tag:blogger.com,1999:blog-96027878148293856.post7853104681300568192..comments2023-10-11T08:47:54.977-07:00Comments on Welcome to Mahi's Space: வா வா வசந்தமே..சுகந்தரும் சுகந்தமே!Mahihttp://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-96027878148293856.post-86414855952137614712015-04-07T22:10:39.988-07:002015-04-07T22:10:39.988-07:00கருத்துக்கள் தந்த அனைவருக்கும் இனிய நன்றிகள்!
//...கருத்துக்கள் தந்த அனைவருக்கும் இனிய நன்றிகள்!

//(காமிரா வச்சிட்டு இருக்கவங்களைக் கணக்கில் சேர்க்கக்கூடாது) // சித்ராக்காவுக்கு ஒரு கர்ர்ர்ர்ர்ர்ர்!! நான் வேலை செய்யும்போது நானே போட்டோ எடுக்க முடியாதுல்ல?? அது என்ன கணக்காம்??! ;) :)

ராஜேஷ் & விஜி, நான் வரையவில்லைங்க..லைப்ரரியில் ப்ரிண்ட் அவுட் வைத்திருப்பாங்க, அதில வண்ணம் தீட்டியது மட்டுமே நான்! ஹி..ஹி!! Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-77573333708774264612015-04-01T07:28:10.662-07:002015-04-01T07:28:10.662-07:00அழகு வண்ணப் பூக்கள்.... வசந்தம் வருவதற்கு சொல்லவும...அழகு வண்ணப் பூக்கள்.... வசந்தம் வருவதற்கு சொல்லவும் வேண்டுமா?ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-20801590030495748012015-03-31T03:39:12.302-07:002015-03-31T03:39:12.302-07:00ஆகா அழகு.... நான் கலரிங் செய்வதை painting சொல்லிட...ஆகா அழகு.... நான் கலரிங் செய்வதை painting சொல்லிடுவேன் ...ம்
Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-4140373986809952452015-03-30T21:07:40.415-07:002015-03-30T21:07:40.415-07:00நீங்க வாங்கிய பூசெடிகள் எல்லாமே அழகானவையா இருக்கு ...நீங்க வாங்கிய பூசெடிகள் எல்லாமே அழகானவையா இருக்கு மகி. எனக்கும் Gerbera ரெம்ப பிடிக்கும். டாலியா நானும் லாஸ்ட் இயர் வாங்கினேன் படத்துக்கும் மலர்ந்ததற்கும் சம்பந்தமில்லை.ஆனாலும் அழகான பூ பூத்தது. காலண்டர் இரண்டும் அழகா இருக்கு. எங்களுக்கு இப்போ வெதர் சரியில்லை 4,5 நாளா. நல்ல பாடல் மகி. நன்றி பகிர்வுக்கு.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-20290312875792609482015-03-30T15:28:37.044-07:002015-03-30T15:28:37.044-07:00மூவரின்(காமிரா வச்சிட்டு இருக்கவங்களைக் கணக்கில் ச...மூவரின்(காமிரா வச்சிட்டு இருக்கவங்களைக் கணக்கில் சேர்க்கக்கூடாது) உழைப்பாச்சே, தோட்டம் ஜோரா வளர்ந்து, செழிக்க வாழ்த்துக்கள் மஹி !

ஹா ஹா ஹா !!! இப்போதும் நான் மகளின் பழைய குண்டுகுண்டு, பெரியபெரிய புத்தகங்களை எடுத்து விடுபட்ட இடங்களில் கலர் பண்ணுவதும், வழி கண்டுபிடிப்பதும், எண்கள் & எழுத்துக்களை இணைப்பதும் உண்டு.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-43816092513572004662015-03-30T06:42:00.128-07:002015-03-30T06:42:00.128-07:00அழகான கலர்புல் மலர்கள், பேன்ஸி மலர்கள் ப்யூடிஃபுல்...அழகான கலர்புல் மலர்கள், பேன்ஸி மலர்கள் ப்யூடிஃபுல். பார்க்கும்போதே பளிச் பளிச் என்று என்ன அழகு. வாத்து படம் க்யூட், நல்ல கலர் கொடுத்து இருக்கிறீர்கள், குட்டி வாத்து மிகவும் அருமை ( so cute). வலைப்பூ திறமைக்கும் , வரையும் திறமைக்கும் பாராட்டு.

Try this link, maybe useful. California Gardening " https://www.youtube.com/user/CaliforniaGardening "

Anonymoushttps://www.blogger.com/profile/07101786095585474947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-91043446685721230242015-03-30T00:05:55.348-07:002015-03-30T00:05:55.348-07:00வணக்கம்
எல்லாத்தகவலையும் அறிந்தேன்.. மலர் என்றால்...வணக்கம்

எல்லாத்தகவலையும் அறிந்தேன்.. மலர் என்றால் மகிழ்ச்சிதான் வளர்ந்த பின் ஒரு பதிவு எழுதுங்கள்.. பார்க்கிறோம் பகிர்வுக்கு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.com