tag:blogger.com,1999:blog-96027878148293856.post604933415986722506..comments2023-10-11T08:47:54.977-07:00Comments on Welcome to Mahi's Space: மலரும் நினைவுகள்...Mahihttp://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-96027878148293856.post-312325899415730932011-10-12T21:43:08.291-07:002011-10-12T21:43:08.291-07:0025 ;)))25 ;)))இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-9015763084247332462011-10-12T21:42:50.896-07:002011-10-12T21:42:50.896-07:0024 x ;)24 x ;)இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-46650580386315185452011-10-12T21:23:01.977-07:002011-10-12T21:23:01.977-07:00Comment No. 22 : ஓக்கை இமா!
Comment No.23 : :) =)...Comment No. 22 : ஓக்கை இமா!

Comment No.23 : :) =)Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-20546198183250577252011-10-11T15:36:55.061-07:002011-10-11T15:36:55.061-07:00மௌரில சிரிப்பா... வாங்க இங்க, சிரிச்சுக் காட்டுறேன...மௌரில சிரிப்பா... வாங்க இங்க, சிரிச்சுக் காட்டுறேன். ;)))இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-45586231622389932092011-10-11T15:35:53.183-07:002011-10-11T15:35:53.183-07:00ரசிச்சு எழுதியிருக்கீங்க.ரசிச்சு எழுதியிருக்கீங்க.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-79656710592019984212011-10-11T10:59:29.589-07:002011-10-11T10:59:29.589-07:00சிவா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
//அப்புறம் வ...சிவா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
//அப்புறம் வெள்ளை செம்பருத்தி (பூ )so nice..// கர்ர்ர்ர்ர்ர்ர்! அது வெ.செவ்வந்தி!:)

ராதாக்கா,மழை வரலைன்னா இன்னும் 2-3 பேரை கூப்ட்டு சாமி கும்பிட்டிருப்போம். பாட் அலங்காரம் பண்ணுவீங்களா? சூப்பர் போங்க!:)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி லஷ்மிம்மா!

ரேவா,ஆமாங்க..மத்த நாட்களை விட இப்படி ஏதாவதுன்னும்போது வீட்டு ஞாபகம் வருவதைத் தவிர்க்க முடியாது.
நன்றிங்க!

ப்ரியா,தேங்க்ஸ்ப்பா!/செடி கிட்ட பேசிக்கிட்டு இருப்பேன்./ இதைப் பார்த்துட்டு என்னவர் சிரிக்கிறார்!:);)

சௌம்யா,என்னென்ன பூச்செடில்லாம் வைச்சிருக்கீங்க..போட்டோ எடுத்து போஸ்ட் பண்ணுங்களேன்.
தேங்க்ஸ்!

/ரசிச்சு கொண்டாடி இருக்கிறீங்க மகி./ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! ஒத்துக்கமாட்டேன், ரசிச்சு எழுதியிருக்கீங்கன்னு சொன்னா ஓக்கே!;)
நன்றி இமா!

க்றிஸ்டி,3 வெரைட்டிதானே செய்திருக்கே? :)
நன்றிங்க!

ஆசியாக்கா, ஒரே வரியில நான் எழுதின ஒரு முழு பதிவையும் சம்மரைஸ் பண்ணீட்டீங்க!:)
நன்றி!

/பெண்களூர்ல நீங்களும் ஒரு வருஷம் வந்தேளா?? :))/ ஆமாம் தக்குடு! நாங்க ஜெயநகர் ஏரியா. அங்கயும் வருவேளா நீங்க?
கொசுவத்தி புகைல மயக்கம்போட்டு நானே ஒரு வாரம் கழிச்சுத்தான் முழிச்சிருக்கேன்!;)
தேங்க்ஸ் தக்குடு!

அதிரா,சைனீஸ்லயும் சிரிக்கறீங்க போல இருக்கே? சும்மா சொல்லக்கூடாது, சூப்பராவே சிரிக்கிறீங்க! :))))))))

நீங்க கோவப்பட்டு பேசாமல் போனீங்கன்னெல்லாம் நினைப்பேனா அதிரா? நம்ம என்ன அப்புடியா பழகியிருக்கோம்? டேக் இட் ஈஸி!

/இமா மீது ஆணை, மாயாமீது ஆணை, ஜெய் மீது ஆணை./இதான் கொஞ்சமே கொஞ்சம் இடிக்குது!!;)

இமா,சைனீஸுக்கு பதிலா இங்க்லீஷ் சிரிப்பா? மௌரி-ல சிரிக்காதவரைக்கும் ஒக்கை!
தேங்க்ஸ் இமா!

பருப்பு ஆசிரியர், பழைய நினைவுகள் எப்பவுமே பசுமைதானே? :) நன்றிங்க!
~~Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-15991680808554252372011-10-10T13:04:03.215-07:002011-10-10T13:04:03.215-07:00ha haa hahaha haaaa!! ;))ha haa hahaha haaaa!! ;))இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-75065181595024209572011-10-10T13:01:04.110-07:002011-10-10T13:01:04.110-07:00copy:
ஹையோஓஓஓஓ... தப்பாகிடுச்சே.... ஸாதிகா அக்காவ...copy:

ஹையோஓஓஓஓ... தப்பாகிடுச்சே.... ஸாதிகா அக்காவின் தலைப்பில் மகியைப் பார்த்ததும்தான், கிட்னியில் பொறி தட்டியதுபோல இருந்துது, அடக் கடவுளே... மகியின் பின்னூட்டம் பார்த்தனே, பதில் போட்டதாக நினைவில்லையே என ஓடி வந்து வேர்க்க விறுவிறுக்க எழுதுகிறேன்...

மகி..மகி... பொய் சொல்ல மாட்டேன், கடவுள் மீது ஆணை.... கடவுளே... தப்பு நடந்துபோச்ச்ச்ச்ச்... மன்னிச்சிடுங்க, நீங்க வந்து பார்த்திட்டு, அதிரா கோபத்தில பதில் போடவில்லை என நினைத்திருப்பீங்க.... நான் அப்படிப்பட்ட ஆளில்லை, நேரில் சொல்லுவனே தவிர பேசாமல் எல்லாம் போகமாட்டேன்..

இதுதான் சொல்வார்கள் என்னமோ பட்ட காலிலேயே படுமென அப்பூடி ஆகிப்போச்சு நிலைமை...:)).

சரி சரி இதுக்கு மேல வாணாம்:))).

மியாவும் நன்றி மகி.

வேணுமெண்டால் இன்னொன்றும் செய்கிறேன்....
இமா மீது ஆணை, மாயாமீது ஆணை, ஜெய் மீது ஆணை... ஹா..ஹா..ஹா.. இது போதும்தானே...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-5232509105288611262011-10-10T12:26:09.343-07:002011-10-10T12:26:09.343-07:00பழமை..ஆயின் பசுமை...பகிர்வுக்கு நன்றி...
-பருப்பு...பழமை..ஆயின் பசுமை...பகிர்வுக்கு நன்றி...

-பருப்பு ஆசிரியன்(Mis)Chief Editorhttps://www.blogger.com/profile/08837425894480913682noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-85777476464496560482011-10-10T02:56:26.104-07:002011-10-10T02:56:26.104-07:00செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு, வெண்பஞ்சு மேகம் ...செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு, வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு:))))..

மேல இங்கிலீசில சிரிக்கிறா:))), நாங்க சைனிஸ்ல சிரிப்பமில்ல... என்கிட்டயேவா:)))

சிங்சா... ஆஆஆஆஆ குங்பூஊஊஊஊஉ.. சாஆஆஆஆஅ,, சிங்காசூஊஊஊஊ:))))))).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-62825425549808446772011-10-09T15:51:23.466-07:002011-10-09T15:51:23.466-07:00;)))))))));)))))))))இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-61710659850808058822011-10-09T13:33:39.518-07:002011-10-09T13:33:39.518-07:00கனவுகளே.... கனவுகளே,,,, கலைந்து செல்லுங்கள்..
என்...கனவுகளே.... கனவுகளே,,,, கலைந்து செல்லுங்கள்..

என் கண்மணியைப் பார்த்து ஒரு கேள்வி கேளுங்கள்.... என்னை மறந்ததேன்.... என்னை மறந்ததேன்...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-15082329607131676222011-10-09T01:22:24.603-07:002011-10-09T01:22:24.603-07:00கொசுவத்தி பலம்ம்ம்ம்மா இருக்கே!! பெண்களூர்ல நீங்கள...கொசுவத்தி பலம்ம்ம்ம்மா இருக்கே!! பெண்களூர்ல நீங்களும் ஒரு வருஷம் வந்தேளா?? :)) பாடி இருந்தீங்கன்னா அப்ப தெரியும் சேதி!! :PPதக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-75637114974113543862011-10-09T00:06:25.543-07:002011-10-09T00:06:25.543-07:00மலரும் நினைவுகளில் மலர்,மழை பற்றிய பகிர்வும் நவரா...மலரும் நினைவுகளில் மலர்,மழை பற்றிய பகிர்வும் நவராத்திரி ஸ்பெஷலும் சூப்பர்.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-1143512108044533602011-10-08T18:51:21.996-07:002011-10-08T18:51:21.996-07:00Sema Feast pole Irukku dear.Yeppa Yenna Varieties....Sema Feast pole Irukku dear.Yeppa Yenna Varieties.Wish to be ur neighbour.Luv it.MyKitchen Flavors-BonAppetit!.https://www.blogger.com/profile/09002999735006149370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-86125195488419803322011-10-08T14:40:13.430-07:002011-10-08T14:40:13.430-07:00ஆயுதபூஜை... ரசிச்சு கொண்டாடி இருக்கிறீங்க மகி.ஆயுதபூஜை... ரசிச்சு கொண்டாடி இருக்கிறீங்க மகி.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-60608322919332768332011-10-08T04:59:29.283-07:002011-10-08T04:59:29.283-07:00//நம்ம வீட்டு செடியில இருக்க பூக்களைப் பார்த்தாலே ...//நம்ம வீட்டு செடியில இருக்க பூக்களைப் பார்த்தாலே மனசுக்கு ஒரு சந்தோஷம்தான்!!
ஆமாம் ரொம்ப சந்தோஷமா இருக்கும் //.
நான் கூட எங்க வீட்ல பறிச்ச பூவை தான் சாமிக்கு வைக்கிறேன்
நல்ல பதிவு மகி. niceSowmyahttps://www.blogger.com/profile/01296079432215641579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-60708616635572188732011-10-08T02:28:15.155-07:002011-10-08T02:28:15.155-07:00மஹி உங்க வீட்டு செடி,பூக்கள் எல்லாம் பார்க்க ரொம்ப...மஹி உங்க வீட்டு செடி,பூக்கள் எல்லாம் பார்க்க ரொம்ப அழகா இருக்கு. எங்க வீட்டு தோட்டத்தில் பூக்கள் பார்க்கும் போது எல்லாம் அளவு கடந்த சந்தோசம் வரும்.செடி கிட்ட பேசிக்கிட்டு இருப்பேன்.Priya ramhttps://www.blogger.com/profile/02533746364360520602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-11820293139646439412011-10-07T23:11:40.368-07:002011-10-07T23:11:40.368-07:00Superaa ezhuthi irukeenga Mahi... Intha maathiri n...Superaa ezhuthi irukeenga Mahi... Intha maathiri natkala veetu naabagam varuthu.. :) Unga post padichadum manasu leesa irukku..:)
RevaRevahttp://www.kaarasaaram.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-44364442299884894142011-10-07T23:11:12.607-07:002011-10-07T23:11:12.607-07:00படங்களும் பதிவும் நல்லா இருக்கு.படங்களும் பதிவும் நல்லா இருக்கு.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-83999506876134182662011-10-07T22:06:42.998-07:002011-10-07T22:06:42.998-07:00மகி..இப்பவும் எங்க வீட்ல செவ்வந்தி பூ நடுவுல குங்க...மகி..இப்பவும் எங்க வீட்ல செவ்வந்தி பூ நடுவுல குங்குமம் வைத்து வாஸ்து பாட் அலங்காரம் பண்ணுவோம்..மழையினால ஆயுத பூஜை சிம்பிளா கொண்டாடிங்க போல.....Radha ranihttps://www.blogger.com/profile/08145787712190628127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-86644186652447077622011-10-07T17:37:44.712-07:002011-10-07T17:37:44.712-07:00அவ்வ எனக்கு பிடிச்ச சக்கரை பொங்கல் ம்ம் பொங்கல் வர...அவ்வ எனக்கு பிடிச்ச சக்கரை பொங்கல் ம்ம் பொங்கல் வர இன்னும் நாள் இருக்கே:(
அவ்வளோ நாள் காத்து இருக்கணுமா;;;

அந்த மழை யில் நனியாமல் எடுத்த புகைப்படம் சூப்பர்

அப்புறம் வெள்ளை செம்பருத்தி (பூ )so nice..Anonymoushttps://www.blogger.com/profile/14905372060078603215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-22876176645798947482011-10-07T17:35:49.888-07:002011-10-07T17:35:49.888-07:00லக்ஷ்மி-சரஸ்வதி-பார்வதி//
இவங்கலாம் யாரு எனக்கு ம...லக்ஷ்மி-சரஸ்வதி-பார்வதி//

இவங்கலாம் யாரு எனக்கு முன்னாடி இவங்க எப்படி சாப்பிடலாம்??Anonymoushttps://www.blogger.com/profile/14905372060078603215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-2692059537191649532011-10-07T17:33:12.276-07:002011-10-07T17:33:12.276-07:002-3 வெரைட்டி சுண்டலும் கிடைக்கும்! :) மற்றபடி 9 நா...2-3 வெரைட்டி சுண்டலும் கிடைக்கும்! :) மற்றபடி 9 நாள் கொலு- எல்லா நாளும் சுண்டல் இதெல்லாம் எனக்கு நினைவு தெரிந்து புத்தகங்களில் படித்து தெரிந்துகொண்டதுதான்.//

அதே அதே சாம் ப்ளேட்:)Anonymoushttps://www.blogger.com/profile/14905372060078603215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-91506945424873586432011-10-07T17:31:22.000-07:002011-10-07T17:31:22.000-07:00அப்பாடயாரும் வடை எடுக்கல அதனால எனக்குதான் :)அப்பாடயாரும் வடை எடுக்கல அதனால எனக்குதான் :)Anonymoushttps://www.blogger.com/profile/14905372060078603215noreply@blogger.com