tag:blogger.com,1999:blog-96027878148293856.post8126199042628556893..comments2023-10-11T08:47:54.977-07:00Comments on Welcome to Mahi's Space: தோட்டம், பூக்கள்..Mahihttp://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-96027878148293856.post-65010376460187679692013-11-07T21:34:17.827-08:002013-11-07T21:34:17.827-08:00கருத்துக்கள் தந்த அன்புள்ளங்கள் அனைவருக்கும் நன்றி...கருத்துக்கள் தந்த அன்புள்ளங்கள் அனைவருக்கும் நன்றிகள்! :) Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-30758763960245643992013-11-07T07:03:44.857-08:002013-11-07T07:03:44.857-08:00wow...all super..
enakku roja kootam vida..single...wow...all super..

enakku roja kootam vida..singlea erukkum semparuthi poothaan..
pidichu erukku...

sweet photos mahima..

thank you for sharing..Anonymoushttps://www.blogger.com/profile/14905372060078603215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-89358504430060532052013-11-07T06:22:29.185-08:002013-11-07T06:22:29.185-08:00ஆவ்வ்வ்வ் கண்ணுபடப் போகுதம்மா!!1.. ஆனாலும் பூக்களை...ஆவ்வ்வ்வ் கண்ணுபடப் போகுதம்மா!!1.. ஆனாலும் பூக்களைப் பறிக்கக்கூடாது சொல்லிட்டேன்ன்ன்:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-8503099478133942092013-11-06T22:18:25.098-08:002013-11-06T22:18:25.098-08:00Super mahi. You are well organised and love the wa...Super mahi. You are well organised and love the way u narrate.ChitraKrishnahttps://www.blogger.com/profile/02023419187946572164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-32152909904999130592013-11-06T12:47:35.478-08:002013-11-06T12:47:35.478-08:00Super roses and yummy vegetables.Super roses and yummy vegetables.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-17361545727408312013-11-06T09:22:50.954-08:002013-11-06T09:22:50.954-08:00மிகவும் அருமை ரோஜாக் கூட்டம் மகி. தோட்டத்தின் மேல்...மிகவும் அருமை ரோஜாக் கூட்டம் மகி. தோட்டத்தின் மேல் பயங்கர காதல் போல் தெரிகிறது.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-42318310115604062062013-11-06T09:08:31.391-08:002013-11-06T09:08:31.391-08:00ஆ... ரோஜா இப்போ பூத்ததா. நீங்க கொடுத்து வைச்சங்க ...ஆ... ரோஜா இப்போ பூத்ததா. நீங்க கொடுத்து வைச்சங்க .அழகா இருக்கு.அதற்கு உங்க கவித்துவமானவரிகள் சூப்பர்.
நான் எல்லாருக்கும் சேவ்டியா சுத்திக்கட்டியாச்சு.
//அடுத்தது பெரிய கர்ர்ர்ர் FOR மஹி :))உங்கூர்ல சூரியன் ஜொலிக்கறார் எங்களுக்கு வெயில் கண்ணில் பட்டு நாளாகுது ...இருட்டு ..குளிர்ர்ர்ரர் ..// நானும் ரிப்பீட்டு.
முதல் ஸ்னோ வேறு நேற்று கொட்டியது கொஞ்சமா.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-49290748354612299192013-11-06T08:18:12.961-08:002013-11-06T08:18:12.961-08:00wow............beautiful roses & kitchen garde...wow............beautiful roses & kitchen garden mahi. thanks for sharing your lovely roses......Anonymoushttps://www.blogger.com/profile/00243083910462808957noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-20909264166541180672013-11-06T06:38:18.339-08:002013-11-06T06:38:18.339-08:00ரோஜா !! ரோஜா லாலலாலா ரோஜாலாலா ரோஜா :)
கர்ர்ர்ர் ட...ரோஜா !! ரோஜா லாலலாலா ரோஜாலாலா ரோஜா :)
கர்ர்ர்ர் டோன்ட் LAUGH மியாஆவ் :))

ரோஜா மகளே ராஜ குமாரி :)) நான் சொன்னது மகியை ..அடடா எவ்ளோ அழகு மலர்கள் ..மகியின் ரசனை ப்ளஸ் அன்பு அப்படியே அழகிய மலர்களாக மலர்ந்திருக்கு

அடுத்தது பெரிய கர்ர்ர்ர் FOR மஹி :))உங்கூர்ல சூரியன் ஜொலிக்கறார் எங்களுக்கு வெயில் கண்ணில் பட்டு நாளாகுது ...இருட்டு ..குளிர்ர்ர்ரர் ..

மீண்டும் மணத்தக்காளியா :)) நோட் திஸ் அதிறாவ் :)

கம்பு தோசை ஊறவச்சு செஞ்சிங்களா மகி இல்லை மாவு கரைத்தா

Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-60990950002116745622013-11-06T00:46:01.618-08:002013-11-06T00:46:01.618-08:00so refreshing to eyes! lovely roses. remembering t...so refreshing to eyes! lovely roses. remembering the good old days when we harvested huge amount of manithakkali. The vathal made at home using it tasted divine! miss them a lot (shop bought ones don't have that taste). appidiye enakkum oru thattula dosai, kuzhambu kudunga.... onga thottatha suthi parthadula ore pasi!
Mirahttps://www.blogger.com/profile/05018653951878982995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-82017692626520584392013-11-06T00:04:38.838-08:002013-11-06T00:04:38.838-08:00அழகோ அழகு!அழகோ அழகு!ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-59335227582514657562013-11-05T22:38:33.324-08:002013-11-05T22:38:33.324-08:00நானும்... //வாவ் வாவ் வாவ்... வேறு என்ன சொல்ல...//...நானும்... //வாவ் வாவ் வாவ்... வேறு என்ன சொல்ல...// சூப்பர் போஸ்ட் மகி.

//செடியில் மலர்ந்திருக்கும் ஒரு பூவையாவது பறித்து தலையில் சூடாமல் சென்றால், செடி வருத்தப்படுமாம்! இத்தனை பூக்கள் பூத்திருக்கிறேன், ஒரு பூவையாவது பறித்துச் சூடாமல் செல்கிறாளே இந்தப் பெண் என்று!" :)))) // ஆஹா! இப்படி நானும் நினைப்பேனே! ;) ஊரில் இருக்கும் வரை ஒற்றை ரோஜா, ஒரு மல்லிகை. சிலசமயம் கையளவு மல்லிகை கோர்த்து சூடிக்கொள்வேன். இங்கும் தினமும் காலை ஒரு மலர் பிடுங்குவேன்... அது வேறு ஒருவருக்காக. செடியில் மலர் இல்லாத நாட்கள் இருந்ததேயில்லை.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-78920718761160000192013-11-05T22:08:37.253-08:002013-11-05T22:08:37.253-08:00பூக்கள் அழகா இருக்கு, மழையில் நனைந்த பிறகு அது இன்...பூக்கள் அழகா இருக்கு, மழையில் நனைந்த பிறகு அது இன்னும் கூடிவிட்டது. ஹும்..இங்கு மழையே இல்லை.

தக்காளி செடி வேணும்னா சமையலில் சேர்க்கும் தக்காளியின் விதை பகுதியை அப்படியே தொட்டி மண்ணில் போட்டு விடுங்க. போதும்போதும்னு சொன்னாலும் குட்டிகுட்டி செடிகள் வந்துட்டே இருக்கும். மிளகாயும் அப்படியே. காய்ந்தமிளகாய் விதைகளைத் தூவினாலே செடிகள் வந்துவிடும். கொஞ்சம் ரிலாக்ஸ் ஆன பிறகு ஸ்ப்ரிங்கில் ட்ரை பண்ணி பாருங்க.

நானும் இன்னும் கொஞ்ச நாளில் மணத்தக்காளி புளிக்குழம்பு வப்பேன்னு நினைக்கிறேன்.அதுவரை பூச்சி வராம இருக்கணும்.chitrasundarhttp://chitrasundars.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-87627002178745279272013-11-05T19:19:55.612-08:002013-11-05T19:19:55.612-08:00வாவ் வாவ் வாவ்... வேறு என்ன சொல்ல... :)வாவ் வாவ் வாவ்... வேறு என்ன சொல்ல... :)தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.com