tag:blogger.com,1999:blog-96027878148293856.post6237271331856457488..comments2023-10-11T08:47:54.977-07:00Comments on Welcome to Mahi's Space: கட்டிங், ட்ரிம்மிங்! :)Mahihttp://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-96027878148293856.post-402460352728328172013-04-23T16:24:53.552-07:002013-04-23T16:24:53.552-07:00நீலா, நன்றிங்க!

மீனாக்ஷி, உங்க குழிப்பணியாரம் ...நீலா, நன்றிங்க!

மீனாக்ஷி, உங்க குழிப்பணியாரம் ஆசை சமீபத்திய பதிவில் நிறைவேற்றப் பட்டு விட்டது. :)
கருத்துக்கு நன்றிங்க!
~~Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-65399659085812646902013-04-16T12:28:44.963-07:002013-04-16T12:28:44.963-07:00Mahi, Neengalum avlo naal post podalaiya? Naanum r...Mahi, Neengalum avlo naal post podalaiya? Naanum romba romba gap-ku appuram en blog-la post poda aarambichten. Inniku unga space-ku vara aegapatta time. Masala tea, bajji, kaara chutney arumai! Adutha murai kuzhi paniyaram kudunga.Meenakshihttp://cooking.jingalala.orgnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-43714954906583783572013-04-06T11:41:51.656-07:002013-04-06T11:41:51.656-07:00Enjoyed reading this post :)Enjoyed reading this post :)Neelambaramhttps://www.blogger.com/profile/05762923078687261994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-25189225151871959202013-04-03T09:44:43.462-07:002013-04-03T09:44:43.462-07:00ராஜேஸ்வரி மேடம், நல்ல கருத்துக்களை பகிர்ந்ததுக்கு ...ராஜேஸ்வரி மேடம், நல்ல கருத்துக்களை பகிர்ந்ததுக்கு நன்றி. இங்கும் இந்த மரத்துகள்களை உரமாகப் பயன்படுத்துகிறார்கள். கடைகளிலும் இந்த மரத்தூள் பேக்கட்டில் விற்பனைக்கு கிடைக்கும். ஒவ்வொரு வசந்தத்தின் ஆரம்பத்திலும் அலுவலகங்கள், அபார்ட்மென்டின் landscape இப்படி எல்லா இடங்களிலும் மரத்துகள்கள் போடுவாங்க. ஒரு வித்யாசமான நறுமணத்துடன்(!) இருக்கும். எனக்கு Sping season என்றாலே அந்த வாசனைதான் நினைவுக்கு வரும். :)
நன்றிங்க!Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-26199838198380329222013-04-03T00:10:21.523-07:002013-04-03T00:10:21.523-07:00பெரிய பெரிய கிளைகளை சர்வசாதாரணமாக மென்று துப்பும் ...பெரிய பெரிய கிளைகளை சர்வசாதாரணமாக மென்று துப்பும் இந்த வண்டி எங்கே என் கண்ணில் பட்டாலும் அஞ்சு நிமிஷமாவது நின்னு, நிதானமா ரசிச்சுட்டுத்தான் போவேன். :) ஒரு லாங் ஷாட்டில் வண்டியின் மொத்த உருவம்..

இந்த வண்டியை ஆஸ்திரேலியாவில் பார்த்து அதிச்யித்து அந்த மரம் வெட்டுபவரிடம் பேசி நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன் ..
வெட்டப்பட்ட மரத்துகள்கள் மண் அரிப்பையும் தடுப்பதோடு மெதுவாக மட்கி எருவாகவும் ஆகிறதாம் ..
நம் ஊரில் மரத்தை வெட்டி சாலையில் போட்டது போட்டபடி போட்டுச்சென்று குப்பையாக்கி அருமையான மரங்களை வீணாக்குவதைப்பார்த்து வருத்தம் வந்தது ..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-87971285114154004752013-04-02T10:13:19.007-07:002013-04-02T10:13:19.007-07:00Thanks for the comment and following me Saranya!Thanks for the comment and following me Saranya!Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-61343582396397641262013-04-02T03:52:47.905-07:002013-04-02T03:52:47.905-07:00Hi Mahi you have a lovely space,first time here......Hi Mahi you have a lovely space,first time here...Happy to follow u :)well written one...saraniskitchenhttps://www.blogger.com/profile/01206057166583287872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-9302555562046457682013-04-01T13:10:41.042-07:002013-04-01T13:10:41.042-07:00ஆசியாக்கா & ஹேமா, வருகைக்கும் கருத்துக்கும் நன...ஆசியாக்கா & ஹேமா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-32285125198549425312013-04-01T08:08:48.477-07:002013-04-01T08:08:48.477-07:00Nice observation Mahi, and well written..Nice observation Mahi, and well written..Hemahttps://www.blogger.com/profile/04741832394967380608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-7281915222681350662013-03-31T08:55:55.255-07:002013-03-31T08:55:55.255-07:00வெரி இண்ட்ரெஸ்டிங், இந்த மரத்தை பொடியாக்குகிற வண்...வெரி இண்ட்ரெஸ்டிங், இந்த மரத்தை பொடியாக்குகிற வண்டியை இப்ப தானே பார்க்கிறேன்,கத்திரிக்காய் பஜ்ஜியை காட்டி ஆசையை தூண்டிவிட்டுட்டீங்க..நன்றி பகிர்வுக்கு..Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-44396080997494733812013-03-30T09:30:01.878-07:002013-03-30T09:30:01.878-07:00ரஞ்சனி மேடம், வாங்க! /நாங்கெல்லாம் பதிவு எழுதி அதை...ரஞ்சனி மேடம், வாங்க! /நாங்கெல்லாம் பதிவு எழுதி அதை கட்டிங், ட்ரிம்மிங் (Edit) பண்ணி போடுவோம். நீங்கள் அதையே பதிவா போட்டுட்டீங்களா என்று நினைத்தபடியே/ இதுவும் நல்ல ஐடியாவா இருக்கே? நெக்ஸ்ட் டைம் யூஸ் பண்ணிக்கிறேன். ஹிஹி! :)

டயட்?! ஓகே..டீ எடுத்துக்குங்க. டயட் ஸ்னாக்ஸ் உங்க வீட்டில் இருப்பதை சாப்பிடுங்க. அடுத்தமுறை இதையும் கன்ஸிடர் பண்ணிடறேன்! :)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றீங்க!Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-30980281660996474372013-03-29T23:47:28.160-07:002013-03-29T23:47:28.160-07:00ஏங்க! நாங்கெல்லாம் பதிவு எழுதி அதை கட்டிங், ட்ரிம்...ஏங்க! நாங்கெல்லாம் பதிவு எழுதி அதை கட்டிங், ட்ரிம்மிங் (Edit) பண்ணி போடுவோம். நீங்கள் அதையே பதிவா போட்டுட்டீங்களா என்று நினைத்தபடியே படிக்க வந்தேன்.

மரங்களின் அழகுக் குறிப்புன்னு படித்த பிறகு புரிந்தது.
பஜ்ஜி வேணாங்க! இன்னிலேர்ந்து டயட்! மசாலா டீ எடுத்துக்கறேன்.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-22564714699529879692013-03-29T19:13:49.024-07:002013-03-29T19:13:49.024-07:00பூவிழி, முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றீங்க!
...பூவிழி, முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றீங்க!
/ரீ யுஸ் செய்வது ம்ம்ம் (என்னைக்குதான் விடியுமோ இங்கு)/ எனக்குப் புரியலை, ரீயூஸ் செய்வது நல்லதுதானே? ட்ரிம் செய்த மரங்களை தூளாக்கி, உரமாக மீண்டும் தாவரங்களுக்கே குடுக்கறாங்க. நல்லதுதானேங்க? :)

/இங்க இந்த வண்டி இருந்தா மரத்தை வெட்டுறாங்கன்னு சொல்லி ஒரு F.I.R போட்டு உள்ள தள்ளிடுவாங்க../ :) ராதாராணி, நல்லாவே காமெடி பண்ணறீங்க! :)
கத்தரிக்காய் அலர்ஜியா? நெக்ஸ்ட் டைம் வெங்காயபஜ்ஜி தரேன் அப்போ! :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றீங்க!

/ம்.. சேம் பிஞ்ச்./ ம்ம்..ஈஸ்டர் வருது, "சேம் எக்" தரலாம், அல்லது "சேம் ஸ்வீட்" கூட தரலாம், அதெல்லாம் விட்டுப்புட்டு "பின்ச்" தரீங்களே? :)
/அதாரு இன்னொரு ஆள் கூட ரசிக்கிறது! ஜீனோவா! ;)/ நல்லாக் கேட்டீங்க போங்கோ..front pose of Geno-வைப் பார்த்திருந்தா உங்களுக்கே தெரிஞ்சிருக்கும், ஒரே குரைப்பு..அவ்வ்!
வருகைக்கும் ரசித்து கருத்திட்டமைக்கும் நன்றி இமா!

விஜி, நான் நலம், நீங்க எப்படி இருக்கீங்க? இந்த மாதிரி மரம் அரைக்கும் வண்டியை முதலில் பார்த்தப்ப எனக்கும் ஆச்சரியமாதான் இருந்துச்சு, இன்னும் ஆச்சர்யம் போகாமல்தான் இங்கும் பதிந்தேன்! ;)
வருகைக்கும் கருத்துக்கும் ந்னறிங்க!

ராஜி மேடம், போட்டோவைப் பார்த்து அழகு குறிப்பு பதிவுன்னு நினைச்சீங்களா? ஹஹஹா! :) எல்லா பஜ்ஜியையும் எடுத்துக்கோங்க. எங்க வீட்டில் கணவர் பஜ்ஜி பிரியர், எனக்கு யாராவது செய்து குடுத்தா சாப்பிட ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப பிடிக்கும், நானே செய்து நானே சாப்பிடறதுக்குள்ள டயர்ட் ஆகிடுதுல்ல? ;) :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!

Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-16771899603389705012013-03-29T10:02:46.832-07:002013-03-29T10:02:46.832-07:00இது ஏதோ அழகு குறிப்புகள் பற்றிய பதிவு என்று நினைத்...இது ஏதோ அழகு குறிப்புகள் பற்றிய பதிவு என்று நினைத்தால் மரங்களின் தலையலங்காரம் .
அது சுவையாகவே இருக்கிறது.உங்கள் பஜ்ஜியும் இந்தப் பதிவின் சுவையை கூட்டிவிட்டது.
(நான் ஒரு பஜ்ஜி பிரியை )
அதனால் இந்தப் பதிவு எனக்கு ரொம்பவே பிடித்துப் போய் விட்டது மஹிRajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-68554076706890402452013-03-29T06:56:38.237-07:002013-03-29T06:56:38.237-07:00மகி எப்படி இருக்குறீங்க .... நல்ல பதிவு இந்தமாதிரி...மகி எப்படி இருக்குறீங்க .... நல்ல பதிவு இந்தமாதிரியான வண்டியை நான்(கேள்விபட்டு இருக்கிரென்) ஆனால் இப்பதான் அதுவும் உங்கள் மூலமாகத்தான் பார்த்திருக்கிறேன்.... மிக்க நன்றி தோழி....VijiParthibanhttps://www.blogger.com/profile/04433787069091463511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-83561722021010687722013-03-29T03:17:29.545-07:002013-03-29T03:17:29.545-07:00//மென்று துப்பும் இந்த வண்டி எங்கே என் கண்ணில் பட்...//மென்று துப்பும் இந்த வண்டி எங்கே என் கண்ணில் பட்டாலும் அஞ்சு நிமிஷமாவது நின்னு, நிதானமா ரசிச்சுட்டுத்தான் போவேன்.// ம்.. சேம் பிஞ்ச்.

அதாரு இன்னொரு ஆள் கூட ரசிக்கிறது! ஜீனோவா! ;)இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-21127767906366989202013-03-28T22:03:06.512-07:002013-03-28T22:03:06.512-07:00இந்த மாதிரி வண்டி இருக்கிறது மகி சொல்லித்தான் தெரி...இந்த மாதிரி வண்டி இருக்கிறது மகி சொல்லித்தான் தெரியறது.. இங்க இந்த வண்டி இருந்தா மரத்தை வெட்டுறாங்கன்னு சொல்லி ஒரு F.I.R போட்டு உள்ள தள்ளிடுவாங்க..கத்தரிக்கா எனக்கு அலர்ஜின்றதால பஜ்ஜி வேண்டாம். மசால் டீ எடுத்துக்கறேன்...:)Radha ranihttps://www.blogger.com/profile/08145787712190628127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-25689408949090234372013-03-28T19:30:36.218-07:002013-03-28T19:30:36.218-07:00கட்டிங் ட்ரிம்மிங் நல்லாஇருந்தது அதை ரீ யுஸ் செய...கட்டிங் ட்ரிம்மிங் நல்லாஇருந்தது அதை ரீ யுஸ் செய்வது ம்ம்ம் (என்னைக்குதான் விடியுமோ இங்கு) கத்திரிகாய் பஜ்ஜியுடம் மசாலா டீ ......... ம்ம்ம் .............பூ விழிhttps://www.blogger.com/profile/10833930134338651746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-51283212442988831942013-03-28T15:58:58.696-07:002013-03-28T15:58:58.696-07:00Ramya, I have written a few paragraphs before the ...Ramya, I have written a few paragraphs before the bajji plate! You straightway landed in bajji-aa? :)

Bajji is Not a big deal, you can make it in ten minutes, before your tea cools down! ;)

Thanks for the comment! Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-46370670424851816972013-03-28T15:40:43.863-07:002013-03-28T15:40:43.863-07:00Idhu tea time..ipdi ya tempt panradhuIdhu tea time..ipdi ya tempt panradhuAnonymoushttps://www.blogger.com/profile/08444227761163297484noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-23642338358215298962013-03-28T14:51:06.560-07:002013-03-28T14:51:06.560-07:00ஜாலி வாக்தான் சித்ராக்கா! :) காலையில் இருந்தே ட்ரி...ஜாலி வாக்தான் சித்ராக்கா! :) காலையில் இருந்தே ட்ரிம்மிங் நடந்துட்டு இருந்தது, ஆனால் மதியம்தான் நான் போட்டோ எடுத்தேன்.
/மரத்துகள்கள் எல்லாம் மீண்டும் மரம்,செடிகளுக்கே போட்டுவிடுவது,/ ஆமாம், ரீ யுஸ் பண்ணிடறாங்கள்ல? :)
/கூடைக்குள் இருப்பவரைப் பார்த்தால் கொஞ்சம் பொறாமை வரும்./ ஆஹா..எனக்கு கொஞ்சம் பயம் வரும்! உங்களுக்கு பொறாமையா! இதுவும் நல்லாதான் இருக்கு! ;)
/பஜ்ஜிக்கு கார சட்னியா?சாப்பிட்டதில்லை./ கோவையில் மாலை நேரம் பாத்தீங்கன்னா பஸ்ஸ்டாப்புக்கு பஸ்ஸ்டாப் ஒரு தள்ளுவண்டி இருக்கும். சுடச்சுட பஜ்ஜி வகைகள், வடை-போண்டா எல்லாம் போட்டு 2 வித சட்னியுடன் தருவாங்க. சூப்பரா இருக்கும்! ட்ரை பண்ணி பாருங்க.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சித்ராக்கா!
Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-81938083412441731602013-03-28T13:44:36.902-07:002013-03-28T13:44:36.902-07:00'ஜீனோ'வுடன் ஜாலி 'வாக்'கா!
இங்க...'ஜீனோ'வுடன் ஜாலி 'வாக்'கா!

இங்கெல்லாம் க்றிஸ்மஸ் முடிந்ததுமே இந்த வண்டிகளை அங்கங்கே பார்க்கலாம்.இந்த மரத்துகள்கள் எல்லாம் மீண்டும் மரம்,செடிகளுக்கே போட்டுவிடுவது,வந்த புதிதில் ஆச்சரியமா இருந்துச்சு.நானுமே இதை பார்த்துக்கொண்டே போவேன்.

"ஒரு ஆள் நிற்குமளவு கூடை இருக்கும். கூடைக்குள் ஒருவர் ஏற,"____அந்த கூடைக்குள் இருப்பவரைப் பார்த்தால் கொஞ்சம் பொறாமை வரும்.

பஜ்ஜிக்கு கார சட்னியா?சாப்பிட்டதில்லை.எங்க வீட்டில் நேற்றுதான் வாழை&கத்தரிக்காய் பஜ்ஜி. மீதிகூட கொஞ்சம் இருக்கு.இன்னும் கொஞ்சம் நேரமானதும் காலிபண்ணிடுறேன்.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.com