தேவையான பொருட்கள்
தேங்காய்த்துருவல்-1/2கப்
(ப்ரெஷ் தேங்காய்த்துருவல் சேர்த்தால் சுவை இன்னும் நன்றாக இருக்கும்.)
பால்-1/2கப்
சர்க்கரை -1கப்
நெய்-1டேபிள்ஸ்பூன்
ரோஸ் எஸ்ஸன்ஸ்- 4 துளிகள்
முந்திரி
செய்முறை
தேங்காய்த்துருவல்,பால், சர்க்கரை மூன்றையும் ஒரு பாத்திரத்தில் எடுத்து நன்றாக கலந்து ஒரு மணிநேரம் மூடிவைக்கவும்.
பாத்திரத்தில் நெய் சூடாக்கி முந்திரியை வறுத்துவைக்கவும்.
அதே பாத்திரத்தில் தேங்காய்-சர்க்கரை-பால் கலவையை ஊற்றி மிதமான சூட்டில் கிளறவும்.
கலவை நன்றாக கொதித்து பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்வரை கிளறி..
இறூதியாக ரோஸ் எஸ்ஸன்ஸ், உடைத்த முந்திரி போட்டுகிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டி சமப்படுத்தவும்.
பர்ஃபி கொஞ்சம் ஆறியதும், துண்டுகள் போட்டு மேலே முந்திரித் துண்டுகளை பதித்துவிடவும்.
நன்றாக ஆறியதும் பர்ஃபிகளை எடுத்து காற்றுப்புகாத டப்பாவில் போட்டுவைக்கவும்.
மீ தி பிர்ச்டு எனக்குதான் எல்லாமே
ReplyDeleteஇஸ் இட் வெரி சிம்பிள் ..
ReplyDeleteஅவ்ளோதானா ?
ரொம்ப எளிமையா இருக்கே
யாரவது வந்து சுவைத்து பார்த்து விட்டு சொல்லுங்கோ
தேங்காய் பர்பி அப்படியே
ReplyDeleteசாப்பிடுவேன் ..எல்லாத்தையும்
பேபி அதிராவுக்கு தெரியாமல் பார்சல் அனுப்பிடுங்க
மகி, சூப்பர் ரெசிப்பி. படத்தில் ரவை போல இருக்கு. செய்து பார்க்கணும்.
ReplyDeleteVery well done mahi, I love this, its long time since I had this,my MIL makes it so well,I am waiting for her to come hehe ;)
ReplyDeleteஎளிமையா இருக்கு மகி
ReplyDeletewow very perfectly done...luks delicious...
ReplyDeleteபர்பி சாப்பிட்டமாதிரி இருக்கு பதிவு/செய்முறை சுலபமா இருக்கு.
ReplyDeletevery nicely done and beautifully explained too
ReplyDeleteகுல்கந்து வாசனையுடன் ம்ம்ம்ம் சூப்பராக இருக்குமே
ReplyDeleteஒவ்வொருவரின் பர்பி செய்முறையும் ஒவ்வொரு விதமாக இருக்கு. முன்பு “அங்கின” அஸ்மாவின் குறிப்பில் பார்த்துச் செய்தேன், அவ தே.பூவை வறுத்துச் சேர்க்கச் சொன்னதாக நினைவு. நான் வறுத்த இடத்தில் கறுத்துவிட்டது, அதனாலோ என்னவோ கொஞ்சம் கல்லாகி விட்டது, ஆனாலும் வச்சூஊஊஊ வச்சூஊஊஊஊஊச் சாப்பிட்டோம்.
ReplyDeleteஉங்கட பர்பி நல்ல கலராக இருக்கு மகி. ஆனா எனக்கு வாணாம், நான் மிக்ஸர் தான் செய்ய யோசித்துக்கொண்டிருக்கிறேன். முன்பு அம்மா செய்து ஹொஸ்டலுக்கு அனுப்பிவிடுவா.
ReplyDeleteஇங்கும் வீட்டில் எப்பவும் மிக்ஸர் இருக்கும், ஆனா அது உறைப்புக் குறைவு, அதனால நான் அதுக்கு கொஞ்சம் மிளகாய்த்தூள் + தேசிக்காய்ப்புளி சேர்த்துச் சாப்பிடுவேன் சூப்பரோ சூப்பர்.... அப்படிச் சாப்பிடக்கூடாதென வீட்டில் ஏச்சும் வாங்குவேன்...:))).
//siva said...
ReplyDeleteதேங்காய் பர்பி அப்படியே
சாப்பிடுவேன் ..எல்லாத்தையும்
பேபி அதிராவுக்கு தெரியாமல் பார்சல் அனுப்பிடுங்///
எனக்கு வாணாம், அதை ஒரு கிழமையாக வெளியில வச்சிருந்துபோட்டுப்:), பின்பு ஷிப்பில போஸ்ட் பண்ணுங்கோ மகி சிவாவுக்கு ஹையோ ஹையோ:))))... தேங்காய் பர்பிக்கே இந்த சவுண்டா?:))) நாங்க அவித்த கோ.முட்டையையே சவுண்டில்லாமல் சாப்பிட்டு முடிப்போமாக்கும்...க்கும்..க்கும்:)))... சத்தம் போட்டால் ஆரும் பங்கு கேட்பினம் என்ற பயம்தான்:))).
நேற்றும் ஒளிச்சு ஒளிச்சூஊஊஊஊஊச் சுசிச்சு சுசிச்சுச் சாப்பிட்டேன் ஒன்றை:)))).... நிறையச் சாப்பிடப் பயம்ம்ம்ம்ம்ம்மாக்கிடக்கே:)))).
பொன்னிற முந்திரிகள் மினுமினுக்க அழகான பர்பி மகி.
ReplyDeleteரொம்ப ஈசியா இருக்கு மகி .செய்து விட்டு சொல்றேன் .நாளைக்கே
ReplyDeleteபர்பி செய்து ஆசையை கிளப்புறீங்களே,சூப்பரா இருக்கு...
ReplyDeleteமிக எளிமையான செய்முறையோடு இருக்கு... குறிப்பா படங்கள் அழகோ அழகு... பார்க்கும்போதே சாப்பிடனும் போலிருக்கு!
ReplyDeleteஇனிப்பு வகையிலே அதிக நெய் செலவில்லதது இது. சுலபமானதுவும் இது. மேலெ மேல பண்ணிண்டே இருக்கிறாய்.சூப்பராய் செய்கிறாய்.
ReplyDeleteஅருமையான விளக்கம் மகி.. அப்படியே எடுத்து சாப்பிடனும் போல் இருக்கு
ReplyDelete/இஸ் இட் வெரி சிம்பிள்..அவ்ளோதானா? ரொம்ப எளிமையா இருக்கே / ஆமாம் சிவா,ரொம்ப எளிமைதான்,இந்த வாரம் ரூம்லயே ட்ரை பண்ணி பாருங்க! :) பேபி அதிராவுக்கு வாணாமாம்..அவஙக்ளே கேட்டாகூட கிடைக்காது இனி! எல்லாம் காலி! ;)))
ReplyDeleteநன்றி சிவா!
~~
வானதி, நான் ட்ரை கோக்கனட் பவுடர் யூஸ் பண்ணிருக்கேன்,அதான் ரவை மாதிரி fine பவுடரா தெரியுது. :) ட்ரை பண்ணி பாருங்க வானதி!
நன்றி!
~~
ராஜி,எங்க மாமியாரும் சூப்பரா தேங்காபர்ஃபி செய்வாங்களாம்.(எனக்கு இன்னும் செஞ்சு தரலை,அவங்க! ;))..தீபாவளிக்கு என்ன ஸ்வீட் வேணும்னு கேட்டதுக்கு என்னவர் ஃப்ளாஷ்பேக் எல்லாம் சொல்லி செய்யசொன்ன ஸ்வீட் இது! நான் கொஞ்சம் ரெகுலர் ரெசிப்பிய மாத்தி செய்தேன். :)
நன்றிங்க!
~~
நன்றி ஆமினா!
~~
ப்ரேமா,தேங்க்ஸ்ங்க!
~~
லஷ்மிம்மா,சாப்பிட்ட மாதிரியே இருக்கா?ரொம்ப சந்தோஷம்மா! :) நன்றி!
~~
ஜெயஸ்ரீ,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
~~
ஆமாம் ஜலீலாக்கா, ரோஜா வாசனை ரொம்ப நல்லா இருந்தது!
நன்றி!
~~
/தே.பூவை வறுத்துச் சேர்க்கச் சொன்னதாக நினைவு./அதிரா,தேங்காயை உடைத்த உடனே துருவி செய்தால் தே.பூவின் ஈரப்பதம் போக வறுத்துத்தான் செய்வாங்க. நான் ட்ரையா இருக்கும் தேங்காய்பவுடர்தான் யூஸ் பண்னேன்,அதனால வறுக்கலை.
ReplyDelete/உங்கட பர்பி நல்ல கலராக இருக்கு மகி./ தே.பூ வெள்ளைவெளேர்னு இருந்தது,கூடவே பாலும் சேர்த்திருக்கேன்,அதனாலன்னு நினைக்கிறேன். பர்ஃபி வெள்ளை கலரா வர தே.பூவுடன் 2 டேபிள்ஸ்பூன் மைதா மாவு சேர்த்து செய்யலாம்னு ஒரு ப்ளாக்ல பார்த்தேன்,அடுத்தமுறை ட்ரை பண்ணிப் பாருங்க அதிரா! :)
சரியான ஸ்பைஸி girl-ஆ இருப்பீங்க போலருக்கே?? வீட்டிலே செய்து விருப்பப்படி மி.தூள் சேர்த்துக்குங்க, ஏச்சு வாங்காதீங்க! ;)
அ.கோ.மு. சாப்பிட்டதுக்கே இம்பூட்டு பில்டப்பா? ஹூம்..இட்ஸ் ஓக்கே..நானும் போய் அ.கோ.மு. அவித்து சாப்பிடறேன்!
நன்றி அதிரா!
~~
ஸாதிகா அக்கா, சூப்பரா 'நச்சுன்னு' கமென்ட் போடறீங்க! :) தேங்க்ஸ்!
~~
ஏஞ்சல் அக்கா,பர்ஃபி செய்தாச்சா? :)
தேங்க்ஸ் இன் அட்வான்ஸ்!
~~
மேனகா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. பர்ஃபிதானே, பத்துநிமிஷத்தில செஞ்சுருவீங்க நீங்க!:)
~~
ப்ரியா,வீட்டுக்கு வாங்க, இன்னொருமுறை பர்ஃபி செய்துதரேன். நன்றி ப்ரியா!
~~
காமாட்சிம்மா, சரியா சொன்னீங்க. தேங்காயும் சர்க்கரையுமே ஹெவி..இதுல நெய்யும் அதிகமா சேர்த்தா சாப்பிட முடியாதில்ல? :)
நன்றிமா!
~~
சினேகிதி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
தேங்காய் பர்பி சூப்பர்.
ReplyDeletewow very clear recipe with beautiful shots mahi
ReplyDeleteanandhrajan
www.anandhirajansartsncrafts.blogspot.com
Very tempting Sweet..I don't understand reading in tamil,but clicks are awesome!!
ReplyDeleteThanx for dropping by my space too..