Tuesday, December 24, 2013

வாழ்த்துக்கள்!

மலரப்போகும் 2014 அனைவருக்கும் நலம்-வளம்-மகிழ்ச்சியை அனுதினமும் அள்ளி வழங்க எங்களின் இனிய வாழ்த்துக்கள்!
~~
Wish You All a Very Happy New Year! 
~~


கிறிஸ்துமஸ் கொண்டாடும் அனைவருக்கும் இயேசு பாலன் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
~~

11 comments:

  1. உங்களுக்கும்,குடும்பத்தினருக்கும் கிறிஸ்மஸ் , புதுவருடவாழ்த்துக்கள் மகி.

    ReplyDelete
  2. wow super arts...

    Kutti angelkum matrum anaivarukkum...

    Engal Valthukkal..

    ReplyDelete
  3. congrats Mahi!. ரொம்ப நாளா காணாமல் எங்கு போனிங்க. மஹி சொல்லவே இல்லை நல்ல சந்தோஷமான செய்தியை. குட் நல்ல செய்தி. கூடிய சீக்கிரம் மீதி விஷயங்களும் வந்து சொல்லுங்கோ. ஆவலுடன் காத்திருக்கிறேன் மஹீ. குட்டியின் பேர், குட்டி சுட்டியின் சேட்டைகள். ஜினோவும் சூப்பர். இனி பழைய மஹீ போல் வர முடியுமா என்று குட்டி, ஜீனோ எல்லொரும் ப்ரியாக இருக்கும் போது வந்து போங்கோ. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் குடும்பத்தின் புதிய வரவான குட்டித்தேவதைக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மகி.

    ReplyDelete
  5. மகி,

    உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    இங்கே காணாமல் போயிருந்த காமெண்ட்ஸ் பெட்டியைப் போட்டது, யார் சாண்டாவா ! படம் அழகா இருக்கு.

    ReplyDelete
  6. அன்புள்ள மஹி நல்வாழ்த்துகள். உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும். லட்சக்கணக்கில்லாத பதிவுகலாக மலரட்டும் உன் பதிவுகள். ஆசிகள் அன்புடன்

    ReplyDelete
  7. உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் மகி!

    ReplyDelete
  8. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_10.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  9. வாழ்த்திய அன்புள்ளங்கள் அனைவருக்கும் நன்றிகள்! உங்களனைவருக்கும் எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    @தனபாலன் சார், தகவலுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்!

    ReplyDelete
  10. இந்த வாழ்த்து மடலும் ஆர்ட்டும் இப்பத்தான் என் கண்ணில் படுகிறது,ஏதாவது பகிர்வு இருக்கான்னு தேடி வந்தது கூட நல்லதாகப் போய்விட்டது.நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. ஆஹா! ;) யார் வைரைஞ்சது!!

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails