tag:blogger.com,1999:blog-96027878148293856.post7214724118658057205..comments2023-10-11T08:47:54.977-07:00Comments on Welcome to Mahi's Space: புதினா-வெங்காய சாண்ட்விச் / Mint Onion Sandwich Mahihttp://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-96027878148293856.post-73446551288388663962013-10-20T00:26:36.726-07:002013-10-20T00:26:36.726-07:00மஹி ரொம்பநாளைச்சு பார்த்து. கிரில் ஸாண்ட்விச் ரொம்...மஹி ரொம்பநாளைச்சு பார்த்து. கிரில் ஸாண்ட்விச் ரொம்ப நன்றாக இருக்கு. இங்கே மஶ்ரும்,வெங்காயம்,தக்காளி எல்லாம் போட்டுக்கூட மருமகள் பண்ணுகிராள். ப்ரோக்கலி,மஶ்ரூமெல்லாம் ஸ்லைஸா நறுக்கி ,இரண்டு நிமிஶம் மைக்ரோவேவ் பண்ணிவிட்டு,துளி மஸாலாவும் போட்டுப் பண்ணுகிறாள்.
பார்க்க அழகோடுமட்டுமில்லை. வேண்டிய பொருள்கள் சேர்த்து உண்ணவும் கண்கவர்தான்.
மஹி செய்தால் கேட்க வேண்டுமா என்று பதிவு பார்த்து நினைத்துக் கொண்டேன். நான் ரொம்பநாளாய் ஆப்ஸென்ட்.
அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-37827077919658583252013-10-06T07:59:44.191-07:002013-10-06T07:59:44.191-07:00Tried it mahi but used coriander chatni it was ver...Tried it mahi but used coriander chatni it was very easy & tasty. koininoreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-375593334304089102013-10-04T11:15:50.723-07:002013-10-04T11:15:50.723-07:00@அதிரா, //பார்க்க நல்லாயிருக்கு, ஆனா எனக்குப் பிடி...@அதிரா, //பார்க்க நல்லாயிருக்கு, ஆனா எனக்குப் பிடிக்குமோ தெரியேல்லை:)// செய்து சுவைத்துப் பார்த்தால்தானே தெரியும்? ;) ஒருக்கா டிரை பண்ணிப் பாருங்க அதிரா!
நன்றி!

@அம்முலு, க்ரில் செய்ததால் சாண்ட்விச் அட்ராக்டிவ் ஆக இருக்கு, ருசியாகவும் இருக்கும், செய்து பாருங்க, நன்றி!

@சுபா, சுடச்சுட சாப்பிட அருமையா இருக்கும், ஈவினிங் டீ-டைம்ல செய்து பாருங்க. நன்றி!

@இமா, தேங்க் யூ!

@இளமதி, //கொத்த மல்லிக் கீரையிலும் அரைத்துச் சேர்கலாம்தானே.. கைவசம் இருக்கு அதனால் கேட்டேன்...:).// தாராளமாகச் செய்யலாம் இளமதி, செய்து பார்த்துச் சொல்லுங்க! நன்றி!

@சித்ராக்கா, ப்ரெட் வாங்கியதும் செய்து பார்த்துச் சொல்லணும்! :)
நன்றி!

@வானதி, கேமரால போட்டோ பிரிவியூ பார்த்தப்பவே அழகாஇருந்துது, அதான் உடனே இங்கே போஸ்ட் பண்ணிட்டேன்! :)
நன்றீ!

@ஆசியாக்கா, நன்றி!

@கொயினி, நன்றிங்க!

@ஜனா சார், பார்க்க அழகாகவும், செய்வதற்கு சுலபமாகவும், சாப்பிட ருசியாவும் இருக்கும். இதெல்லாம் யோசிச்சுதனே செய்திருக்கோம்! ஹஹாஹா! :) நன்றீங்க கருத்துக்கு!

@ஜலீலாக்கா, ஆமாம்..சிம்பிள் அண்ட் டேஸ்ட்டி ஸ்டஃபிங்! செய்து பார்த்து சொல்லுங்க! நன்றி!

@ஸாதிகாக்கா, நிறைய வேலை இல்லாம சீக்கிரமா சாப்பிடலாம்ல! அதான்! :) நன்றிக்கா!

@தனபாலன் சார், வருகைக்கும் கருதுத்க்கும் நன்றிகள்!
~~Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-91280294249022597532013-10-02T11:39:38.773-07:002013-10-02T11:39:38.773-07:00பார்க்க நல்லாயிருக்கு, ஆனா எனக்குப் பிடிக்குமோ தெர...பார்க்க நல்லாயிருக்கு, ஆனா எனக்குப் பிடிக்குமோ தெரியேல்லை:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-4914821702877988952013-10-01T02:28:36.409-07:002013-10-01T02:28:36.409-07:00சாண்ட்விச் பார்க்க அழகாகவும்,.செய்முறை ஈசியாகவும் ...சாண்ட்விச் பார்க்க அழகாகவும்,.செய்முறை ஈசியாகவும் இருக்கு.நன்றி மகி.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-23994198270833546422013-09-30T22:42:49.147-07:002013-09-30T22:42:49.147-07:00Looks spicy, crunchy and yummy mahi. Perfect click...Looks spicy, crunchy and yummy mahi. Perfect clicks. Anonymoushttps://www.blogger.com/profile/00243083910462808957noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-81958443035436727172013-09-30T15:04:33.408-07:002013-09-30T15:04:33.408-07:00சூப்பர்ப் மகி.
அழகாகவும் இருக்கு.சூப்பர்ப் மகி.
அழகாகவும் இருக்கு.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-12202028123813388392013-09-30T13:23:50.566-07:002013-09-30T13:23:50.566-07:00ஸ்..ஸ் நல்ல ருசியாக அதுவும் புதினா வாசத்துடன் சூப்...ஸ்..ஸ் நல்ல ருசியாக அதுவும் புதினா வாசத்துடன் சூப்பர் சான்விச் மகி... :)
அருமையாக இருக்கும்... ஆமா இதேபோல் கொத்த மல்லிக் கீரையிலும் அரைத்துச் சேர்கலாம்தானே.. கைவசம் இருக்கு அதனால் கேட்டேன்...:).

மிக்க நன்றி மகி நல்ல குறிப்பு!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-81296696725206561412013-09-30T13:19:32.846-07:002013-09-30T13:19:32.846-07:00'க்ரில்'ல் செய்ததை பார்க்கும்போதே சூப்பரா ...'க்ரில்'ல் செய்ததை பார்க்கும்போதே சூப்பரா இருக்கு.புதுபுது ரெஸிபியில் கலக்குறீங்க.ஆரோக்கியமானதாவும் இருக்கு. ப்ரெட் வாங்கி ரொம்ப நாள் ஆச்சு.வாங்கினால் செய்து பார்க்கிறேன்.chitrasundarhttp://chitrasundars.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-13399931453359039752013-09-30T12:35:44.677-07:002013-09-30T12:35:44.677-07:00Love the stripes on the sandwiches. Super.Love the stripes on the sandwiches. Super.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-63331790543293002052013-09-30T10:13:21.208-07:002013-09-30T10:13:21.208-07:00Super sandwich.Looks yum.Super sandwich.Looks yum.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-43184399008389146462013-09-30T02:08:30.662-07:002013-09-30T02:08:30.662-07:00Hay good ideappa thanks mahi ......simple and supe...Hay good ideappa thanks mahi ......simple and superb.koininoreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-24192758637315190062013-09-30T01:34:05.805-07:002013-09-30T01:34:05.805-07:00எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க! அருமை!எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க! அருமை!கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-62704885806954230002013-09-30T00:21:34.301-07:002013-09-30T00:21:34.301-07:00mm ரொம்ப சுலபமாக இருக்கே. சட்னி +வெங்காயத்துடன் சா...mm ரொம்ப சுலபமாக இருக்கே. சட்னி +வெங்காயத்துடன் சாப்பிடும் போது இன்னும் சூப்பராக இருக்கும் இல்லையா?
மகி Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-22069312133298731732013-09-29T21:41:22.364-07:002013-09-29T21:41:22.364-07:00வெறும் வெங்காயத்தை மட்டும் வைத்தே சாண்ட்விச் பண்ணி...வெறும் வெங்காயத்தை மட்டும் வைத்தே சாண்ட்விச் பண்ணிக்காட்டி விட்டீர்களே!ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-80548267482042006432013-09-29T20:26:25.040-07:002013-09-29T20:26:25.040-07:00இந்த சாண்ட்விச் வித்தியாசமாக இருக்கு... வாழ்த்துக...இந்த சாண்ட்விச் வித்தியாசமாக இருக்கு... வாழ்த்துக்கள் சகோதரி....திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com