tag:blogger.com,1999:blog-96027878148293856.post6366277297497236428..comments2023-10-11T08:47:54.977-07:00Comments on Welcome to Mahi's Space: என் கிச்சனில் நுழைந்த எலி..Mahihttp://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-96027878148293856.post-76774542073852103882010-03-24T21:49:36.060-07:002010-03-24T21:49:36.060-07:00நோ கமெண்ட்ஸ் கொய்னி! :)நோ கமெண்ட்ஸ் கொய்னி! :)Mahihttps://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-4921455763070631862010-03-24T00:44:06.420-07:002010-03-24T00:44:06.420-07:00மஹி என்ன கொடுமை சரவணானா!!!! ....இதெல்லாம் எங்க நிய...மஹி என்ன கொடுமை சரவணானா!!!! ....இதெல்லாம் எங்க நியாபகம் வருது....நான் ரொம்ப அப்பாவிதான் போல....Unknownhttps://www.blogger.com/profile/15665907843287403398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-13422282039933054772010-03-23T11:02:09.063-07:002010-03-23T11:02:09.063-07:00//அண்ணாத்த மேரினேஷன்ல ப்ரொக்கோலிக்கே இந்த கதின்னா ...//அண்ணாத்த மேரினேஷன்ல ப்ரொக்கோலிக்கே இந்த கதின்னா மட்டன்னெல்லாம் மோட்சமே அடைஞ்சிருக்கும் :))// அண்ணாத்தைக்கு தப்பாமல் பிறந்த தங்காச்சின்னு:) நிரூபிச்சுட்டியே கண்ணு!! அவரும் இதே தான் சொன்னாரு.

வானதி அந்தக்கா வீட்டுல இருந்து, மட்டன் சூப்பர்னு போனும் வந்தது..சிக்கன் குழம்பும் வந்திருக்கு. ;) இன்னொரு விஷயம்..இவர் புதுசா சமைக்கிரார்னு நினைச்சுடாதீங்க..பெங்களூர்ல ஏழு நண்பர்களுக்கு செஃப்-ஆ இருந்திருக்கார்..இப்பத்தான் தோசை ஊத்தறது கூட மறந்திடுச்சாம்!! :)

////எ.கொ.ச.இ?//// என்பது சொல்லக்கூடாத வார்த்தை எல்லாம் இல்லைங்க கொய்னி..என்ன கொடுமை சரவணன் இது? என்பதன் சுருக்கம்..சந்திரமுகி படத்துல சூப்பர் ஸ்டார் சொல்வாரே,அதே டயலாக்!கொய்னி,இவ்வளவு அப்பாவியா நீங்க? எ.கொ.ச.இ??
//அவர் செய்த அந்த ரெசிபியை போட்டோ எடுக்கலையா...?// இல்லை..மறந்துபோயி;) விட்டுட்டேன்!ஹி,ஹி!!

//இங்கயும் அதே கதை தான் மகி.எனக்கு ரொம்ப டென்ஷனாயிருக்கும்.கிச்சன் தடபுடான்னு இருக்கும்.// மேனகா, வீட்டுக்கு வீடு வாசப்படி!எப்பவாவது தானே வராங்க,மன்னிச்சு விட்டுடுவோம்! ;)

///அந்த அக்கா உங்களோடு இன்னும் பேசுறாங்களா?// பேசுறாங்களா? எலியோட பேசுறாங்களா? எலி உங்க.. நீங்க எலியோட பேசுறீங்களா? ;) (இல்ல... கிச்சன்ல டிஷ்லாம் ஒழுங்கா இருக்குல்ல!)// எல்லோரும் எல்லாரோடும் பேசறோம், டிஷ் எல்லாமே நல்லாத்தான் இருக்கு..உங்க அக்கறையான விசாரிப்புக்கு நன்றி இமா!

நன்றிங்க மசக்கவுண்டன்!Mahihttps://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-23989958280565868052010-03-20T10:40:25.923-07:002010-03-20T10:40:25.923-07:00//சூப்பர் டேஸ்ட்ல ப்ரோக்கலி ரெடி! //
அப்படியா? :)...//சூப்பர் டேஸ்ட்ல ப்ரோக்கலி ரெடி! //

அப்படியா? :)))

அண்ணாத்த மேரினேஷன்ல ப்ரொக்கோலிக்கே இந்த கதின்னா மட்டன்னெல்லாம் மோட்சமே அடைஞ்சிருக்கும் :)) சிரிப்பு தாங்கல மஹி..

//அப்புறம் அந்த அக்கா உங்களோடு இன்னும் பேசுறாங்களா?//

வானதி.. உங்க லொல்லு தாங்க முடியல.. ஹஹ்ஹா...எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-39031778214097560122010-03-20T07:24:23.163-07:002010-03-20T07:24:23.163-07:00//பொதுவா எங்களுக்குள்ள என்ன ஒப்பந்தம்னா அவர் சமைக்...//பொதுவா எங்களுக்குள்ள என்ன ஒப்பந்தம்னா அவர் சமைக்கும்போது நான் கிச்சன்ல
நுழைய மாட்டேன்.( கிச்சன்ல அவர் பண்ணற அலப்பரைய பாத்து எனக்கு
பி.பி.எகிறிடும்..அதனால இந்த ஒப்பந்தம்!!)
//^இங்கயும் அதே கதை தான் மகி.எனக்கு ரொம்ப டென்ஷனாயிருக்கும்.கிச்சன் தடபுடான்னு இருக்கும்.

உங்க ரெசிபி நல்லாயிருக்கு...Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-45017458600843833652010-03-19T23:27:07.199-07:002010-03-19T23:27:07.199-07:00//எ.கொ.ச.இ?//மஹி இது என்ன மஹி எனக்கு புரிலயே....வெ...//எ.கொ.ச.இ?//மஹி இது என்ன மஹி எனக்கு புரிலயே....வெளிய சொல்லகூடாததா என்ன இப்படி சுருக்கி போட்டிருக்கீங்க....அதெல்லாம் சரி எப்படியோ அவர் செய்த அந்த ரெசிபியை பொட்டோ எடுக்கலையா...?நல்லவேளை நீங்க நான்வெஜ் சாப்பிடமாட்டீங்க இல்லைன்னா அன்னைக்கு நீங்க சோதனை எலியாய் ஆகியிருப்பீங்க.....அந்த அக்கா அடுத்த பாட்லக்குக்கு எதுவும் எடுத்துகிட்டு வரமாட்டாங்கன்னு நினைக்கேன்....ப்ரோக்கலி சூப்பர்ப்..ப்ரோக்கலியை இன்னொரு முறையில் செய்ய நல்ல ஐடியா.நன்றி மஹி.Unknownhttps://www.blogger.com/profile/15665907843287403398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-25534182076429290002010-03-19T18:11:42.016-07:002010-03-19T18:11:42.016-07:00ம்.. ஒரு கதைல ரெண்டு கதை. ;) கதை நல்லாருக்கு மஹி. ...ம்.. ஒரு கதைல ரெண்டு கதை. ;) கதை நல்லாருக்கு மஹி. ;)

//அந்த அக்கா உங்களோடு இன்னும் பேசுறாங்களா?// பேசுறாங்களா? எலியோட பேசுறாங்களா? எலி உங்க.. நீங்க எலியோட பேசுறீங்களா? ;) (இல்ல... கிச்சன்ல டிஷ்லாம் ஒழுங்கா இருக்குல்ல!)இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-63141576569701957842010-03-19T15:19:55.601-07:002010-03-19T15:19:55.601-07:00ஆஜர்.ஆஜர்.மசக்கவுண்டன்https://www.blogger.com/profile/15778945388284291762noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-35306402326210145042010-03-19T13:56:55.833-07:002010-03-19T13:56:55.833-07:00மகி, எலி முயற்சி செய்ததை பாராட்ட வேண்டும். அப்புறம...மகி, எலி முயற்சி செய்ததை பாராட்ட வேண்டும். அப்புறம் அந்த அக்கா உங்களோடு இன்னும் பேசுறாங்களா? ஹி ஹி.... சும்மா ஒரு ஆர்வம் தான்.
புரோக்கலி நல்லா இருக்கு.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.com