tag:blogger.com,1999:blog-96027878148293856.post8293225866923213651..comments2023-10-11T08:47:54.977-07:00Comments on Welcome to Mahi's Space: கோதுமை ரொட்டிMahihttp://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-96027878148293856.post-38245442618693831352015-04-07T04:59:00.021-07:002015-04-07T04:59:00.021-07:00ரொம்ப நல்லா இருந்துச்சுரொம்ப நல்லா இருந்துச்சுAnonymoushttps://www.blogger.com/profile/10937482199090226721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-12244366310271738292013-07-19T00:37:30.185-07:002013-07-19T00:37:30.185-07:00உள் வீட்டு ரகசியம்லாம் இப்படிப் பப்ளிக்ல போட்டு உட...உள் வீட்டு ரகசியம்லாம் இப்படிப் பப்ளிக்ல போட்டு உடைக்கிறீங்களே! இது நியாயமா! தர்மமா! ;))))))))இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-3747321177483752622013-07-18T20:02:34.028-07:002013-07-18T20:02:34.028-07:00//இது நானும் பண்ணுவேனே!! என்று சொல்ல மாட்டேன். ;)/...//இது நானும் பண்ணுவேனே!! என்று சொல்ல மாட்டேன். ;)// :))) அதான் க்றிஸ் அங்கிள் இருக்காரே உங்க வீட்டில், வெஜ்ஜி. தோசை செய்ய!! அப்புறமென்ன...என்ஸாய்! :)

//ஆனால் ரகசியமாக ஒரு முட்டை அடித்து ஊற்றிவிடுவேன். என்னோடது கோதுமை தோசை பக்கம்தான் அதிகம் இருக்கும்.// அடுத்தமுறை நினைவாக இப்படி ஊற்றிப் பார்க்கிறேன் இமா!

//மிளகாய் வெண்..;)காயம் போடுவதால் தனியாவே சாப்பிடலாம்.// ஹிஹி...யெஸ்ஸ்ஸ்ஸ்! தேங்க்யூ! :)
Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-57000415772542602582013-07-18T18:19:58.577-07:002013-07-18T18:19:58.577-07:00இது நானும் பண்ணுவேனே!! என்று சொல்ல மாட்டேன். ;) கொ...இது நானும் பண்ணுவேனே!! என்று சொல்ல மாட்டேன். ;) கொத்துமல்லி இருந்தால் கொத்துமல்லி, இல்லாவிட்டால் பார்ஸ்லி. ஆனால் ரகசியமாக ஒரு முட்டை அடித்து ஊற்றிவிடுவேன். என்னோடது கோதுமை தோசை பக்கம்தான் அதிகம் இருக்கும். அடுத்த தடவை நினைவாக இப்படி ஊற்றுகிறேன். மிளகாய் வெண்..;)காயம் போடுவதால் தனியாவே சாப்பிடலாம். இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-62604492319666070492012-03-13T15:18:37.353-07:002012-03-13T15:18:37.353-07:00அதிரா, சும்மா கர்ர்ர்ர்ர்ர்ர்ர் சொல்லக்கூடாது, உங்...அதிரா, சும்மா கர்ர்ர்ர்ர்ர்ர்ர் சொல்லக்கூடாது, உங்களுக்குப் புடிச்ச பேர்ல சொல்லிக்குங்கோனு ஆரம்பத்திலயே சொல்லிட்டேன்.சரியா?

/ரொட்டியாக தட்டி எண்ணெயில் பொரித்தெடுத்து, /ஆஹா..டீப் ப்ரைட் ரெசிப்பியா?? அதுக்கு பொரிச்சிடிச்ச சம்பலுமா?? ரெண்டுமே உங்க வீட்டு கிச்சன்ல பார்க்க ஆசையா இருக்கு, அடுத்தமுறை செய்யும்போது படமெடுத்துப் போடுங்களேன், ப்ளீஸ்! :)

/ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஆஆஆஆஆஆ.. நானும் எங்கேயோ போயிட்டேன்:))./திரும்பி வாங்க அதிரா.. எங்கேயும் போயிடாதீங்க:)).. ஏனெண்டால் எனக்கொரு ஃபலோயர் இல்லாமல் போயிடக்கூடாதெல்லோ:))).. சரி சரி நோ கர் பிளீஸ்ஸ்ஸ்ஸ்:)).

/அப்போ சிவாவுக்கு இலங்கைப் பொம்பிளைதான் பார்க்கப்போறேன்:))))/ மாப்பிள்ளை சிங்கப்பூர், பொம்பிளை;) இலங்கை, கலியாணம் பிரித்தானியாவிலே,வரவேற்பு அமெரிக்காவிலே!! பூஸ்,திட்டம் சரியாய்இருக்கல்லோ? இதையே ஃபாலோ பண்ணிருங்க!

கிரிசா சொன்ன சூ-வை நீங்க பண்ணப்போறீங்களோ அதிரா? ம்ம்..நல்லா வடிவான லேஸ் வச்ச சூ-வாப் பண்ணி இங்கை அனுப்பிவிடுங்கோ.அட்வான்ஸ் டாங்க்ஸ்! ;))))
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அதிரா!

வித்யா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!

ஜெயஸ்ரீ,நன்றீங்க!

ஆர்த்தி,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

சுமி, எங்க வீட்டில உல்டா! எனக்கு அவ்வளவாப் புடிக்காது.எப்பவாஆஆஆஆஆவது ஒருநாள்தாங்க செய்வேன்! ;)
நன்றி சுமி!

கிரிசா,எம்புட்டுப் பாசமா முதலிடத்தை சிவாவுக்கே விட்டுக்குடுத்துட்டீங்க! நீங்க எங்கியோ போயிட்டீங்க போங்க!

முதல் கமென்ட்டுக்கு சுடச்சுடப் பதிலும் போட்டா, அதைப் புரிஞ்சுக்காம கர்ர்ர்ர்ர்ர்ர் சொல்லறீங்க? பாவக்காய் ஜூஸ் கூட வேப்பிலையும் சேர்த்து அரைச்சு முழுங்குங்க.அப்பதான் கிட்னி டெவலப் ஆகுமாம். :)))))))

நள்ளிரவு நேரத்திலும் கடமையே கண்ணாக வந்து கமென்ட்டின உங்களுக்குப் பாராட்டுக்கள்! நன்றிகள்! போதுமா..இன்னுங்கொஞ்சம் பாராட்டணுமா? ;)

ஸாதிகாக்கா,கரெக்ட்டாச் சொன்னீங்க!:)கருத்துக்கும்,வலைச்சர அறிமுகத்துக்கும் நன்றி! நீங்க அறிமுகப்படுத்தின நேரம், அடுத்த "இட்லி" போஸ்ட் போட இன்னொரு வாய்ப்பு வந்திருச்சு..ஹிஹிஹி! :))))

சித்ராசுந்தர், வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!

சுகந்திக்கா,கெட்டியாப் பிசைந்து ரொட்டியாத் தட்டுவது, இதை விட கொஞ்சம் வேலை சாஸ்தி;)!! அதான் இப்படிப் பண்ணிடறது! :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

மீரா,உங்க ரெசிப்பியும் நல்லா இருக்குங்க.நானும் செய்து பார்க்கிறேன்.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

மனோ மேடம்,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!

காமாட்சிம்மா,சமையல்ல கற்பனையக் கூட்டி விதவிதமாச் செய்து பார்ப்பதுதானே நம்ம எல்லார் வழக்கமும்?! :)
நன்றிம்மா!

ஷைலஜா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!Mahihttps://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-23072742867298863682012-03-13T15:02:26.747-07:002012-03-13T15:02:26.747-07:00சிவா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! கோதுமை தோசை ...சிவா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! கோதுமை தோசை + தக்காளி சட்னி காம்பினேஷன் சூப்பரா இருக்குமே..BTW,எங்க சாப்பிட்டீங்க தோசை? ;)

வானதி,பச்சைமிளகாய் சட்னியா?? ஆஹா..பேரே சூப்பரா இருக்குதே,சீக்கிரம் ரெசிப்பியப் போஸ்ட் பண்ணுங்க,செய்து பாத்துடுவோம்! :)
நன்றி வானதி!

அனு,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!

ஹேமா,நான் சிலசமயம் சீரகம் சேர்ப்பேன்,சில சமயம் சேர்க்காமலும் செய்வேன்.:)
நன்றிங்க!

புனிதா, அடுத்த ஷாப்பிங் போயிட்டு வந்தாச்சா? நீங்க வீட்டிலயே கொத்துமல்லி வளர்ப்பதா ஒரு பட்சி சொல்லுச்சே,இல்லையா?;)
நன்றிங்க!

ஆசியாக்கா,சேம் பிஞ்ச்னு சொல்லுங்க! :) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

லஷ்மிம்மா,தோசை-ரொட்டி ஓக்கே,கோதுமை மாவில் உப்புமாவும் செய்யலாமா?? எப்படினு சொல்லுங்களேன்!
நன்றிமா!

ப்ரியா,நீங்க சொல்வதும் கொஞ்சம் டிபரன்ட்டா இருக்குது..அதையும் ட்ரை பண்ணிருவோம்!;)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
~~Mahihttps://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-30909830748390671752012-03-09T19:13:15.059-08:002012-03-09T19:13:15.059-08:00Godhumai Adai romba nalla iruku...Godhumai Adai romba nalla iruku...Shylajahttps://www.blogger.com/profile/04487081748152898116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-66748178905185925982012-03-09T02:25:51.647-08:002012-03-09T02:25:51.647-08:00நான் ரொம்ப லேட்டா பார்க்கிறேன். அடைக்கு போடறமாதி...நான் ரொம்ப லேட்டா பார்க்கிறேன். அடைக்கு போடறமாதிறி எல்லாவற்றையும் போட்டுக்கூடச் செய்யலாம். நீவழி சொல்லியாச்சு.கற்பனைகள் செய்து யாருக்குஎது பிடிக்குமோ அதைச்சேர்த்து
விதவிதமாகச் செய்ய வேண்டியதுதான். நல்ல நல்ல ரெஸிப்பி.kamatchi.mahalingam@gmail.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-48788546741693087772012-03-08T11:04:01.662-08:002012-03-08T11:04:01.662-08:00அருமையான ஐடியா இந்த கோதுமை அடை!!அருமையான ஐடியா இந்த கோதுமை அடை!!Mrs.Mano Saminathanhttps://www.blogger.com/profile/17538627429840076292noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-81426029594355721642012-03-07T22:20:56.698-08:002012-03-07T22:20:56.698-08:00Mahi, we call this godumai dosai. Looks very tempt...Mahi, we call this godumai dosai. Looks very tempting. I never added onions. I normally grind ginger, green chilli and add wheat flour, little rice flour, very little ravai, water, salt together, blend it well and make thin dosai. going to try adding onions.Mirahttps://www.blogger.com/profile/05018653951878982995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-14888168784423834122012-03-07T18:06:55.492-08:002012-03-07T18:06:55.492-08:00இதை அப்படியே கொஞ்சம் கெட்டியாக பிசைஞ்சு ரொட்டியா த...இதை அப்படியே கொஞ்சம் கெட்டியாக பிசைஞ்சு ரொட்டியா தட்டீருவேன்.
இதுவும் நல்லா இருக்குது.தெய்வசுகந்திhttps://www.blogger.com/profile/01165404533789437524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-5375367983081235842012-03-06T21:06:55.571-08:002012-03-06T21:06:55.571-08:00மகி,
கோதுமை ரொட்டியும் சட்னியும் நல்லாருக்குங்க.மகி,
கோதுமை ரொட்டியும் சட்னியும் நல்லாருக்குங்க.சித்ராசுந்தர்http://chitrasundar5.wordpress.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-77447207280828328852012-03-06T18:06:25.727-08:002012-03-06T18:06:25.727-08:00அவசரத்திற்கு சுலபமாக செய்துக்கொள்க்கூடிய அருமையான ...அவசரத்திற்கு சுலபமாக செய்துக்கொள்க்கூடிய அருமையான டிபன் மகி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-37169665724339605252012-03-06T14:27:39.634-08:002012-03-06T14:27:39.634-08:00//ஆஅ.. கீரி எப்பூடி சாமத்தில இங்கின வந்தா:)).. ஒரு...//ஆஅ.. கீரி எப்பூடி சாமத்தில இங்கின வந்தா:)).. ஒருவேளை சிக் லீவில நிற்கிறாவோ? //

நான் சாமத்தில சோபா இல் உக்கார்ந்துதான் கமெண்ட் போட்டேன் நிக்கலே :))

ஒரேயடியா பேஷன்டா ஆக்கிடுவீங்க போல இருக்கே. நானே யாருக்கும் கமெண்ட் போடலேன்னு எல்லாருக்கும் ஒரு எட்டு போய் கமெண்ட் போட்டு கடமையே கண்ணா இருந்தா என்னைய போயி ! என்ன பண்ணுறது நைட்டு தான் டைம் கெடைக்குது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-59608090444808343802012-03-06T14:19:39.442-08:002012-03-06T14:19:39.442-08:00//5 March 2012 16:28// NO NO
MEE THE FIRSTU //
...//5 March 2012 16:28// NO NO

MEE THE FIRSTU //

சிவா முதல் இடம் உங்களுக்கே உங்க கூட நான் போட்டிக்கு வருவேனா:))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-57287860456122834092012-03-06T14:18:28.479-08:002012-03-06T14:18:28.479-08:00//சூ..சூ...ஓடாதீங்க கிரிசா!! //
நான் எந்த சூ வ சொ...//சூ..சூ...ஓடாதீங்க கிரிசா!! //

நான் எந்த சூ வ சொன்னா என்னையே சூ சூ ன்னு ஹும்ம் என்னத்த சொல்ல? என்ன கமெண்ட் போட்டாலும் இந்த மாதிரி என்னையே கும்மி அடிக்கிறாங்களே? பாவக்காய் ஜூஸ் நெறையா குடிச்சு கிட்னிய டெவெலப் பண்ணனும் :))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-36720484272523401352012-03-06T14:15:54.060-08:002012-03-06T14:15:54.060-08:00//அதான் நீங்களே வந்துட்டீங்க! :) [பேக்ரவுண்டில &qu...//அதான் நீங்களே வந்துட்டீங்க! :) [பேக்ரவுண்டில "நானே வருவேன்,நிழலாய்த் தொடர்வேன்!" பாட்டுகூடக் கேக்குதுங்க.]//

கர்ர்ர்ர் கேட்டிச்சா பாட்டு கேட்டிச்சா.ஓகே ஓகே மல்லிப்பூ வாசன வரலே? சலங்கை சத்தம் கேக்கலே? இனிமே வரும்ம்ம்ம் பாருங்க :)) மொத ஆளா வந்து கமெண்ட் போட்டா கர்ர்ரர்ர்ர் :))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-70362706089084937892012-03-06T07:13:24.132-08:002012-03-06T07:13:24.132-08:00Dosai romba nalla iruku..enaku romba pudikum, but ...Dosai romba nalla iruku..enaku romba pudikum, but enga veetula itha kanda thoorama oodiyae poiduvar :)Sumihttps://www.blogger.com/profile/09475734627448281784noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-66325983951561329342012-03-06T05:31:22.282-08:002012-03-06T05:31:22.282-08:00Very interesting oneVery interesting oneJeyashris Kitchenhttps://www.blogger.com/profile/11159188898079511567noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-64724581582367737142012-03-06T04:31:31.100-08:002012-03-06T04:31:31.100-08:00yummy dosa mahi... looks so delicious.....yummy dosa mahi... looks so delicious.....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-23246160167557290352012-03-06T04:31:28.976-08:002012-03-06T04:31:28.976-08:00yummy dosa mahi... looks so delicious.....yummy dosa mahi... looks so delicious.....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-8378830815641789562012-03-06T04:20:55.991-08:002012-03-06T04:20:55.991-08:00vanathy said...
மகி, தோசை சூப்பர். எங்க வீட்டிலும்...vanathy said...
மகி, தோசை சூப்பர். எங்க வீட்டிலும் ஆபத்துக்கு உதவுறது இந்த தோசை தான். நான் பச்சை மிளகாய் சட்னியோடு சாப்பிடுவேன். என் வீட்டு குட்டிகளுக்கு மிகவும் பிடிக்கும்//

என்னாது எங்கட பச்சைப்பூவில சட்னியா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))).. ஆளைக் காணல்லியே என நாங்க தேடிட்டிருக்கிறோம்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-25658438600392997272012-03-06T04:18:58.538-08:002012-03-06T04:18:58.538-08:00// En Samaiyal said...
//கோதுமை ரொட்டினு டைட்டிலைப...// En Samaiyal said...
//கோதுமை ரொட்டினு டைட்டிலைப் பார்த்ததும் Regular Wheat Bread ரெசிப்பி, பட்டர்-ஜாம் தடவிச் சாப்பிடலாம்னு ஒரு மைக்ரோ செகன்ட்(!) நீங்க நினைச்சாலும், நான் பொறுப்பில்லே! :))))//

நான் இது சப்பாத்தி ரொட்டின்னு நெனைச்சேன் . பயப்படாதீங்க உங்கள யாரும் சூ பண்ண மாட்டோம் disclaimer எல்லாம் போட்டு இருக்கீங்க :))/////

நான் பண்ணுவேன்.. நான் பண்ணுவேன்.. மகியை நான் பண்ணுவேன்.. சூ பண்ணுவேன் என்னேன்:))) உஸ்ஸ்ஸ் ஏன் முறைக்கீனம்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-45202258848238520762012-03-06T04:18:13.589-08:002012-03-06T04:18:13.589-08:00ஆஅ.. கீரி எப்பூடி சாமத்தில இங்கின வந்தா:)).. ஒருவே...ஆஅ.. கீரி எப்பூடி சாமத்தில இங்கின வந்தா:)).. ஒருவேளை சிக் லீவில நிற்கிறாவோ? எனக்கெதுக்கு ஊர் வம்பு:)) வந்தமா பின்னூட்டம் போட்டமா போனமா என இருப்பதுதான் என் வேலையே:)) ஏனெண்டால் நான் 6 வயசிலிருந்தே ரொம்ப நல்ல பொண்ணூஊஊஊஊஊஊ:)).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-46231509544335232152012-03-06T04:16:47.073-08:002012-03-06T04:16:47.073-08:00இலங்கையர்களிடையே இந்த வெங்காயம் மிளகாய் போட்டுச் ச...இலங்கையர்களிடையே இந்த வெங்காயம் மிளகாய் போட்டுச் சுடும் கோதுமை ரொட்டி பேமஸ்:))..

அப்போ சிவாவுக்கு இலங்கைப் பொம்பிளைதான் பார்க்கப்போறேன்:)))) அப்போதன் இந்த ரொட்டி தோசை எல்லாம் சுட்டூஊஊஊஊஊஊச் சுட்டுக் குடுப்பா:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com