tag:blogger.com,1999:blog-96027878148293856.post6792738886610716941..comments2023-10-11T08:47:54.977-07:00Comments on Welcome to Mahi's Space: மூன்றாம் பிறை..Mahihttp://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-96027878148293856.post-5860381418467548172013-10-14T08:24:15.271-07:002013-10-14T08:24:15.271-07:00@தனபாலன் சார், நன்றி!

@இராஜேஸ்வரி மேடம், என் மன...@தனபாலன் சார், நன்றி!

@இராஜேஸ்வரி மேடம், என் மனதை மயக்கிய பிறைநிலா உங்களையும் கவர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி! கருத்துக்கு நன்றி! :)

@இமா, //ஜீனோவும் பொம்மையும் இருக்கிற மெத்தை சூப்பர். ;))// அவ்வ்வ்வ்வ்வ்!! :)
ரசித்து கருத்து தந்தமைக்கு நன்றீங்க றீச்சர்! :)

@கிரேஸ், ரசித்துப் படித்து கருத்துத் தந்திருக்கீங்க, ரொம்ப சந்தோஷமா இருக்குங்க, நன்றி!

@பாண்டியன், ஒவ்வொரு பதிவுக்கும் உங்கள் ஊக்கம்தரும் பின்னூட்டம் ஒரு கப் ஹார்லிக்ஸ் குடிச்ச உற்சாகத்தைத் தருகிறது. மிக்க நன்றிங்க! :)

@ஆதி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!

@ராஜி மேடம், இந்தச் சனிக்கிழமை முழுநிலவாகிறது..ஆனால் அதைப் படமெடுக்கும் எக்ஸ்பர்ட் இந்த வாரம் கொஞ்சம் பிஸியாக இருக்கிறார்..பார்ப்போம் நிலவு இணையம் புகுந்து எல்லாரின் இதயமும் புக வருகிறதா என! :)
நன்றிங்க!

@கொயினி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க! உங்க போன்லயும் ஸ்பெல்செக் தன் வேலையைக் காட்டிருச்சு போல இருக்கு! :) திரும்ப வந்து ஜீனோவுக்கு ஸ்பெஷல் விளக்கம் தந்ததுக்கும் நன்றிகள்!

@அம்முலு, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அம்முலு!

@அதிராஆஆஆஆவ், எல்லாப் பக்கமும் மூன்றாம் பிறை குட்ட்ட்ட்டியூஊஊஊண்டாஆஆஆத்தான் தெரியும், அப்பத்தான் அது மூணாம் பிறை! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! :))))
//அதுக்கு ஒரு பூதக் கண்ணாடி வேணும் பார்க்க:))// இல்லையே, பூஸ் கண்ணாடி போதுமாமே! ;))))
//மம்மி ஏதோ வெருட்டி இருக்க வச்சமாதிரி இருக்கே:).. // நோ...எல்லாரையும் திசை திருப்பாதீங்க மியாவ் பெயார்! ஜீனோவுக்கு கண்ணே கொஞ்சம் பெரிசு..ஆல்மோஸ்ட் முழியாங்கண்ணு! ;) இந்தக் கோணத்தில் அது இன்னும் பெரிதாத் தெரியுது, தட்ஸ் ஆல்! மம்மி வெருட்டவெல்லாம் மாட்டா! ஷி இஸ் எ குட் மம்மி! ;):)
//கொஞ்சம் தயிரும் சேருங்க இன்னும் சூப்பராகும்...// ஒக்கே, அடுத்த முறை சேர்த்துடறேன்! ஆக்ச்சுவலி, இங்க கிடைக்கும் மோர் ரொம்ப சூப்பர் அதிரா! தயிர் எல்லாம் தள்ளி நிக்கணும்! ;)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, நன்றி, நன்றி! :)
~~Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-90047674762408560482013-10-14T07:47:03.761-07:002013-10-14T07:47:03.761-07:00Hi jeeno adhu new toy superaa irukkunu sonnenpa.Hi jeeno adhu new toy superaa irukkunu sonnenpa.koininoreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-870378459261000112013-10-14T06:50:44.372-07:002013-10-14T06:50:44.372-07:00அடடா.. ஒரு குட்டியூண்டாத் தெரியுது:) 3 பிறை:).. அத...அடடா.. ஒரு குட்டியூண்டாத் தெரியுது:) 3 பிறை:).. அதுக்கு ஒரு பூதக் கண்ணாடி வேணும் பார்க்க:)).. அதுக்கு என்னா பில்டப்பூஉ:)).. சரி சரி முறைக்காதீங்க.. ரொம்ப அழகா படம் பிடிச்சிருக்கிறீங்க... 2 வது படத்தில ஜீனோ சூப்பர் அழகு... ஆனா கண்ணைப் பார்த்தால்ல் மம்மி ஏதோ வெருட்டி இருக்க வச்சமாதிரி இருக்கே:).. கலர்ஃபுல் சாப்பாடு சூப்பர்.. கொஞ்சம் தயிரும் சேருங்க இன்னும் சூப்பராகும்...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-22579691060170041772013-10-12T23:00:32.759-07:002013-10-12T23:00:32.759-07:00மூன்றாம் பிறை, வானத்தின் அழகியகோலங்கள் கண்கொள்ளாக்...மூன்றாம் பிறை, வானத்தின் அழகியகோலங்கள் கண்கொள்ளாக்காட்சி.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-62690226278235721022013-10-12T14:42:18.880-07:002013-10-12T14:42:18.880-07:00Nalla azhagaana photos mahi......evvalo rasichu Ed...Nalla azhagaana photos mahi......evvalo rasichu Eduthu irukkeenga.....hi jeeno number toy supra irukku.koininoreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-64340278130205235022013-10-12T03:59:29.024-07:002013-10-12T03:59:29.024-07:00மூன்றாம்பிறை முழு நிலவாவது எப்போ? ஆவலுடன் காத்திரு...மூன்றாம்பிறை முழு நிலவாவது எப்போ? ஆவலுடன் காத்திருக்கிறேன்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-10655805442930537752013-10-12T00:34:38.554-07:002013-10-12T00:34:38.554-07:00எல்லாமே அழகு.... படங்கள் கண்களை விட்டு அகலவில்லை.....எல்லாமே அழகு.... படங்கள் கண்களை விட்டு அகலவில்லை..ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-77984156829721134102013-10-11T23:43:01.290-07:002013-10-11T23:43:01.290-07:00வணக்கம் சகோதரி தங்களது ரசனைக் குணத்தை தங்கள் பதிவு...வணக்கம் சகோதரி தங்களது ரசனைக் குணத்தை தங்கள் பதிவு கண்ணாடியாய் காட்டுகிறது. அழகான இயற்கைச் சூழலை அப்படியே அழகாய் சூட் பண்ணிட்டீங்க. எங்களுக்கும் பகிர்ந்தமைக்கு நன்றீங்க சகோ!அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-84033198163853732202013-10-11T21:02:44.579-07:002013-10-11T21:02:44.579-07:00//மஞ்சள் அரைக்கும் வானமகள்..// அடடா அழகு :)
படங்கள...//மஞ்சள் அரைக்கும் வானமகள்..// அடடா அழகு :)
படங்களும் அதற்கு உங்கள் சொற்களும் அருமை..உங்கள் செல்லப்பிராணி, சாப்பாடு எல்லாம் அருமை!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-11175511816965026082013-10-11T20:24:02.258-07:002013-10-11T20:24:02.258-07:00நீரில் மரங்களில் நிழல் பார்த்திருக்கிறேன். வானில் ...நீரில் மரங்களில் நிழல் பார்த்திருக்கிறேன். வானில் நிழல்!! அற்புதம்.
ஜீனோவும் பொம்மையும் இருக்கிற மெத்தை சூப்பர். ;))இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-14808655053374764592013-10-11T19:59:43.585-07:002013-10-11T19:59:43.585-07:00 மூன்றாம் பிறை மனம் மயக்கியது..பாராட்டுக்கள்..! மூன்றாம் பிறை மனம் மயக்கியது..பாராட்டுக்கள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-71517636205429877602013-10-11T17:19:49.114-07:002013-10-11T17:19:49.114-07:00படங்கள் அனைத்தும் அழகு... வாழ்த்துக்கள்...படங்கள் அனைத்தும் அழகு... வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-77390294119780500412013-10-11T16:11:45.736-07:002013-10-11T16:11:45.736-07:00ஏஞ்சல் அக்கா, "கை"ய பார்சல்ல அனுப்பிவிடவ...ஏஞ்சல் அக்கா, "கை"ய பார்சல்ல அனுப்பிவிடவா? ;)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா!

சித்ராக்கா, //பௌர்ணமி வரும் நாளை பார்க்க காலெண்டரை எடுக்கப்போறேன்.
// பாருங்க..பாருங்க! பார்த்துச் சொல்லுங்க. :)

//தோட்டத்தில கொஞ்ச நாளா ஆளக் காணோம்னு பார்த்தேன்.இங்கதான் போஸ் கொடுத்துட்டு இருக்காறா// ஹஹஹா! ஆமாம் அக்கா! அவர் இப்ப இன்டோர் மாடல் ஆகிட்டார்! :)

//முழு பருப்ப தாளிச்சு சாப்டுவீங்களா!// உப்பு பருப்பு பருப்பை குழைய வேகவைச்சும் செய்யலாம், இப்படி பருப்பு பருப்பா வேகவைத்தும் செய்யலாம். இப்படிச் செய்தால் அது ஒரு தனி ருசி சித்ராக்கா, டிரை பண்ணிப் பாருங்க!
நன்றி!
Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-42899165228300453872013-10-11T16:01:21.662-07:002013-10-11T16:01:21.662-07:00படங்கள் எல்லாம் சூப்பரோ சூப்பர்.போட்டிபோடும் வசனங்...படங்கள் எல்லாம் சூப்பரோ சூப்பர்.போட்டிபோடும் வசனங்களும் சூப்பர்.

'முடிந்தால் மூன்றாம் பிறை முழுநிலவாவதையும் படமெடுத்து இணைக்கிறேன்'____ இதோ,பௌர்ணமி வரும் நாளை பார்க்க காலெண்டரை எடுக்கப்போறேன்.

தோட்டத்தில கொஞ்ச நாளா ஆளக் காணோம்னு பார்த்தேன்.இங்கதான் போஸ் கொடுத்துட்டு இருக்காறா! சூப்பர்.

முழு பருப்ப தாளிச்சு சாப்டுவீங்களா!புதுசா இருக்கே.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-82239022907248365222013-10-11T15:02:43.750-07:002013-10-11T15:02:43.750-07:00அஆஅவ் !!!!! மகி கை கொடுங்க எல்லா படங்களும் அவ்ளோ அ...அஆஅவ் !!!!! மகி கை கொடுங்க எல்லா படங்களும் அவ்ளோ அழகோ அழகு ..ஜீநோவும் கியூட் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.com