tag:blogger.com,1999:blog-96027878148293856.post7859144987977737290..comments2023-10-11T08:47:54.977-07:00Comments on Welcome to Mahi's Space: ABCD EFG..!!!Mahihttp://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-96027878148293856.post-2267208370739767442016-11-25T22:41:21.940-08:002016-11-25T22:41:21.940-08:00தாமதமாக வந்திருக்கிறேன். :-) மூன்று வருடங்கள் எப்ப...தாமதமாக வந்திருக்கிறேன். :-) மூன்று வருடங்கள் எப்படி ஓடிப்போயிற்று!! லயாவுக்கு அம்மாவுக்கும் என்றும் என் அன்பும் வாழ்த்துகளும். :-)

இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-84126720365062552942016-11-23T19:27:46.714-08:002016-11-23T19:27:46.714-08:00மகியோடு சேர்ந்து நாங்களும் லயாவை வாழ்த்துகிறோம் ! ...மகியோடு சேர்ந்து நாங்களும் லயாவை வாழ்த்துகிறோம் ! வாழ்க பலகோடி ஆண்டு நலமாக !

நம்ம அம்மாக்கெல்லாம் நம்ம வயசே ஏறாது, இதுல பேரப்பிள்ளைகளின் வயசு மட்டும் ஏறிடுமா என்ன :)சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-4342910220437933822016-11-18T20:18:33.000-08:002016-11-18T20:18:33.000-08:00நன்றி ப்ரியா!! :) நன்றி ப்ரியா!! :) Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-55332683868494069032016-11-18T20:18:22.900-08:002016-11-18T20:18:22.900-08:00காமாட்சிம்மா, நீங்க வாழ்த்தினாப் போதும்..எவ்வளவு ந...காமாட்சிம்மா, நீங்க வாழ்த்தினாப் போதும்..எவ்வளவு நாளானா என்ன? எங்கம்மாவுக்கு பேத்திக்கு 36 மாசமாமிட்டதான்னு ஆச்சரியம்..2 வயசுதான் ஆச்சுன்னு அடிச்சு சொல்லுறாங்க!! ;):) ரொம்ப நன்றிம்மா!! Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-51047556093987088552016-11-18T20:17:11.477-08:002016-11-18T20:17:11.477-08:00Thanks Hema! :) <3Thanks Hema! :) <3Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-66508896969529770762016-11-17T11:31:04.758-08:002016-11-17T11:31:04.758-08:00இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் லயாகுட்டி. (தாமதம...இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் லயாகுட்டி. (தாமதமான வாழ்த்துக்கள்)priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-12421647082360106622016-11-17T06:26:52.419-08:002016-11-17T06:26:52.419-08:00லயா செல்லக்குட்டீ வாழ்த்துகளும்,ஆசிகளும்,அன்பு மு...லயா செல்லக்குட்டீ வாழ்த்துகளும்,ஆசிகளும்,அன்பு முத்தங்களும். பாட்டி ஒருநாள் தாமதமாக உனக்கு வாழ்த்து சொல்கிறாள். இப்போது நான் அப்படிதான். எனக்கு பிறந்தநாள் என்று நீயே எனக்குச் சொல்லிவிடு .Happy birthday to you my dear Laya. love
காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-56399407403262763042016-11-16T23:27:33.893-08:002016-11-16T23:27:33.893-08:00Happy birthday to Laya, time flies right, still re...Happy birthday to Laya, time flies right, still remember that beautiful post you wrote when she was born, take care..Hemahttps://www.blogger.com/profile/04741832394967380608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-48184573897858813262016-11-16T18:26:32.002-08:002016-11-16T18:26:32.002-08:00நன்றிங்க! :) ப்ளே ஸ்கூல் போறாங்க வாரம் 3 நாள்!
/...நன்றிங்க! :) ப்ளே ஸ்கூல் போறாங்க வாரம் 3 நாள்!
// தலைமுடி அழகா இருக்கு ...:)// அது ஒண்ணுதான் அம்மா ஜீன் -ல இருந்து அவங்களுக்கு போயிருக்கு. ;) Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-32872282259885172922016-11-16T18:07:15.828-08:002016-11-16T18:07:15.828-08:00பிறந்த நாள் வாழ்த்துக்கள் லயா. ஸ்கூலுக்கு போறீங்க...பிறந்த நாள் வாழ்த்துக்கள் லயா. ஸ்கூலுக்கு போறீங்களா .. தலைமுடி அழகா இருக்கு ...:)Radha ranihttps://www.blogger.com/profile/08145787712190628127noreply@blogger.com