tag:blogger.com,1999:blog-96027878148293856.post6381098016392430082..comments2023-10-11T08:47:54.977-07:00Comments on Welcome to Mahi's Space: அமுதே தமிழே..Mahihttp://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-96027878148293856.post-27369094068663824112012-01-07T16:38:27.653-08:002012-01-07T16:38:27.653-08:00/எங்கூரு தமிழ் ஒரு வார்த்தை கூட கண்டே பிடிக்க முடி.../எங்கூரு தமிழ் ஒரு வார்த்தை கூட கண்டே பிடிக்க முடியாது உங்களால /அவ்வ்வ்வ்வ்வ்! இப்புடி பயமுறுத்தறீங்களே..பேசுங்க பார்ப்பொம்,எங்களால கண்டுபுடிக்க முடியுதா இல்லையானு!:)

/கான் -- மழைநீர் வடிய ஓட்டின் (பழையவீடு எல்லாம் ஓட்டு வீடுதானே) கீழே வைத்திருக்கும் பைப்புக்கு சொல்லுவது /ஆஹா..எங்கூர்ல அதுக்குப் பேர் "தோணி"!!:)

/எங்க பேச்சிலும் ஊரில மட்டும் நிறைய உருது + அரபி + பார்ஸி வார்த்தை மிக்ஸ் ஆகி வரும்/ ஓ..அதுதான் நிறைய வார்த்தைகள் புரிவதில்லை!

/ஆனா வெளியே வந்தா டீஸண்ட் தமிழ்தான்./ எல்லாருமே அப்புடிதான் ஜெய் அண்ணா. ஊருக்குப் போனா நம்மூர் பாஷ தன்னால வரும்,ஆனா வெளியே நார்மல் தமிழ்தான் பேசறது!;)

சுண்டெலி, உங்க முதல்:) வருகைக்கு நன்றி. எலிப்பொறி ரெடி பண்ணி மசால்வடை,சீஸ் எல்லாம் வச்சு உங்களைப் புடிக்கறதுக்குள்ளே நீங்களே சொந்த செலவில சூனியம் வச்சுகிட்டீங்க!;) ரொம்ப சந்தோஷம்! :))))))

இமா,:)

ஆசியாக்கா,என்ன பண்ணறது? நான் மொக்க போடணும்னு விதி இருக்கு போல.என்சாய்!!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆசியாக்கா!

நடுராத்திரியிலும் விடாமல் கருத்துமழை பொழிந்த நம்ம கிரிஷாக்காவுக்கு எல்லாரும் ஓஓஓஓஓஓஓஓஓஓ போடுங்கப்பா! :)

"மகிற மகிற"ன்னா தளும்பத் தளும்பவா?? :) ஒரு வாட்டர் பாட்டில் தண்ணிய ஒரே மூச்சா குடிச்சு முடிச்சா, அதுக்குப் பேர்"தண்ணீய மண்டு மண்டுன்னு மண்டறதாம்!"! இது மதுரைத்தமிழ்!

/உங்க ப்ளாக் என்னை ஈர்த்ததும் உங்க தமிழ் தான் அம்மணி/ ஆஹா,ரொம்ப மகிழ்ச்சி!

பாயிஸா,அப்படியா??:) ரொம்ப சந்தோஷங்க. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!Mahihttps://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-13779944144900527702012-01-07T16:21:28.961-08:002012-01-07T16:21:28.961-08:00/என்ன இது தமிழ் மாநாடு நடக்குதுபோல:)./ஆமாங் அதிரா!.../என்ன இது தமிழ் மாநாடு நடக்குதுபோல:)./ஆமாங் அதிரா! இது ப்ளாகுலகத் தமிழ் மாநாடு! ;)

/எனக்கு டோக்ளா வாணாம்.. இனிப்புபோல தெரியுது... /டோக்ளா இனிப்பில்ல,காரம்தான்! குஜராத்தி உணவுவகைகள் எல்லாமே லைட்டா இனிப்பு இருக்கும்.சாப்புட்டுப் பாக்காம வாணாம்னு சொல்லக்குடாது,யு வில் மிஸ் இட்! ஒழுங்காச் சாப்புடுங்க. :)

/ம்பா எனில் அங்கின ஆடோ?/அது இடலாக்குடி ஆடு! எங்கூர் ஆடெல்லாம் "மே..ம்மே"ன்னுதான் கத்தும். :)

/உம்பாக் கண்டு:)(கன்று)//ஆஹா..க்யூட்டா இருக்குதே பேர்?! நாங்க "கன்னுக்குட்டி"ன்னுதான் சொல்லுவோம்.

/அது தமிழ் எனச் சொல்கிறார்கள் ஆனா அதுக்கு வேறு மொழிச் சொல் வைக்கோணும்:))./பாத்தீங்களா,நீங்களே சொல்லிட்டீங்க! ;)

மேனகா,நீங்க இப்பதான் கேள்விப்படறீங்களா..எனக்கும் போனவருஷம்தான் தெரிந்தது.கருத்துக்கு நன்றி மேனகா!

விஜிக்கா & ரம்யா, பாலக்காட்டுத் தமிழ்தானே..கூடிய விரைவில் எழுத முயற்சிக்கிறேன்.ஆனா ஒரு பதிவு முழுக்க எழுதும் அளவு மேட்டர் தேறுமான்னு தெரில.ஏதாச்சும் உளறிக்கொட்டி கிளறிமூடறேன்.:)
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றீங்க!

/உங்க ஊர்த் தமிழ் மதுரைத்தமிழ்
கொஞ்சம் ஒற்றுமையா?/இல்லையே காமாட்சிம்மா..ஏன் அப்படிக் கேட்கறீங்க? புரியலையே!! :)

எனக்குப் புதிதாய்த் தெரியும் விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள இந்த வலைப்பூ உபயோகமா இருக்கு,படிப்போருக்கும் கொஞ்சம் இன்ட்ரஸ்டிங்கா இருந்தா எனக்குச் சந்தோஷம்,அவ்வளவுதான். வருகைக்கும் கருத்துக்கும் நன்றிமா!Mahihttps://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-65959216256406298342012-01-07T04:09:54.100-08:002012-01-07T04:09:54.100-08:00எங்க ஊர் தமிழ் கிட்டதட்ட உங்கள் ஊர் பாஷை தானுங்க.....எங்க ஊர் தமிழ் கிட்டதட்ட உங்கள் ஊர் பாஷை தானுங்க... எப்படி நீங்க பேச்சுவாக்கு சொற்களை எழுதுனிங்கனுதான் புரியலை.. அருமை...Anonymoushttps://www.blogger.com/profile/11761623832238308016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-11951702655632951172012-01-06T22:41:46.389-08:002012-01-06T22:41:46.389-08:00@ இமா, :)
@ ஏஞ்சல் அக்கா,/இல்லை அக்கா நான் உக்காந...@ இமா, :)
@ ஏஞ்சல் அக்கா,/இல்லை அக்கா நான் உக்காந்திட்டு தான் இருக்கேன் என்று சொன்னேன்/ ஹாஹா!!ஜூப்பர் பல்பூ! ;)
/இலங்கை தமிழும் இடலாக்குடி தமிழும் பங்காளிகள் மாதிரி இருக்கு/ஆமாம்,பதிவைப் போட்டாத்தானே இதெல்லாம் தெரியுது?!!
பஃப் செய்துட்டீங்களா,மறக்காமல் வந்து சொன்னதுக்கு நன்றி! :)

@/நிறைய ஆங்கில, போர்த்துக்கேய வார்த்தைகளும் இருக்கு./ஓஹ்.,வெளிநாட்டு வார்த்தைகளை கலக்கிட்டாங்க,தமிழ்லன்னு சொல்லுங்க.

கோவைசரளா-கமல் ஜோடி தூளா இருக்கும் அந்தப்படத்திலே.அதிலும் இந்த வீடியோ செம!!! "ஆம்பளைங்களுக்கு சான்ஸோ,சாய்ஸோ...",டயலாக் எங்கூட்டு பேவரிட் டயலாக்! ;))))
நன்றி வானதி!Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-71567318586106081972012-01-06T16:45:51.667-08:002012-01-06T16:45:51.667-08:00ok kannu muzhichchu 12.45 am comment pottaachchu.....ok kannu muzhichchu 12.45 am comment pottaachchu...me good nightAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-6786993304879335412012-01-06T16:43:44.764-08:002012-01-06T16:43:44.764-08:00//தம்பீ சிவசிவசிவசிவவவவவ சங்கர்,எனி ப்ராப்ளம்?!//
...//தம்பீ சிவசிவசிவசிவவவவவ சங்கர்,எனி ப்ராப்ளம்?!//

எல்லாம் இந்த புச்சு புச்சா கவிதை எழுதுறதுனால வந்த வினை.:))

//நீங்க எப்பூடிப் பேசினாலும் இலங்கை ஆட்களுக்குப் புரிந்துவிடும்(தமிழில்//

நெறைய்ய தமிழ் சினிமா எல்லாம் தமிழ் நாட்டு தமிழ் ல தானே வருது அதை கேட்டு கேட்டு நாங்க பேசுறது உங்களுக்கு புரியுது. இலங்கை தமிழும் புரியாம இல்லே சில வார்த்தைகள் வேற மாதிரி இருக்கு. ஸ்காட்டிஷ் ஆங்கிலம் வேல்ஸ் ஆங்கிலம் ஐரிஷ் accent , அமெரிக்கன் accent இப்புடி ஆங்கிலத்தில இத்த...ந வகை இருக்குற மாதிரி தான் தமிழும். எந்த ஊரா இருந்தா என்ன நம்ப எல்லாரும் ஒரே மொழிய பேசுறோம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-60599077343571156632012-01-06T16:36:09.443-08:002012-01-06T16:36:09.443-08:00//...ஓக்கே,காட் இட்! //
//இப்புடி அந்தரத்தில தொங்...//...ஓக்கே,காட் இட்! //

//இப்புடி அந்தரத்தில தொங்கப்போட்டுப்போனா யாருக்கு என்ன புரியும்?? எதோ என்னைமாதிரி
முடிவிலிஅறிவிலிகளுக்கும் புரியுறமாதிரி கமென்ட்டுங்கோ! ;) //

அப்போ மொதல்ல சொன்ன காட் இட் ????? ஹீ ஹீ டவுட்டு வருதில்ல :))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-21051890746373258202012-01-06T16:34:15.911-08:002012-01-06T16:34:15.911-08:00என் நண்பி ஒருத்தவுங்க தஞ்சாவூர சேர்ந்தவுங்க . முதல...என் நண்பி ஒருத்தவுங்க தஞ்சாவூர சேர்ந்தவுங்க . முதல் தடவ காபி கொடுத்தப்போ " ஐயோ மகிற மகிற கொடுத்திட்டீங்க அப்புடீன்னாங்க .

சதி லீலாவதி என் ஆல் டைம் favourite . உங்க ஊரு தமிழ் எங்களுக்கு ரொம்ப புடிக்கும் இங்க நெறைய நண்பர்கள் இருக்காங்க. கொங்கு தமிழ் ல பேசும் போது ஏதோ ஒரு closeness வந்திடுது. உங்க ப்ளாக் என்னை ஈர்த்ததும் உங்க தமிழ் தான் அம்மணிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-62368187878653239092012-01-06T16:28:16.786-08:002012-01-06T16:28:16.786-08:00ஜூப்பர் பதிவு மகி. இந்த மாதிரி தமிழ பிரிச்சு மேஞ்ச...ஜூப்பர் பதிவு மகி. இந்த மாதிரி தமிழ பிரிச்சு மேஞ்சிருக்கீங்க !! எங்களுக்கும் இலங்கை நண்பர்கள் பழக்கம். நெறையா புரிஞ்சாலும் சிலது அவங்க கிட்ட வெளக்கம் கேட்டு இருக்கேன். உங்க நிக்குற அனுபவம் எங்களுக்கும் இருக்கு. இடலாங்குடி தமிழும் இலங்கை தமிழும் ரொம்ப ஒரே மாதிரி இருக்கு. ஒரு தடவ அவங்க வீட்டுக்கு வந்த ஒரு பெரியவங்க " மத்தியானம் சாப்பிட்டதில இருந்து ஒரே அந்தரமாக இருக்கு " அப்படின்னு சொன்னாங்க. அது என்னன்னா நெறைய்ய சாப்பிட்டதால கொஞ்சம் uncomfortable ஆ இருக்கு அப்படிங்கறத சொன்னாங்க. ஒவ்வொரு ஊர் தமிழும் சுவாரசியம் தான்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-17018630807859597822012-01-06T12:45:36.556-08:002012-01-06T12:45:36.556-08:00எப்படி எல்லாம் அருமையா பதிவு போடுறாங்க.ஆஹா! அந்த இ...எப்படி எல்லாம் அருமையா பதிவு போடுறாங்க.ஆஹா! அந்த இடலாக்குடி தமிழ் வார்த்தைகள் சில எங்க ஊரிலும் புழக்கத்தில் இருக்கு.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-52330147917992906712012-01-05T23:17:35.715-08:002012-01-05T23:17:35.715-08:00ஹா!! இதுக்கு எதுக்கு சுண்டெலி இப்புடீ பெரூசா ஸ்மைல...ஹா!! இதுக்கு எதுக்கு சுண்டெலி இப்புடீ பெரூசா ஸ்மைல் பண்ணுது!!!!இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-35066757036463983702012-01-05T23:05:43.928-08:002012-01-05T23:05:43.928-08:00இமா said...
//எனி ப்ராப்ளம்?! // ஹி ஹி.
"தமி...இமா said...
//எனி ப்ராப்ளம்?! // ஹி ஹி.
"தமிழ்தானே நமக்கு ப்ராப்ளமே," இல்லையா சிவா!! ஸ்மைலி பிரச்சினையே இல்லை. ;)

:))))சுண்டெலிhttps://www.blogger.com/profile/05782218834376776433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-55433659849747375802012-01-05T10:57:56.172-08:002012-01-05T10:57:56.172-08:00//athira said...
இடலாங்குடி தமிழ் விக்கிட பீட...//athira said...

இடலாங்குடி தமிழ் விக்கிட பீடியாவில போய்ப் பார்த்தேன், அது தமிழ் எனச் சொல்கிறார்கள் ஆனா அதுக்கு வேறு மொழிச் சொல் வைக்கோணும்:)).//

//Edalakudy (Tamil: இடலாகுடி) is a well populated Muslim area //

ம்ம்ம் இப்பதான் சரியா புரியுது..எங்க பேச்சிலும் ஊரில மட்டும் நிறைய உருது + அரபி + பார்ஸி வார்த்தை மிக்ஸ் ஆகி வரும் ((இதேப்போல நாகூர் )) . ஆனா வெளியே வந்தா டீஸண்ட் தமிழ்தான் .

வெளியிலிருந்து யார் வந்தாலும் புரியவே புரியாது :-))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-48238116882615886912012-01-05T10:52:03.330-08:002012-01-05T10:52:03.330-08:00நீங்க குடுத்த லிங்காவது பரவாயில்லை எங்கூரு தமிழ் ஒ...நீங்க குடுத்த லிங்காவது பரவாயில்லை எங்கூரு தமிழ் ஒரு வார்த்தை கூட கண்டே பிடிக்க முடியாது உங்களால ஹா..ஹா.. :-))

உதாரணம்

கொள்ளைல போவான் ! நாசமா போவான் ! இதே டைப்தான் .ஆனா நிறைய இருக்கு :-)

கான் -- மழைநீர் வடிய ஓட்டின் (பழையவீடு எல்லாம் ஓட்டு வீடுதானே) கீழே வைத்திருக்கும் பைப்புக்கு சொல்லுவது . :-))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-13309193232563221102012-01-05T10:47:58.010-08:002012-01-05T10:47:58.010-08:00இடலாக்குடி தமிழாஆஆஆ....இங்கே ஒரு ஆள் கிட்ட தட்ட ர...இடலாக்குடி தமிழாஆஆஆ....இங்கே ஒரு ஆள் கிட்ட தட்ட ரெண்டு வருஷம் இருந்தார் கேரளா பார்டர் ...அவர் பேசுவது தமிழா மலையாளமா புரியாம ஆரம்பத்தில குழம்பியதுண்டு ஹா..ஹா... :-))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-35847422600977446952012-01-05T09:58:11.446-08:002012-01-05T09:58:11.446-08:00உன் கட்டுரைக்கே அமுதென்ற பெயர் வைத்திருக்கலாம் எ...உன் கட்டுரைக்கே அமுதென்ற பெயர் வைத்திருக்கலாம் என்று தோன்றியது.
உங்க ஊர்த் தமிழ் மதுரைத்தமிழ்
கொஞ்சம் ஒற்றுமையா? அப்பப்பா எப்படியெல்லாம் போய், எங்கெங்கோ போய், இடலாங்குடி தமிழையும் பார்த்து எல்லோரையும் தமிழ்ப் புலவராக்கி விடுவாயோ என்னவோ? என்
கற்பனையும் எங்கெங்கோ போய்ட்டு வரது. நிறைய பதங்கள் எந்த ஊர் பாஷை என்று தெறியாமலே உபயோகிப்பதற்கு வட்டார பெயர்
தெறிந்தது. இன்னும் எவ்வளவோ?
நன்றி மகி. காமாட்சிகாமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-87208400810276321772012-01-05T08:57:51.412-08:002012-01-05T08:57:51.412-08:00Mahi,love thisssss post...neenga nannaa ezhuthiruk...Mahi,love thisssss post...neenga nannaa ezhuthirukkel..jamaaichuttel pongo:-)Anonymoushttps://www.blogger.com/profile/08444227761163297484noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-56837650290985408452012-01-05T08:51:09.521-08:002012-01-05T08:51:09.521-08:00இப்போதான் இந்த தமிழை கேள்விபடுகிறேன்..பகிர்வுக்கு...இப்போதான் இந்த தமிழை கேள்விபடுகிறேன்..பகிர்வுக்கு நன்றி மகி!! அப்புறம் எனக்கு பிடிச்ச டோக்ளா போட்டுருக்கீங்க,சூப்பரா இருக்கு...Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-54581690958686489262012-01-05T07:03:53.536-08:002012-01-05T07:03:53.536-08:00இடலாங்குடி தமிழ் விக்கிட பீடியாவில போய்ப் பார்த்தே...இடலாங்குடி தமிழ் விக்கிட பீடியாவில போய்ப் பார்த்தேன், அது தமிழ் எனச் சொல்கிறார்கள் ஆனா அதுக்கு வேறு மொழிச் சொல் வைக்கோணும்:)).athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-31355875267750971422012-01-05T06:56:54.002-08:002012-01-05T06:56:54.002-08:00ம்பா எனில் அங்கின ஆடோ? அவ்வ்வ்வ்வ்....
நாங்கள் ஊர...ம்பா எனில் அங்கின ஆடோ? அவ்வ்வ்வ்வ்....

நாங்கள் ஊரில் மாட்டைத்தான் உம்பா என செல்லமாக குழந்தைகளுக்குச் சொல்வோம்.... உம்பாக் கண்டு:)(கன்று) என்போம்... மாட்டுக்குட்டியை ஹையோ குட்டி இல்லை கன்றை:)athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-53221281124881820952012-01-05T06:55:27.596-08:002012-01-05T06:55:27.596-08:00வேறையாப் போயிட்டாங்க... அதைத்தானே நாங்க அது வேற இத...வேறையாப் போயிட்டாங்க... அதைத்தானே நாங்க அது வேற இது வேற என்போம்:)) ..

எனக்கு டோக்ளா வாணாம்.. இனிப்புபோல தெரியுது... அஞ்சுவின் சிக்கின் பேஸ்ட்ரிதான் வேணும்ம்ம்ம்:)).athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-14965343183786972162012-01-05T06:53:12.425-08:002012-01-05T06:53:12.425-08:00super Mahi. Where is palaghat tamil?super Mahi. Where is palaghat tamil?Vijiskitchencreationshttps://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-74229973217782397052012-01-05T06:53:01.514-08:002012-01-05T06:53:01.514-08:00என்ன இது தமிழ் மாநாடு நடக்குதுபோல:).
மகி பாட்டின்...என்ன இது தமிழ் மாநாடு நடக்குதுபோல:).

மகி பாட்டின் முதல் இரு வரிகளும் அடிக்கடி நான் மனதில் நினைப்பது.. அதாவது சத்தமின்றிப் பாடுவது... எனக்கு ரொம்பப் பிடித்த வரிகள்.

தமிழே புரியுதில்லை என்கிறீங்க... தமிழ்நாடென்னும் பெயரில இருந்துகொண்டு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))...

நீங்க எப்பூடிப் பேசினாலும் இலங்கை ஆட்களுக்குப் புரிந்துவிடும்(தமிழில்).. ஆனா தமிழ் நாட்டினர் கஸ்டப்படுகினம் எம் தமிழைப் புரிய:)).athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-7718445215219875632012-01-05T06:14:17.518-08:002012-01-05T06:14:17.518-08:00மகி, இலங்கைத் தமிழிலும் இப்படி நிறைய வார்த்தைகள் ...மகி, இலங்கைத் தமிழிலும் இப்படி நிறைய வார்த்தைகள் இருக்கு. வீதி என்றால் அகலம். என் அம்மாச்சி அடிக்கடி சொல்வார்கள். அதோடு நிறைய ஆங்கில, போர்த்துக்கேய வார்த்தைகளும் இருக்கு.

கோவை சரளா சூப்பரோ சூப்பர். எனக்கு மிகவும் பிடிக்கும் அவரை. அதுவும் கமலும், கோவை சரளாவும் சூப்பர் ஜோடி.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-23655551676865513072012-01-05T05:57:13.587-08:002012-01-05T05:57:13.587-08:00மகி மீண்டும் நான் வந்திருக்கேன்
பேஸ்ட்ரி ஷீட்ஸ் வ...மகி மீண்டும் நான் வந்திருக்கேன்
பேஸ்ட்ரி ஷீட்ஸ் வாங்கி puffsசெய்தேன் சூப்பரா வந்தது .எனக்கு வெங்காய ஃபில்லிங் .கணவருக்கும் மகளுக்கும் சிக்கன் வைத்து செய்தேன் ரொம்ப டேஸ்டியா வந்தது Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.com