கடந்த ஏப்ரல் மாதம் 4 ஆம் தேதி அதிகாலையில் நடந்த சந்திரகிரகணத்தின் சில படங்கள் இங்கே..
காலையிலயே எழுந்து இப்படி படமெடுக்கும் ஆள் நான் இல்லைங்க..என் கணவர் எடுத்த படங்கள் இவை. காலையில் கேமராவுடன் அங்குமிங்கும் நடந்து பல இடங்களில் இருந்து எடுத்த படங்கள். மேலேயுள்ள படத்தின் நீலவண்ணம் வெகு அழகு! :)
இது காலை 6.45க்கு நிலாவின் தோற்றம். கிட்டத்தட்ட முழு கிரகணத்தையும் படமெடுத்து முகப்புத்தகத்திலும் பகிர்ந்திருந்தார். அந்தப் படங்களை நான் இங்கே பகிர இத்தனை நாட்களாகி விட்டது. :)
Wow ...Superb mahi. step by step ஆ அழகா முழு சந்திரகிரகணத்தை எடுத்த உங்களவருக்கு பாராட்டுக்கள். ரெம்ப அழகா இருக்கு நீலவானம். எங்களுக்கும் பார்க்க இங்கு பகிர்ந்தமைக்கு நன்றி மகி.
ReplyDeleteஅழகு...
ReplyDeleteநம்ம 'பௌர்ணமி'யாச்சேன்னு அன்று மாலையும், காலையும் ஒருதடவை எட்டிப் பார்த்ததோடு சரி.
ReplyDeleteஎல்லா படங்களுமே சூப்பரா இருக்கு மகி. பொறுமையா அழகா எடுத்திருக்கார்.
ஹி ஹி, பங்குனி மாசத்து பௌர்ணமியா :)
ReplyDeleteWow, superb clicks Mahi..
ReplyDeleteஅப்பவே பார்த்தேன். கமண்ட் போடாம போயிருக்கேன்.
ReplyDeleteஅருமையாக வந்திருக்கு படங்கள்.