நினைக்கிறோம், ஆனாலும் அப்பப்ப மிஸ் ஆகிருது! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா!

மீரா, வருகைக்கும் அன்பான கருத்துக்கும் மிக்க நன்றி! :)

கொயினி, கரெக்ட்டாதான் சொல்லிருக்கீங்க! நன்றி!

குறிஞ்சி, நன்றிங்க!

Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-1432117228589598392014-01-31T01:09:41.128-08:002014-01-31T01:09:41.128-08:00really shaort and sweet name mahi.really shaort and sweet name mahi.Kurinjihttps://www.blogger.com/profile/01454431615619694543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-11418344696784990752014-01-30T20:09:49.132-08:002014-01-30T20:09:49.132-08:00Laya nicr name mahi........nalla surukkamaana anai...Laya nicr name mahi........nalla surukkamaana anaivatukkum use panuramaadhiri easyaana name.kuttikku anbana vaalhukkalkoininoreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-54793885505697908022014-01-26T23:23:56.016-08:002014-01-26T23:23:56.016-08:00Very nice name Mahi. My hugs and kisses to baby La...Very nice name Mahi. My hugs and kisses to baby Laya. Nice to meet geno after a long time. so we had the darshan of the tenderr hands. Gold bless you all. take careMirahttps://www.blogger.com/profile/05018653951878982995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-3334790889686414982014-01-25T06:26:16.616-08:002014-01-25T06:26:16.616-08:00ஆஹா ! மகி அருமையான பகிர்வு.உணர்வுகளை வெளிப்படுத்தி...ஆஹா ! மகி அருமையான பகிர்வு.உணர்வுகளை வெளிப்படுத்திய விதம் அருமை. ~ லயா ~ அழகான பெயர்.அழைக்க இனிப்பாக இருக்கு,.லயா லட்டுக் குட்டியை அடுத்த பகிர்வில் பார்ப்போம்ம்ம்ம்... ! அம்மாவும் மகளும் பாவம் அப்பாவையும் கவனியுங்கோ !Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-59393954319582977052014-01-24T08:56:16.830-08:002014-01-24T08:56:16.830-08:00"லயா" மிகவும் அழகான பெயர் வைத்திருக்கிறீ..."லயா" மிகவும் அழகான பெயர் வைத்திருக்கிறீங்க மகி. அழகா அப்பாவோட கையை பிடித்திருக்கிறா. இப்பவே நல்லா புரிஞ்சிட்டாங்க. ஜீனோவுக்கு ஓரே குஷி போல.படங்கள் ,லட்டும் அழகு.வாழ்த்துக்கள் மகிpriyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-36935466014936810542014-01-24T08:42:43.046-08:002014-01-24T08:42:43.046-08:00லயாவிற்கு ஆசிகள் பல. குட்டிக் கையைப் பார்க்கும் ...லயாவிற்கு ஆசிகள் பல. குட்டிக் கையைப் பார்க்கும் போதே செம க்யூட் ஆக இருக்கிறது. சித்ரா சொல்வது போல் இது ஆரம்பமே. ஒவ்வொரு நொடியும் ரசிக்க வேண்டிய நேரம் இது. ரசித்துக் கொண்டிருங்கள்........RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-23575508443490551712014-01-24T04:41:54.233-08:002014-01-24T04:41:54.233-08:00குதிரையும் குட்டியும் லட்டும் அழகு..!குதிரையும் குட்டியும் லட்டும் அழகு..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-65148079909332037402014-01-24T00:59:29.955-08:002014-01-24T00:59:29.955-08:00குட்டி பொண்ணு அப்பாவின் கையை இறுக்கி ஹோல்ட் செய்த...குட்டி பொண்ணு அப்பாவின் கையை இறுக்கி ஹோல்ட் செய்திருக்கா so sweet and cute !! மஹி ...லயா குட்டி கிளெவர் செல்லம் ..
மஹி நானும் காக்கா கத்துற மாதிரிதான் பாடுவேன் பொண்ணுக்கு விவரம் தெரிஞ்சவுடன் டப்புன்னு சின்ன கையால் வாயை மூடுவாங்க (அனுபவம் ) :)) நம்ம குரல் வளத்தை தாங்க முடியாம அவங்களே பாட ஆரம்பிச்சிடுவாங்க :)
ஜீனோ :) நல்லா என்ஜாய் பண்றார் போலிருக்கு ..இவ்ளோ நாளும் ஜன்னல் வழியா பார்ப்பார் இப்போ அண்ணாவ்க்கு ரொம்ப ஜாலியா டைம் பாஸாகும் :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-27790020062301241782014-01-23T22:58:56.155-08:002014-01-23T22:58:56.155-08:00@lakshmi, thanks very much for the comment! :)
@DD...@lakshmi, thanks very much for the comment! :)
@DD Sir, thanks for the wishes n comment! :)
@Adhi, thank you! it's wheat flour&edible gum laddu. Shall try to post the recipe soon. Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-79151167968019554952014-01-23T21:07:23.467-08:002014-01-23T21:07:23.467-08:00மீண்டும் வந்து பாட்டையும் ரசித்து விட்டேன்... எனக்...மீண்டும் வந்து பாட்டையும் ரசித்து விட்டேன்... எனக்கும் பிடித்த பாடல்..

பேசன் லட்டு? சூர்மா லட்டு?ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-21946212836567926782014-01-23T20:14:02.110-08:002014-01-23T20:14:02.110-08:00அம்மாவும் பெண்ணும் + அப்பாவும் பெண்ணும் படங்கள் மி...அம்மாவும் பெண்ணும் + அப்பாவும் பெண்ணும் படங்கள் மிகவும் அருமை...

லயா செல்லத்திற்கு வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-8648855289067597262014-01-23T20:10:37.079-08:002014-01-23T20:10:37.079-08:00@ஆதி, பாடல் லிங்க் எடிட் பண்ணும்போது எப்படியோ மிஸ்...@ஆதி, பாடல் லிங்க் எடிட் பண்ணும்போது எப்படியோ மிஸ் ஆகியிருக்குங்க..இப்ப இணைத்துட்டேன்! நன்றி! :) குதிரை படம் முகப்புத்தகத்தில் வந்திருக்கும் போல, டைமிங்-கா யூஸ் பண்ணிட்டார்! முதல் கருத்துக்கும், அன்பான வாழ்த்துக்களுக்கும் எங்கள் மனம் நிறைந்த நன்றிகள்! :))))
லட்டு ரெசிப்பி சீக்கிரம் போஸ்ட் பண்ணறேன்(என நம்புகிறேன்!) அதுவரை என்னன்னு யூகம் பண்ணிட்டே இருங்க! ஹஹஹா!!
@சித்ராக்கா, (ரொம்ப)பயப்பட்டது முதல் 6 வாரங்களில்தான்..இப்ப கொஞ்சம் கம்மியா பயப்பட்டுட்டுதான் இருக்கேன். இருந்தாலும் எங்கள மாதிரி சின்னப்புள்ளைங்களை இப்படியெல்லாம் சொல்லிப் பயமுறுத்தக்கூடாது! கர்ர்ர்ர்ர்ர்!;)
நன்றி அக்கா!
@ஹேமா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
@கிரேஸ், பெயர் உங்களுக்கும் பிடிச்சிருக்கா? ரொம்ப சந்தோஷம்..நன்றிங்க! :)
Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-80405696567344061962014-01-23T19:23:17.832-08:002014-01-23T19:23:17.832-08:00வாழ்த்துகள்! பெயர் அருமையாய் இருக்கிறது.வாழ்த்துகள்! பெயர் அருமையாய் இருக்கிறது.தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-9920120725071897742014-01-23T18:53:18.390-08:002014-01-23T18:53:18.390-08:00Laya, nice name Mahi and the clicks with the horse...Laya, nice name Mahi and the clicks with the horses, nice humor..Hemahttps://www.blogger.com/profile/04741832394967380608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-90193547812707338482014-01-23T18:42:27.074-08:002014-01-23T18:42:27.074-08:00Laya short and sweet name. Congratulations.
Lakshm...Laya short and sweet name. Congratulations.
LakshmiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-22165118315997596322014-01-23T18:38:22.602-08:002014-01-23T18:38:22.602-08:00ஆஆஆ.....அழகான குட்டியூண்டு கை ! 'லயா'___ ப...ஆஆஆ.....அழகான குட்டியூண்டு கை ! 'லயா'___ பெயர் அழகா இருக்கு மகி.

எப்பவோ இப்படி ஆகிப்போன எங்களை மாதிரி..... இப்பவாவது நீங்க இப்படி ஆனதுல அளவிலா மகிழ்ச்சி ! இது ஆரம்பம்தான், இன்னும் எவ்ளோ இருக்கு. என்னால முடிஞ்சவரைக்கும் பயமுறுத்தியாச்சு.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-32601057880745305122014-01-23T17:59:58.359-08:002014-01-23T17:59:58.359-08:00பதிவு மிகவும் அழகா இருந்தது..
குதிரை அழகா பின்னல்...பதிவு மிகவும் அழகா இருந்தது..

குதிரை அழகா பின்னல் போட்டிருக்கே... அவ்வப்போது அலைபேசியையும் கவனிங்க...:))

லயா பெயர் இனிமையா இருக்குங்க.... அம்மாவின் அரவணைப்பிலும், அப்பாவின் பாதுகாப்பிலும் குழந்தை நல்லபடியாக வளரட்டும்..வெற்றிகள் பல அவளுக்கு கிடைக்கட்டும்..

பாட்டுக்கும் லிங்க எங்கப்பா?

என்ன லட்டுன்னு சொல்லலையே...ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.com