Saturday, December 21, 2013

நன்றி..

கண்மூடிக் கண் திறப்பதற்குள்...
நான்கு லட்சம் என்ற எண்ணிக்கையைக் 
கடந்திருந்த பார்வையாளர் வருகை
ஐந்து லட்சங்களைக் கடந்துவிட்டது! :) 
அடிக்கடி வலைப்பக்கம் வராத காரணத்தால்
5,00,000 என்ற எண்ணை கேமராவில்
பிடிக்க முடியவில்லை!  அதனாலென்ன..
எண்கள் கண்ணாமூச்சி விளையாடினாலும் 
மகிழ்ச்சி மாறாதது!! 
வடை-பாயசத்துடன் நன்றி! :)
~~~
சமீபத்தில் வீடு மாறியிருக்கிறோம். ஜீனோவுக்குப் புதுவீடு மிகப்பிடித்துவிட்டது. அவர் ஓடி விளையாட நிறைய இடமிருப்பதால் தலை தெறிக்க ஓடிப்பிடித்து விளையாடினார்கள்..
பால் காயுது..
பால் பொங்கியாச்சு! 
அன்பேக்கிங் வேலைகள் நடக்கின்றன. நாளும் பொழுதும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஓடுகின்றன. வலைப்பூவை உயிரோட்டத்துடன் வைக்க வேண்டி கையில் கிடைத்த படங்களுடன் ஒரு பதிவைத் தேத்தியிருக்கிறேன். ஹிஹி...
~~~
பாப்புவின் சைல்ட்-ஸீட் வீடு வந்தபோது ஜீனோவின் வரவேற்பு...
குட்டித் தங்கையின் சின்னச் சத்தங்கள் க்யூரியஸ் ஜீனோவின் க்யூரியாஸிட்டியை இன்னும் உச்சத்துக்குக் கொண்டுபோகின்றன! :) 
வீடு மாற்றம், புதுவரவு என்று நாங்கள் எல்லாரும் கொஞ்சம் பிஸியாக இருக்கவே ஜீனோ தன் இடத்தை தானே தெரிவு செய்து கொண்டார். அவ்வ்வ்வ்!
க்ரிஸ்லி: பாவம் குட்டிப் பையன், என்ர மடில வந்து படுத்துகிட்டான், அவனும் இன்னும் பேபிதானே? 
அப்புச்சி:ஆமாமாம், சின்னப்புள்ள, ஏங்கிப் போயிருமல்ல? 
டெடி:சரி, சரி....ரொம்ப சென்டிமெண்ட் போடாம எல்லாரும் அமைதியா இருங்கப்பா! ஜீனோ கொஞ்சம் தூங்கட்டும்! 
இந்தாட்களின் கலாட்டாக்களை இன்னும் படிக்க விரும்பினால்,  டாய் ஸ்டோரி, டாய் ஸ்டோரி- 2, டாய் ஸ்டோரி-3 இவற்றை படித்து பாருங்க. நன்றி! 

11 comments:

 1. Hi mahi eppadiyirukkeengappa? Kuttipappa samatha irukkaangalaa jeenovum enjoya irukkaar pola...new home maaritteenhalaa carpet irukku pola baby and jeeno 2peraiyum vechukittu konjam carefullaa irungo carpettil.vaalthukkal.eppadidhaan kuttisudan veedu maarinrenga innum veettai adukki mudikkanume.....take care.

  ReplyDelete
 2. வாவ்... மீண்டும் வலையுலகில் மகி!

  வீடு மாறியுள்ளீர்களோ! வாழ்த்துக்கள்!

  குட்டித் தேவதைக்கு அன்பு முத்தங்கள்!
  ஜீனோவும் சூப்பர்!

  வாழ்த்துக்கள் மகி!

  ReplyDelete
 3. 5 லட்சம் ஹிட்ஸை தாண்டியதற்கு மனமார்ந்த வாழ்த்துகள்....

  பிஸியான நேரத்திலும் வடை பாயசத்தோடு எங்களை எட்டி பார்த்து விட்டு போவதற்கு பாராட்டுகள்...:)

  ReplyDelete
 4. நியூ இயர் புதுவீட்டிலா ! அடுத்து கண்மூடி கண் திறப்பதற்குள் 10 லட்சத்தை எட்ட வாழ்த்துகள். குழந்தையுடனான ஜீனோவின் குறும்புகளை ஃப்ரீயா இருக்கும்போது வந்து போடுங்க மகி.

  ReplyDelete
 5. Congrats Mahi. Happy Holidays. Take Care.

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. புதுவீடு மாறியிருக்கிறீங்களா. மன்னிக்க. Belated wishes.குட்டிதேவதைக்கு வாழ்த்துக்கள். ஜீனோ பார்க்க அழகாக இருக்கார். வாழ்த்துக்கள் மகி.

  ReplyDelete
 8. Congrats for the Hits:)
  Geno has chosen a fantastic cuddly place :)
  let him enjoy ...hugs and kisses to kutti chellam junior manjal flower :)

  ReplyDelete
 9. Happy New Year Mahi, congrats on reaching the 5 lakh mark, cute clicks too..

  ReplyDelete
 10. மிஸ் பண்ணின எல்லாவற்றுக்கும் சேர்த்து... என் அன்பு வாழ்த்துக்கள்.

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails