tag:blogger.com,1999:blog-96027878148293856.post7667792083934780306..comments2023-10-11T08:47:54.977-07:00Comments on Welcome to Mahi's Space: சின்ன உருளைகிழங்கு வறுவல்/Baby Potato RoastMahihttp://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-96027878148293856.post-17159881030564631342014-05-15T11:35:40.306-07:002014-05-15T11:35:40.306-07:00கருத்துக்கள் தந்த அனைவருக்கும் இனிய நன்றிகள்!
@ச...கருத்துக்கள் தந்த அனைவருக்கும் இனிய நன்றிகள்!

@சித்ராக்கா & ஏஞ்சலக்கா, உங்க எதிர்பார்ப்புகள் நிறைவேறும் சமயம் மறக்காம சொல்லறேன், அப்ப இன்னுங் கொஞ்சம் சந்தோஷப்படுங்க! ;) :)

@இமா, இது எங்க 2 பேருக்கு மட்டும்தான் செய்தது. இத்துனூண்டு இருக்கு, இத எப்படி விருந்தாளிகளுக்குத் தரது? ஹிஹி..

@அதிரா, நாங்க நலம், நீங்க நலமோ? :)
பேபி பொட்டட்டோவில் தண்ணிக்குழம்பு...கேக்கவே வாயூறுது! அம்மாவும் குழம்பு வைப்பாங்க..அடுத்த முறை வாங்கி தண்ணி குழம்புதான். உங்க ரெசிப்பி சொன்னா டிரை பண்ணலாம்! :) Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-39492372921123640802014-05-11T09:11:45.713-07:002014-05-11T09:11:45.713-07:00ஆஆஅ மகி நலமா? குட்டி மகியும் நலமோ?.. எனக்கு இந்த ப...ஆஆஅ மகி நலமா? குட்டி மகியும் நலமோ?.. எனக்கு இந்த பேபி ரொம்ப பிடிக்கும் ஐ மின் பேபி பொட்டாட்டோ... நான் இதனை அவித்து உரித்து தண்ணிபோல குழம்பு வைப்பேன். உங்கட முறை இன்னும் சூப்பர். இனி முயல்கிறேன்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-77641374119114455812014-05-10T20:56:21.072-07:002014-05-10T20:56:21.072-07:00மகி,
எங்க வீட்டு பூண்டு செடியில பூண்டு வந்தாச்சூ,...மகி,

எங்க வீட்டு பூண்டு செடியில பூண்டு வந்தாச்சூ, நேரமிருக்கும்போது வந்து பாருங்கோ !சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-52211765667700679822014-05-10T05:00:10.338-07:002014-05-10T05:00:10.338-07:00Looks yummy. I don't potatoes that much. But w...Looks yummy. I don't potatoes that much. But will try this recipe very soon.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-3603273964565158762014-05-09T21:23:22.451-07:002014-05-09T21:23:22.451-07:00பேபி பொட்டடோ அருமையா இருக்கு.. பருப்பு சாதத்துக்கு...பேபி பொட்டடோ அருமையா இருக்கு.. பருப்பு சாதத்துக்கு நல்ல காம்பினேஷன்.. செய்யணும் மகி, இங்க கடைகளில் கிடைக்கறது. பகிர்வுக்கு நன்றி...:)Radha ranihttps://www.blogger.com/profile/08145787712190628127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-75852232154316805892014-05-09T06:05:23.265-07:002014-05-09T06:05:23.265-07:00ப்ராசெசருக்கு ஒரு சைலன்சர் பூட்டுங்க. ;)
14 கிழங்...ப்ராசெசருக்கு ஒரு சைலன்சர் பூட்டுங்க. ;)
14 கிழங்கா! யாராவது விருந்துக்கு வந்தாங்களா! இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-56369156060410408372014-05-09T00:36:24.786-07:002014-05-09T00:36:24.786-07:00ஹை !!! வறுவல் நல்லா இருக்கு நானும் செய்யறேன் ..
ப...ஹை !!! வறுவல் நல்லா இருக்கு நானும் செய்யறேன் ..

பெண்ணரசி !:) ஹா ஹா ..எங்க வீட்டில் தும்மல் போடக்கூட அனுமதிக்கவில்லை எங்க வீட்டு பெண்ணரசி தூங்கும்போது .

@chitra //. இன்னும் கொஞ்ச நாளில் இளவரசி நடக்க ஆரம்பிச்சாங்கன்னா //
haa :)
ஒவ்வொரு உருளைகிழங்கா மகி தேடி எடுத்து வரணும் சோபா டேபிள் எல்லா இடத்தில இருந்தும்

Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-1010666346364767322014-05-08T21:00:55.877-07:002014-05-08T21:00:55.877-07:00இந்த உருளைக்கிழங்கு வாங்கனும் என நினைப்பேன். வாங்க...இந்த உருளைக்கிழங்கு வாங்கனும் என நினைப்பேன். வாங்கியதில்லை. நீங்க குறிப்பு தந்திட்டீங்கல்ல. வாங்கி செய்திடவேண்டியதுதான். நன்றி மகி.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-66844960326228531582014-05-08T19:42:54.619-07:002014-05-08T19:42:54.619-07:00அட...! அருமையாய் இருக்கே... இன்றே செய்து பார்த்து ...அட...! அருமையாய் இருக்கே... இன்றே செய்து பார்த்து விடுகிறோம்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-39172476892625026652014-05-08T16:59:01.735-07:002014-05-08T16:59:01.735-07:00வித்தியாசமான வறுவலா இருக்கே. சாதத்துடன் உ.கிழங்கு ...வித்தியாசமான வறுவலா இருக்கே. சாதத்துடன் உ.கிழங்கு பார்க்கவே சூப்பரா இருக்கு மகி.

இப்போதைக்கு பொடியைத்தான் நைஸா பொடிக்க முடியல. இன்னும் கொஞ்ச நாளில் இளவரசி நடக்க ஆரம்பிச்சாங்கன்னா இப்படி சமைச்சு, ஃபோட்டோ எடுத்து ...... ஹ்ம் !சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.com