tag:blogger.com,1999:blog-96027878148293856.post9151381898351187066..comments2023-10-11T08:47:54.977-07:00Comments on Welcome to Mahi's Space: காஃபி வித் மகி!Mahihttp://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-96027878148293856.post-23622635898641716052011-12-17T17:17:30.545-08:002011-12-17T17:17:30.545-08:00எனக்கும் BRU காபி ரொம்ப புடிக்கும் பட் இந்த தடவ ஊர...எனக்கும் BRU காபி ரொம்ப புடிக்கும் பட் இந்த தடவ ஊருக்கு போய் sunrise க்கு மாறிட்டேன்! க.மு. காலையில ப்ரு காபிய கையில வச்சுக்கிட்டு அன்னிக்கு போட்ட விகடன் குமுதம் இல்லே நியூஸ் பேப்பர் யாரு first படிக்குறதுன்னு ஒரு போட்டியே எனக்கும் எங்க அக்காவுக்கும் நடக்கும். இந்த மாதிரி ஒரு காபி போஸ்ட போட்டு எல்லாரயும் ஒரேயடியா பீல் பண்ண வெச்சுட்டீங்க போங்க.

பட் இங்க வந்தப்புறம் காபி வாரத்துல ஒரு தடவ இல்லே ரெண்டு தடவ தான் குடிக்கிறேன் மீதி நேரம் எல்லாம் டீ தான். அத இத சொல்லி காபி நல்லதுக்கில்ல அப்படின்னு எங்க வீ .கா என்னைய brain wash பண்ணிட்டாருAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-48395533242939517892011-12-16T03:25:33.721-08:002011-12-16T03:25:33.721-08:00ஐயயோ, நான் காபி குடிக்க லேட்டாவந்துட்டனோ? ஆறிப்போச...ஐயயோ, நான் காபி குடிக்க லேட்டாவந்துட்டனோ? ஆறிப்போச்சோ? ஃப்ரெஷா வேர காபி போட்டுக்கொடுங்க.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-56326124913477531502011-12-15T14:22:58.268-08:002011-12-15T14:22:58.268-08:00/சந்தனா யாருன்னு தெரியலையே மகி!!!!!!!!!/ அவங்களும்.../சந்தனா யாருன்னு தெரியலையே மகி!!!!!!!!!/ அவங்களும் எங்க கேங்-ல ஒரு ஆளா இருந்தாங்க! இப்ப ஆளையே காணம்! :)))

அதிரா,1ஸ்ட் போட்டோ சூப்பர்! :)Mahihttps://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-44244606952527156992011-12-15T13:18:30.748-08:002011-12-15T13:18:30.748-08:00http://farm3.static.flickr.com/2700/4058197452_396...http://farm3.static.flickr.com/2700/4058197452_396042316e.jpg

http://28.media.tumblr.com/tumblr_kxjd65HDG61qztf56o1_500.jpg

http://www.sitepoint.com/wp-content/uploads/2009/09/cat1.png

http://1.bp.blogspot.com/_YMOXQUoxk08/TSdzImFBQ5I/AAAAAAAAFxs/NC5OAwQjmkE/s1600/latte1.jpgமுற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-75514018252549025812011-12-15T13:00:35.252-08:002011-12-15T13:00:35.252-08:00சந்தனா யாருன்னு தெரியலையே மகி!!!!!!!!!சந்தனா யாருன்னு தெரியலையே மகி!!!!!!!!!priyahttps://www.blogger.com/profile/06957938117401838866noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-10470046204215665752011-12-15T12:45:14.097-08:002011-12-15T12:45:14.097-08:00காமாட்சிம்மா,நீங்க காப்பி குடிக்க மாட்டீங்களா?? ம்...காமாட்சிம்மா,நீங்க காப்பி குடிக்க மாட்டீங்களா?? ம்ம்ம்..சிலபேருக்கு அப்படியே பழகிருது,நாங்கள்லாம் காபிக்கு அடிமையாகிட்டோம்! :)
நன்றிம்மா!

/சூப்பரா ஒரு ஸ்ரோங் ரீ பிளீஸ்ஸ்ஸ்ஸ்:))../ என்னது??? ரீஈஈஈஈஈயா????அதிரா,யோசிச்சுக் கேக்கோணும்..எங்கிட்டப்போயி!!கி கிக் கீஈஈஈஈஈஈ! ஸ்ரோங் ரீ வேணும்னா வான்ஸ் பக்கம் போங்கோ.அவிங்கதான் சூப்பரா ரீ போடுவாங்க. நான் பத்துமுறை ரீ போட்டா ஒரு முறை சுமாரா இருக்கும்,பரவால்லையா? ;))

அதிரா,அந்தக்காலத்துக்கே போயிட்டீங்க போலருக்கே?? ரீச்சர் வீட்டில ஸ்பூன் ஃபீடிங் நடந்திருக்கு..எங்க வீட்டில இருந்த பூனை-நாய்ப்பிள்ளைகள் எல்லாம் டீ/காபி சாப்புட மாட்டினம்!:)

/ஆடு மாடு கோழி அணில் கிளி புறா இவைகளோடுமற்றும் இவற்றின் குட்டிகளோடும் நானும் காலையில் காப்பி குடிச்சிருக்கேன் /அட,அட,அட!! எல்லாரின் இளமைக்காலத்தையும் கிளறி விட்டுட்டேன் போலிருக்குது. ஏஞ்சல் அக்கா,நல்லாவே என்ஜாய் பண்ணிருக்கீங்க!:)

/கொக்கிஸ் /அச்சு முறுக்கு மோல்டை கண்டுபிடிச்சிட்டார் .விரைவில் திரையில் எதிர்பாருங்கள்/ஓ..ஓக்கே,ஓக்கே! அடுத்தமுறை ஊருக்கு போகும்போது நானும் மோல்ட் வாங்கிட்டு வந்திடறேன். எங்க வீட்டுல இந்த அச்சுமுறுக்கு செய்யும் வழக்கமே இல்லை..அதனால் நினைவில்லாமப் போச்சு. :)

அது அசோகா/ப்ரெட் ஹல்வா இல்ல.அடுத்த போஸ்ட்ல சொல்லிடறேன்,வெயிட்டீஸ்!;)

வானதி,நீங்க சொல்வது சுக்கு காஃபி. இது ரெகுலர் காஃபி. நீங்க ஊருலயும் காப்பி குடிச்சதில்லையா??

ப்ரியா, ஒருமுறை சந்துவைச்(உங்களுக்கு சந்தனாவைத் தெரியுமான்னு தெரில! :)) சந்திச்சப்ப அவிங்க ஸ்டார்பக்ஸ் சாய் லாட்டே குடிச்சாங்க.நான் குடிக்கலை.வீட்டில சிலசமயம் இஞ்சி-ஏலக்காய் தட்டிப்போட்டு மசாலா டீ போடுவேன். :)

/காபி போடும் பாத்திரத்தில் கூட டீ போடமாட்டேன் நான்/ நீங்க ரெம்ப மரியாதை(!) குடுக்கறீங்க காஃபிக்கு!அவ்வ்வ்!....

அது சோன்பப்டி இல்லீங்கோ..நாளைக்கு நாளானைக்குள்ள அது என்னன்னு சொல்லிடறேன்,ஓக்கை?

அதிரா,கன்னாபின்னான்னு பழைய நினைவுகளை ஞாபகப்படுத்தி விடறீங்க. சீனிமாடு,அக்கா கல்யாணம்..ம்ம்...எல்லாம் நினைச்சுப் பார்க்க அலுக்காத மயிலிறகால் மனசை வருடும் நினைவுகள்!:)))))))

நுரை மேலே பூஸா??? ஆரும் போட்டிருந்தா காமிங்களேன்!:)))Mahihttps://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-51061310020263631262011-12-15T12:30:25.787-08:002011-12-15T12:30:25.787-08:00ரீச்சர்,1,2,3 எல்லாம் போட்டு சாமிகும்பிட்டு கண்டுக...ரீச்சர்,1,2,3 எல்லாம் போட்டு சாமிகும்பிட்டு கண்டுக்காம போன பூஸை நீங்களே கூப்ட்டு விட்டுட்டீங்களே!:)))))

ஸாதிகா அக்கா,என்னது இது? எட்டிப் பார்த்துட்டு ஓடிட்டீங்க போல? வேலைகள் முடிந்தப்புறம் நிதானமா வாங்கோ. உங்கட பூஸ்தங்கை ஒரே மலரும் நினைவுகளா சொல்லிட்டு இருக்காங்க,கமென்ட் பாக்ஸ்ல!:)

மீரா,மார்னிங் டென்ஷன்ல கண்டிப்பா காபியை ரசித்துக் குடிக்க நேரமிருக்காது.அதெல்லாம் க.மு.காலங்களிலேயே சாத்தியம்!:) வீகென்ட்ல அட்லீஸ்ட் ஆறுதலா காஃபிய ரசிச்சு குடிங்க. தேங்க்ஸ் மீரா!

ஏஞ்சல் அக்கா,எனக்கு நீங்கசொல்லும் பாலெல்லாம் புடிக்காது. 2% மில்க்/ஹோல் மில்க்தான் எங்க டேஸ்டுக்கு ஒத்துவருது. ப்ளாக் காஃபி ஊர்ல நரசுஸ் காபி/கண்ணன் காபின்னா பிடிக்கும்,இங்கத்த காபி பிடிக்கலை! :-|

குறிஞ்சி, எங்கே போனீங்க இவ்வளவு நாளா? போனவாரம் கூட ஒரு மெய்லை தட்டிவிடலாமா உங்களுக்குன்னு நினைச்சேன். ஒளிஞ்சிருந்தது போதும்,ப்ளாக்ல அப்டேட்ஸ் போடுங்க. :))))))Mahihttps://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-20949615718769508532011-12-15T09:45:00.321-08:002011-12-15T09:45:00.321-08:00//நுரை மேல படம் போடலயா! எனக்கு ஹார்ட் பிடிக்கும்./...//நுரை மேல படம் போடலயா! எனக்கு ஹார்ட் பிடிக்கும்.//

Noooooooooooooo எனக்கு அதில பூஸ் குட்டிதான் புடிக்கும்...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-2625200995882628402011-12-15T09:43:34.761-08:002011-12-15T09:43:34.761-08:00அஞ்சுவுக்கும் பழைய ஞாபகம் வந்திட்டுதோ?... எனக்கு க...அஞ்சுவுக்கும் பழைய ஞாபகம் வந்திட்டுதோ?... எனக்கு காலை என்பதை நினைத்தாலே.. அக்காவின் திருமணம்தான் நினைவுக்கு வரும்....

காலை 5 மணிக்கே வீடியோக்காரர் வந்து ரோட்டோரம், முற்றம் எல்லா இடமும் குரோட்டன், ரோசா.. மற்றும் அயலவர்களின் ரோட்டோரம் இருந்த பூக்கள் இலைகள் எல்லாம் வீடியோ எடுத்தார்கள்... அந்த பனிப்பெய்யும், பாதி விடிந்துகொண்டிருக்கும் காலையும்.. வீடியோவில் பார்க்க... அதுக்கு ஏற்றதுபோல காலைத்தென்றல் பாடிவரும் காலம் ஒரு கால.... சரியாக வசனம் நினைவில்லை... பாட்டும் தொடர்ந்து போட்டிருக்கிறார்கள்... அதைப்பார்த்தால் மனம் என்னவோ செய்யும்... சூப்பராக இருக்கும்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-18367787752273542592011-12-15T09:39:49.204-08:002011-12-15T09:39:49.204-08:00//இமா said...
1. கடவுளே!!! அதிரா இந்தப்பக்கம் வரப்...//இமா said...
1. கடவுளே!!! அதிரா இந்தப்பக்கம் வரப்படாது. _()_ _()_ _()_

Newz.... எங்களுக்கு தூரம் அதனால இப்போ வாற ஐடியா இல்லை இமா:)) ஆனா 2012 க்குப் பின் எல்லோரும் இருந்தால் பார்க்கலாம்:))).

காலையில அவசரத்தில பின்னூட்டம் அதனால வேறு பின்னூட்டம் படிக்க நேரமிருக்கவில்லை..

நீங்க ஸ்பூனில கோப்பி பருக்கினனீங்களோ ஷெரினுக்கு:)).. ஹா..ஹா..ஹா.. விலங்குகளும் குழந்தைகள்போலவேதான்...

எங்களிடம் ஒரு மாடு இருந்தது, அதுக்குப் பெயர் “சீனிமாடு”, ஏனெனில் சுவீட்டாக அதாவது ஷோ நைஸ்.. புல்லுச் சாப்பிடும்போது, நான் ஓடிப்போய் மடியிலே(பால்கறக்க) தொட்டால் போதும், காலை ஒரு ஸ்டைலா விரித்து தந்துபோட்டு அதிலயே நிற்பா, நகர மாட்டா... பால் வராது ஆனா, நான் சும்மா கறந்து விளையாடுவேன்....

இப்போ நம் பிள்ளைகள் தொட்டுப் பார்க்க ஆசைப்பட்டாலும் ஆடு மாடு இல்லையே... எங்கள் காலங்களும் இனிமையான காலங்கள்தான் அந்த வகையில் நாம் கொடுத்து வைத்தவர்கள்தான்?:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-80415628413144907172011-12-15T09:26:48.990-08:002011-12-15T09:26:48.990-08:00மகி அந்த ஸ்வீட் soan papdi தானே ????????மகி அந்த ஸ்வீட் soan papdi தானே ????????priyahttps://www.blogger.com/profile/06957938117401838866noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-53552836327736221832011-12-15T07:20:56.708-08:002011-12-15T07:20:56.708-08:00மகி ,starbucks ல chai tea latte குடிச்சு இருக்கீங்...மகி ,starbucks ல chai tea latte குடிச்சு இருக்கீங்களா அது போல வீட்ல மசாலா டீ போட்டு குடிப்பேன்.

காபி போடும் பாத்திரத்தில் கூட டீ போடமாட்டேன் நான்priyahttps://www.blogger.com/profile/06957938117401838866noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-5435131697193681092011-12-15T06:12:43.108-08:002011-12-15T06:12:43.108-08:00என்னவோ போங்கள் எனக்கு காஃபி பிடிக்காது. அமெரிக்கா ...என்னவோ போங்கள் எனக்கு காஃபி பிடிக்காது. அமெரிக்கா வந்து ஒரு தரம் கூட கடையில் காஃபி குடிச்சதில்லை. அம்மா காஃபி அரைக்கும் போது கொத்தமல்லி, சுக்கு, வேறு சில பொருட்களும் சேர்த்து அரைப்பார். அந்த காஃபி தூள் மட்டும் உடம்பு சரி இல்லாவிட்டால் ஒரு கப் குடிப்பேன். நோ, வலி எல்லாம் ஓடியே போயிடும்.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-26266881139926871602011-12-15T04:38:29.574-08:002011-12-15T04:38:29.574-08:00BREAD HALWA
OR
ASOKABREAD HALWA

OR

ASOKA Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-54910487057795049182011-12-15T04:10:54.628-08:002011-12-15T04:10:54.628-08:00OK OK THATS IT .
ஆஹ்ங் மகி இதை சொல்லத்தான் வந்தேன...OK OK THATS IT .

ஆஹ்ங் மகி இதை சொல்லத்தான் வந்தேன் எங்க வீட்டு எலி கொக்கிஸ் /அச்சு முறுக்கு மோல்டை கண்டுபிடிச்சிட்டார் .விரைவில் திரையில் எதிர்பாருங்கள் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-23228911490461334852011-12-15T04:08:17.521-08:002011-12-15T04:08:17.521-08:00அதுவும் கிளி என் பெயரை சொல்லி சொல்லி அழைக்கும் .அ...அதுவும் கிளி என் பெயரை சொல்லி சொல்லி அழைக்கும் .அதுதான் என் வேக் UP அலாரம். அம்மா காப்பிய ரெடி பண்ணிட்டு ஒரு தரம் பேர் சொல்லி எழுப்பினா பாப்பு
என்னை எழுப்பி விடும் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-20238915049615388592011-12-15T04:05:05.126-08:002011-12-15T04:05:05.126-08:00athira said...//அதெல்லாம் ஒரு இனிமையான காலம் இப்ப ...athira said...//அதெல்லாம் ஒரு இனிமையான காலம் இப்ப நினைச்சாலும் கவலையாக இருக்கு:(.//

சில விஷயங்கள் பசுமையா நினைவில் பதிஞ்சுடும் எனக்கும் பழைய நினைவுகளை கிளறி விட்டுட்டீங்க ஆடு மாடு கோழி அணில் கிளி புறா இவைகளோடுமற்றும் இவற்றின் குட்டிகளோடும் நானும் காலையில் காப்பி குடிச்சிருக்கேன் .அந்த வாழ்க்கை திரும்ப வரவே வராது . Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-91205089043774119492011-12-15T02:43:46.877-08:002011-12-15T02:43:46.877-08:00அதீஸ்.... எங்கட ஜூலி ஸ்பூன்ல கோப்பி குடிப்பா. ஷெரீ...அதீஸ்.... எங்கட ஜூலி ஸ்பூன்ல கோப்பி குடிப்பா. ஷெரீனுக்கும் எங்களோட கோப்பி குடிக்கிற பழக்கம் இருந்துது. எல்லாம் ஞாபகப்படுத்துறீங்கள். ;))இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-81573875069894508642011-12-15T02:38:32.533-08:002011-12-15T02:38:32.533-08:00//கல்யாணத்துக்கு முந்தி காலைல வீட்டில் எல்லாருக்கு...//கல்யாணத்துக்கு முந்தி காலைல வீட்டில் எல்லாருக்கும் நரசுஸ் காபி போட்டாலும் எனக்கு மட்டும் ஸ்பெஷலா ப்ரூ காப்பிதான்! (இப்பவுமே அப்புடித்தான்!!:)).. சுடச்சுடக் கையில் காப்பி டம்ளரோட வாசப்படியில் உட்கார்ந்து காலைக் குளிர் காற்றை அனுபவிச்சுட்டே ஒரொரு ஸிப்பா காபியை என்ஜாய் பண்ணறதே ஒரு சுகம் போங்க! :)//

பழைய ஞாபகங்கள்.. ஒரு கப் ரீ ஊத்திக் கொண்டு வந்து வெளி சன்செட்டில இருந்து குடிக்க வெளிக்கிட்டால் பூனைப்பிள்ளை ஓடிவந்து மடியில இருந்து, நான் ஒவ்வொரு தடவையும் கப்பை வாய்க்குக் கொண்டுபோக, எட்டி என் கையைத் தட்டி மியாவ் என்பார்... அவருக்கு ஒரு டிஷ் இருந்துது அதில அவருக்கு கொஞ்சம் கொடுத்திட்டு, திரும்பி குடிக்கப்போனால்.. முன்னால நாய்ப்பிள்ளை ஊஊஊஊஉ என்பார்.. அவருக்கும் அவரின் டிஷ்ல ஊத்திட்டு நான் குடிக்க பாதிதான் இருக்கும்... அதெல்லாம் ஒரு இனிமையான காலம் இப்ப நினைச்சாலும் கவலையாக இருக்கு:(.

அதனால நான் எப்பவும் எழும்பியவுடன் ஒரு ரீ... பின்பு ஒரு மணித்தியாலத்தால் ஒரு ரீ குடிச்சுப் பழகிட்டேன்..... இப்பவும் பழக்கம் அப்பூடித்தான் தொடருது.....முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-33631922746256209842011-12-15T02:34:35.674-08:002011-12-15T02:34:35.674-08:00எனக்கு எந்தக் கோப்பியுமே பிடிக்காது, ஆனா இங்கு வந்...எனக்கு எந்தக் கோப்பியுமே பிடிக்காது, ஆனா இங்கு வந்த பின்பு மார்க்ஸ் அண்ட் ஸ்பென்ஷரில ரிச் கோல்ட் கோப்பி என ஒன்று கிடைக்குது,அதிலயும் கோல்ட் லேபல்தான் பிடிக்கும், அது மட்டும்தான் வாங்கி ஆராவது வீட்டுக்கு வரும் விசிரேஸ் கோப்பி கேட்டால் அவர்களோடு நாமும் குடிப்போம், மற்றும்படி நாம் இருவரும்.. ஏன் நால்வருமே ரீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈதான்ன்ன்ன்ன்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-37203617206825755512011-12-15T02:27:44.290-08:002011-12-15T02:27:44.290-08:00நோ.. நோ எனக்கு கோப்பி வாணாம்... எனக்குப் புடிக்கவே...நோ.. நோ எனக்கு கோப்பி வாணாம்... எனக்குப் புடிக்கவே புடிக்காது.. சூப்பரா ஒரு ஸ்ரோங் ரீ பிளீஸ்ஸ்ஸ்ஸ்:))..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-35526651409434050152011-12-15T01:49:52.154-08:002011-12-15T01:49:52.154-08:00மகி சூப்பர் காபிதான். காபி போடுவேனே தவிர குடிக்க...மகி சூப்பர் காபிதான். காபி போடுவேனே தவிர குடிக்கமாட்டேன்
குடித்ததுமில்லை. குடிக்கப் போவதுமில்லை. காபியைத்தான். யார் வந்தாலும் நல்ல காபிபோட்டுக் கொடுத்து உபசாரமெல்லாம் செய்வேன். காபி வித் மகிக்கு இப்படியொரு வித்தியாஸமான கமென்ட்டா. நன்ராக இருக்கு காபி.காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-49162760550369902612011-12-15T01:49:21.243-08:002011-12-15T01:49:21.243-08:00Mahi coffeem cupum super....
KurinjikathambamMahi coffeem cupum super....
KurinjikathambamKurinjihttps://www.blogger.com/profile/01454431615619694543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-15561207355729949222011-12-15T01:44:49.220-08:002011-12-15T01:44:49.220-08:00நானும் காப்பி குடிக்க வந்துட்டேன் .
நமக்கு சன்ரைஸ...நானும் காப்பி குடிக்க வந்துட்டேன் .
நமக்கு சன்ரைஸ் ஆல் டைம் ஃபேவரிட் .அதுவும் வித் coffee mate or coffee whitenerதான் சரியாருக்கும் .
கூர்க் காப்பி /ரெட் கலர் பேக்ல வருமே பெயர் மறந்துடிச்சு அப்புறம் AVT COFFEE / சுக்கு காப்பி /பனைவெல்ல கருப்பட்டி காப்பி ஹ்ம்மம்ம்ம்ம்
நான் சன்ரைசுக்கு மட்டுமே வைட்னர் சேப்பேன் .மற்றபடி எனக்கு ப்ளாக் காப்பிதான் எப்பவும் பிடிக்கும் .
இங்கே ஜேகப்ஸ் காபி /ஷிபோ காப்பி எல்லாம் கிடைக்கும் ஆனா நம்மூர் நரசுஸ் காப்பிக்கு ஈடேது .இருங்க ஒரு காபி குடிச்சிட்டு வரேன் ...... Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-16834007914982276272011-12-15T01:29:33.787-08:002011-12-15T01:29:33.787-08:00ada mahi, namma filter evlavo thevalai pola irukke...ada mahi, namma filter evlavo thevalai pola irukke! 10 nimishathula nalla manaka manaka kaapi pannidalaame!

Wow! nothing beats a freshly brewed filter coffee. Before boiling the milk, i pour hot water and brew the decoction fresh. But I don't have time to sit and enjoy my cup :-(Mirahttps://www.blogger.com/profile/05018653951878982995noreply@blogger.com