Monday, August 30, 2010

ரசித்து ருசித்தவை-2

உலவும் வலைப்பூக்களில் ரசித்து, நான் செய்து ருசித்த சில குறிப்புகள்,மீண்டும்!
இனிப்புடன் ஆரம்பிப்போம்னு முதல்ல கேசரி..(போட்டோ கலர்புல்லாவும் இருக்கில்ல? எல்லாருடைய டாஷ்போர்டுலயும் பளிச்சுன்னு தெரியுமேன்னு..ஹிஹி)

விஜிசத்யா-வின் ரெசிப்பி பார்த்து செய்த பீன்ஸ்உசிலி

தெய்வசுகந்தி-யின் சமையலறையிலிருந்து அவகாடோ சப்பாத்தி

மஞ்சுவின் லாங்பீன்ஸ் பொரியல்

ப்ரேமாவின் கொண்டைக்கடலை பிரியாணி

நித்துபாலா-வின் மிளகு குழம்பு


ராக்ஸ் கிச்சன்-ல் பாத்து இம்ப்ரெஸ் ஆகி செய்த கேசரி.எப்பவும் கேசரியை கிளறி வைப்பதோடு,அப்படியே சாப்ட்டுடுவோம் கட் செய்வது இதுவே முதல் முறை!
ராக்ஸ் கிச்சன்-முறுக்கு

அருமையான குறிப்புகளைப் பகிர்ந்த தோழமைகளுக்கு நன்றி!

நிறைய போட்டோஸ்-ஐ பார்த்து களைச்சிருப்பீங்க.(நான் காபிய போட்டோ எடுத்து போட்டா,டீ-ன்னு சொல்லறீங்க,டீ-யை போட்டோ எடுத்துப்போட்டா கரெக்ட்டா காப்பி சூப்பர்ங்கறீங்க.அதனால இந்தமுறை நானே சொல்லிடறேன்.)

சூடா டீ&பஜ்ஜி சாப்பிடுங்க.:)

21 comments:

 1. Thanks for trying kesari and murukku :) Hope you liked it! Loved the other recipes,especially milagu kuzhambu I loved!

  ReplyDelete
 2. wow...all recipe are awesome mahi...lovely..

  ReplyDelete
 3. ஹை.. இன்னைக்கு சூப்பர் சாப்பாடா இருக்கே .....

  முதல்ல கொண்டகடலை பிரியாணியை தாங்க ...

  ம் அப்புறமா கேசரி.....

  ம்...ம்... பஜ்ஜி ஓக்கே..

  ஆனா சின்ன கிளாஸ்ல ஜூஸ் வச்சிருக்கீங்களே கொஞ்சம் பெரிசா வைக்கலாம்தானே..ஹி..ஹி...

  முறுக்கு முறுக்..முறுக்..முறுக்குன்னு டேஸ்டியா இருக்கு...

  ஐயோ சப்பாத்தியை விட்டுட்டேனே

  ஓக்கே இதெல்லாம் பார்ஹ்த்டு செஞ்சது.. டீயாவது நீங்களா சொந்தமா போட்டதா இல்லை அதையும் யாராவது போட்டதை பார்த்துட்டு செஞ்சீங்களா ஹி..ஹி...

  ReplyDelete
 4. மத்த ஐட்டம் டேஸ்ட் பண்ணலையான்னு கேக்க பிடாது .நா இன்னைக்கு விரதம் டாக்டர் சொல்லிட்டார் எதுவும் சாப்பிட கூடாதாம் ..ஹி..ஹி..

  ReplyDelete
 5. கேசரி பிளேட்டை மட்டும் இந்த பக்கம் தள்ளுங்களேன்....பிளீஸ்..பிளீஸ்..((ஒன்னுமில்ல ஜொள்விட்டு கீபோர்டில் வழியுது))

  ReplyDelete
 6. மீதி கமெண்டுக்கு அப்புறமா வரேன்

  ReplyDelete
 7. oh my ! makes me hungry seeing all variety of dishes...Thanks for trying briyani too:)

  ReplyDelete
 8. All recipes are tempting...Thanks for the tea and bajji...Kalkitinga...

  ReplyDelete
 9. எல்லாமே அருமையாக இருக்கு..பஜ்ஜி+டீ மிக அருமை!!

  ReplyDelete
 10. மகி, எல்லாமே சூப்பரோ சூப்பர். எனக்கு முறுக்கும், டீயும் வேணும்.

  ReplyDelete
 11. super selctions and nice presenation.
  thanks for tea and bajji.

  u are gr8

  ReplyDelete
 12. oru kalyaana virunthe inga irukku, superb Mahi, feel hungry, tempting clicks, excellent

  ReplyDelete
 13. வாவ்...சூப்பர் ரெசிபிஸ் எல்லாமும்... அந்த கட் செய்யற கேசரி superrrrrrrrrrrr ... முறுக்கு பாக்கவே ஆசையா இருக்கு... ஹும்... தேங்க்ஸ் மகி

  ReplyDelete
 14. @ராஜி,இதிலென்னங்க சந்தேகம்? எல்லாமே நல்லா இருந்தது.நான் ரசித்து,ருசித்தவைன்னுதானே டைட்டிலே போட்டிருக்கேன்? :) நன்றிங்க

  @ஸ்ரீவித்யா,மிக்க நன்றி!

  @ஜெய் அண்ணா,வாங்க ச.ச.தலைவரே!
  /ஆனா சின்ன கிளாஸ்ல ஜூஸ் வச்சிருக்கீங்களே கொஞ்சம் பெரிசா வைக்கலாம்தானே..ஹி..ஹி../நற..நற..நற!(ஒண்ணுமில்ல,பல்லக் கடிக்கிற சவுண்டுதான்)
  /டீயாவது நீங்களா சொந்தமா போட்டதா இல்லை அதையும் யாராவது போட்டதை பார்த்துட்டு செஞ்சீங்களா ஹி..ஹி.../ஹிஹிஹி,அதுவும் எங்கம்மா டீ போட்டத பாத்து போட்டதுதானுங்கோ.
  /மீதி கமெண்டுக்கு அப்புறமா வரேன்/அப்ப,இன்னும் கதகளி முடீலயா?அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  @ப்ரேமா,நன்றிங்க

  @கீதா,பஜ்ஜி நல்லாருந்ததா? :) நன்றிங்க!

  @மேனகா,நன்றிங்க! டீ சுமாரா இருந்திருக்கும்னு நம்பறேன்.:)

  @சாரு,இதெல்லாம் செஞ்சு கொஞ்சம் நாட்களாகுது..போட்டோஸ் எல்லாம் ஒண்ணா பாத்தா..எனக்கே கொஞ்சம் கண்ணைக்கட்டுது.:)

  @வானதி,தாராளமா எடுத்துக்கோங்க.வேற எதுவும் வேணாமா?

  @விஜி,நன்றிங்க வருகைக்கும்,கருத்துக்கும்.

  @வேணி,மிக்க நன்றி!

  @புவனா,மிக்க நன்றிங்க!

  ReplyDelete
 15. எல்லா சமையலும் மிக அருமை மகி

  ReplyDelete
 16. கொய்னிAugust 31, 2010 at 11:39 PM

  ஆகா மகி என்ன இது சூப்பரா இருக்கு....மற்றவர்கலோட குறிப்பை செய்துபார்த்தது மட்டுமில்லால்மல் செய்துபார்த்ததை அழகா போட்டோ எடுத்து வெச்சு இருக்கீங்க படங்கள் எல்லாமே சூப்பர்பா இருக்கு மகி....கேசரி அப்படியே எடுத்து சாப்பிடனும் போல இருக்கு.பீன்ஸ் உசிலி போட்டோவும் அழகா இருக்கு....இன்னும் டீயோட சேர்ந்த அந்த பஜ்ஜிதான் ரொம்ப வெருப்பேற்றுது...இப்படி போட்டோலயே விருந்து வெச்சிட்டீங்க......சூப்பர்ப்.

  ReplyDelete
 17. பார்க்கவே நல்லாயிருக்கு மகி.. இப்போ எதுவும் செய்ய முடியும்ன்னு தோனல.. லீவுல அவகோடா சப்பாத்தி வேணும்னா செய்யலாம்.. நன்றி பகிர்ந்ததுக்கு..

  ReplyDelete
 18. ஜலீலாக்கா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

  கொயினி,நீங்களும் இந்த ரெசிப்பிஸ் எல்லாம் செய்துபாருங்க.மிக்க நன்றி கொய்னி,வருகைக்கும் அன்பான கருத்துக்கும்.

  சந்தனா,நன்றி!

  ReplyDelete
 19. டீ, பஜ்ஜி எல்லாம் வேணாம். கேசரி மட்டும் தட்டோட பார்சல் ப்ளீஸ். ;)

  ReplyDelete
 20. இமா,பார்சல் அனுப்பிட்டேனே,கிடைத்ததா? ;)
  நன்றி இமா!

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails