tag:blogger.com,1999:blog-96027878148293856.post8416832875576921196..comments2023-10-11T08:47:54.977-07:00Comments on Welcome to Mahi's Space: அரிசி-பருப்பு சாதம்Mahihttp://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-96027878148293856.post-57028256837780091082014-05-08T16:46:38.326-07:002014-05-08T16:46:38.326-07:00பீட்ரூட்டுகுப் பதிலாக உருளைக்கிழங்கு மட்டும் இருந்...பீட்ரூட்டுகுப் பதிலாக உருளைக்கிழங்கு மட்டும் இருந்திருந்தால் அவ்வளவுதான். சாதத்தைப் பார்க்கவே சாப்பிடத் தூண்டுகிறது. இது உங்க ஊர் ஸ்பெஷலா !

'தேங்காய்த்துருவல் சேர்க்கவும்' _________ ஹ்ம் ... தேங்காய் துண்டுகளாகத்தானே தெரிகிறது. ஓ.. இதற்கான பதில் குறிப்பில் இருக்கு.

"சாதம் பழசானால் இன்னும் சுவையாக இருக்கும்" _______ சில சாப்பாடு எல்லாம் இப்படி சாப்பிட்டால்தான் நன்றாக இருக்கிறது.
சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-83095370792835603712012-03-08T11:38:17.795-08:002012-03-08T11:38:17.795-08:00Mahi today I tried your style arisi paruppu rice. ...Mahi today I tried your style arisi paruppu rice. Yummy. ThanksVijiskitchencreationshttps://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-43452228346131407152010-12-25T14:35:33.937-08:002010-12-25T14:35:33.937-08:00செய்து பார்த்து,மறக்காமல் கருத்தும் தந்ததுக்கு நன்...செய்து பார்த்து,மறக்காமல் கருத்தும் தந்ததுக்கு நன்றிங்க எல்எஸ்!Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-83827637907459548422010-12-25T11:04:13.752-08:002010-12-25T11:04:13.752-08:00அரிசி பருப்பு சாதம் உருளைக்கிழங்கு பொரியலோட சூப்பர...அரிசி பருப்பு சாதம் உருளைக்கிழங்கு பொரியலோட சூப்பர் ஆக இருந்தது . செய்வதற்கும் எளிமையாக இருந்தது
நன்றிஎல்எஸ்https://www.blogger.com/profile/03417736914319305179noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-60781377064972578712010-02-22T14:44:57.965-08:002010-02-22T14:44:57.965-08:00முடிந்தப்போ செய்து பாருங்க இமா..குயிக் அண்ட் ஈசி ர...முடிந்தப்போ செய்து பாருங்க இமா..குயிக் அண்ட் ஈசி ரெசிப்பி இது..கருத்துக்கு நன்றி!Mahihttps://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-27937641213961856672010-02-22T01:19:29.533-08:002010-02-22T01:19:29.533-08:00அதானே, நமக்கெல்லாம் இது நியூ ரெசிபிதான். பார்க்கப்...அதானே, நமக்கெல்லாம் இது நியூ ரெசிபிதான். பார்க்கப் பார்க்க டெம்ப்டேஷனாக இருக்கு மகி. இருந்தாலும் இப்போ முடியாது.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-49699879423876634172010-02-17T10:26:16.718-08:002010-02-17T10:26:16.718-08:00வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆசியாக்கா,தாஜ், சா...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆசியாக்கா,தாஜ், சாரு & சந்தனா!

//மகி நீங்க எங்கே, நான் எங்கே!// நீங்க உங்க ஊர்ல..நான் வடஅமெரிக்காவில!ஆசியாக்கா, இந்த கிண்டல்தானே வேணாங்கிறது? உங்க எக்ஸ்பீரியன்ஸ் என்ன..என் எக்ஸ்பீரியன்ஸ் என்ன?? :)

//அரிசிம்பருப்பு சாதத்துக்கு இப்படியொரு பில்டப்பா? :)) //நம்மூர்க்காரங்களுக்கு அப்பிடித்தான் தோணுமம்மிணி! ஆனா மற்ற மாவட்டத்துக்கராங்களுக்கு இன்னும் இது ஒரு நியூ ரெசிப்பிதான்! ;)Mahihttps://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-48220932513332962222010-02-16T22:01:38.568-08:002010-02-16T22:01:38.568-08:00mahi supermahi superதாஜ்https://www.blogger.com/profile/03221387367609253864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-3949924660507006092010-02-16T20:55:48.119-08:002010-02-16T20:55:48.119-08:00very nice mahivery nice mahiசாருஸ்ரீராஜ்https://www.blogger.com/profile/17525180117462015966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-4400708422444804192010-02-16T19:37:32.408-08:002010-02-16T19:37:32.408-08:00அடேங்கப்பா.. அரிசிம்பருப்பு சாதத்துக்கு இப்படியொரு...அடேங்கப்பா.. அரிசிம்பருப்பு சாதத்துக்கு இப்படியொரு பில்டப்பா? :)) சண்டே தான் பண்ணியிருந்தோம் மஹி.. நீங்க சொன்ன மாடிஃபிகேஷன் எல்லாம் கடைபிடிச்சு.. :)))எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-10693820728560185322010-02-16T18:59:19.817-08:002010-02-16T18:59:19.817-08:00இப்படி சூப்பராக ஒரு கிச்சன் இருப்பது எனக்கு தெரியா...இப்படி சூப்பராக ஒரு கிச்சன் இருப்பது எனக்கு தெரியாம போச்சே.மகி நீங்க எங்கே, நான் எங்கே!சாலமன் பாப்பையா ஸ்டைலில் அருமை,அருமை.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.com