tag:blogger.com,1999:blog-96027878148293856.post5489145802042806390..comments2023-10-11T08:47:54.977-07:00Comments on Welcome to Mahi's Space: கோக்கனட் மக்ரூன்ஸ் & விருதுகள்Mahihttp://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-96027878148293856.post-4242493446090352622010-11-12T07:19:51.427-08:002010-11-12T07:19:51.427-08:00Mahi, check this link
http://www.nithubala.com/201...Mahi, check this link
http://www.nithubala.com/2010/11/eggless-coconut-macaroons-baked-goodies.htmlNithu Balahttps://www.blogger.com/profile/12435036864268762888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-7270602736306080502010-08-26T14:00:32.980-07:002010-08-26T14:00:32.980-07:00இப்போதான் உங்க கமெண்ட்டைப் பாத்தேன்.நன்றி வானதி!இப்போதான் உங்க கமெண்ட்டைப் பாத்தேன்.நன்றி வானதி!Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-39351800123059498072010-08-16T18:25:51.919-07:002010-08-16T18:25:51.919-07:00மகி, விருதுக்கு வாழ்த்துக்கள். கோக்கனட் மக்ரூன்ஸ் ...மகி, விருதுக்கு வாழ்த்துக்கள். கோக்கனட் மக்ரூன்ஸ் எனக்கு மிகவும் பிடிக்கும். செய்து பார்க்க வேண்டும்.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-55256417209874020512010-08-16T15:36:00.960-07:002010-08-16T15:36:00.960-07:00////இருக்கட்டும் இருக்கட்டும் டிஷ் வோஷரில மஹி போடு...////இருக்கட்டும் இருக்கட்டும் டிஷ் வோஷரில மஹி போடுவாவாம், உங்களுக்கெதுக்கு வீண் சிரமம்??:))).

ஹி..ஹி. அப்ப ஐட்டம் சரியில்லையா..?////இவிங்க காமெடி தாங்க முடிலயே!! நான் யாருக்குன்னு பதில் சொல்லுவேன்??:):)

(நைஸா எஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஆயிடுவோம்!;))

@சாரு,வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி சாரு!

@ராஜி,எக்லெஸ் வர்ஷன் இருக்கறமாதிரி தெரிலைங்க.எல்லா ரெசிப்பிலயும் எக்-வொயிட் சேத்துதான் இருக்கு.எக் இல்லாம செய்துபார்க்கிறேன் ஒருமுறை,நல்லா வந்தா கட்டாயம் சொல்கிறேன்.நன்றிங்க!

@இமா,வாழ்த்துக்கு மிக்க நன்றி! உங்களுக்கும் ஸ்வீட்டன்ட் கோக்கனட் கிடைக்கலியா? :-| பெரீய்ய கடைல நல்லாஆஆ தேடிப்பாருங்களேன்.இருக்கும்னுதான் நினைக்கிறேன்.

@அதிரா,நீங்களும் பேக்கிங் செக்ஷன்ல பாருங்க.யு.கே.லயும் இருக்கணும்னுதான் தோணுது!

@பது,வருகைக்கு மிக்க நன்றிங்க.சீக்கிரமா வரேன் உங்க ப்ளாகுக்கு.(நான் உங்க ஃபாலோயர் ஆகி பலநாளாகுது;))

@அகிலா,முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

@ப்ரியா.நன்றிங்க!!

@கீதா,ரொம்ப சந்தோஷம் உங்க கருத்தைப் பார்த்து! மிக்க நன்றி கீதா.

@புவனா,ரெசிப்பில ஸ்வீட்டன்ட் கோக்கனட் பேக்கட் போட்டோ சேர்த்திருக்கேன்,பாருங்க. சூப்பர்மார்க்கட்ல ரெடிமேடாவே கிடைக்குது.முதல்முறை நார்மல் தேங்காய்னு நினைத்து வாங்கிட்டேன்.அது ஒரு இனிப்பான விபத்தாகிடுச்சு! இப்ப அடிக்கடி வாங்க ஆரம்பிச்சுட்டேன்.:)
நன்றி புவனா!Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-11242878157678982782010-08-16T15:22:33.405-07:002010-08-16T15:22:33.405-07:00@ஆசியாக்கா,வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
@அதி...@ஆசியாக்கா,வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

@அதிரா,இங்கே பேக்கிங் செக்ஷன்ல ஸ்வீட்டன்ட் கோக்கனட் ஃப்ளேக்ஸ் கிடைக்குது.நீங்க சொல்வது இண்டியன்ஸ்டோர்ல கிடைக்கும் கோக்கனட் ஃப்ளேக்ஸ் தானே? படம் இணைத்திருக்கேன் பாருங்க.வாழ்த்துக்கு நன்றி அதிரா!

@வேணி,நன்றிங்க!

@/கோகனட் பர்பின்னு ஒரு பேர் இருக்கே . அதுவா இது . இல்லை இதுவா அது / ஜெய்அண்ணா,இது இங்கத்த கோக்கனட் பர்ஃபி!:)

கொஞ்சம் வேற மாதிரி..முட்டையும்,கண்டன்ஸ்ட்மில்க்கும் சேர்த்து செய்வாங்க.ருசி பர்ஃபிய விட கொஞ்சம் வேறுபடும். காபிதானே,கட்டாயம் தரேன்.நன்றி அண்ணா!

@அனி,மக்ரூன்ஸ்ல மெய்ன் இன்க்ரிடியன்ட்டே முட்டை தாங்க.அது இல்லாம செய்யலாமான்னு தெரியலை..எக் சப்ஸ்டிட்யூட் போட்டு செய்து பார்க்கலாம்னு நினைக்கிறேன்.
வருகைக்கும்,கருத்துக்கும் நன்றிங்க!

@மேனகா,வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மேனகா!

@தெய்வசுகந்தி-வாழ்த்துக்கு மிக்க நன்றி சுகந்திக்கா!

@பவித்ரா,நன்றி பவித்ரா!Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-52432692363926551452010-08-16T11:25:39.334-07:002010-08-16T11:25:39.334-07:00வாவ்.. அப்படியே கடைல வாங்கறது போலவே இருக்கே பாக்றத...வாவ்.. அப்படியே கடைல வாங்கறது போலவே இருக்கே பாக்றதுக்கு... இந்த sweeted coconut flakes கடைலயே கெடைக்குதா ரெடிமேடா? Thanks for the sweet recipe Mahiஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-79796107209939232102010-08-16T06:28:05.086-07:002010-08-16T06:28:05.086-07:00Superb recipe...I love it...Mahi enral baking...av...Superb recipe...I love it...Mahi enral baking...avalavu famous...mahi neega bakingla......GEETHA ACHALhttps://www.blogger.com/profile/11371779116417551897noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-47141180051948260842010-08-16T05:40:34.455-07:002010-08-16T05:40:34.455-07:00விருதுகளுக்கு வாழ்த்துக்கள்!விருதுகளுக்கு வாழ்த்துக்கள்!Priyahttps://www.blogger.com/profile/02006995555893608858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-2867193284910566352010-08-16T04:35:16.977-07:002010-08-16T04:35:16.977-07:00Cookies looks so lovely....
romba nalla iruku...
...Cookies looks so lovely....

romba nalla iruku...

http://www.akilaskitchen.blogspot.com Akilahttps://www.blogger.com/profile/11873162230744613988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-61483513526533690092010-08-16T01:44:29.726-07:002010-08-16T01:44:29.726-07:00lovely recipe !!
Do drop by
http://padhuskitche...lovely recipe !!
Do drop by
http://padhuskitchen.blogspot.com/
when u find timePadhu Sankarhttps://www.blogger.com/profile/00987642181235037005noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-31007965926353451312010-08-16T01:09:22.424-07:002010-08-16T01:09:22.424-07:00சுதந்திரதின வாழ்த்துக்கள்.
விருதுகளுக்கும் வாழ்த்...சுதந்திரதின வாழ்த்துக்கள்.

விருதுகளுக்கும் வாழ்த்துக்கள். மேலும் பற்பல விருதுகள் பெற வாழ்த்துகிறேன். ;)

ம்... மகி.. நான் தேடிப் பார்த்து அலுத்துவிட்டேன். என் கண்ணில் ஸ்வீட்டன்ட் கோக்கனட் ஃப்ளேக்ஸ் படவே மாட்டேன் என்கிறது. ;( சாதாரண டெசிகேடட் கோகனட் சேர்த்துச் செய்து பார்க்கப் போகிறேன். ஆனால் இப்போ இல்லை.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-53645483737451692682010-08-16T00:00:00.128-07:002010-08-16T00:00:00.128-07:00Macroons sounds very nice,should be very flavorful...Macroons sounds very nice,should be very flavorful with coconut,wish I could taste some...is there any eggless version in this ?Rakshttps://www.blogger.com/profile/01031748298369592747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-19050785611742368902010-08-15T23:57:14.775-07:002010-08-15T23:57:14.775-07:00விருதுக்கு வாழ்த்துக்கள் , மக்ரூன்ஸ் ரொம்ப சுவையா ...விருதுக்கு வாழ்த்துக்கள் , மக்ரூன்ஸ் ரொம்ப சுவையா இருக்கு.சாருஸ்ரீராஜ்https://www.blogger.com/profile/17525180117462015966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-24116476140641994092010-08-15T14:55:35.571-07:002010-08-15T14:55:35.571-07:00//இருக்கட்டும் இருக்கட்டும் டிஷ் வோஷரில மஹி போடுவா...//இருக்கட்டும் இருக்கட்டும் டிஷ் வோஷரில மஹி போடுவாவாம், உங்களுக்கெதுக்கு வீண் சிரமம்??:))). //

ஹி..ஹி. அப்ப ஐட்டம் சரியில்லையா..?ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-58409800044725151282010-08-15T10:34:06.717-07:002010-08-15T10:34:06.717-07:00superaa irukku mahi ... happy independence day to ...superaa irukku mahi ... happy independence day to you tooPavithra Sriharihttps://www.blogger.com/profile/09894012009342550352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-23230594700620416012010-08-15T07:54:31.709-07:002010-08-15T07:54:31.709-07:00ஜெய்லானி said...
பேரு வைக்காட்டி சாப்பிட மாட்டோமா ...ஜெய்லானி said...
பேரு வைக்காட்டி சாப்பிட மாட்டோமா என்ன .. ? ஹி..ஹி... அதிஸ் வேனாட்டி எனக்கு குடுத்துங்கோ..
//// ஹா..ஹா..ஹா... ஜெய், என்ன பெரிய மனசு உங்களுக்கு, இப்பத்தான் சாப்பிட்டு முடித்தேன், உடனே கேட்கிறீங்களே டிஷ்சை:)))), இருக்கட்டும் இருக்கட்டும் டிஷ் வோஷரில மஹி போடுவாவாம், உங்களுக்கெதுக்கு வீண் சிரமம்??:))).athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-43747715271265640552010-08-15T06:41:21.422-07:002010-08-15T06:41:21.422-07:00சூப்பர் மக்ரூன்ஸ் மகி!! வாழ்த்துக்கள்!சூப்பர் மக்ரூன்ஸ் மகி!! வாழ்த்துக்கள்!தெய்வசுகந்திhttps://www.blogger.com/profile/01165404533789437524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-34172841087857700692010-08-15T05:54:42.332-07:002010-08-15T05:54:42.332-07:00மக்ரூன்ஸ் மிகவும் அருமையாக இருக்கு...பேக்கிங் ஐயிட...மக்ரூன்ஸ் மிகவும் அருமையாக இருக்கு...பேக்கிங் ஐயிட்டம்ஸ்லாம் பெர்பெக்ட்டா செய்றீங்க மகி!! விருதுகளுக்கு வாழ்த்துக்கள்!!..இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள்!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-22669768259322205292010-08-15T05:34:57.422-07:002010-08-15T05:34:57.422-07:00Hi unga recipe nalla irukku egg illaamal pannalaam...Hi unga recipe nalla irukku egg illaamal pannalaama?

thanks
AniAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-553251972981977592010-08-15T01:59:37.907-07:002010-08-15T01:59:37.907-07:00பேரு வைக்காட்டி சாப்பிட மாட்டோமா என்ன .. ? ஹி..ஹி...பேரு வைக்காட்டி சாப்பிட மாட்டோமா என்ன .. ? ஹி..ஹி... அதிஸ் வேனாட்டி எனக்கு குடுத்துங்கோ..ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-71173516507300663982010-08-15T01:57:46.780-07:002010-08-15T01:57:46.780-07:00விருதுக்கு வாழ்த்துக்கள்.. இன்னும் நிறைய கிடைக்க அ...விருதுக்கு வாழ்த்துக்கள்.. இன்னும் நிறைய கிடைக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..

இந்த கேக்குக்கு கோகனட் பர்பின்னு ஒரு பேர் இருக்கே . அதுவா இது . இல்லை இதுவா அது . இல்லை ரெண்டும் ஒன்னா . இல்லை ரெண்டும் வேறு வேறேயா . விளக்கம் பிளிஸ்.ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-67449719057143940482010-08-15T01:53:31.908-07:002010-08-15T01:53:31.908-07:00அப்படியே கேக்குடன் ஒரு கப் காஃபி பிளிஸ்..அப்படியே கேக்குடன் ஒரு கப் காஃபி பிளிஸ்..ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-46481705507353770952010-08-15T01:33:24.205-07:002010-08-15T01:33:24.205-07:00looks good and yummy, beautiful Mahilooks good and yummy, beautiful MahiKrishnavenihttps://www.blogger.com/profile/06817167391954372759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-86092957308139360592010-08-14T23:28:08.602-07:002010-08-14T23:28:08.602-07:00வாழ்த்துக்கள் மஹி. எங்கேயும் இன்று எனக்கு வட கிடைக...வாழ்த்துக்கள் மஹி. எங்கேயும் இன்று எனக்கு வட கிடைக்கவில்லை:(((. என் பக்கத்தில் உங்களை இணைத்திட்டேன், அதுதான் உடனே ஓடிவந்தேன்.

பெயர் வாயில வருகுதில்ல.... கோக்கனற் மக்ரூண் சூப்பர். நோமல் கோகனட் ஃப்ளேக்ஸ் தான் எனக்கு தெரியும். சுவீட்டண்ட் எனவும் கிடைக்குதோ?முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-51372872361263608542010-08-14T23:15:42.854-07:002010-08-14T23:15:42.854-07:00சுதந்திரதின வாழ்த்துக்கள்.மக்ரூன்ஸ் சூப்பர்.விருதி...சுதந்திரதின வாழ்த்துக்கள்.மக்ரூன்ஸ் சூப்பர்.விருதிற்கும் வாழ்த்துக்கள்.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.com