tag:blogger.com,1999:blog-96027878148293856.post6142121938504152550..comments2023-10-11T08:47:54.977-07:00Comments on Welcome to Mahi's Space: சிறுவர் சிறுமியர் பாடல்கள் - பகுதி 2Mahihttp://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-96027878148293856.post-79565723081740574832018-04-12T23:37:31.447-07:002018-04-12T23:37:31.447-07:00ஹாங்!!! ;)) செபா இந்திக்காரப் பாப்பாக்களுக்கு, ...ஹாங்!!! ;)) செபா இந்திக்காரப் பாப்பாக்களுக்கு, 'ஆனையாடுமாம் பிள்ள ஆனையாடுமாம்' சொல்லிக் கொடுத்த கணக்கால்ல இருக்கும்! நமக்கே பாதி புரியல. ;)இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-29849400995402207862015-09-25T14:56:37.246-07:002015-09-25T14:56:37.246-07:00நன்றிங்க க்ரேஸ்..அனுப்பிட்டேன்! நன்றிங்க க்ரேஸ்..அனுப்பிட்டேன்! Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-25890261146308813692015-09-25T14:56:23.547-07:002015-09-25T14:56:23.547-07:00அனுப்பிட்டேன் அண்ணா, நன்றி!அனுப்பிட்டேன் அண்ணா, நன்றி!Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-3007336441064570792015-09-25T14:56:08.537-07:002015-09-25T14:56:08.537-07:00அபிநயா, சொல்லிக்கொடுங்க...வருகைக்கும் கருத்துக்கும...அபிநயா, சொல்லிக்கொடுங்க...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! :) Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-42448137062810169672015-09-25T14:55:29.985-07:002015-09-25T14:55:29.985-07:00ஆங்...இங்க இந்த ப்ளாகையோ ஒழுங்கா அப்டேட் பண்ணமுடிய...ஆங்...இங்க இந்த ப்ளாகையோ ஒழுங்கா அப்டேட் பண்ணமுடியாம அந்தரத்தில ஊசல் ஆடுதாம்..இதில பாப்புவுக்கும் ஒரு ப்ளாக்-ஆ!! அவ்வ்வ்வ்வ்!! ஆராச்சும் வந்து எனக்கு பேபிசிட்டிங் பண்ணினீங்கன்னா ஐ வில் கன்ஸிடர் யுவர் ரிக்வஸ்ட்...!! ;)

பாடல்களை பத்திரமாப் படிச்சு வைங்கோ..பேரக்குழந்தைகளுக்கும் சொல்லணும்ல சீக்கிரம்!! ;) :)

நன்றி இமா!
Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-44153443014607325532015-09-25T14:53:43.267-07:002015-09-25T14:53:43.267-07:00அர்ஜூனம்மா, நீங்க சொல்ற எல்லாமே எங்கூட்டுப் பக்கமு...அர்ஜூனம்மா, நீங்க சொல்ற எல்லாமே எங்கூட்டுப் பக்கமும் சொல்ற வழக்கந்தான்..!! :) நாயம் பேசற கொழந்தைங்க கூடப் பேசினா நேரம் போறதே தெரியாதே!! :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க..ரொம்ப தாமதமாச் சொல்றேன், மனசில வைச்சுக்காதீங்க! Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-51517892781845105072015-09-16T07:43:04.683-07:002015-09-16T07:43:04.683-07:00உங்கள் வலைத்தளம் பற்றிய சில விவரங்களை உடனே அனுப்ப...உங்கள் வலைத்தளம் பற்றிய சில விவரங்களை உடனே அனுப்புமாறு அன்புடனும் தாழ்மையுடனும் கேட்டுக்கொள்கிறோம். இது வலைப்பதிவர் விழா! வலைப்பதிவர்களே திரண்டு வாருங்கள்!
http://thaenmaduratamil.blogspot.com/2015/09/Tamil-bloggers-list-2015-handbook.htmlதேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-6585872595641903092015-09-03T21:26:17.750-07:002015-09-03T21:26:17.750-07:00எனக்கு புதுசா இருக்கு அக்கா இந்த பாட்டு எல்லாம் ஆன...எனக்கு புதுசா இருக்கு அக்கா இந்த பாட்டு எல்லாம் ஆனா நல்லா இருக்கு என் பொண்ணுக்கு சொல்லி கொடுக்க ட்ரை பண்றேன் பாட்டுக்கு நன்றிAbi Rajahttps://www.blogger.com/profile/07066024763114532718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-79238494095526845952015-07-31T15:28:13.595-07:002015-07-31T15:28:13.595-07:00//பாப்புவுக்கும் ஒரு ப்ளாக்// :-) வழிமொழிகிறேன். :...//பாப்புவுக்கும் ஒரு ப்ளாக்// :-) வழிமொழிகிறேன். :-)

சுவாரசியமா இருக்கு இந்த இடுகை. எனக்கு எல்லாமே புதிய பாடல்கள்தான் மகி.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-43796164031321998282015-07-09T22:42:32.997-07:002015-07-09T22:42:32.997-07:00மகி,
//உங்கு..உங்கு..உங்கு..
இது உங்கு குடிக்கிற ச...மகி,
//உங்கு..உங்கு..உங்கு..
இது உங்கு குடிக்கிற சங்கு..
ஊறுகா திங்கிற வாயி..
உனக்கு//
இப்படியும் பாடுவதுண்டு,
தங்கோ ...உங்கூ குடிக்கீ...மா!!
தங்கோ... ஊறு...கா திங்கீ...மா!!
தங்கோ ...பா....லு குடிக்ககீ...மா!!
தங்கோ... பழஞ்சோ....று(பழம், சோறு) திங்கீ...மா!! அப்படீனு நீட்டி மொழக்கி பாடிட்டு உங்க்..கு..உங்க்..கு னு சொல்லணும், அதனைப் பார்த்த குழந்த தன்னோட செப்பு வாய திறந்து 'ங்கா' அப்பிடினு ஒரே வார்த்தைல முடிச்சிட்டு, மீண்டும் நம்மள பாப்பாங்க, அப்பரமா மீண்டும் நாம அதே போல பாடுனம்னா... வாயக் கூட்டி உக்கு.. அப்பிடினு சொல்லிட்டு மறுபடியும் பொட பொடனு நம்மையே பாப்பாங்க...அதிலயும் குழந்தை முதல்ல பேசுற வார்த்தை த்தா(ஆத்தானு) (அவிங்அப்பாவோட அம்மா) சொன்னா..உடல்நலக்குறைவே வராதாம். மாறா ம்மானு சொல்லிட்டா அடிக்கடி நலங்கிட்டே இருக்குமாம்.. அப்பிடினு சொல்வாங்க... .

உங்கு குடிக்குமா!!
ஊறுகா திங்குமா!!
பாலு குடிக்குமா!!
பழஞ்சோறு திங்குமா!!
உங்க்கு..உங்க்கு..
அர்ஜூனம்மாhttps://www.blogger.com/profile/09446927966719389727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-13663356429367982092015-07-06T21:51:19.245-07:002015-07-06T21:51:19.245-07:00ஆஹா..டெரர் யோசனையாச் சொல்றீங்களே சித்ராக்கா??!! :)...ஆஹா..டெரர் யோசனையாச் சொல்றீங்களே சித்ராக்கா??!! :)

//இப்பதிவு வருவதும் க்ளிக் பண்ணினா காணாமப் போவதுமாகக் கண்ணாமூச்சிக் காட்டியது. //அந்த சோகக்கதைய ஏங்கேக்கறீங்க..ஷெட்யூல் பண்ணிவுட்டு மறந்துட்டேன், அது ஆட்டோ பப்ளிஷ் ஆகி 3 நாள் கழிச்சுத்தான் பாத்தேன். ஹிஹிஹி...அப்புறம் மறுபடி முழுசா எழுதி பப்ளிஷ் பண்ணுவோம்னு ரீஷெட்யூல் பண்ணி, அதுவும் பப்ளிஷ் ஆகி கடுப்பேத்திருச்சு. அப்புடி இப்புடின்னு ஒரு வழியா சக்ஸஸ்ஃபுல்லா பப்ளிஷ் பண்ணிட்டேன். :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா!Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-48412131562579293842015-07-06T21:48:30.246-07:002015-07-06T21:48:30.246-07:00வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க டிடி அண்ணா! வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க டிடி அண்ணா! Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-35920387774364096572015-07-06T17:44:05.092-07:002015-07-06T17:44:05.092-07:00பேசாம உங்க பாப்புவுக்கும் ஒரு ப்ளாக் ஓபன் பண்ணிட வ...பேசாம உங்க பாப்புவுக்கும் ஒரு ப்ளாக் ஓபன் பண்ணிட வேண்டியதுதான்.

ஆமாம், இப்பதிவு வருவதும் க்ளிக் பண்ணினா காணாமப் போவதுமாகக் கண்ணாமூச்சிக் காட்டியது. மகி, இதுல ஒரு பாட்டுகூட நாங்க பாடினது கிடையாது.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-15842486708427464542015-07-04T23:26:44.218-07:002015-07-04T23:26:44.218-07:00ம்...
ரசித்தேன்...ம்...

ரசித்தேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com