Wednesday, January 7, 2015

புத்தாண்டு 2015 - கோலங்கள்

 2015 பிறந்து ஒரு வாரமே ஆனபிறகும் ப்ளாகை அப்டேட் செய்யாமலிருந்தால் எப்படி? அதான் அடிச்சுப் புடிச்சு 7ஆம் தேதி ஒரு போஸ்டைப் போட்டுரலாமேன்னு வந்திருக்கேன். :) இந்தப் பதிவில் முதல் படம், நியூ இயர் கொண்டாட்டத்தில் நாங்கள் ருசித்த ஃப்ரூட் கேக்...

அடுத்து வரும் கோலங்கள், கோவையில் இருந்து. இந்த முறை வாட்ஸப்-பில் வந்தவை என் கஸின் (சித்ரா வேலுமணி) வீட்டுக் கோலங்கள்..
அதே கோலம்தான், வேறொரு கோணத்தில்..

 சின்னதாக இருந்தாலும் அழகான ஒரு விளக்குக் கோலம்..அதற்கு மேலே, கலர்ஃபுல்லா ஏதோ தெரியுதே...
ஆஹா...அடுத்த படத்தில் தனியாகவே கலர்க்கோலம்! :) அழகான கோலங்களை இட்டு, அவற்றை இங்கே பகிர அனுமதியும் அளித்த சித்து-விற்கு என் அன்பான நன்றிகள்!
~~
 புத்தாண்டு அன்று ரிவர்சைட் என்ற இடத்தில் இருக்கும் ஶ்ரீ லக்‌ஷ்மி நாராயண் மந்திர் சென்றிருந்தோம். அன்று வைகுண்ட ஏகாதசி என்பதால் கூட்டம் அதிகம் இருந்தது.
கோயிலில் வெங்கடேசப் பெருமாள், சிவபெருமான், உள்ளிட்ட அனைத்து தெய்வங்களும் உண்டு. 
மீண்டும் சந்திப்போம். நன்றி!  

10 comments:

  1. அழகான கோலங்கள்...........

    ReplyDelete
  2. வணக்கம்
    அழகிய கோலங்கள் பார்த்து இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. ப்ரூட் கேக், கோலங்கள், நாராயண் மந்திர் கோவில் படங்கள் எல்லாமே அழகு. கலர் கோலம் ரெம்ப அழகு.நன்றி

    ReplyDelete
  4. // 2015 பிறந்து ஒரு வாரமே ஆனபிறகும் ப்ளாகை அப்டேட் செய்யாமலிருந்தால் எப்படி? /// அதானே?

    ReplyDelete
  5. //அதான் அடிச்சுப் புடிச்சு//// அவ்வ்வ்வ்வ்வ் அடிச்சுப் பிடிச்சாஆஆஆஆஆ? என்ன வீட்டுக்குள்ள விளையாடுறீங்களோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. நல்லவேளை என்னைச் சொல்லல்லியே:) அடிச்சு பிடிச்சு என..:)

    ReplyDelete
  6. சித்துவிற்கு என் வாழ்த்துக்களையும் சொல்லிடுங்கோ... அழகான மந்திர்.. இப்படி ஒன்று லண்டனிலயும் இருக்கு கனடா ஒட்டாவிலயும் இருக்கு போயிருக்கிறோம்ம்... சூப்பரா இருக்கும் உள்ளே...

    பார்க்க சூப்பரா இருக்கே சாப்பிட எப்பூடி இருந்துது கேக்க்க்..

    ReplyDelete
  7. அழகான கோலங்களும்,அருமையான கேக்கும் பார்வைக்கு அருமை சகோதரி.

    ReplyDelete
  8. மஹி,

    "அதற்கு மேலே, கலர்ஃபுல்லா ஏதோ தெரியுதே..." ____ இதை டேஷ்போர்டில் பார்த்ததும் உங்க வீட்டு பூ(!)க் கோலமோன்னு நெனச்சுட்டேன்.

    எல்லா கோலங்களும் அழகு. அதென்ன மஞ்சள் நிறத்தில் தரை?

    எங்க ஊர் கோயில் மாதிரியேதான் இருக்கு. போயிருக்கலாஆஆஆம்தான் !

    ReplyDelete
  9. ஆஹா அருமையாக இருங்குங்க அனைத்தும்,,, தொடர்கிறேன்.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails