எங்கள் வாழ்வில்
லயமும்..
ஸ்ருதியும்..
இணைந்து...இயைந்து...
இன்ட்ரஸ்டிங்-ஆகப் போய்க்கொண்டிருக்கிறது. என்னடா, கவித மாதிரி எழுத ஆரம்பிச்சு டகால்னு பேச்சுவழக்குக்கு வந்தாச்சேன்னு பாக்கறீங்களா? ஹி...ஹிஹ்...ஹி..கவிதையெல்லாம் எழுத நேரமில்லீங்கோ!
ஸ்ருதியும் லயமும் அப்பப்ப ரெம்ப;) அன்பூ பாராட்டிக்கிறாங்க, அதனால சாக்கிரதையாப் பாத்துக்கவேண்டியிருக்கு ரெண்டு பேரையும். ஏனா ரெண்டுமே பேபீஸ் பாருங்க, எப்ப என்ன பண்ணிப்பாங்கன்னு தெரியாதே..அவ்வ்வ்!
கடந்த பதிவுகளில் எங்களை நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றிகள்! ஸ்ருதி-லயத்துடன் நால்வரும் நலமாக இருக்கின்றோம். :)
மீல் மேக்கர் புளிக்குழம்பு/சோயா புளிக்குழம்புடன் சுடு சோறு..ஒரு வாய் சாப்ட்டுட்டுப் போங்க, நன்றி! குழம்பு ரெசிப்பி படங்களுடன் இங்கே.
சூப்பருங்கோ...! வாழ்த்துக்கள்...
ReplyDeleteஸ்ருதி-லயத்துடன் நால்வரும் நலமாக இருக்கின்றோம். :)
ReplyDeleteநலமான இனிய வாழ்த்துகள்..
ஆஹாஆ :) சூப்பர் அன்பூ :) அண்ணா என்னமா சொக்கிபோயிட்டார் தங்கச்சி பாப்பா கால் பட்டதும் :)
ReplyDeleteமீல் மேக்கர் புளிக்குழம்பு நல்லா இருக்கு .ரெசிப்பிக்கு நன்ட்ரி :)
hmmm sruthi layaavukku greetings,...
ReplyDeletepapa konjam valanthu erukku...:)
pulikulambu sapitachu...
Thank you.
சூப்பர் மகி! பாசமலர்கள் :)
ReplyDelete'என்ன ஒரு சுகம்' என்பதுபோல் உள்ளது பாப்பு ஸ்ருதிக்குக் காது குடைவது மாதிரி உள்ள ஃபோட்டோவில். கடலை ரசிக்கும் பொண்ணு, பொண்ணை ரசிக்கும் அம்மா என எல்லா படங்களும் சூப்பர்.
ReplyDeleteஇனி வரும் நாட்களிலும் இப்படியே இன்ட்ரஸ்டிங்_ஆக இருக்க வாழ்த்துக்கள்!
இனிமையான காட்சி. லயமும்,ஸ்ருதியும் அன்போ அன்பு போல.
ReplyDeleteநால்வரும் நலமாக,மகிழ்ச்சியாக இருக்க என்னுடைய வாழ்த்துக்கள் மகி.
சோயாபுளிக்குழம்பு சூப்பர். நன்றி.
Very nice photos. Laya has grown up.
ReplyDeleteக்யூட்டா குட்டி போஸ்ட்.
ReplyDeleteகொலுசு போட்ட கால்கள் அழகு.
இருங்க, சீக்கிரம் பீச்ல ஓட ஆரம்பிப்பாங்க.
Very lovely photos. ஸ்ருதி-லயா-வுடன் வாஞ்சை-ஆக பேசும் அழகே அழகு. கொலுசு கால்கள் வெகு அழகு. லயா பாப்பாவின் முகத்தை எப்போ பார்க்க போறோம் மகி. Best wishes.
ReplyDeleteஅழகான தருணங்களைப் படமாக்கி ரசிக்கத்தந்தமைக்கு நன்றி மகி. செல்லங்கள் இரண்டும் கொஞ்சும் அழகு சூப்பர்.
ReplyDeleteகருத்துக்கள் தந்த அன்புள்ளங்களுக்கு நன்றிகள்! தாமதத்திற்கு மன்னிக்கவும்.
ReplyDelete