எங்கள் வீட்டுப் பூக்கள் சில... சூரியனைப் பார்த்துத் திரும்பி நிற்கும் சூரியகாந்தி!
சிவப்பும் வெள்ளையுமாய்க் கலந்து மிரட்டும் அழகு ரோஜா..
உட்புறம் வெள்ளையும், வெளிப்புறம் மஞ்சளுமாய் இதழ்கள் கொண்ட அழகுப்பூ...
குட்டிக்குட்டியாய்ப் பூக்கும் மினி டேலியா...
செடிகள் மட்டும்தான் அழகாய்ப்பூக்குமா? நானும்தான்... என்று குலைதள்ளி கொல்லென்று சிரிக்கும் Palm tree..
A rose is a rose is a rose is a rose is a rose!! Always the best!! Red rose with amazing fragrance!
My little flower Laya, the Prettiest one in my garden! :)
Special Treat from Coimbatore...Ootti Varki from A1 Chips!! Hope you enjoyed the post! Thank you!
குளிர்ச்சியான படங்கள்....அருமை
ReplyDeleteநன்றி அனு!
Deletesuper mahi laya nalla valnthuta
ReplyDeleteநன்றி சாரு!
Deleteபூக்கள் அனைத்தும் அருமை மகி.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
Deleteபூக்கள் அழகழகா இருக்கு மகி. அம்மா மாதிரியே பாப்புவுக்கும் தோட்டத்தின்மேல் ஆர்வமாக்கும் !
ReplyDeleteநாங்க சாதாரணமா வரிக்க'னு சொல்லுவோம் மகி, ஊருக்குப் போனால் கடையில் விசாரிச்சு ஒருகை பார்த்துவிட வேண்டும். எவ்ளோ வருடங்களாகிவிட்டது கண்ணால் பார்த்தே !
வரிக்க??! இதென்ன மலையாளப்பேர் போல இருக்கே??! :) :) இது எங்க ஃபேவரிட் சித்ராக்கா!! இன்னொரு பேக்கரில சூப்பரா இருக்கும், இந்த முறை வாங்க மறந்துட்டாங்க. அவ்வ்வ்!!
Deleteஇல்லையா பின்னே? என்னோட பொண்ணில்லையா?! :) <3
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
Very nice Sunflower, Rose are very beautiful & laya too.
ReplyDeleteஅன்புள்ள ராஜேஷ் & ஃபேமிலி, நான் கோவையிலிருந்து வந்து 10 வருஷம் ஆகப்போகுதுங்க. இப்ப நிறைய மாற்றங்கள்..!! ஒவ்வொரு முறை ஊருக்கு போகையிலும் எனக்கு ஊரே புதுசா தெரியுது!! :-|
Deleteநீங்க அங்கேயே செட்டில் ஆகி இருப்பவர்களிடம் விவரம் கேட்டா நல்லா இருக்கும் என நினைக்கிறேன்.
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிங்க!
Mahi post potta manjal illaamaya?😉
ReplyDeleteSuper flowers,your profile flower(zinnia)too...
Mahi tips plz? Dahlia leaves growing curly but more than 7 buds is there,it will come properly or not😞
ReplyDelete