கிறிஸ்துமஸ் கொண்டாடும் அனைவருக்கும் எங்கள் இனிய கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள்!!
பெரும்பாலான நாட்களில் இப்படிப் பளிச்சென, நீலப்புடவையில் வெள்ளை மேக டிஸைனுடன் :) :) மின்னும் எங்களூர் வானம்..
கடந்த சில பல நாட்களாக அழுக்குச் சேலை போல சாம்பல் நிறத்தில் அழுது வடிந்தது.
வானிலை அறிவிப்பில் என்ன சொல்கிறார்கள் என்று பக்க்க்க்கத்தில் நின்று பார்க்கும் எங்க வீட்டு வெண்மேகம்! ;)
அறிவிப்பில் சொன்னபடி வானம் சில நாட்கள் பொத்துக்கொண்டு ஊற்றியது..
பெரும் மழை இங்கு- என்று சொல்ல முடியாவிட்டாலும்..
சூரியனின் முகம் பார்க்காமலே கழிந்தன தினங்கள்..
வான் ஒழுகியதில், என் மகளின் மூக்கிலும் அருவி கொட்ட, எங்கள் தினங்கள் இன்னும் சுவாரசியமாகக் கழிந்தன. கிறிஸ்மஸும் வந்துவிட்டது. :)
அனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்..ஹேப்பி ஹாலிடேஸ்! புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்ல நேரம் அனுமதிக்கும் என்ற நம்பிக்கையோடு விடைபெறுகிறோம். நன்றி!!
இனிய கிறிஸ்துமஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள்/
ReplyDeleteஇனிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள். &ஹேப்பி ஹாலிடேஸ்! &புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDeleteபடங்கள் எல்லாம் பளிச் பளிச் ! நல்ல்ல்ல்ல பாப்பா, இப்போதைக்கு விஷயம் தெரியாம நியூஸ் பாக்குறாங்க. இன்னும் கொஞ்ச நாள் போச்சுன்னா கிட்ஸ் சேனல் தவிர வேறு எதையும் பாக்க முடியாது.
ReplyDeleteஉங்களுக்கும் உங்க குடும்பத்தினருக்கும் இனிய கிறிஸ்மஸ் & புதுவருட வாழ்த்துக்கள்.
இனிய கிரிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள் அனைவருக்கும். மழையும் அழகு, அதில் ஆனந்தமாய் நனைந்து சிரிக்கின்ற மலர்களும் , செடிகளும் அழகு. நல்ல இயற்கை சூழலில் அமைந்த இடம், பெரிய படமாக இருந்திருந்தால் இன்னும் நன்றாக ரசித்திருக்கலாம் மலர்களையும்,செடிகளையும்.
ReplyDeleteஆஹா..!
ReplyDeleteஅருமையான படங்களும் அதற்கேற்ப வர்ணனைகளுமாய்
அசத்திவிட்டீர்கள்!..:)
எல்லோருக்கும் இனிய கிறிஸ்மஸ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!
அழகான படங்கள்...... புதுவருட வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் வாழ்த்துக்களும், நன்றிகளும்! :)
ReplyDelete@ராஜேஷ், படங்களை ரைட் க்ளிக் செய்து தனி விண்டோவில் திறந்தால் பெரிதாக்கிப் பார்க்கலாம். பாருங்க!
@சித்ராக்கா, //நல்ல்ல்ல்ல பாப்பா, இப்போதைக்கு விஷயம் தெரியாம நியூஸ் பாக்குறாங்க. இன்னும் கொஞ்ச நாள் போச்சுன்னா கிட்ஸ் சேனல் தவிர வேறு எதையும் பாக்க முடியாது.
// கிட்ஸ் சேனல்தானே?? பாத்துட்டா போகுது....! ;) :)
நன்றி, பார்த்தேன் மிகவும் அழகான படங்கள். நம் வீட்டில் வளர்க்கும் செடியில் பூவோ , காயோ மொட்டு மலரும்போது கிடைக்கும் மகிழிச்சிக்கு அளவே இல்லை.
ReplyDelete