tag:blogger.com,1999:blog-96027878148293856.post62723447846625408..comments2023-10-11T08:47:54.977-07:00Comments on Welcome to Mahi's Space: ஏ குருவி!!Mahihttp://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-96027878148293856.post-91836368894438135262010-07-26T17:04:34.707-07:002010-07-26T17:04:34.707-07:00ஓ..கூடுகளை எடுத்துட்டீங்களா மஹேஸ்? இங்கே கூரை மேலே...ஓ..கூடுகளை எடுத்துட்டீங்களா மஹேஸ்? இங்கே கூரை மேலே கட்டிருப்பதால அந்த கூடுகள் அப்படியேதான் இருக்கு..அப்பப்ப ரெனொவேட் பண்ணிக்கிறாங்க குருவிகள்!

நன்றிங்க!Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-48327496682046374422010-07-23T10:56:51.184-07:002010-07-23T10:56:51.184-07:00Thanks for the comments on my blog, Mahi. Me too e...Thanks for the comments on my blog, Mahi. Me too enjoying your blog, such nice recipes. Btw, we removed the bird's nest last week. The baby birds moved out a month ago.Maheshttps://www.blogger.com/profile/03911127842873542804noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-84528646941726831682010-07-22T13:32:46.393-07:002010-07-22T13:32:46.393-07:00மஹேஸ்~~~>முதல் வருகைக்கும்,தகவலுக்கு நன்றிங்க! ...மஹேஸ்~~~>முதல் வருகைக்கும்,தகவலுக்கு நன்றிங்க!
உங்க தோட்டத்தைப் பார்த்தேன்,பூக்கள் அழகழகா இருக்கு.:)Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-58370071405078428382010-07-19T16:01:38.721-07:002010-07-19T16:01:38.721-07:00Bumped into your blog from Geetha Achal's. We ...Bumped into your blog from Geetha Achal's. We have the same bird's nest too. They are house martins. There was tons of bird poo on our patio. Other than that we enjoyed the birds too. Great blog and keep up the good work.Maheshttps://www.blogger.com/profile/03911127842873542804noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-11595951416896849612010-07-15T22:07:19.642-07:002010-07-15T22:07:19.642-07:00@மஞ்சு~~~>கண்டிப்பா சொல்லிடறேன் மஞ்சு!:) வருகைக...@மஞ்சு~~~>கண்டிப்பா சொல்லிடறேன் மஞ்சு!:) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

@மேனகா~~~>நன்றி மேனகா!

@நித்து~~~>வருகைக்கும்,கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி!

@ப்ரேமா~~~>நன்றிங்க ப்ரேமா!

@அதிரா~~~>ஊர்க்குருவியா? பேர் நல்லாருக்குங்க. :) அழகா போஸ் குடுக்கிறார்.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

@வானதி~~~>நன்றி வானதி!

@வேணி~~~>நன்றிங்க வேணி! வெந்தயசட்னி விளக்கத்துக்கும் நன்றி!

@ஜெய் அண்ணா~~~>வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

@கீதா~~~>நல்ல பொழுதுபோக்கா இருந்திருக்கும் இல்ல கீதா? வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க.

@தெய்வசுகந்தி~~~>வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க சுகந்திக்கா!

@சிவா~~~>நன்றிங்க!

@சந்தனா,பாதி போட்டோ மரத்துமேல ஏறிதான் எடுத்திருக்கேன்.கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!
உங்க சரண் இப்பவே கேமராவைக் கையிலெடுத்துட்டாரா? ரொம்ப ஸ்பீடா வளரறாரோ? :))))Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-74293005079465081632010-07-15T18:53:15.429-07:002010-07-15T18:53:15.429-07:00எங்கட சரண் பண்ணுற வேலையெல்லாம் மஹியும் பண்ணுறா மாத...எங்கட சரண் பண்ணுற வேலையெல்லாம் மஹியும் பண்ணுறா மாதிரி இருக்கே? :)) நல்லா ஜூம் பண்ணி எடுத்திருக்கீங்க மஹி.. (யாராச்சும் அப்பாவிக பாத்து மேல ஏறிப் போயி எடுத்ததுன்னு நினைச்சுக்கப் போறாங்க :)) )எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-59318367822701392612010-07-15T17:15:43.944-07:002010-07-15T17:15:43.944-07:00mahima
am the first.................
very nice....mahima

am the first.................

very nice...Anonymoushttps://www.blogger.com/profile/14905372060078603215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-58473877664433941382010-07-14T06:50:48.371-07:002010-07-14T06:50:48.371-07:00க்யூட் குருவி!!!!!!!க்யூட் குருவி!!!!!!!தெய்வசுகந்திhttps://www.blogger.com/profile/01165404533789437524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-29627285294265421522010-07-14T02:37:00.990-07:002010-07-14T02:37:00.990-07:00மகி...அழகாக இருக்கின்றது...எங்க வீட்டில் கதவினை தி...மகி...அழகாக இருக்கின்றது...எங்க வீட்டில் கதவினை திறக்கும் இடத்தில் உள்ள ஒரு பெரிய செடியில் குருவி கூடு கட்டி முட்டை இட்டு இரண்டு குட்டிகளும் பிறந்து அது வளர்ந்து...சுமார் 1 மாதத்திற்கு இதே தான் அக்ஷ்தாவிற்கு பொழப்பாக எடுத்து கொண்டு அவளுடன் நானும் காலை, மதியம், சாயங்காலம் என்று பார்க்கவேண்டும்...இல்லை என்றால் என்னை ஒரு வழி பன்னிடுவா...இப்ப பறவை கூட்டினை கலைத்துவிட்டு பறந்து போச்சு என்று நினைத்தால், இப்ப பக்கத்தில் உள்ள இன்னொரு மரத்தில் கட்ட ஆரம்பித்துவிட்டது....GEETHA ACHALhttps://www.blogger.com/profile/11371779116417551897noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-52737277579758734002010-07-14T00:02:04.359-07:002010-07-14T00:02:04.359-07:00For fenugreek sprouts chutney: Since i have added ...For fenugreek sprouts chutney: Since i have added tamarind and red chilis, this chutney had a good taste without that much bitternessKrishnavenihttps://www.blogger.com/profile/06817167391954372759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-36314570218906165992010-07-13T23:28:15.170-07:002010-07-13T23:28:15.170-07:00குருவி...சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்பரூஊஊஊஊ/குருவி...சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்பரூஊஊஊஊ/ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-43972901255754343372010-07-13T20:01:10.598-07:002010-07-13T20:01:10.598-07:00lovely write up, beautiful pictureslovely write up, beautiful picturesKrishnavenihttps://www.blogger.com/profile/06817167391954372759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-49982891174232234662010-07-13T18:05:27.872-07:002010-07-13T18:05:27.872-07:00very cute bird, Mahi.very cute bird, Mahi.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-46977037624793620152010-07-13T15:57:42.901-07:002010-07-13T15:57:42.901-07:00ஊர்க்குருவி அழகாக போஸ் கொடுக்கிறார் மகி.ஊர்க்குருவி அழகாக போஸ் கொடுக்கிறார் மகி.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-12432005378535015552010-07-13T15:20:18.339-07:002010-07-13T15:20:18.339-07:00Beautifula pics...Beautifula pics...Premahttps://www.blogger.com/profile/13881083853950154975noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-64779436939678861542010-07-13T15:01:27.666-07:002010-07-13T15:01:27.666-07:00roombha nalla ezhuthi irukkengha..arumayana pugai ...roombha nalla ezhuthi irukkengha..arumayana pugai padankal..Nithu Balahttps://www.blogger.com/profile/12435036864268762888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-8762620414988413632010-07-13T14:10:49.056-07:002010-07-13T14:10:49.056-07:00very nice photos!!very nice photos!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-9342884994654419962010-07-13T12:43:58.698-07:002010-07-13T12:43:58.698-07:00Mahi, azhagana kavithai mathiri iruku ovvoru photo...Mahi, azhagana kavithai mathiri iruku ovvoru photovum, unga ezhuthum :). Romba rasichen. Naan visarichenu sollunga antha azhagu family kita :)Life is beautiful !!!https://www.blogger.com/profile/11415035893132221807noreply@blogger.com