Tuesday, August 10, 2010

பழத்தோட்டம்..

திராட்சைத்தோட்டம்..
ஆரஞ்சுத்தோட்டம்..
ப்ளம்ஸ் தோட்டம்...

இங்கிருந்து ப்ரெஷ்ஷாகப் பறித்த பழங்கள்!
பி.கு. பழம் பறிக்கப்போனதாலதான் ப்ளாக் பக்கம் வரமுடியல..சீக்கிரமா வரேன்.

15 comments:

  1. ச்சீ! ச்சீ! இந்தப் பழம் புளிக்கும். ;)

    படங்கள் அழகாக இருக்கிறது மஹி. எந்த ரோட்டோரம் சுட்டதோ!!

    ReplyDelete
  2. பழங்கள் அருமை.சாப்பிடத்தூண்டுது.

    ReplyDelete
  3. படங்கள் எல்லாம் சூப்பர் மஹி.

    ReplyDelete
  4. //ச்சீ! ச்சீ! இந்தப் பழம் புளிக்கும். ;)//


    இமா மாமி, தனியா சாப்பிட்டுட்டு இப்பிடி எல்லாம் சொல்றது சரியில்லை .

    ReplyDelete
  5. பழங்களை மரத்திலேயே கூட்டமாக பார்பதும் அழகுதான் .((கையில கிடைக்காட்டி வேற எப்படி சொல்றதாம் ))

    ReplyDelete
  6. கண்கொள்ளா காட்சி என்பது இதுதானோ?

    ReplyDelete
  7. மகி படங்கள் அழகு, பழங்களும்தான்.

    ReplyDelete
  8. very nice orchard, beautiful, unga veettu thottama?

    ReplyDelete
  9. சூப்பர் மஹி. நான் இங்கு போய்ப் பறித்திருக்கிறேன் அத்தோடு காய்கறிகளும். நாமே நேரில் சென்று பார்த்து பறித்துவருவதும் ஒரு இனிமையான சுகம்தான்.

    ReplyDelete
  10. very nice. We went to pick strawberries & cherries. My kids enjoyed it very much.

    ReplyDelete
  11. //பழம் பறிக்கப்போனதாலதான் ப்ளாக் பக்கம் வரமுடியல..சீக்கிரமா வரேன்//
    புள்ள சாக்கு நல்ல சாக்குன்னு பழமொழி கேள்விபட்டு இருக்கேன்... இது என்ன பழம் சாக்கா... ஹா ஹா ஹா...ஜஸ்ட் கிட்டிங் ... சூப்பர் பழதோட்டம் ட்ரிப்... என்ஜாய்...

    ReplyDelete
  12. @நித்து,நன்றிங்க

    @இமா,இது சுட்ட பழமில்லை,சுடாத பழம்தான்!ஊதி,ஊதி சாப்பிடவேண்டிய அவசியமில்ல..அப்படியே சாப்புடலாம்.:)
    சும்மா சாப்பிடுங்க.

    @ஆசியாக்கா,நன்றி!

    @சாரு,நன்றி!

    @ஜெய் அண்ணா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!((கையில கிடைக்காட்டி வேற எப்படி சொல்றதாம் ))பழங்களை ப்ரிட்ஜ்லே பத்திரமா வச்சிருக்கேன். உங்க ஊருக்கு அனுப்பிவிடவா?;)

    @ஸாதிகாக்கா,மிக்க நன்றி! கண்கொள்ளாக்காட்சியேதான்.

    @ப்ரேமா,நன்றிங்க.

    @தெய்வசுகந்தி-> நன்றி சுகந்திக்கா!

    @வேணி,இது எங்க வீட்டுத்தோட்டமா இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்?:) திராட்சை விலை இறங்கிடுச்சே,ப்ளம்ஸ்-க்கு உரம் போடணுமேன்னு திங்க் பண்ணிட்டு இருந்திருப்பேனோ? ஆசையக் கிளப்பிவிடாதீங்கப்பா!:)

    @அதிரா->ஆமாம் அதிரா..திராட்சைத்தோட்டங்கள்தான் எனக்கு மிகவும் பிடித்தது.மறக்கமுடியாத அனுபவம்தான்!

    @வானதி,நானும் பெர்ரி-பிக்கிங் போக நினைத்து,நினைத்து..இந்த முறை இங்கே போயிட்டு வந்தாச்சு.

    @புவனா->/புள்ள சாக்கு நல்ல சாக்குன்னு பழமொழி கேள்விபட்டு இருக்கேன்... இது என்ன பழம் சாக்கா../இப்பூடி பாயின்ட்டை கரெக்ட்டா புடிக்கறீங்களே! ஹிஹி!
    நன்றி புவனா!

    ReplyDelete
  13. எங்கயோ கேட்ட வசனமா இருக்கே!! எங்க கேட்டிருப்பேன்ன்ன்!!!

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails