tag:blogger.com,1999:blog-96027878148293856.post6590070748292175790..comments2023-10-11T08:47:54.977-07:00Comments on Welcome to Mahi's Space: ஈஸ்டர் 2016Mahihttp://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-96027878148293856.post-49184866416269522672016-04-01T18:41:35.461-07:002016-04-01T18:41:35.461-07:00நிறையவெல்லாம் இல்லை அபி! நாங்க 16 கொண்டு போனோம்......நிறையவெல்லாம் இல்லை அபி! நாங்க 16 கொண்டு போனோம்...11 தான் லயா சேகரிப்பு! ;) :) ஆனா நல்லா எஞ்சாய் பண்ணோம்!! :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்! Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-27551784325461577172016-03-28T23:44:07.146-07:002016-03-28T23:44:07.146-07:00மேடம் ரொம்ப ஆர்வமா திறந்து பார்த்திட்டு இருக்காங்க...மேடம் ரொம்ப ஆர்வமா திறந்து பார்த்திட்டு இருக்காங்க போல??? அம்மாவும் மகளும்!!?? சேர்ந்து நிறைய சேகரிச்சிட்டீங்க.. என்ஜாய் லயாக்குட்டி..Abi Rajahttps://www.blogger.com/profile/07066024763114532718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-22048615428746160152016-03-28T10:35:28.002-07:002016-03-28T10:35:28.002-07:00ஆமாம்...லயாவுக்கு ஒரே ஹேப்பிதான்! முதல் முதலா அவ க...ஆமாம்...லயாவுக்கு ஒரே ஹேப்பிதான்! முதல் முதலா அவ கண்டுபிடிச்ச ஒரு க்ரீன் எக்-ம் அதனுள் இருந்த பொம்மையுமே போதுமானதா இருந்தது அவளுக்கு. :))) மத முட்டையெல்லாம் நான் இழுத்துட்டுபோய் சேர்த்தது!! ;)))) ஈஸ்டர் ப்ரசெண்ட் என்ன கொடுத்தீங்க இந்த வருஷம்?
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ப்ரியா!!Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-73797534344632998192016-03-28T10:33:51.598-07:002016-03-28T10:33:51.598-07:00//muffin பூசாரின் முந்தைய பெட் மொப்பி மாதிரி இருக்...//muffin பூசாரின் முந்தைய பெட் மொப்பி மாதிரி இருக்கு// ஆமாமாம்...எங்கயோ பார்த்த மாதிரி இருக்கேன்னு நினைச்சேன் அக்கா! ;)
இங்கயும் சாக்லட் சாப்பிடற ஆட்கள் இல்லை..அதனால நான் சாக்லட் எக்ஸ் வாங்கலை..!! :) நன்றி அக்கா கருத்துக்கு!Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-30794912870762535632016-03-28T10:32:33.329-07:002016-03-28T10:32:33.329-07:00நன்றி அனு! இங்கே இந்த ஈஸ்டர் எக் ஹண்ட் ரொம்ப பிரபல...நன்றி அனு! இங்கே இந்த ஈஸ்டர் எக் ஹண்ட் ரொம்ப பிரபலம். குழந்தைகளுக்கு ஸ்கூல்ல கண்டிப்பா இருக்கும்..இது ஸ்கூல் போகாத குட்டீஸுக்கு நாங்க செய்தது! :) Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-54092376467379874912016-03-28T10:15:54.673-07:002016-03-28T10:15:54.673-07:00மகி நீங்க எழுதியவையை வாசித்ததும் மகனுக்கு இப்படி ச...மகி நீங்க எழுதியவையை வாசித்ததும் மகனுக்கு இப்படி செய்த பழைய நினைவு வந்திச்சு. இப்போ அவர் வளர்ந்திட்டார். ஆனா இன்னும் ஈஸ்டர் பிரசண்ட் கொடுக்கனும்.
லயாவுக்குதான் நல்ல ஹப்பியா இருந்திருக்கும்.!priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-4096873712258600152016-03-28T05:14:44.449-07:002016-03-28T05:14:44.449-07:00muffin பூசாரின் முந்தைய பெட் மொப்பி மாதிரி இருக்கு...muffin பூசாரின் முந்தைய பெட் மொப்பி மாதிரி இருக்கு..இங்கே பிளாஸ்டிக் எக்ஸ் வைக்கல்லை ஹெல்த் அன்ட் சேப்டி ரீசன்ஸ் ..எங்க சர்ச்சில் எக் சாக்லேட்ஸ் ஒளிச்சி வைச்சி கண்டுபிடிக்க வைச்சோம் குட்டீஸை .ப்றேசென்ட்ஸ் எங்களுக்கு 10 பெரிய எக் சாக்லேட்ஸ் கிடைச்சி ஆளில்லாம அப்படியே இருக்கு : Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-66189709104738639722016-03-28T01:12:10.972-07:002016-03-28T01:12:10.972-07:00ஈஸ்டருக்கு ஏன் egg craft னு ரொம்ப நாள் சந்தேகம் .....ஈஸ்டருக்கு ஏன் egg craft னு ரொம்ப நாள் சந்தேகம் ...இன்று விடை தெரிந்தது ...

உங்க வேட்டையும் சூப்பர் ...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.com