Monday, May 11, 2015

பூ பூக்கும் ஓசை..

மொட்டிலிருந்து ஒரு ரோஜாவின் பயணம்..
மொட்டவிழ்ந்த முதல்நாள்..
இரண்டாம் நாள்..இன்னும் கொஞ்சம் மொட்டு பாக்கியிருக்கிறது..
..இதோ ஆகிட்டது...முழுவதும் விரியத்தயார்!
"பப்பரக்கா"- என விரிந்த ரோசாப்பூவக்கா! :)
இனி வண்ணம் மங்கி...
உதிரும் முன்னே இன்னொரு பூ பூத்தாச்சு! :)

இந்த ஏழு நாட்கள் ரோஜாவுடன் பயணித்தமைக்கு மிக்க நன்றிகள்! 

10 comments:

  1. ரோஜாவை step by step எடுத்திருக்கிறீங்க. ரெம்ப அழகா இருக்கு. 3 வது போட்டோ ரெம்ப அழகு.

    ReplyDelete
  2. வணக்கம்

    இரசித்தேன் படங்களை...பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. அழகான ரோஜா ! படிப்படியா எடுத்ததும் அழகா இருக்கு மகி.

    செடிக்கு இன்னும் கொஞ்சம் மண் தேவைன்னு நினைக்கிறேன். எங்க வீட்டிலும் இப்போ பப்பரக்கா ரோஜாக்கள்தான் பாவமாக் கிடக்கின்றன.

    ReplyDelete
    Replies
    1. //செடிக்கு இன்னும் கொஞ்சம் மண் தேவைன்னு நினைக்கிறேன். // அவ்வ்வ்வ்...அப்புடியா சொல்றீங்க? ஹ்ம்ம்...அப்ப தொட்டியத்தான் பெரிய தொட்டியா மாத்தணும்..இந்த தொட்டில இவ்ளோ மண்ணுதான் புடிக்கும் சித்ராக்கா!
      மழைல நனைஞ்சு எல்லா ரோஜாக்களும் விரைவில் புது மொட்டுக்கள் வைக்கும் என்று நம்புவோம்! :)

      Delete
  4. பூவைவிட மொட்டு அழகு, நல்ல கலர் . சிவப்பும் மஞ்சளும் கலந்து என்ன ஒரு அழகு. அது என்ன "பப்பரக்கா" கொஞ்சம் விளக்கம் வேண்டும் ப்லீஸ்.

    ReplyDelete
    Replies
    1. "பப்பரக்கா" ஒன்றும் சுத்த தமிழ் வார்த்தையெல்லாம் இல்லைங்க..பேச்சு வழக்கில் சொல்வது. முற்றிலுமாக விரிந்துவிட்டது என்று அர்த்தம் கொள்ளலாம் இங்கே. நன்றி ராஜேஷ்!

      Delete
  5. கருத்துக்கள் தந்த அனைவருக்கும் நன்றிகள்!

    ReplyDelete
  6. மொட்டு மலர்ந்து, மலராகி மணம் பரப்பி, கண்ணையும் கருத்தையும் கவர்ந்து, இம்மண்ணில் பிறந்ததற்கான தன் கடமையை செவ்வனே நிறைவேற்றி விட்டு, சருகாகி உதிரக் காத்திருக்கும் நிலை வரை அழகாக படம் பிடித்துள்ளீர்கள் தோழி. வாழ்த்துகள்.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails