tag:blogger.com,1999:blog-96027878148293856.post7066016038939709824..comments2023-10-11T08:47:54.977-07:00Comments on Welcome to Mahi's Space: Aaloo Subzi / ஆலூ சப்ஜி / உருளைக்கிழங்கு மசாலாMahihttp://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-96027878148293856.post-39859397092346532282015-03-17T08:35:35.721-07:002015-03-17T08:35:35.721-07:00கருத்துக்கள் தந்த அனைவருக்கும் நன்றிகள்! :)
@ஆதி...கருத்துக்கள் தந்த அனைவருக்கும் நன்றிகள்! :)

@ஆதி, தக்காளி வெங்காயம் வதக்கி நானும் செய்வதுண்டு. எலுமிச்சம்பழம் கைவசம் இல்லை, அடுத்த முறை செய்து பார்க்கிறேன்.

மீண்டும் அனைவருக்கும் நன்றிகள்! Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-73109145960596058262015-03-14T11:09:54.169-07:002015-03-14T11:09:54.169-07:00mouthwatering recipe...mouthwatering recipe...Kurinjihttps://www.blogger.com/profile/01454431615619694543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-18581609320398371972015-03-13T14:24:59.752-07:002015-03-13T14:24:59.752-07:00சப்ஜி கமகம வாசத்துடன் கலக்கலா வந்திருக்கு மகி. பே...சப்ஜி கமகம வாசத்துடன் கலக்கலா வந்திருக்கு மகி. பேரெல்லாம் வித்தியாசமா வச்சு கலக்குறீங்க. ஒரே மாதிரியா செஞ்சாலும் போரடிச்சிடும். இப்படி மாற்றி செய்தால்தான் நமக்கும் சாப்பிடும் ஆர்வம் வரும்.

வெங்கட் ரெஸிபியில் ஆதியின் டிப்ஸும் சூப்பர்.
சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-78015519091165999092015-03-13T02:39:44.474-07:002015-03-13T02:39:44.474-07:00வணக்கம்
செய்முறை விளக்கத்துடன் அசத்தல் செய்து பா...வணக்கம்

செய்முறை விளக்கத்துடன் அசத்தல் செய்து பார்க்கிறோம் பகிர்வுக்கு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-78156190923343097032015-03-13T00:59:18.856-07:002015-03-13T00:59:18.856-07:00படிப்படியான படங்களுடன் அசத்தலா வந்திருக்கு.
நான்...படிப்படியான படங்களுடன் அசத்தலா வந்திருக்கு.

நான் கொஞ்சம் மிளகாய்த்தூள், தனியாத்தூள் வதக்கும் போது சேர்ப்பேன். இத்துடன் பச்சை பட்டாணி, அல்லது ஊறவைத்த கொண்டக்கடலை கூட சேர்த்து சப்ஜி செய்யலாம். இறக்கியதும் கொத்தமல்லி நறுக்கி சேர்த்து கொஞ்சமா எலுமிச்சை சாறு சேர்த்தா சூப்பரா இருக்கும். வெங்காயம் தக்காளி அரைக்காமலும் பொடியாக நறுக்கி வதக்கி செய்தாலும் நன்றாக இருக்கும். குக்கரைத் திறந்ததும் சற்று மசித்து விட்டாலும் க்ரேவி திக்காக இருக்கும்..

நான் தினம் தினம் ஏதாவது விதவிதமான சப்ஜி செய்து பேக் பண்ணி நாளாச்சு....:)) இங்க பண்ணினா நான் மட்டும் தான் சாப்பிடணும்....:)))ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-31171426670070537292015-03-12T22:48:58.882-07:002015-03-12T22:48:58.882-07:00எனக்கு சைடிஷ் செய்வதுதான் பிரச்சனை.திரும்ப ஒன்றையே...எனக்கு சைடிஷ் செய்வதுதான் பிரச்சனை.திரும்ப ஒன்றையே செய்தால் இங்கு கர்... தான். இப்படி வித்தியாசமா செய்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
குறிப்பினை தந்த திரு வெங்கட் நாகராஜ் அவர்களுக்கும், அதை விளக்கமா படத்துடன் தந்த மகிக்கும் நன்றிகள்.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-62106933418570308072015-03-12T19:15:27.883-07:002015-03-12T19:15:27.883-07:00பச்சை மிளகாய் - இஞ்சி ஆகியவற்றை தக்காளி-வெங்காயம்-...பச்சை மிளகாய் - இஞ்சி ஆகியவற்றை தக்காளி-வெங்காயம்-சீரகம் அரைக்கும்போதே சேர்த்து அரைத்து விடுவேன்! அதைச் சொல்ல நான் விட்டு விட்டேன்! :) சிலருக்கு காரம் பிடிக்காது என்பதால்! :)

நல்லா வந்துருக்கு - புகைப்படங்களைப் பார்க்கும்போதே தெரிகிறது.

வாழ்த்துகளும் நன்றியும்!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-76464345466359304382015-03-12T19:07:56.865-07:002015-03-12T19:07:56.865-07:00அருமை!அருமை!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-31659089612229117172015-03-12T18:32:00.049-07:002015-03-12T18:32:00.049-07:00படத்துடன் விளக்கம்... யப்பா...! இழுக்கிறது...!படத்துடன் விளக்கம்... யப்பா...! இழுக்கிறது...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com