tag:blogger.com,1999:blog-96027878148293856.post4706993296018469112..comments2023-10-11T08:47:54.977-07:00Comments on Welcome to Mahi's Space: ஜூன் 2019Mahihttp://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-96027878148293856.post-19771948385949336712019-07-01T23:19:18.348-07:002019-07-01T23:19:18.348-07:00விளைசல்கள் மிக அருமை ....கேரட் மற்றும் ப்ராட் பீன்...விளைசல்கள் மிக அருமை ....கேரட் மற்றும் ப்ராட் பீன்ஸ் கள் கொழு கொழுவென்று உள்ளன

வாழ்த்து கடிதங்கள் வெகு அழகு ..Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-49451930902169703882019-07-01T22:12:59.704-07:002019-07-01T22:12:59.704-07:00அட, இந்த வாழ்த்து அட்டைகள் வந்து சேர்ந்த இடம் இதுத...அட, இந்த வாழ்த்து அட்டைகள் வந்து சேர்ந்த இடம் இதுதானா? தாமதமானாலும் வாழ்த்துகிறேன். இனிய பிறந்தநாள் மற்றும் திருமணநாள் வாழ்த்துகள் மகி.

உங்கள் தோட்டம் வழக்கம்போலவே எனக்கு பெரும் இன்ஸ்பிரேஷன் தருகிறது. கேரட் எனக்கு வரவே இல்லை. இலைகள் நிறைய வந்தன. ஆனால் கேரட் எல்லாம் சூம்பிப்போயிருந்தன. அடுத்த முறை முயற்சி செய்யவேண்டும்.

குட்டீஸை மேய்ப்பது சிரமமாக இருந்தாலும் இந்த சமயத்தில்தான் அவர்களோடு நிறைய நேரம் செலவிட முடியும். வளர்ந்துவிட்டால் அப்புறம் நம்மைத் திரும்பிக்கூட பார்க்க மாட்டாங்க. :))
கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-32988560099919985692019-07-01T20:20:22.361-07:002019-07-01T20:20:22.361-07:00சூப்பரா இருக்கு காரட். நாம் பயிரிட்டு, பார்த்து பா...சூப்பரா இருக்கு காரட். நாம் பயிரிட்டு, பார்த்து பார்த்து வளர்த்து ,அதில் கிடைக்கும் பலனை அனுபவிக்கும்போது ஏற்படும் சந்தோஷம் அளவில்லாதது மகி. எங்களுக்கு காலநிலை இம்முறை சரியில்லை. நான் சிறு கீரைகளோடு நிறுத்திவிட்டேன்.(புதினா,மல்லி,வெந்தயம்). இட்லி ப்ளேட்டை அனுப்புங்க இங்கு .அன்பு நட்பின் அழகான வாழ்த்து அட்டை..
இனி வரும் நாட்களும் மகிழ்ச்சியாக அமைய வாழ்த்துக்கள்.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.com