Wednesday, December 31, 2014

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

பிறக்கும் 2015 அனைவருக்கும் நன்மை பயப்பதாக அமைய வாழ்த்துக்கள்! 


தத்தித் தத்தித் தளர்நடை போடும் தங்கப்பாப்பாவுடன் எங்கள் வாழ்க்கையும் இந்த வருடம் வேகம் எடுக்கிறது! :) 
புத்தாண்டைக் கொண்டாடுங்கள்..மீண்டும் சந்திப்போம், நன்றி!


12 comments:

  1. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மகி..!

    ReplyDelete
  2. உங்களுக்கும்,உங்க குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மகி.

    ReplyDelete
  3. அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. தங்களுக்கும், பதிவுலக நட்புகள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. வணக்கம்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  7. Thank you mahi....wish you a Happy new year 2015...hi layaa kutti happy new year .... :))

    ReplyDelete
  8. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அனைவருக்கும், ஸ்பெஷல் வாழ்த்துக்கள் லயா குட்டிக்கு " தத்தித் தத்தித் தளர்நடை போடும் தங்கப்பாப்பாவுடன் எங்கள் வாழ்க்கையும் இந்த வருடம் வேகம் எடுக்கிறது! " இந்த வரிகளை படிக்கும் போது, எங்கள் குழ்ந்தையின் ஒரு வயது, அந்த பசுமையான நாட்களின் நினைவுகள். ஒவ்வொரு நிமிடங்களும்,நாட்களும் பார்த்து பார்த்து ரசித்திருக்கிறோம். இந்த நாட்கள் வாழ்க்கையின் முக்கியமான தருணங்கள் நம் வாழ்வில்.

    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  9. மஹி,

    உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த, இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  10. உங்களுக்கும்
    எங்கள் குட்டி லயாவுக்கும் வாழ்த்துக்கள் ..
    என்றும் தொடரட்டும் சந்தோசம்

    ReplyDelete
  11. happy new year mahi eppo pappa mugathai engaluku kamika poringa

    ReplyDelete
  12. Happy new year Mahi.
    I like to see the face of the lil one.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails